Page 52 of 194 FirstFirst ... 242505152535462102152 ... LastLast
Results 511 to 520 of 1932

Thread: Super Star in & as LINGAA ♠Anushka ♠ARR ♠KS Ravikumar

  1. #511
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Nov 2006
    Posts
    1,591
    Post Thanks / Like
    Quote Originally Posted by hattori_hanzo View Post
    Thamiz, that scene by scene review is a spoiler. Glad I skipped it after reading the first few lines

    Reviews aren't too good for Lingaa. Some say it is watchable but most of them call it disappointing, especially climax. Several tweets are pouring in & #Lingaa finally started trending at #5. But haven't seen many positive tweets yet.
    Waiting for critics's reviews...
    The spoiler is not as bad as the tweet review you have put on here. Anyway wait for critics' review and see!
    This is a very big world!

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #512
    Senior Member Seasoned Hubber hattori_hanzo's Avatar
    Join Date
    Nov 2007
    Posts
    640
    Post Thanks / Like
    Ha ha, that was an hour or two back, when only few had seen the movie and posted reviews. Now the result is clear. Padam Pappadam
    ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறை தானோ..

  4. #513
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Nov 2006
    Posts
    1,591
    Post Thanks / Like
    here is a review.

    READ it. He does not say what you are claiming

    http://ideas.harry2g.com/2014/12/lin...lm-review.html


    ரஜினி.. ரஜினி.. ரஜினி.. இந்த மாதம் நவரசங்களில் உபயோகிக்கப்பட்ட ஒரு பெயர். திகட்ட திகட்ட, குமட்ட குமட்ட மாறி மாறி மாறி மாறி எழுதி கொண்டு தான் இருக்கின்றார்கள். இன்னும் ஓய்ந்த பாடில்லை. வாழ்த்தி வரும் பதிவுகள் 100 என்றால் திட்டி வரும் பதிவுகள் 200 ராய் இருக்கின்றது. பக்கத்துக்கு வீட்டு பைப் பழுதானால் கூட ரஜினி 'கன்னடா'வில் இருந்து வந்தது தான் காரணம் என்று பொங்குகிறார்கள்..

    லங்கையும், லிங்காவும்

    இலங்கை பொறுத்த மட்டில் நாயக வழிபாடு என்பது "நாயகன்" படத்தை டிவியில் பார்ப்பது போல தான். "மயான" அமைதியோடு இருக்கும். ஆங்காங்கே சில வீனா. குனாக்கள் இருந்தாலும் அவர்களும் ரஜினி, கமலை வரலாறாக (legend) பார்த்து விஜய், அஜித் என்றே முட்டி கொள்கிறார்கள். அதுவும் பெரும்பான்மை பேஸ்புக்கில் மட்டும் தான்.

    இங்கு நடிகனால் ரசிகனுக்கு, ரசிகனால் நடிகனுக்கு எந்த வித அரசியல் லாபமோ பொருளாதார லாபமோ (இரு தரப்பிலும்) இல்லை என்பது தான் உண்மை.அது தான் நாயக வழிபாட்டின் கம்மி தன்மைக்கு காரணம்.

    இங்கே பெரும்பான்மை படங்கள் DVD களாக தான் பார்க்க படுகின்றன. காரணம் தமிழர் வாழும் இடங்களில் 2 திரையரங்கு, 2000 CD கடைகள் இருக்கும்.

    ஆகவே இலங்கை தமிழ் மகன் 5IN1 DVDக்கு கொடுக்கும் 50 ரூபாய் எந்த விதத்திலும் நடிகனின் பொருளாதாரத்தை மாற்ற போவதில்லை. மேலும் ரஜினியோ, கமலோ முதல்வராவதால் இங்குள்ள மக்கள் யாருக்குமே எக்ஸ்ட்ரா 50 காசு கிடைக்க போவதில்லை.

    ஸோ இங்கு ரஜினிக்கோ, கமலுக்கோ போராளியாக பேஸ்புக்கில் மட்டுமே இருக்க முடியும். வெளியில் பேசி விட வாய்ப்பு கம்மி தான். அந்த கம்மியும் பாடசாலை, கல்லூரி நாட்களோடு முடிந்து போகிறது.

    என்னளவில் இப்போதெல்லாம் வெளியில் போனால் ரஜினி பற்றி பேசவே முடிவதில்லை. சிறு சந்தர்ப்பம் கூட இல்லை.நண்பர்களை ஆங்காங்கு சந்தித்தால் தான்.

    இப்படி பட்ட சூழ்நிலையிலும் சினிமா ரசிகர்கள் என்ற ரீதியில் திரையரங்கை அணுகும் ரசிகனும் இருக்கின்றான். அதுவும் ரஜினி படம் என்றால் வரும் கூடும் கூட்டமும் இருக்கவே செய்கிறது, கொட்டும் மழையிலும் குடை பிடித்து கொண்டு வந்து இருப்பது நிச்சயம் ரஜினிக்கு பொருளாதார லாபத்தை கொடுக்கவோ, அரசியல் லாபத்துக்காகவோ இல்லை என்பது தான் நிதர்சனம்.

    லிங்கா

    ரெண்டு ரஜினி. தாத்தா, பேரன். ரெண்டு பேருக்குமே "லிங்கேஸ்வரன்" என்று தான் பெயர். தாத்தா இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் "சோலையூர்" என்னும் கிராமத்துக்காகவும் அதை சுற்றியுள்ள கிராமங்களின் தேவைகளுக்குமென தனது சொந்த பணத்தில் ஒரு "டாம்" கட்டி கொடுக்கிறார். கூடவே ஒரு கோயிலும் கட்டுகிறார். பிரிட்டிஸ் அரசாங்கத்தின் சில பகுதியினரை எதிர்த்தே இதை அவர் செய்கிறார். தொடர்ச்சியாக அவர்களிடம் இருந்து இவருக்கு நெருக்கடி வருகிறது. பிரிட்டிஸ் கலெக்டர் ஒருவனின் ஈகோ, இந்தியன் ஒருவனின் காட்டி கொடுப்புக்கு சிக்கி "தாத்தா லிங்கா" சொத்து அனைத்தையும் இழந்து போகிறார். அந்த நேரத்தில் நேசித்த கிராம மக்களாலும் விரட்ட படுகிறார். தனியாக போய் ஒரு தொழுவம் போன்ற ஒரு வீட்டில் வாழ தொடங்குகிறார். கிராம மக்களுக்கு சூழ்ச்சி தெரிய வர அவரை மறுபடி கிராமத்துள் அழைக்கின்றார்கள். பிடிவாதமாய் லிங்காவும் மறுக்கிறார்.

    இப்போ பேரன் லிங்கா. அதே கிராம மக்கள். கிராமத்தில் நடக்கும் பிரச்சினைகளுக்கு கோயில் திறக்காமல் இருப்பதே காரணம் என்று நினைக்கின்றார்கள். கோயில் திறக்க லிங்கா பேமிலியில் இருந்து தான் யாராவது வர வேண்டும் (தாத்தா காலத்து சத்தியம் அது). பேரனை தேடுகிறார்கள். கண்டு பிடிகிறார்கள். கூட்டி வருகிறார்கள்.

    பிரச்சினைக்கு காரணம் கோயில் அல்ல. அந்த ஊர் MP என்று அறிகிறார்கள். அந்த MP இடம் இருந்து கிராமத்தையும், டாமையும் காப்பாற்றினார்களா?? என்பதை திரையில் கண்டு மகிழ்க..

    ரஜினி

    சிவாஜி - அரசாங்கத்தால் ரஜினியின் சொத்து பறிக்க படும்
    படையப்பா - மணிவண்ணன் சிவாஜியிடம் இருந்து சொத்தை பறிப்பார் .
    அருணாச்சலம் - ரஜினியை வடிவுக்கரசி சொத்தற்ற அநாதையென விரட்டுவார், ரஜினியின் அப்பா வேதாச்சலமும் சொத்து ஏமாறுபவர் போலவே இருக்கும்.
    முத்து - ரகுவரன் சொத்தை அமுக்க ட்ரை பண்ணுவார்.ரஜினி முற்றும் துறந்து எங்கோ எஸ் ஆகிடுவார்.

    இந்த டிபிகல் ரஜினியை நீங்கள் இதிலும் காணலாம். தாத்தா லிங்கேஸ்வரன் சொத்தை இழந்து பரிதாபமாக நிற்பார். கூடவே கிராம மக்களாலும் விரட்ட படுவார்.தட் டிபிகல் ரஜினி மூவ்மென்ட்.

    ரஜினியின் ஒபெனிங் பாடல் ப்பாஹ்.. என்னா ஸ்டைலு.. சிவாஜி "ஸ்டைல் பாடல்'' போல இருந்தாலும் அதை விட இதில் தலைவரின் துள்ளல் கலக்கல். ரஜினி துள்ளி துள்ளி ஓடி வருவதை பார்த்தால் இன்னும் 5 வருசத்துக்கு அந்த முதலிடம் முக்கினாலும் யாருக்கும் கிடைக்காது.

    படம் நிச்சயம் 2.56 மணித்தியாலத்தில் இருந்து ஒரு 10 - 20 நிமிடம் குறைக்கப்படும்னு நினைக்குறேன்.

    படத்தில்அனுஷ்கா, சொனாக்சிக்கு ஈக்குவலா நடன அழகிகளை சொல்லியே ஆகணும். இவ்ளோ அழகா.. இவ்ளோ அழக.. பார்த்து இருக்க முடியாது.. மோனா கசொலினா பாடல். செம. டான்ஸ் ஸ்டெப் கிராபிக்ஸ் எல்லாமே கலக்கல்.

    ஹாரி லிங்கா டாப் டென் ரேட்டிங்

    ரஜினி 1.0
    ஒளிப்பதிவாளர் 1.0
    திரைக்கதை 0.9
    ரவிக்குமார் 0.7
    அனுஷ்கா 0.7
    இசை 0.6
    கிராபிக்ஸ் 0.6
    சந்தானம் 0.5
    சொனாக்சி 0.5
    டாம் சார் காட்சிகள் 0.4


    ஹாரி ரேட்டிங் - 6.9 /10

    டாப் 10-3 = 8 அலசல்

    ரஜினி - இரண்டு ரஜினிகளுக்குமே அதி முக்கியத்துவம் கொடுக்க பட்டு இருக்கிறது. சிக்கல் இங்கு தான். 'டாம்'காக பழைய ரஜினி போராடி வென்று முடிய புது ரஜினியும் அதே மேட்டர்க்கு தான் போராட போரார்னதும் லைட்டா கண்ணு வேர்க்க தொடங்கிடிச்சு. காரணம் புது ரஜினியோட "டாம்'' பிரச்சினை அவ்ளோ அழுத்தமா சொல்ல படலை. இங்கு ஏதாவது ஒரு ரஜினிக்கு அதிகம் முக்கியம் கொடுத்து இருக்கலாம். [கோச்சடையான் கூட இருவருக்கும் முக்கியம் இருக்கும். ஆனால் அது பழி வாங்கும் சப்ஜெக்ட் புதுமையான விடயங்கள் இருக்கும். இங்கு அவ்வாறு இல்லை அது தான் சிக்கல்] அடுத்து க்ளைமாக்ஸ் பைக் டைவிங், பரசூட் ஜம்பிங் எல்லாம் "என்னா ராஸ்கலா" சொதப்பல் ரகம் தான்.

    ரவிக்குமார் - "பிரமாண்ட" ஷங்கர் படத்துல பார்த்தோம்னா, ஒரு பாட்டுக்கு இரு நூறு பேர் வயுத்துல படமா கீறி இருப்பாங்க.. பல நேரங்கள்ல பார்த்தா எதோ ஒரு ஓரத்துல பிரேமை நிரப்ப மட்டுமே பயன் படுத்த பட்டு இருப்பாங்க. பிரமாண்டம் என்பதற்காக "காட்சி திணிப்பு" இருக்காது. இங்க நம்ம ரவிக்குமார் பண்ணது என்னதுன்னா தான் பயன்படுத்திய எல்லா பிரமாண்டத்தையும் முடிஞ்சவரைக்கும் நமக்கு காட்டு காட்டுன்னு காட்டி இருக்காரு. உதாரணமா மன்னர் வீட்டு ஒரே வாசலை ஒரு காட்சியிலையே மூணு நாலு முறை காட்டுறாரு.அதே போல பல காட்சிகளில் பிரமாண்டம் பல கோணங்களில் காட்டப்பட்டு ஒரு வகை அயர்ச்சியையே உண்டாக்கி செல்கிறது.

    அனுஷ்கா - ஆறடி தேவதை.

    ரஹ்மான் - மெனக்கெடலையோன்னு தோணுது. விடுகதையா இந்த வாழ்க்கை, ஆயிரம் அதிசயம் அப்படின்னுலாம் கண்ணு கலங்க வைச்சவர் இதுல...

    ஒளிப்பதிவாளர் - நிச்சயம் இந்த ஒளி ஓவியரை பாராட்டியே ஆகணும். அவ்ளோ அழகு. முக்கியமா ரஜினி பல இடங்கள்ல ரொம்பவே இளமையா தெரிய காரணம.

    FINALLY

    படம் மோசமில்லை. ரஜினி நான்கு வருடங்களுக்கு பின் அட்டகாசமாய் உழைத்து இருக்கிறார்.ரசிகர்கள் கொண்டாட கூடிய படம் தான்.

    FINALLY FINALLY

    ரவிக்குமாரின் வழக்காமான ரஜினி படங்கள் + ஷங்கரின் வழக்கமான ரஜினி படங்கள் இரண்டையும் கூட்டி இரண்டால் பிரித்தால் லிங்கா ரெடி. அம்புட்டு தான்.

    ஹாரி ரேட்டிங் - 6.9/10

    ஹாரி.R
    This is a very big world!

  5. #514
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Nov 2006
    Posts
    1,591
    Post Thanks / Like
    Here is a telugu review!

    http://www.pallibatani.com/telugu/vi...ie-review.html


    rating 3.5/5



    సమీక్ష : లింగ మూవీ రివ్యూ

    లింగ రివ్యూ

    చాన్నాళ్లుగా రజనీకాంత్ ప్యాన్స్ ఎంతో ఆశతో ఎదురుచూస్తున్న లింగ ఎట్టకేలకు ప్రేక్షకుల ముందుకు వచ్చేసింది. కొచ్చడయాన్ డిసప్పాయింట్ చేయడంతో అభిమానులు లింగ సినిమాతో పండగ చేసుకోవాలని వెయిట్ చేస్తున్నారు. ఆ కల నెరవెరే సమయం ఆసన్నమైంది. భారీ ఖర్చుతో గ్రాండియర్ గా తెరకెక్కించిన ఈ చిత్రంలో రజనీ సరసన సోనాక్షిసిన్హా, అనుష్కలాంటి అందాల భామలుండడం, ఆస్కార్ అవార్డ్ గ్రహీత ఎ.ఆర్.రెహమాన్ సంగీతమందించడం, రత్నవేలు, సాభుసిరిల్ లాంటి టెక్నీషియన్స్ వర్క్ చేయడం ఓక ఎత్తయితే..స్టార్ డైరెక్టర్ కె.ఎస్.రవికుమార్ దర్శకత్వం వహించడంతో మామూలు క్రేజ్ దక్కలేదు. ఇక నిర్మాత రాక్ లైన్ వెంకటేష్ అత్యంత భారీ ఖర్చుతో ఈ చిత్రాన్ని నిర్మించాడు. ఇన్ని ప్రత్యేకతలున్న ఈ సినిమా ప్రేక్షకుల్ని ఏ మేరకు మెప్పించింది. రజనీ అభిమానుల అంచనాలని చేరుకుందా లేదా అనే విషయాలు తెలియాలంటే రివ్యూలోకి ఎంటర్ కావాల్సిందే.

    కథేంటంటే

    ఫ్లాష్ బ్యాక్ ఎపిసోడ్ తో ఈ చిత్ర కథ ప్రారంభమౌతుంది. రాజలింగం (రజనికాంత్) ఆ ఊరికి దేవుడు. ఆయన ఏది చెబితే అదే వేదం. అక్కడున్న చాలా ఊర్లకు ఆయన మాటే చెల్లుబాటు. తనను నమ్ముకున్న ఊరికోసం రిజర్వాయర్ కట్టించాలనుకుంటాడు రాజలింగం. అయితే ఇంగ్లిష్ పాలకులు రాజలింగం ప్రయత్నాన్ని అడ్డుకుంటారు. అంతేకాదు ఊరు విడిచి వెళ్లాలంటారు. ప్రస్తుత కథలోకివస్తే....రాజ లింగం మనవడు తాత సొంత ఊరికి వెళ్తాడు. తన తాతకు జరిగిన అన్యాయాన్ని తెలుసుకుంటాడు. తన తాత ఆశయాన్ని ఎలా తీర్చాడన్నదే మిగిలిన కథ.

    నటీనటుల పెర్ ఫార్మెన్స్

    ఈ సినిమా వన్ మ్యాన్ షో అని ప్రత్యేకంగా చెప్పక్కర్లేదు. రజనీకాంత్ స్టీల్స్ ది షో. భారీ కథను తన భుజస్కాంధాలపై వేసుకొని మోసుకెళ్లాడు. రెండు పాత్రలకు పూర్తి న్యాయం చేసి తనలో స్టామినా ఏమాత్రం తగ్గలేదని నిరూపించాడు. అందాల ముద్దుగుమ్మలు...అనుష్క, సొనాక్షి సిన్హాతో రజనీకాంత్ తో కెమిస్ట్రీ బాగా వర్కవుట్ అయింది. అనుష్క స్మార్ట్ జర్నలిస్ట్ గా క్యారెక్టర్ కు పూర్తి న్యాయం చేసింది. ఇక సొనాక్షి సిన్హా సౌత్ ఇండియన్ హీరోయిన్ గా సెటిల్ అయినట్టే. విలేజ్ గర్ల్ గా సహజంగా నటించింది. జగపతిబాబుకి మరోసారి అద్భుతమైన పాత్ర దొరికింది. నెగిటివ్ క్యారెక్టర్లో అదరగొట్టాడు. రజనీకాంత్ లాంటి స్టార్ సినిమాలో జగ్గుకి ఓ మంచి పాత్ర దొరకడం దాన్ని బాగా ఉపయోగించుకోవడం ఆయనకే చెల్లింది. రజనీకి, జగపతిబాబుకు మధ్య వచ్చే సన్నివేశాలు సినిమాకు హైలైట్ గా నిలుస్తాయి. ప్రముఖ దర్శకుడు విశ్వనాథ్ కు మంచి పాత్ర దక్కింది.

    టెక్నికల్ డిపార్ట్ మెంట్ పనితీరు

    కథలో గొప్పదనం లేకపోయినా...కె.ఎస్.రవికుమార్ తనదైన టేకింగ్ తో కథను ముందుకు నడిపించాడు. రజినీకాంత్ స్టామినాను సరిగ్గా ఉపయోగించుకున్నాడు. ఫ్లాష్ బ్యాక్, ప్రెజెంట్ కథల్ని బాగా డీల్ చేశాడు. మెయిన్ గా ఎమోషనల్ సీన్స్ విషయంలో చాలా కేర్ తీసుకొన్నాడు. రజనీకాంత్ తో తనదైన స్టైల్లో డైలాగ్స్ చెప్పించాడు. స్టైలింగ్ విషయంలోనూ చాలా జాగ్రత్తలు తీసుకున్నాడు. టెక్నికల్ డిపార్ట్ మెంట్స్ ని తన టేకింగ్ కు తగ్గట్టుగా ఉపయోగించుకున్నాడు. ఎ.ఆర్.రెహమాన్ పాటలు ఆల్రెడీ సూపర్ హిట్టయ్యాయి. రిరికార్డింగ్ సినిమా లెవెల్ ను పెంచింది. రత్నవేలు సినిమాటోగ్రఫీ ఈ సినిమాకు స్పెషల్ ఎట్రాక్షన్. రజనీకాంత్ ను అందంగా చూపించాడు. అనుష్క, సొనాక్షి అందచందాల్ని ఆవిష్కరించాడు.

    ప్లస్ పాయింట్స్

    రజినీకాంత్ ఎనర్జిటిక్ పెర్ పార్మెన్స్

    అనుష్క, సొనాక్షి గ్లామర్

    ఎ.ఆర్.రెహమాన్ బ్యాక్ గ్రౌండ్ స్కోర్

    డైలాగ్స్



    వీక్ పాయింట్స్

    రొటీన్ స్టోరీ

    బోరింగ్ గా సాగిన ఫస్టాఫ్

    ఆశించిన స్థాయిలో ఎంటర్ టైన్ మెంట్ లేకపోవడం

    ఫైనల్ గా

    గత కొంతకాలంగా రజనీకాంత్ సినిమాల్ని గమనిస్తే...సోషల్ ఇష్యూస్ ని బేస్ చేసుకొనే రూపొందిస్తున్నారు. లింగా కూడా ఆ తరహా కథనే కావడంతో రజనీకాంత్ విజృంభించాడు. టాలెంటెడ్ డైరెక్టర్ కె.ఎస్.రవికుమార్ ఈ చిత్ర కథకు తోడవ్వడంతో పరిపూర్ణత వచ్చింది. ఫక్తు కమర్షియల్ ఫార్ములాను ఎంచుకొనే ఈ చిత్ర కథను తయారు చేశారు. రజనీకాంత్ పూర్తి న్యాయం చేయడంతో...సినిమాకు నిండుదనం వచ్చింది. రజనీకాంత్ ఫ్రెష్ లుక్, పవర్ ప్యాక్ డ్ పెర్ పార్మెన్స్ తో అదరగొట్టాడు. ముఖ్యంగా రజినీకాంత్ డైలాగ్స్ తో అదరగొట్టాడు. రజనీకాంత్ ట్రేడ్ మార్క్ సినిమాగా నిలిచిపోతుంది. రివెంజ్ డ్రామాలు పండించడంలో రజనీకాంత్ తనకు తానే సాటి అని మరోసారి నిరూపించాడు. ఔట్ అండ్ ఔట్ రజినీకాంత్ సినిమా ఇది. కమర్షియల్ ఫార్ములాతో తెరకెక్కించిన సినిమా కాబట్టి అటు మాస్, ఇటు క్లాస్ ఆడియెన్స్ ను మెప్పిస్తుందనడంలో ఏమాత్రం డౌట్ అక్కర్లేదు. రజినీకాంత్ కెరీర్లో చెప్పుకోదగ్గ సినిమా ఇది. సో...ఈ ఇయర్ ఎండింగ్ లో మూవీ లవర్స్ కు రజనీకాంత్ ఓ మాంచి ట్రీట్ ఇచ్చి వెళ్తున్నాడు. సో...ప్రతీ ప్రేక్షకుడు రజినీకాంత్ అభిమానే కాబట్టి ఈ సినిమాకు కలెక్షన్ల పంట పండినట్టే.

    Written by: vijay
    vijay
    Date published: Thursday, December 11, 2014, 07:32 PM
    3.5 / 5 stars
    Starring:
    Rajinikanth
    Anushka
    Sonakshi
    Jagapathibabu
    K.Vishwanath
    Music Director: A.R.Rehman
    Producer: Rockline Venkatesh
    Directed by: K.S.Rvikumar

    ---------------------
    This is a very big world!

  6. #515
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    Watched Lingaa - One time watchable for Rajini..mathapadi padam romba sumar thaan..

    The team wanted to release the movie on 12/12, the same effort could have been put in making the film..

    Rajini is the biggest saviour of the movie..His energy, style and his dialogue delivery just electrified the screen..KSR an excellent screenplay writer fails big with poor execution..BGM & RR is a average stuff from ARR..

    The worst part is the climax..bayangra sothapal..
    Last edited by Samajith; 12th December 2014 at 06:41 AM.

  7. #516
    Senior Member Senior Hubber vithagan's Avatar
    Join Date
    May 2009
    Location
    US
    Posts
    701
    Post Thanks / Like
    anyone from US wne for premiere show?? Here in NC, the show got cancelled potti varalayaaam (
    வாழு! வாழ விடு!

  8. #517
    Senior Member Devoted Hubber cm123's Avatar
    Join Date
    Jul 2007
    Posts
    207
    Post Thanks / Like
    It is Thalaivar's show in whole film.

    He is so energetic n

  9. #518
    Senior Member Diamond Hubber ajaybaskar's Avatar
    Join Date
    Feb 2006
    Location
    Dubai
    Posts
    8,105
    Post Thanks / Like
    Behindwoods gives a 2.5/5.

    Their reviews for other Rajni movies in the recent past..

    Kochchadaiyaan - 3.5/5
    Endhiran - 4/5
    Kuselan - 2.5/5
    Sivaji - 4/5
    I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.

    - Bernard Shaw

  10. #519
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Despite of movie getting avg reviews...gonna be a record breaking weekend...can expect 100 crores (Tamil,Telugu)

  11. #520
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Sothappal..!!! KSR is to be blamed... ARR fails to impress

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •