Page 23 of 54 FirstFirst ... 13212223242533 ... LastLast
Results 221 to 230 of 536

Thread: Maestro Ilayaraja News and Tidbits 2014

  1. #221
    Senior Member Veteran Hubber
    Join Date
    Apr 2005
    Posts
    1,361
    Post Thanks / Like
    rajaramsgi - there are several old-timers who actually hate the fact that IR is a genius!

    one of them I know personally - does not want to accept / believe that Salangai Oli and Sindhu Bhairavi were composed by IR !!

    cognitive dissonance + arrogance (upper caste).

    most of these ppl never fail to point out - how IR is so good at 'dappanguthu' (tacitly referring that as his only repertoire)
    Last edited by irir123; 30th September 2014 at 11:47 PM.

  2. Thanks appushiva thanked for this post
    Likes appushiva, rajaramsgi liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #222
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Well said irir123.

    சமீபத்தில் பூவிழி வாசலிலே படத்தின் பின்னணி இசையை soundcloud-ல் கேட்டு ரசித்துவிட்டு நம்ம சகல(விஜய்)யிடம் இப்படித்தான் உரையாடினேன்.

    https://soundcloud.com/navinmozart/i...complete-score

    ஒவ்வொரு படத்தின் பின்னணி இசைக் கோர்ப்புக்களும் ஒருஒரு கச்சேரிபோல.. Music Concerts. சினிமா என்றாலே மெல்லிசை என தரம்தாழ்த்தும் இசைரசிகர்களுக்கு இதன் பிரமாண்டம் புரியாது. ராஜாவால் மட்டுமே சாத்தியப்படுகிறது.

    கர்நாடக இசை கற்றறிந்த மற்றும் ரசனையுள்ள ஜீவன்கள் என மார்தட்டிக் கொள்ளும் கூட்டம் ராஜாவின் இசையை பெரும்பாலான நேரங்களில் மட்டம் தட்டியே வந்துள்ளனர். நீங்க சொல்வது போல டப்பாங்குத்து பாடல்களுக்குத் தான் லாயக்கு என்ற முத்திரையை ரொம்ப சுலபத்தில் குத்திவிட்டிருந்தார்கள். திரைப்பட விமர்சனத்தில் கூட பத்திரிக்கைகள் ராஜாவின் பாடல்கள் பற்றி ஓரிரு வரிக்கு மேல எழுதிப் பார்க்க முடியாது. அப்படியும் பாடல்கள் பற்றித்தான் அந்த ஓரிரு வரிகளும் இருக்கும். ஆனால் இன்றைக்கும் நூற்றுக்கணக்கான திரைப்படங்களை அவர் பாடல்களினால், பின்னணி இசையினால் மட்டுமே நான் தொடர்பு படுத்தி பார்க்க முடிகிறது/ பேச முடிகிறது/ சிலாகிக்க முடிகிறது.

    ராஜாவின் திரையிசை ஒவ்வொன்றும் இசைக் கச்சேரி போல.. அதற்கென்றே தனியாக இசைக் கட்டுரைகள் வந்திருக்கவேண்டும். எப்படி டிசம்பர் / திருவையாறு இசைக் கச்சேரிகளுக்கு நாளிதழும் வார இதழும் பத்தியை ஒதுக்கி 'கண்ணை மூடிக்கொண்டு கைலாசம் சென்றேன், சொர்க்கவாசலில் கண்ணனைக் கண்டேன்' எனச் சிலாகிப்பது போல இசை இலக்கண ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் ராஜாவின் ஒவ்வொரு திரைப்பட பின்னணி இசைகளையும் விமர்சனம் செய்திருக்கவேண்டும். பல்வேறு விதமான உணர்வுகளை மக்களிடம் காட்சிகள் வழியே கொண்டு செல்லும் திரைப்பட பின்னணி இசை.. ஒரு பெரிய கலை.. மக்களிடம் இன்னும் ஆழமாக ஊன்றியிருக்க வேண்டும்.. ராஜாவின் இசையில் வாசித்த/வாசித்துக் கொண்டிருக்கும் பல்வேறு இசைக்கலைஞர்களை அது போன்ற கட்டுரைகள் மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கும். ஊடகங்களிளினால் / இசை விமர்சனங்களினால் போதிய திறனில்லாமல் / வசதியாக அது புறக்கணிக்கப் பட்டுவிட்டது. அந்த வகையில் ராஜா இசைக்கான விமர்சனத் தளம் நம் நாட்டில் இல்லை என்பதே உண்மை.
    Last edited by venkkiram; 1st October 2014 at 12:03 AM.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  5. Likes rajaramsgi liked this post
  6. #223
    Senior Member Veteran Hubber
    Join Date
    Apr 2005
    Posts
    1,361
    Post Thanks / Like
    venkkiram - SUPER !

    I had no idea until I was 14 that IR is a composer and that he is the one who had conceived all the music I had so thoroughly immersed myself in since the age of 5!

    see thats where my unbiased love for IR's music lies - adhey isaiyai veru oruvar illai veru palar amaithhirundhaal kooda naan rasithhiruppaen! it so happens that it all came from IR!

    furthermore, IR honed (pakkuvappaduthhudhal) my aesthetic sense to such an extent that, I could easily appreciate the music of MSV, Madan Mohan, Salilda, SDB, Roshan, Ravindra Jain, RDB etc.

    pona oru vaaramaaga, 'eera vizhi kaaviyangal' matrum 'azhagarsamiyin kuthirai' original pinnani isai korpugalil irundhu meelamudiyaamal sikki thavikkiraen!

  7. #224
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by irir123 View Post
    venkkiram - SUPER !

    I had no idea until I was 14 that IR is a composer and that he is the one who had conceived all the music I had so thoroughly immersed myself in since the age of 5!

    see thats where my unbiased love for IR's music lies - adhey isaiyai veru oruvar illai veru palar amaithhirundhaal kooda naan rasithhiruppaen! it so happens that it all came from IR!

    furthermore, IR honed (pakkuvappaduthhudhal) my aesthetic sense to such an extent that, I could easily appreciate the music of MSV, Madan Mohan, Salilda, SDB, Roshan, Ravindra Jain, RDB etc.


    pona oru vaaramaaga, 'eera vizhi kaaviyangal' matrum 'azhagarsamiyin kuthirai' original pinnani isai korpugalil irundhu meelamudiyaamal sikki thavikkiraen!
    Once again.. well said..

    I used to say to my friends that IR music has three different unique features. It would act in us as an Optical Prism / as a Kaleidoscope/ as a Binocular. For 3 different purposes.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  8. #225
    Senior Member Veteran Hubber
    Join Date
    Apr 2005
    Posts
    1,361
    Post Thanks / Like


    the cult classic "om om hari om" BGM piece from Poovizhi Vasaliley from 11:39 to 11:56 and the theme that follows it is goosebumps - from 12:25 onwards, it is freakout percussion + guitar stuff - from 13:39 the strings take over to sync with the scene of the dumb child trying to wake up Satyaraj!

    There was noone before him or looks like there will be one like him henceforth - IR the man!

  9. Likes venkkiram liked this post
  10. #226
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    Fazil's movie has been made in many languages...

    From the original (poovinu puthiya poonthennal)... composed my kaNNoor raajan:



    From the Tamil remake (poovizhi vaasalilE); composed by iLaiyaraaja...



    From the Hindi remake (hatya); composed by bappi lahiri...



    By the way, the background music for the Hindi version (hatya) was by iLaiyaraaja.

  11. Likes Russellhaj, venkkiram, rajaramsgi liked this post
  12. #227
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by irir123 View Post
    rajaramsgi - there are several old-timers who actually hate the fact that IR is a genius!

    one of them I know personally - does not want to accept / believe that Salangai Oli and Sindhu Bhairavi were composed by IR !!

    cognitive dissonance + arrogance (upper caste).

    most of these ppl never fail to point out - how IR is so good at 'dappanguthu' (tacitly referring that as his only repertoire)
    உண்மைதான். ஆனால் அதற்கு நேர் எதிர்மாறாகவும் பலர் இருந்தனர். 1990களில் காரைக்குடி அருகே உள்ள கண்டனூர் என்ற சிறிய கிராமத்தில் சிவன் கோவில் திருவிழா. முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் சொந்த ஊர். அவர்கள் குடும்பத்தினர் திருவிழாவிற்காக அப்போதைய ஒரு சிறந்த மெல்லிசை குழுவை ஏற்பாடு செய்திருந்தனர். எனது தாத்தாவுடன் நானும் சென்றிருந்தேன். மெல்லிசை மன்னர் மற்றும் இசைஞானி பாடல்கள்தான். இரவு ஒரு பத்து மணி இருக்கும். நான் வீடு திரும்ப வேண்டும் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தேன். குழுவினர் "இதயம்" திரைப்படத்தில் இடம்பெற்ற "பொட்டு வைத்த" பாடலை இசைத்து பாடிக் கொண்டிருந்தனர். இரசித்துக் கொண்டிருந்த எனது தாத்தா "பாட்டு நல்லா இருக்குடா. இது முடிந்தவுடன் கிளம்பலாம்" என்றார். தொடர்ந்து இசைஞானியின் பிரபலமான* பாடல்கள் ஒலிக்க அவர் என்னையும் இறுதி வரை அமர வைத்துவிட்டார். அவர் மட்டுமல்ல, கூட்டத்தில் உள்ள பல பெரிசுகளும் இசையை இரசித்து கேட்டுக் கொண்டிருந்தனர். எனது தாத்தா 80, 90களில் வெளியான திரைப்படங்களை பார்க்க மாட்டார், ஆனால் பாட்டு கேட்பார். இசைஞானியின் இசைக்கு அனைத்து தரப்பிலும் இரசிகர்கள் இருந்தனர், இருக்கின்றனர். நீங்கள் கூறுவது போல் உள்ளவர்களையும் பார்த்திருக்கிறேன். ஆனால் அவர்களின் எண்ணிக்கை குறைவே என்பது எனது தாழ்மையான கருத்து.

  13. Likes rajaramsgi liked this post
  14. #228
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    749
    Post Thanks / Like
    http://tamil.filmibeat.com/news/ilai...or-031165.html

    "The Islands of Seychelles has appointed Maestro Ilaiyaraaja as their tourism ambassador."

    thanks,

    Krishnan

  15. Likes rajaramsgi, venkkiram liked this post
  16. #229
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சீஷெல்ஸில் ராஜா




  17. #230
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Ha Ha Ha......அது, confirmed i phone dan - thanks raja ”




Page 23 of 54 FirstFirst ... 13212223242533 ... LastLast

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •