Page 44 of 59 FirstFirst ... 34424344454654 ... LastLast
Results 431 to 440 of 590

Thread: மறு வெளியீட்டிலும் மன்னரின் சாதனை

  1. #431
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சமீபத்தில் நடிகர் திலகத்தின் சூப்பர் ஹிட் திரைக்காவியமான என்னைப் போல் ஒருவன் திருச்சியில் திரையிடப்பட்டபோது ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றி நடை போட்டது. இதைப் பற்றி திருச்சி பதிப்பு டெக்கான் க்ரோனிகிள் மற்றும் மாலை மலர் பத்திரிகைகளில் வெளிவந்த செய்திக்குறிப்பின் நிழற்படங்கள்..





    நிழற்படங்களுக்கு நன்றி . திரு அண்ணாதுரை, சிறப்பு அழைப்பாளர், அகில இந்திய சிவாஜி மன்றம்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #432
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    நான்மாடக்கூடலில் வெற்றி பதாகையை பறக்க விட்டு

    நெல்லை சீமையில் வெற்றி தேரோட்டம் நடத்தி விட்டு இப்போது

    மலைகோட்டை மாநகருக்கு விஜயம் செய்கிறார் மக்கள் பிரதிநிதி ராஜ சேகர்.

    வரும் சனிக்கிழமை [ஜூலை 4-ந் முத்ல்] தர்மம் எங்கே திரைப்படம் தினசரி 4 காட்சிகளாக திருச்சி கெயிட்டியில் திரையிடப்படுகிறது.





    தர்மம் எங்கே ராஜசேகரை வரவேற்க திருச்சி ரசிகர்கள் கோலாகல ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். சென்ற இடமெல்லாம் பெரும் வரவேற்பை பெறும் நடிகர் திலகம் இம்முறையும் அதை திருச்சியில் தெளிவுப்படுத்த வருகை புரிகிறார்.

    அன்புடன்

    வரும் ஜூலை 4-ந் திருச்சி கெயிட்டியில் வெளியாவதாக இருந்த நடிகர் திலகத்தின் காவிய திரைப்படம் கை கொடுத்த தெய்வம் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களினால் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

  5. Likes Russellmai liked this post
  6. #433
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    மதுரை மாநகரில் வெளியாகும் வெளியாகப் போகும் நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றிய விவரங்கள் நமக்கு முன்கூட்டியே தெரிய வருவதும் அதைப் பற்றிய தகவல்களை நாம் இங்கே பகிர்ந்துக் கொள்வதும் வாடிக்கை. இந்தப் படம் வெளியாக போகிறது என்று தெரியும். ஆனால் எப்போது என்று தெரியாமல் இருந்தது. அடுத்த வாரம் நடிகர் திலகத்தின் நினைவு நாளை முன்னிட்டு வெளியாகும் என்று நினைத்திருக்க முன்கூட்டியே இன்றே மதுரை சென்ட்ரல் திரையரங்கிற்கு விஜயம் செய்திருக்கிறார் ராவ்பகதூர் சிங்காரம்.

    நடிகர் திலகம் சும்மா பூ என்று ஊதி தள்ளிய விளையாட்டுப் பிள்ளை இன்று முதல் மதுரை சென்ட்ரலில் வெளியாகியிருக்கிறது. எந்த விளம்பரமுமில்லை. போஸ்டர்கள் ஓட்டபப்டவில்லை, வெளியாகியிருக்கிறது. மதுரை மக்கள் எப்போதும் நடிகர் திலகத்தை தங்கள் உள்ளங்களிலே வைத்து அழகு பார்ப்பவர்கள். விளையாட்டு பிள்ளையையும் அன்போடு வரவேற்றிருக்கிறார்கள். இன்றைய தினம் நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூலையும் பெற்று உலா வந்துக் கொண்டிருக்கிறார் நடிகர் திலகம். வரும் நாட்களில் வரவேற்பு கூடும் என்று தெரிகிறது.

    அன்புடன்

  7. Likes Russellmai liked this post
  8. #434
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    ஈத் முபாரக்

    ஈத் பெருநாளை இஸ்லாமிய மக்களுடன் இணைந்து கொண்டாட

    மாங்கனி நகருக்கு விஜயம் செய்கிறார் மகா கலைஞன் நடிகர் திலகம்.



    ரஹீம் பாய் வரும் சனிக்கிழமை முதல் சேலம் ஓரியண்டல் சக்தியில் தினசரி மூன்று காட்சிகளுக்கும் காட்சி அளிக்கிறார்.

    பாவமன்னிப்பு திரைக்காவியத்தை திரையிடும் ஓரியண்டல் சக்தி அரங்க நிர்வாகத்தினருக்கும் வெளியிடும் மதுரை சிவா மூவீஸ் நிறுவனத்திற்கும் நமது மனமார்ந்த வாழ்த்துகள்!

    அன்புடன்

  9. Likes Russellmai liked this post
  10. #435
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    மதுரை சென்ட்ரலில் விளையாட்டுப் பிள்ளை ராவ் பகதூர் சிங்காரம் வெற்றிகரமாக ஒரு வாரத்தை நிறைவு செய்திருக்கிறார்.

    எந்த தொழில் செய்பவருக்கும் விருப்பங்கள், விருப்பமின்மைகள் இருக்கலாம். ஆனால் அவை செய்யும் தொழில் குறுக்கிட அனுமதிக்க கூடாது. பெரும்பான்மையோர் அனுமதிக்க மாட்டார்கள். குறிப்பாக திரைப்பட விநியோக துறையில் இருப்பவர்களுக்கு இது மிகவும் பொருந்தும்.

    மூன்று நான்கு வருடங்களுக்கு முன்பு சென்னை மீரான் சாஹிப் தெருவில் கடை போட்டவர்கள் நடிகர் திலகத்தின் படங்களை அவற்றின் வணிக சாத்தியங்களை கிண்டல் செய்தவர்கள் எல்லாம் இன்று அடங்கி ஒடுங்கி போய் விட்டார்கள். அந்த இனத்தை சேர்ந்தவர்கள் சிலர் மதுரையிலும் இருக்கிறார்கள். அவர்கள் இது போன்ற சில கேலி பேச்சுகளில் ஈடுபட்டனர்.

    ஆனால் இப்படி பேசுபவர்கள் நடிகர் திலகத்தின் படங்களை வாங்குவதிலும் வெளியிடுவதிலும் முனைப்பு காட்டுகிறார்கள். ஏன் இந்த இரட்டை வேடம்?

    கணேசனை நம்பினோர் கைவிடப்படார் என்பதற்கேற்ப விளையாட்டுப் பிள்ளை எவ்வித விளம்பரங்களும் இல்லாமல் வெளியாகி ஓடி நிறைந்த வசூலை தந்திருக்கிறது. நிறைந்த வசூல் என்றால் கடந்த ஒரு வருட காலத்தில் நடிகர் திலகத்தின் படங்கள் ஒரு வாரத்திற்கு சராசரியாக வசூலிக்கும் தொகையை பெற்றிருக்கிறது. அவர் என்ன விலைக்கு விநியோக உரிமை பெற்றாரோ விளையாட்டுப் பிள்ளையின் பிரிண்டை என்ன விலைக்கு வாங்கினாரோ அந்த இரண்டையும் சேர்த்தால் என்ன வருமோ அதையும் தாண்டிய ஒரு தொகை விநியோகஸ்தர் பங்காக அவருக்கு கிடைத்திருக்கிறது. வேறு என்ன வேண்டும்? இனி மேலாவது இப்படிப்பட்ட பேச்சுகளை இவர்கள் தவிர்ப்பார்கள் என எதிர்பார்ப்போம்.

    இதன் மூலம் மேலும் உறுதிப்படுத்தப்படும் ஒரு விஷயம் என்னவென்றால் மறு வெளியீடு காணும் பழைய படங்களில் நடிகர் திலகத்தின் படங்களை காணத்தான் பொது மக்கள் அதிகமானோர் வருகிறார்கள். அதன் எதிரொலிதான் இந்த வசூல்.

    அன்புடன்

  11. Likes Russellmai liked this post
  12. #436
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  13. Likes Russellmai liked this post
  14. #437
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    கர் திலகத்தின் பல படங்கள் எல்லாகாலத்திலும்
    மறுவெளியீடு கண்டு சாதனைகள் படைத்திருக்கின்றன
    அவை வெளிக்கொணரப்படாத காரணத்தால்
    நடிகர் திலகத்தின் படங்கள் மறுவெளியீடு காண்பதில்லை
    சாதனை செய்வதில்லை
    பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கின்றன
    என சிலர் நினைக்கின்றார்கள்
    அப்படியானவர்களின் நினைப்பபை தவிடுபொடியாக்க

    திரு சொக்கலிங்கம் அவர்களின் முகநூலில் இருந்து
    90 களில் மறுவெளியீடு கண்ட ராஜா ,தெய்வமகன்
    படங்களின் விளம்பரங்கள்

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  15. #438
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  16. #439
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  17. #440
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Page 44 of 59 FirstFirst ... 34424344454654 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •