Page 154 of 400 FirstFirst ... 54104144152153154155156164204254 ... LastLast
Results 1,531 to 1,540 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #1531
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    தெய்வநாயகி - கே ஆர் விஜயா

    பி.ஏ.குமார் தயாரித்த "மகளே உன் சமத்து" என்ற படத்தில், கே.ஆர்.விஜயாவுக்கு சிறு வேடம் கிடைத்தது.

    நியூடோன் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடந்தது. எம்.ஆர்.ராதா நடித்த காட்சி படமாகிக் கொண்டிருந்தது. அவருக்கு இரண்டு பக்கமும், இரண்டு பெண்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் கே.ஆர்.விஜயா.

    அவரைப் பார்த்த எம்.ஆர்.ராதா, "உன் பெயர் என்ன?" என்று கேட்டார்.

    "தெய்வநாயகி" என்று மெல்லிய குரலில் கூறினார், விஜயா.

    "தெய்வநாயகியா? நோ... நோ...! இதெல்லாம் ஓல்டு மாடல் பெயர். சினிமாவுக்கு எடுபடாது. விஜயா... கிஜயா... இப்படி ஏதாவது பெயர் வைத்துக்கொள்!" என்றார், ராதா.

    அவர் கருத்தை விஜயாவின் தந்தை அப்படியே ஏற்றுக்கொண்டார். அன்றே தெய்வநாயகி, கே.ஆர்.விஜயாவாக மாறினார்.
    gkrishna

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1532
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் வாசு சார்,

    இதெல்லாம் ரொம்ப அநியாயமான வைப்ரேஷன் சார். பின்னே என்ன?. விஜயபுரி வீரனின் 'உள்ளத்திலே உரம் வேணுமடா' பாடலைப் பற்றிய சிறப்புப் பதிவைப் படித்துக்கொண்டே வரும்போதே, ஆனந்தன் ராஜஸ்ரீ நடித்த 'அன்பில் ஆடுதே' பாடல் என்ன படமென்று கேட்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டே (விஜயபுரி வீரன், வீரத்திருமகன் இரண்டும் பார்த்திருக்கிறேன். இரண்டிலும் அப்பாடல் இல்லை) தொடர்ந்து படித்துக்கொண்டே வந்தால் 'அன்பில் ஆடுதே' பாடலைப்பற்றியும் ஒரு தனிப்பதிவு போட்டிருக்கிறீர்கள். நிஜமாகவே சற்று ஆடிப்போய்விட்டேன் சார்.

    இன்று ஆனந்தன் தினமாகிவிட்டதால் அவருடன் ஏற்பட்ட அனுபவத்தை அடுத்து நானும் பகிர்ந்து கொள்கிறேன்...

  4. #1533
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like


    ஆனந்தன் நடிகர் திலகத்தின் 'தங்கமலை ரகசியம்' படத்தில் சிப்பாய் வேடத்தில் ஒரு குத்துப் பாட்டுக்கு நடனமாடுவார்.

    'தந்தனத்தான் தமுக்கடிச்சான் தைய்யா தக்கா போட்டுக்கினான்'

    என்ற பாட்டுதான் அது. ரொம்ப ஒல்லியாக இருப்பார்.

    ஜமுனா காட்டில் கூடாரம் போட்டு தங்கியிருப்பாரே! 'அமுதைப் பொழியும் நிலவே' பாடலுக்கு முன்னால் ஆனந்தன் பாடும் பாட்டு வரும்.

    செம டப்பாங்குத்துப் பாடல்.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #1534
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    டியர் வாசு சார்,

    இன்று ஆனந்தன் தினமாகிவிட்டதால் அவருடன் ஏற்பட்ட அனுபவத்தை அடுத்து நானும் பகிர்ந்து கொள்கிறேன்...
    ஆஹா! லட்டு தின்ன லஞ்சமா! (பின் எத்தனை நாளைக்குதான் 'கரும்பு தின்னக் கூலியா' சொல்லிக் கொண்டிருப்பது)

    காத்துக் கிடக்கிறேன் கார்த்திக் சார்.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #1535
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    மனோரமாவைத் திரையில் முதலில் பாட வைத்தவர் இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ்.
    மகளே உன் சமத்து என்ற படத்தில் ‘தாத்தா.. தாத்தா பிடிகொடு. இந்த தள்ளாத வயசிலே சடுகுடு’ என்று எல்.ஆர்.ஈஸ்வரியுடன் சேர்ந்து பாடினார் மனோரமா.
    gkrishna

  7. #1536
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    ஆனந்தனை பற்றி மேலும் அறிந்து கொள்ள
    http://imprintsonindianfilmscreen.bl...l-anandan.html
    gkrishna

  8. #1537
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    // ரொம்பநாள் கழித்து அவரை அடுத்த வாரிசு படத்திலும் ஊமை விழிகள் படத்திலும் பார்த்த நினைவு. //

    டியர் கிருஷ்ணாஜி,

    கமல் நடித்து மேஜர் இயக்கிய 'அந்த ஒரு நிமிடம்' படத்தின் கடைசி சண்டைக்காட்சியிலும் ஆனந்தன் நடித்திருப்பார். பழைய சுறுசுறுப்பு கொஞ்சமும் குறையாமல் சண்டையிட்டிருப்பார். அதில் கூட ஒய்.ஜி.மகேந்திரன் வில்லன் மேஜரைப்பார்த்து "என்னய்யா, உன்னால முடியலேன்னதும் விஜயபுரியிருந்து வீரனை அழைத்து வந்திருக்கியா?" என்று கேட்பார். விஜயபுரி என்ற பட்டம் அவருடன் நிரந்தரமாக ஒட்டிக்கொண்டதற்கு இதுவும் ஒரு அடையாளம்..

  9. #1538
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    Anandhan in Thani piravi -1966

  10. #1539
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'தங்கமலை ரகசிய'த்தில் ஆனந்தன். இப்பதான் டிவிடியிலிருந்து பிடித்தேன்.

    நடிகர் திலகமே தெய்வம்

  11. #1540
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    ஆனந்தன் முதல் மலையாள படம் காட்டுமைனா 1963
    இதை பற்றி அறிந்து கொள்ள கீழ உள்ள லிங்க் சொடுக்கவும்

    http://oldmalayalam.blogspot.in/2012...aina-1963.html
    gkrishna

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •