Page 41 of 194 FirstFirst ... 3139404142435191141 ... LastLast
Results 401 to 410 of 1932

Thread: Super Star in & as LINGAA ♠Anushka ♠ARR ♠KS Ravikumar

  1. #401
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    'லிங்கா' டிக்கெட் முன்பதிவில் புதிய சாதனை!

    கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் 'லிங்கா'. 'லிங்கா' ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
    இந்நிலையில் 'லிங்கா' டிக்கெட் புக்கிங் சென்னை உள்பட சில நகரங்களில் தொடங்கி உள்ளது.

    சென்னையில் உள்ள சத்யம் சினிமா குரூப் தங்களது தியேட்டர்களில் வெள்ளிகிழமை மட்டும் 89 காட்சிகளில் 'லிங்கா' திரைப்படத்தைத் திரையிடுகிறது.'லிங்கா' டிக்கெட் புக்கிங் ஆரம்பிப்பதை அறிந்துகொண்ட ரஜினி ரசிகர்கள் ஒரே நேரத்தில் சத்யம் தளத்தை முற்றுகை இட்டதால் சில மணி நேரங்கள் சத்யம் இணையதளம் முடங்கியது.

    வெள்ளிக்கிழமைக்கான புக்கிங் ஆராம்பித்த ஓரிரண்டு மணிநேரத்திலேயே 89 காட்சிகளுக்கும் டிக்கெட்டுகள் விற்ருத் தீர்ந்தன. மேலும், சனிக்கிழமை மற்றும் ஞாயற்றுக்கிழமையும் 'லிங்கா' படத்துக்கு சத்யம குழுமம் 89 ஷோ ஒதுக்கியிருக்கிறது. சனி,ஞாயற்றுக்கிழமைக்கும் பெரும்பாலான ஷோக்களுக்கு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.

    சென்னையில் உள்ள மற்றொரு தியேட்டரான தேவி ஒரு நாளைக்கு 15 ஷோ 'லிங்கா' வுக்கு ஒதுக்கியிருக்கிறது .தேவியிலும் அனைத்து டிக்கெட்டுகளும் தீர்ந்துவிட்டன. தேவியில் வெள்ளிக்கிழமை ஒரு நாள் டிக்கெட் புக்கிங் மூலம் மட்டும் 15 லட்ச ரூபாய் அளவுக்கு வியாபாரம் நடந்துள்ளது. இதே போல சென்னையை தவிர்த்த மற்ற ஊர்களில் உள்ள தியேட்டர்களிலும் விரைவில் முன்பதிவு தொடங்கி இருக்கிறார்கள்.

    'லிங்கா' திரைப்படத்துக்கு முன்பதிவு முறையில் டிக்கெட்டுகள் விற்பதில் மகிழ்ச்சி அடைந்துள்ள தியேட்டர் உரிமையாளர்கள் முதல் மூன்று நாட்களுக்குள்ளேயே லாபம் கிடைத்துவிடும் என கணக்கு போட்டிருக்கிறார்கள்.டிக்கெட் முன்பதிவில் கிடைக்கும் வரவேற்பை அறிந்த 'லிங்கா' படக்குழு 100 கோடி வசூலை ஒரு வாரத்தில் கடந்து விடமுடியும் என கணித்து இருக்கிறது.

    சூப்பர் ஸ்டார்னா சும்மாவா ..!

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #402
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Nov 2006
    Posts
    1,591
    Post Thanks / Like
    So many theaters in Sathyam group and all are almost houseful for three days!!!

    Kaththi got tax exemption. NO NEWS about Lingaa getting tax-exemption or not??? I wonder why???
    This is a very big world!

  4. #403
    Senior Member Diamond Hubber PARAMASHIVAN's Avatar
    Join Date
    May 2009
    Location
    Kailash
    Posts
    5,541
    Post Thanks / Like
    Quote Originally Posted by thamiz View Post

    Kaththi got tax exemption. NO NEWS about Lingaa getting tax-exemption or not??? I wonder why???
    Vaanga madam,

    EthO Naradar veshathila vanthu irukeenga pOla ? Kidding
    Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye

  5. #404
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Nov 2006
    Posts
    1,591
    Post Thanks / Like
    நாரதர் வேடம்?? ))

    ரகு: இதெல்லாம் இல்லாமத்தான் இப்படி களை இழந்து செத்தவீடு மாரி இருக்கு!
    This is a very big world!

  6. #405
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Nov 2006
    Posts
    1,591
    Post Thanks / Like
    Sathyam group started adding more shows now as early as 6 am on saturday. It is crazy!
    This is a very big world!

  7. #406
    Senior Member Diamond Hubber ajaybaskar's Avatar
    Join Date
    Feb 2006
    Location
    Dubai
    Posts
    8,105
    Post Thanks / Like
    Sathyam site shows red for all shows till Sunday but when u refresh the page again and again, if you r lucky, u can see a green somewhere. Booked tickets for saturday using this method.
    I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.

    - Bernard Shaw

  8. #407
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    hiii guyz anybody have tickets for first day first show in coimbatore ....im interested in buying.....please tell me if u have extra tickets ...i need two

  9. #408
    Senior Member Seasoned Hubber Avadi to America's Avatar
    Join Date
    Apr 2008
    Posts
    827
    Post Thanks / Like
    Does the movie has hype? it doesn't look like in social media....but tickets are selling like hot cakes.
    In theory there is no difference between theory and practice; in practice there is

  10. #409
    Senior Member Diamond Hubber PARAMASHIVAN's Avatar
    Join Date
    May 2009
    Location
    Kailash
    Posts
    5,541
    Post Thanks / Like
    Quote Originally Posted by thamiz View Post
    நாரதர் வேடம்?? ))

    ரகு: இதெல்லாம் இல்லாமத்தான் இப்படி களை இழந்து செத்தவீடு மாரி இருக்கு!

    Agree,

    Eppadi iruntha Rajni threads ippadiya ageetuthu .

    Some one needs to start the meesik here , ilenna ithu yarumE illa the tea kada than !
    Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye

  11. #410
    Senior Member Diamond Hubber PARAMASHIVAN's Avatar
    Join Date
    May 2009
    Location
    Kailash
    Posts
    5,541
    Post Thanks / Like
    Quote Originally Posted by thamiz View Post
    Sathyam group started adding more shows now as early as 6 am on saturday. It is crazy!
    avlO Rajni veriyargal ullanara ?
    Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •