View Poll Results: Which genre of movies do u want to see Thala in?

Voters
24. You may not vote on this poll
  • Action

    2 8.33%
  • Drama

    2 8.33%
  • Sci-Fi

    3 12.50%
  • Fantasy

    1 4.17%
  • Historical

    2 8.33%
  • Adventure

    1 4.17%
  • Comedy

    4 16.67%
  • Crime

    6 25.00%
  • Political

    2 8.33%
  • Romance

    1 4.17%
Page 61 of 105 FirstFirst ... 1151596061626371 ... LastLast
Results 601 to 610 of 1050

Thread: [[-¤--^THÅLÃ ^--¤-]] Thagaval Mayyam - PART 11

  1. #601
    Senior Member Seasoned Hubber rachel's Avatar
    Join Date
    Mar 2005
    Posts
    1,014
    Post Thanks / Like
    அஜித் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த ஆர்யா - ருசிகர செய்தி !

    தமிழ் திரை உலகில் சூப்பர் ஸ்டாருக்கு பிறகு சினிமா பிரபலங்களே அதிகம் ரசிக்க கூடிய ஹீரோ என்றால் அது நம்ம அஜித் தான்.

    சூர்யா, சிம்பு, ஜெய் போன்றவர்கள் அஜித்தை தங்கள் படத்தில் எதாவது ஒரு காட்சியில் கொண்டு வந்து தியேட்டரில் அதிக கைதட்டுகளையும், விசில்களையும் பெறுவார்கள். இதெல்லாம் தூக்கி சாப்பாடும் அளவுக்கு ஆர்யா ஒரு காரியம் செய்துள்ளார் .

    அதாவது அஜித் வைத்து ஆரம்பம் படத்தை எடுத்த விஷ்ணுவர்தன் தற்போது ஆர்யா, கிருஷ்ணாவை வைத்து யட்சன் என்ற படத்தை எடுத்து வருகிறார். இப்படத்தில், அஜித் ரசிகர் மன்றத் தலைவராக ஆர்யா நடிக்கிறார் என்பது அறிந்ததே.

    ஏற்கனவே இந்தப் படத்தில் கௌரவ தோற்றத்தில் அஜித் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி சில மாதங்களுக்கு முன் வெளியானது. ஆனால் அந்த செய்த வதந்தி என்று தற்போது தெரியவந்துள்ளது. அதே சமயம் அஜித் நடிக்காவிட்டாலும், அவரது ரசிகர்மன்ற தலைவராக ஆர்யா நடிப்பது உண்மை என்ற செய்தி உறுதியாகியுள்ளது.
    அஜித் நடித்த ‘வீரம்' படத்திற்காக வைக்கப்பட்ட மிகப்பெரிய கட்அவுட் மேல் ஏறி ஆர்யா பாலாபிஷேகம் செய்வது போன்ற காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது.
    இந்தப் படத்தில் அஜித்தின் தீவிர ரசிகர் கூட்டங்கள் என ஒரு படையே நடிக்கின்றனராம். இதை அப்படியே படத்தின் புரமோஷன் காட்சிகளில் இணைத்து, அஜித் ரசிகர்களை தியேட்டருக்கு திரட்டிக்கொண்டு வர விஷ்ணுவர்தணும், ஆர்யாவும் மெகா ப்ளான் போட்டுள்ளனர் என தகவல்கள் வந்துள்ளன. இந்த படத்தில் ஆர்யாவின் பெயர் ‘சின்னா' வாம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #602
    Senior Member Seasoned Hubber rachel's Avatar
    Join Date
    Mar 2005
    Posts
    1,014
    Post Thanks / Like

  4. #603
    Senior Member Regular Hubber
    Join Date
    Oct 2006
    Location
    Toronto, CANADA
    Posts
    146
    Post Thanks / Like
    This is why people who don't like his films but have so much respect towards him. We should learn.

  5. #604
    Junior Member Veteran Hubber paranitharan's Avatar
    Join Date
    Oct 2011
    Posts
    2
    Post Thanks / Like
    Quote Originally Posted by rachel View Post
    ithai Thala'ye prasanna sibikutti vesampottu vanththu sonnatha kuuda josup fans solluvaanga. avanga design appidi

  6. #605
    Junior Member Veteran Hubber paranitharan's Avatar
    Join Date
    Oct 2011
    Posts
    2
    Post Thanks / Like
    Quote Originally Posted by rachel View Post
    That is such a good act by Thala and Rana duggubai in zee tv praises Thala as the most amazing man he met.

  7. #606
    Member Senior Hubber yellow's Avatar
    Join Date
    Nov 2006
    Location
    bangalore
    Posts
    50
    Post Thanks / Like
    ஷேர் செய்ய ட்வீட் செய்ய ஷேர் செய்ய கருத்துக்கள் மெயில் அஜீத் - விஜய் படங்கள் ஒரே நாளில் வெளியானால், இரு தரப்பு ரசிகர்களும் மோதிக் கொள்ளும் செய்திகள் மீடியாவில் அதிகமாக இடம்பெறுவதை கடந்த காலங்களில் பார்த்திருக்கிறோம்.ஆனால் இப்போது.. இப்போது என்றால் சில மாதங்களாக ஒரு புதிய ட்ரெண்ட் உருவாகி வருகிறது. விஜய் படத்துக்கு அஜீத் ரசிகர்கள் வாழ்த்து தெரிவிப்பதும், அஜீத் படத்தை வாழ்த்தி விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டுவதுமாக.. ஒரு ஆரோக்கிய ட்ரண்ட். தொடரட்டும் நல்லதுதான்...இப்போது சேதி என்ன தெரியுமா... விரைவில் வரப் போகும் அஜீத்தின் என்னை அறிந்தால் படத்தை வரவேற்று விஜய் ரசிகர்கள் போஸ்டர் அடித்து மதுரையெங்கும் ஒட்டியுள்ளனர்.அந்த போஸ்டர்களில் 'தலயின் தரிசனத்துக்காகக் காத்திருக்கிறோம்' இப்படிக்கு எவனுக்கும் அடங்காத விஜய் வெறியர்கள் என்று அச்சடித்துள்ளனர்.சமூக வலைத் தளங்களில் இந்த போஸ்டர்தான் பரபரவென பரவிக் கொண்டிருக்கிறது.

    Read more at: http://tamil.filmibeat.com/news/vija...al-032003.html

    25-vijay-fans-65090.jpg
    "You can't make an omelet without breaking a few eggs."

  8. #607
    Senior Member Diamond Hubber selvakumar's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Bay Area
    Posts
    5,450
    Post Thanks / Like
    Haha.. Must be in funny things thread. Don't know who did this. All I can say enna kodumai sir ithu.


    Sent from my iPhone using Tapatalk
    Ponnu Vellai tholah? illai Karuppu tholah?
    RE: Aennn.. Puli tholu..


    Use short words, short sentences and short paragraphs. Never use jargon words like reconceptualize, demassification, attitudinally, judgmentally. They are hallmarks of a pretentious ass. - David Ogilvy

  9. Likes rachel liked this post
  10. #608
    Senior Member Veteran Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,354
    Post Thanks / Like
    exactly..it is the most funniest
    Yennai Arindhaal...

  11. Likes rachel liked this post
  12. #609
    Senior Member Veteran Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,354
    Post Thanks / Like
    Quote Originally Posted by selvakumar View Post
    Leo - they are revealing these things to create hype and opening for the film among the audience. If it is a suspense, they won't be able to create it.


    Sent from my iPhone using Tapatalk
    yes...I can completely understand the hype and the opening....guess after reading the news reports it is only for a scene...I was thinking and of the impression that Arya as an Ajith fan is a parallel in the film...meaning there will be mention of Ajith in each and every frame.... guess I went too far...
    Yennai Arindhaal...

  13. #610
    Senior Member Veteran Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,354
    Post Thanks / Like
    new rumours that Ajith and VV might join again for the 3rd time after Thala56 with Siva....
    Yennai Arindhaal...

Page 61 of 105 FirstFirst ... 1151596061626371 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •