Page 8 of 54 FirstFirst ... 67891018 ... LastLast
Results 71 to 80 of 536

Thread: Maestro Ilayaraja News and Tidbits 2014

  1. #71
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    749
    Post Thanks / Like
    TOI says IR is indeed singing VM's lyrics and not Dhanush's lyrics. Not sure which news to believe!!

    "...Talking about the development, the film's director Seenuramasamy says, "After 28 years, Raaja sir has agreed to sing the lyrics of Kaviperarasu. The last song which Ilaiyaraaja had sung with Vairamuthu's lyrics was apparently Adi Aathaadi from the 1986 film Kadalora Kavithaigal. When I requested Raaja sir, he agreed mainly because I'm also a devotee of Ramana Maharishi, whom he follows. I should also thank Yuvan for making this possible."

    Some sections of the media had wrongly reported that Ilaiyaraaja will be singing a song written by Dhanush but the director clarifies that it will be Vairamuthu's lyrics that the Isaignani will be singing. "It will be an 'amma' song and Vairamuthu sir is still finalizing the lines. We will be recording the song soon," he adds...."

    http://timesofindia.indiatimes.com/E...w/39124850.cms

    "...ஆனால் இதனை இசைஞானி இளையராஜா கடுமையாக மறுத்துள்ளார். இசைஞானி ஃபேன்ஸ் க்ளப் என்ற அதிகாரப்பூர்வ இணைய தளப் பக்கத்தில் இந்த செய்திக்கு மறுப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    யுவன் இசையில் இடம் பொருள் ஏவல் படத்தில் இளையராஜா ஒரு பாடல்தான் பாடியிருக்கிறார். அந்தப் பாடலை எழுதியிருப்பவர் நடிகர் தனுஷ். வேறு யார் எழுதிய வரிகளையும் அவர் பாடவில்லை. ரசிகர்கள் தவறான தகவலைப் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்."

    http://tamil.oneindia.in/movies/news...cs-207009.html

    thanks,

    Krishnan

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #72
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    749
    Post Thanks / Like
    The below seems to be the latest on the yes / no situation:

    "Over the last 3 days, there have been news reporting, Ilayaraja has said no/yes to croon a song for Vairamuthu's lyrics. We at Indiaglitz wants to clear the air and personally contacted director, Seenu Ramasamy to know the exact situation. The 'Thenmerku Paruvakaatru' director said that, Vairamuthu has penned 5 songs for the film and one of them is about mother's love. He expressed his wish to Yuvan by saying, this song would become more powerful if, Ilayaraja agrees to croon it....Yuvan is yet to compose tunes for all the 5 songs have taken the request from the director and passed the same to his dad. This is the recent news from the director itself. So, the snippets regarding the reunion of legendary composer and lyricist has got a comma as of now. The entire industry and music lovers will be happy if these two brilliant people come together once again. The ball is on Ilayaraja's court now..."

    http://www.indiaglitz.com/ilayaraja-...il-news-111023

    Mudiyala....

    thanks,

    Krishnan

  4. #73
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2005
    Posts
    1,152
    Post Thanks / Like
    Raja sir is surrounded by wrong people and motivating Raja sir to not join hands with VM again. The wordings from IFCG is an example for that. Even if Raja sir want to, people around him wont let this happen, so lets enjoy the 80s classics of Raja-VM for the rest of our lives.
    Musical Tsunami - On Feb 23, 2013 @ Prudential Center, NJ - Maestro Ilayaraja Live - First time in USA.

  5. #74
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    NJV,

    I also felt the same until some years back. But later point of time, I see Raja personally tries to avoid VM as much as possible. VM on the other side, trying to take advantage of Raja's continuous silence and non-media friendly approach. Over the years, market also becoming dull for VM as ARR not involving much Tamil projects or ARR associating with other lyricists. So, VM needs a break badly to reassure his place. VM's close circles are ( KB, MR, BR etc) also not into active movie making. So, everything matters. You have to look at the other side of the coin. If Raja associates with VM, then VM will hold the mike everywhere and trying to exploit the media by projecting he is the savior of Raja's legacy back. And Raja does not want such. Raja-VM association is not something that brewing in recent years. The attempts by other common friends of them went in vain and that proves again and again Raja never ever wants to collaborate anymore with VM.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  6. #75
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    கண்ணதாசனை போல் வைரமுத்து பெரிய கொம்பன் இல்லை.

    ஆனால், வார்த்தைகளை சரியாய் பயன்படுத்துபவர். கெட்டிகாரர். கிடைத்தை தோணியில், எப்படியாவது கரை ஏறுபவர். அவர் எழுதிய புத்தகங்களை நான் படித்தது இல்லை. ஆனால் எழுதிய பாடல்களை கூர்ந்து கேட்டிருக்கின்றேன். அவை ஒவ்வொன்றும் முத்தானவை தான்.


    ராஜா சாரின் இசை அமைத்த பாடல்களில் சோப்பு, சீப்பு, வழுக்கை தலை, மண்ணெண்ணெய் டப்பா என்றெல்லாம் வார்த்தைகள் வந்திருந்த நிலையில், அதே ராஜா சார் இசையில் வார்த்தை ஜாலங்களை அள்ளி தெளித்து பல நூறு பாடல்களை இன்னும் நம் மனதில் விதைத்த வைரமுத்து எந்த விதத்தில் தீண்டத்தகாதவராய் ஆகிவிட்டார்?


    வைரமுத்துக்கு வாய் பெரிது. ஆனால் அது யாருக்கு தான் இல்லை? கங்கை அமரனுக்கு இல்லையா? வாலியின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்ச்சியில் அவருடைய பேச்சு சுவராசியமாய் இருந்தாலும், ராஜா சாரை பற்றி பேசும் பொது முகம் சுளிக்க வைத்ததே? உடன்பிறப்பே உளறும்போது, யார் பேசினால் என்ன?


    ராஜ சார் இனிமேல் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. தனிமை தவத்தை கலைத்து, சகஜமாய் அறிவு தீனியூட்டும் நண்பர்கள் அமைத்து, தன் ரஜகததுதிபாடிகளை விலக்கிவைத்துவிட்டு, திறமைசாலிகளையும், புது வரவுகளையும், வெளி மாநிலத்து, வெளி நாட்டு இசை வல்லுனர்களுடனும் சேர்ந்து இசை விருந்து படைக்க வேண்டும் என்பதே என் ஆவல், அவருக்கான அறிவுரை அல்ல.


  7. #76
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    பாடல் எழுதுவதை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டால் கூட வைரமுத்துவின் சொற்கட்டுமானங்கள் ராஜா அங்கிகரிக்கும் பாணியைவிட வேறுபட்டது. ஒத்துப் போவது கடினமான செயல்.

    "ராஜா சார் இனிமேல் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை!" - இதை 20, 25ஆண்டுகளுக்கு முன்பு சொன்னாலும் பொருந்தும்.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  8. #77
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இருவருமே சேரவில்லைதான் என்றாலும் என்ன இப்ப ???? ( எல்லோரும் மாத்தி யோசிக்கும் பொழுது நாம் கொஞ்சம் நேராக யோசிப்போமே) காலங்களும் மாறி காட்சிகளும் மாறிவிட்ட இந்த சூழ்நிலையில் இருவரும் இணைந்தாலும் பழைய "Spark" வருமா என்பது சந்தேகம்தான். இருவருமே அவரவர் fieldல் உச்சம் தொட்ட பின் இது ஒரு வேண்டாத வேலைதான். யாருக்கும் எதயும் நீருபிக்க வேண்டிய கட்டயாத்தில் இருவருமே இல்லை. அவர்கள் இருவருற்குள்ளும் நடந்தது இருவர் மட்டுமே அறிந்தது. வை மு இதை பற்றி வெளியில் பேசுவதும், ராஜா இதை முற்றிலும் தவிர்ப்பதும் ......ராஜா எவ்வளவு தூரம் மனதில் காயம் பட்டுள்ளார் என்பதை சொல்லும். ஒருவன், அடுத்தவன் மண்டையை உடைத்து அசிங்கம்மான மனதை புண் படுத்த கூடிய வார்த்தையும் சொல்லிவிட்டு, காலபோக்கில் உறவாட வந்தால் ....வெளியில் பட்ட காயம் ஆறி இருக்கலாம்...நாவினால் சுட்ட வடு. இருவரும் சேராமல் இருப்பதே ராஜாவுக்கு நல்லது. அது ஒரு அரசியல் தெரியாத மக்கு.

  9. #78
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வை மூ, ராஜாவை விட நல்லவர் வல்லவர் நாலும் தெரிந்தவர் என்று சொல்பவர்களுக்கு .ஆம், அது உண்மைதான். இல்லை என்றால் 6 முறை தேசிய விருது, எதாவது ஒரு இடத்தில் வந்து பேச வேண்டும் என்றால் " கள்ளிகாட்டு இதிகாசம்" 500 புத்தகங்கள் வாங்க வேண்டும் என்ற நிபந்தனை .....

    முன்னம் என் உள்ளத்தில்
    முக்கனி சக்கரை அள்ளி கொடுத்த
    பொன் மாடம் எங்கே
    அள்ளி கொடுத்த பொன் மாடம் எங்கே
    கிண்ணம் நிரம்பிட செங்கனி சாறுண்ண
    முன் வந்த செவ்வந்தி மாலை எங்கே

    இதை எழுதிய வாலிக்கு எத்தனை தேசிய விருது கிடைத்தது ???????
    Last edited by poem; 30th July 2014 at 07:05 AM.

  10. #79
    Senior Member Senior Hubber K's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai48
    Posts
    405
    Post Thanks / Like
    Quote Originally Posted by poem View Post
    வை மூ, ராஜாவை விட நல்லவர் வல்லவர் நாலும் தெரிந்தவர் என்று சொல்பவர்களுக்கு .ஆம், அது உண்மைதான். இல்லை என்றால் 6 முறை தேசிய விருது, தினமும் கருணாநிதியுடன் காலை 5 மணிக்கு பேச்சு, எதாவது ஒரு இடத்தில் வந்து பேச வேண்டும் என்றால் " கள்ளிகாட்டு இதிகாசம்" 500 புத்தகங்கள் வாங்க வேண்டும் என்ற நிபந்தனை .....

    முன்னம் என் உள்ளத்தில்
    முக்கனி சக்கரை அள்ளி கொடுத்த
    பொன் மாடம் எங்கே
    அள்ளி கொடுத்த பொன் மாடம் எங்கே
    கிண்ணம் நிரம்பிட செங்கனி சாறுண்ண
    முன் வந்த செவ்வந்தி மாலை எங்கே

    இதை எழுதிய வாலிக்கு எத்தனை தேசிய விருது கிடைத்தது ???????
    that song was by Panju Arunachalam Sir.
    Isai ellaigal kadanthathu engum nirainthathu

  11. #80
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    1

    Enna Uravo

    T. M. Soundararajan

    Vaali

    04:57



    2

    Ennai Maranththen

    P. Susheela

    Kannadasan

    03:16



    3

    Kattru Vaanga

    T. M. Soundararajan

    Vaali

    04:19



    4

    Pallavan Pallavi

    T. M. Soundararajan

    03:48



    5
    TMS and P.susheela

    Ponnezhil Pootadu

    vaali

    Seerkazhi Govindarajan, P. Susheela

    06:14
    paavalar paarathi daasan


    This is one I Got it from wikki.......If it is not by Vaali .I am sorry

    any way how about this ??


    மழை துளி விழ விழ முத்து விளையும்
    பனித் துளி விழ விழ மொட்டு மலரும்
    தேன் துளி விழ விழ இதழ் திறக்கும்
    உண்ண உண்ண என்னனவோ இன்பம் பிறக்கும் !!!!!

    மது கிண்ணம் ததும்பிட மலர் சிரிக்கும்
    புது புது கதைகளில் துயில் மறக்கும்.........என்ன ஒரு அழகான பாடல் !
    Last edited by poem; 30th July 2014 at 01:55 AM.

Page 8 of 54 FirstFirst ... 67891018 ... LastLast

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •