-
16th April 2014, 09:59 AM
#3311
Junior Member
Diamond Hubber
Only 28 tickets only available for Today eve.show in sathyam complex (studio 5) status @0945 hrs on 16.04.14
-
16th April 2014 09:59 AM
# ADS
Circuit advertisement
-
16th April 2014, 10:14 AM
#3312
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
16th April 2014, 10:22 AM
#3313
Junior Member
Platinum Hubber
-
16th April 2014, 10:28 AM
#3314
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
16th April 2014, 11:16 AM
#3315
Junior Member
Platinum Hubber
1976- IDHAYAKKANI -VETRI VIZHAAVIL ........
IYAKKUNAR MUKTHA SRINIVASAN SPEECH ABOUT OUR MKKAL THILAGAM ''SUPREME IN BOX OFFICE''
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
16th April 2014, 12:31 PM
#3316
Junior Member
Platinum Hubber
ஒரு படத்தின் வெற்றி விழாவில் அந்த பட கதாநாயகன் இல்லாமல் அந்த படத்தின் பங்கு பெறாத
திரை உலகினர் குறிப்பாக பிற படங்களின் தயாரிப்பாளர்கள் - இயக்குனர்கள் - நடிகைகள்
கலந்து கொண்டு சிறப்பித்த விழா - மக்கள் திலகத்தின் இதயக்கனி படம் .
தவிர்க்க முடியாத அரசியல் - தொடர்படப்பிடிப்பு காரணமாக மக்கள் திலகம் இதயக்கனி 100வது நாள் விழாவில் கலந்து கொள்ள வில்லை . பிரபல நடிகை திருமதி சௌகார் ஜானகி அவர்கள் விழாவில்
கலந்து கொண்டு ஆற்றிய உரை .
-
16th April 2014, 12:45 PM
#3317
Junior Member
Platinum Hubber
-
16th April 2014, 01:34 PM
#3318
Junior Member
Diamond Hubber
இலையின் கதை அதிமுகவின் சின்னமான இரட்டை இலை பற்றி நிறுவனர் எம்.ஜி.ஆர் அவர்கள் சொன்னது இன்னமும் எனக்கு நினைவிருக்கிறது. திண்டுக்கல் இடைத்தேர்தலில் போட்டியிட்ட போது, நாட்டில் ஊழல் மலிந்துவிட்டது. அந்த ஊழலை அழிக்கும் மூலிகைதான் இந்த இலை என்று சொன்னார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆருடன் உறவு எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றுவதற்கு வழிவகுத்துக் கொடுத்ததே கம்யூனிஸ்ட் கட்சிதான். 'எம்.ஜி.ஆர். கம்யூனிஸ்ட்களை வளர்த்துவிடுகிறார். அதன் விளைவுகளை அவரே பின்னர் அனுபவிப்பார்' என்று கலைஞர் அன்று அறிக்கை விட்டார்.
மக்கள் ஆதரவு மக்களின் மகத்தான ஆதரவு இருக்கும்போது அதிக மக்கள் ஆதரவு இல்லாத கம்யூனிஸ்ட் கட்சிகளை ஏன் கட்டி அழுகிறீர்கள் என்று எம்.ஜி.ஆரிடம் பலரும் கேட்ட போதும், கம்யூனிஸ்ட்களின் ஆதரவு. ஒரு ஸ்பூன் ஹார்லிக்ஸ் மாதிரி என்று சொன்னவர் எம்ஜிஆர்.
ஒரு வசதி படைத்த கட்சியுடன் உறவுகொண்டால் எவ்வளவு வசதிகள் அவருக்கு வரும் என்று அந்த நண்பர் வர்ணித்தபோது, 'ஒரு குடம் பாலில் ஒரு துளி மோர் விழுந்தாலும் அது தயிராகிவிடும். அதைக் கடைந்தால் வெண்ணெய் வரும். வெண்ணையை உருக்கினால் நெய் நறு மணத்தோடு வரும். இதற்குப் பதில், ஒரு குடம் பாலில் ஒரு பல்லி விழுந்தால்? பாலும் பாழ்பட்டுப் போய்விடும். கம்யூனிஸ்ட்களை தயிராக்கி நெய் கிடைக்க உதவும் மோர் ஆக நினைக்கிறேன். நீங்கள் துளி விஷத்தைப் போடப் பார்க்கிறீர்கள் என்று சொன்னவர் எம்.ஜி.ஆர்.
மக்களுக்கு வழிகாட்டும் நடிகனாக இருக்க விரும்புவதால் தோழர்களைத்தான் நம்புகிறேன். நான் ஜீவாவுடன் பழகியவன். வீடு கட்டித் தருகிறேன் என்று கூறியபோது தனக்கு வேண்டாம் என்று மறுத்தவர் அந்த மாமனிதர். - message by Tha.Pandiyan
courtesy one india -tamil
Last edited by Yukesh Babu; 16th April 2014 at 01:37 PM.
-
16th April 2014, 07:54 PM
#3319
Junior Member
Veteran Hubber
Originally Posted by
esvee
Thank you Vinod sir for Ninaithathai Mudipavan special edition upload.
-
16th April 2014, 08:16 PM
#3320
Junior Member
Veteran Hubber
I will now upload some of the images related to Ninaithathai Mudipavan.
Bookmarks