Page 65 of 194 FirstFirst ... 1555636465666775115165 ... LastLast
Results 641 to 650 of 1932

Thread: Super Star in & as LINGAA ♠Anushka ♠ARR ♠KS Ravikumar

  1. #641
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Apr 2005
    Posts
    1,327
    Post Thanks / Like
    Quote Originally Posted by Raajjaa View Post
    Lingaa Fails in Telugu, Entertains Tamil Fans.

    http://www.greatandhra.com/movies/mo...ans-62171.html
    Anne neenga ennatha mukkunaalum onniyum panna mudiyaathu....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #642
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Nov 2006
    Posts
    1,591
    Post Thanks / Like
    லிங்கா - ஒரு பார்வை!

    ஊருக்காகவே தன் அத்தனை சொத்துக்களையும் இழந்து ஒரு சாதாரண வாழ்க்கையைத் தேடிக்கொள்கிறார் பல கோடிகளுக்கு அதிபதியான ராஜா லிங்கேஷ்வரன். ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் அவர்களை எதிர்த்து மக்களுக்கு நன்மை செய்யும் ராஜாவாக ரஜினி. மழை பெய்தால் வெள்ளம், வெயில் காலத்தில் வரட்சி என பசியால் அவதிப்படும் சோலையூர் மக்களுக்கு அணை கட்ட திட்டமிடுகிறார் ராஜாவும், கலெக்டருமான ரஜினி. ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதால் சோலையூரைச் சுற்றி உள்ள 32 கிராமங்கள் பயனடையும், ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கதுக்கு அதனால் எந்த பலனும் இல்லை. அணைக் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது ஆங்கிலேய அரசு.



    தன் கவர்னர் பதவியை ராஜினாமா செய்யும் ரஜினி, சோலையூர் மக்களை ஒன்றுதிரட்டி தன் சொந்த செலவில் அணையைக் கட்டித்தர முடிவு செய்கிறார். லண்டன் சென்று சிவில் இஞ்சினியரிங் படித்தவர் என்பதாலும் அணை கட்டுவதற்கான வேலைகளை தொடங்குகிறார். பிரிட்டிஷ் ஆட்சியில் ஒரு இந்தியன் அணை காடுவதா? எரிச்சலின் உச்சத்தில்... பல சதிகளைச் செய்கிறது ஆங்கிலேய அரசு!

    அத்தனை தடைகளையும் மீறி அணையை கட்டி முடிக்கிறார் ராஜா லிங்கேஷ்வரன். சகுனி வேலைகள் செய்து அந்த அணைக்கு சொந்தம் கொண்டாடுவதோடு சோலையூர் மக்களை ராஜா லிங்கேஷ்வரனுக்கு எதிராக திசைதிருப்ப, மக்களுக்காக தன் சொத்துக்களை இழந்த அந்த மாமனிதன் அநியாய பழிகளை சுமந்துகொண்டு ஊரைவிட்டு வெளியேருகிறார்.

    தற்போது 50 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அணைக்கு அரசியல்வாதிகளால் ஆபத்து வருகிறது. 1000 ஆண்டுகள் ஆனாலும் அசையாமல் நிற்கும் இந்த அணை என அதைக் கட்டிய லிங்கேஷ்வரன் சொல்லிப்போக, புது அணையைக் கட்டும் சாக்கில் அதில் எத்தனைக் கோடி சுருட்டலாம் என திட்டம் போடுகிறார் அந்தப் பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகபதிபாபு. அரசியல் சதிகளை தகர்த்து மக்களுக்கு நடக்க இருந்த ஆபத்தை தடுத்து நிறுத்துகிறார் மீண்டும் வரும் இன்னொரு ரஜினி (ராஜா லிங்கேஷ்வரனின் பேரன் லிங்கேஷ்வரன்).



    ராஜா வேடத்தில் ரஜினி பளபளக்கிறார். வெள்ளைக்காரனிடம் சவால்விடும் காட்சிகள் அத்தனையும் அமேசிங். தற்கால ரஜினியும் கிட்டத்தட்ட அதே ஸ்டைலோடு வலம் வருகிறார். வயது தெரியாமல் சந்தானத்துடன் அவர் அடிக்கும் லூட்டிகள் ரசிக்கவைக்கிறது. ஐடியா வருவதற்கு ஒவ்வொரு முறையும் தலைமுடியை ஸ்டைலாக சுருட்டுவது காமெடி கலந்த ஹீரோயிசம். வழக்கம்போலவே சந்தானம் பல இடங்களின் சிரிக்க வைத்து சில இடங்களில் கடிக்கிறார். கருணா அப்பாவியாக வந்துபோவதோடு சரி, காமெடிக்கு வேலை இல்லை.

    அதிகப்படியாக நம்மை அதிரவைப்பவர் அனுஷ்கா தான். தொலைக்காட்சி நிருபராக வந்து ரஜினிக்கு சில இடங்களில் ஷாக் கொடுக்கிறார். ஊருக்கு வரச்சொல்லி ரஜினியை அவர் ஸ்டைலாக மிரட்டும் காட்சியில் அனுஷ்கா அப்ளாசை அள்ளுகிறார். அனுஷ்காவின் கிளாமரில் ரசிகர்களுக்கு இன்னும் அதிகப்படியான எதிர்ப்பார்ப்பு இருந்தது என்னவோ உண்மைதான்!



    சோனாக்*ஷி சின்ஹா, கொடுத்த வாய்ப்பை கச்சிதமாய் பயன்படுத்தி இருக்கிறார். பாரதி என்ற பெயருக்கு ஏற்ற வகையில் ஏதாவது ஒரு காட்சியை அவர் ஸ்கோர் பண்ண கொடுத்திருக்கலாம். சிறு பிள்ளையின் விளையாட்டுகளாய் வருவதும் போவதுமாய் முடிந்துவிடுகிறது அவரின் கதாபாத்திரம்.

    படத்தின் முதல் மைனஸ் ஏ.ஆர்.ரஹ்மான். ரஜினிக்கு ஏற்றமாதிரி ரஹ்மான் இசையமைப்பார், ஆனால் இதில் ரகுமானின் இசைக்கு ஈடுகொடுத்து துள்ளி குதிக்கிறார் ரஜினி. மோனா மோனா பாடலில் ராக் ஸ்டைலில் ரகளை செய்யும் ரஜினி அசத்துக்கிறார். பின்னணி இசையில் சில இடங்களில் பிரமிக்க வைத்திருந்தாலும் மற்ற பாடல்களில் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

    ரஜினிக்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு வில்லன் இல்லை என்ற ஏக்கம் ஏற்படுவது என்னவோ உண்மைதான். வெள்ளைக்கார வில்லனானாலும் சரி, ஜகபதிபாபுவானாலும் சரி பவர்ஃபுல் இல்லாமல் சொதப்பலில் முடிந்திருக்கிறது இயக்குனரின் வில்லன் செலக்*ஷன்.



    லிங்கேஷ்வர ராஜாவின் அறிமுகக் காட்சி அரங்கத்தை அதிரவைக்கிறது. ரயில் மேல் நடக்கும் சண்டைக்காட்சி தற்போதைய இளைய நடிகர்களும் சுலபத்தில் செய்துவிடமுடியாத ரிஸ்க். அதே போல க்ளைமாக்ஸ் காட்சியில் வரும் வானத்தில் ராட்சத பலூனில் ரஜினி சாகசம் செய்யும் காட்சி... கற்பனைக்கு எட்டாத ஒரு காட்சி. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு திரையுலகமும் சேர்ந்து வாய்பிளக்க போவது உறுதி. ஜாதியால் மக்கள் பிரிந்துகிடக்கும் நிலையில், அவர்களை ரஜினி ஒன்றுசேர்க்கும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.

    படத்திற்கு பெரிதும் துணை நிற்பவர் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு. எப்போதுமே ரஜினிக்கு ஏற்ற அரசல் புரசல் வரிகளை அள்ளிவீசுவார் வைரமுத்து. ஆனால், லிங்காவில் அப்படி எதுவும் இல்லாதது இன்னொரு ஏமாற்றம்.

    படத்தில் பஞ்ச் டையலாக் என்று எதுவும் இல்லை. ஆனால் ஆழமான அர்த்ததோடு ரஜினி எதார்த்தமான பேசும் சில வசனங்கள் கவனிக்க வைக்கிறது. ‘எதுவும் ஈசி இல்லை, முயற்சி பண்ணா எதுவும் கஷ்டமில்லை..., ‘எனக்கு ஒரு வேளை சாப்பாடு இல்லைனா பரவாயில்லை, ஒரு வேளைக்கூட சாப்பிட முடியாத மக்கள் இருக்காங்களே...’, ‘யார் உடம்புல இந்திய ரத்தம் ஓடுதோ... அவங்க என் பின்னாடி வாங்க’.



    ஒரு டவுட்டு... உனக்கு இருக்கிற மூளைக்கு நீ பார்லிமெண்ட் வரைக்கும் போக வேண்டியன் என்று அனுஷ்கா சொல்லும்போது ரஜினி மறுத்து பேசாமல் சைலன்டாக இருக்கிறாரே!

    ரஜினிக்கு ஏற்ற ஒரு வெற்றிப்படத்தை கொடுக்க, அணைக்கட்டும் லிங்கேஷ்வரனைவிட அதிக கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார். முடிவில் வெற்றியை அடைந்துவிட்டார் என்பது அவருக்கு கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கும். இதை கே.எஸ்.ரவிக்குமாரைத் தவிர வேறு யாரும் செய்திருக்க முடியாது என்பதும் உண்மைதான்!

    அணையை உடைக்க நினைப்பது அப்பட்டமான அரசியல் சதி என்பதை துணிச்சலோடு படத்தில் சொல்லும் காட்சிக்கு ஒரு சபாஷ் போடலாம். மொத்தத்தில் வரலாறு படைத்த ஒரு நாயகனின் வரலாற்றை சொல்லும் விதத்தில் வசூலில் வரலாறு படைப்பான் ‘லிங்கா’!

    லிங்கா - வரலாறு படைத்தவன்!
    _______________________________________

    நக்கீரன் விமர்சனம்... பாஸிடிவா இருக்கு

    http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=3186
    This is a very big world!

  4. #643
    Senior Member Diamond Hubber PARAMASHIVAN's Avatar
    Join Date
    May 2009
    Location
    Kailash
    Posts
    5,541
    Post Thanks / Like
    Vaanga Maam,

    Annan irukaru Adaki vaseenga, illaina annaanukku kObam varum
    Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye

  5. #644
    Junior Member Senior Hubber arulraj's Avatar
    Join Date
    Oct 2011
    Location
    TAMIL NADU
    Posts
    2
    Post Thanks / Like

  6. #645
    Junior Member Senior Hubber arulraj's Avatar
    Join Date
    Oct 2011
    Location
    TAMIL NADU
    Posts
    2
    Post Thanks / Like
    Hope LINGAA will break many BO records ........

  7. #646
    Junior Member Senior Hubber arulraj's Avatar
    Join Date
    Oct 2011
    Location
    TAMIL NADU
    Posts
    2
    Post Thanks / Like
    Happy Birthday Thalaivaa ........


  8. #647
    Senior Member Diamond Hubber PARAMASHIVAN's Avatar
    Join Date
    May 2009
    Location
    Kailash
    Posts
    5,541
    Post Thanks / Like
    3/5 average rating is very good!
    Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye

  9. #648
    Senior Member Seasoned Hubber Avadi to America's Avatar
    Join Date
    Apr 2008
    Posts
    827
    Post Thanks / Like
    http://www.cinejosh.com/tollywood-mo...aa-review.html

    Lingaa Review
    Behind the Movie Lingaa: Super Star Rajinikanth is offering a birthday treat for Fans with ‘Lingaa’ releasing worldwide today. Director KS Ravi Kumar is the best man to exploit the image of Rajini and he handled the project under production of Rockline Venkatesh with Anushka, Sonakshi Sinha as female leads. Let us get into review part now.

    In the Movie Lingaa: Story sets off with introduction of Lingaa (Rajinikanth), a petty thief along with sidekicks (Santhanam and others). There is Lakshmi (Anushka), a TV reporter running behind Lingaa with a purpose to drive him for Singanuru, the ancestral village of Lingaa. With a diamond jewelry robbery, Lingaa is forced to shift Singanuru in order to escape from police.

    Here comes the real substance in movie with Lakshmi’s grandfather (K Vishwanath) narrating glorious flashback of pre independence British era involved with Gadwal Province King Raja Lingeshwara (Rajinikanth) fought against colonial British rulers to construct a Dam in Singanuru providing livelihood to 36 villages. Although the task is finished with Raja Lingeshwara and support of Bharathi (Sonakshi Sinha), modern day corrupt politician and Singanuru MP Bhushanam (Jagapathi Babu) is set to destroy the dam. How Raja Lingeshwara’s great grandson Lingaa saves it is the climax.

    Values of the Movie Lingaa: Basically, ‘Lingaa’ is not a typical canvas to showcase Rajini’s trademark stylish mannerisms. This is completely a story driven film with KS Ravi Kumar taking on a safe and tested template boosted with imperial flashback arranging a strong platform to touch human emotions, patriotism, innocent romance and philosophical touch. When Rajini is at center, the show gets different and it happened here. Writing by KS Ravi Kumar and Pon Kumuran is perfect for a Rajini film. Main pillar of ‘Lingaa’ is Rathnavelu’s cinematography. He captured the visual beauty of landscape at Dam construction spot with superb camera work. Most of the aerial shots imprinted a mark of grandeur while the Art Work of Sabu Cyril was spell-bounding. Train Action Episode introducing Raja Lingeshwara was a top quality CG work. Editing by Samjith was a superior quality work for flashback and inferior in dealing the first half younger Rajini episodes. AR Rahman’s BGM is unparalleled. He breathed real life to crucial scenes with outstanding BGM. Songs wise, Mona Gasolina and Indian Ayi Raa were the first catchers. Coming to production values, words aren’t enough to illustrate the luxurious standards of Rockline Venkatesh. Such a big project completed in less than six months of time needs special appreciations on the kind of planning went in background.

    When we do analysis on performance, Rajini was more effective as Raja Lingeshwara in an impactful flashback. We have enjoyed Rajini’s flashbacks in Muthu, Arunachalam, Basha and other films. Apparently it’s the same stencil drawn yet Rajini is at very best. He delivers a majestic performance with evergreen screen presence. Younger Rajini wasn’t effective as old one. Anushka filled the glamour part of first half. Second half is completely dominated by Sonakshi Sinha who has fit into the role so perfectly bringing lot of freshness. Among others K Vishwanath, Jagapathi Babu and Nizhalgal Ravi were fine. Brahmanandam’s comedy failed. Santhanam and batch did their best to add the fun quotient. Rest of the village star cast suited to the core.

    Out of the Movie Lingaa: When audience takes the exit door, character of Raja Lingeshwara is the only strong imprint to haunt them. Flashback portions of second half are the only to stand out. Take off wasn’t so great with younger Rajini and Anushka scenes getting prolonged in boredom. Only later is the story positioned for beginning the strong flashback. All the key scenes in second half are major strengths for ‘Lingaa’ to become a BO winner. Climax was a mere formality with action of Rajini on bike and hot air balloon looking out of this world.

    All in all, ‘Lingaa’ is a tailor made film to attract Rajini Fans. The sketch is old and Rajini is forever new. It’s a typical Super Star package. Keep the expectations low and you might have good time in theater. For Fans, this can be a good meal to enjoy. Box Office is going to shake both in Telugu states and Tamil Nadu for next one week. ‘Lingaa’ is a safe one time watch for Rajini’s interminable charisma.

    Cinejosh Verdict of Lingaa: The Show of Raja Lingeshwara.

    Cinejosh Rating: 2.75/5
    In theory there is no difference between theory and practice; in practice there is

  10. #649
    Senior Member Diamond Hubber ajaybaskar's Avatar
    Join Date
    Feb 2006
    Location
    Dubai
    Posts
    8,105
    Post Thanks / Like
    Even NDTV has given a good review
    I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.

    - Bernard Shaw

  11. #650
    Senior Member Seasoned Hubber Avadi to America's Avatar
    Join Date
    Apr 2008
    Posts
    827
    Post Thanks / Like
    https://twitter.com/andhrarajnifans/...364160/photo/1

    What a dialogue.... oru murai odanchutta atha otta vaika mudiyathu....
    In theory there is no difference between theory and practice; in practice there is

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •