Page 390 of 400 FirstFirst ... 290340380388389390391392 ... LastLast
Results 3,891 to 3,900 of 3995

Thread: Makkal Thilagam MGR Part 8

  1. #3891
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by MGR Roop View Post
    Makkal Thilagam part 8 commenced on 27th February and within two months this thread concludes, the next part of Makkal Thilagam thread will be commenced by Professor Selvakumar.

    I expect Thalaivar fans and as well as NT Fans should continue their support to Professor Selvakumar in his new thread.

    Thank you.
    Thanks very much for the info. Roopkumar Sir.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3892
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by MGR Roop View Post
    The last time I watched Madurai Veeran was in 1993 in Palaniappa.

  4. #3893
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.பாகம் 8 முடிவடையும் தருவாயில் உள்ளது.
    9 வது பாகத்தை பேராசிரியர் செல்வகுமார் அவர்கள் துவங்க உள்ளதாக
    நண்பர் திரு.ரூப்குமார் அவர்கள் அளித்த தகவலுக்கு நன்றி.

    நண்பர் திரு.செல்வகுமார் அவர்களே,

    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாகம் 9 தங்கள் திருக்கரங்களால் துவங்க உள்ளது
    என்கிற செய்தி கேட்டு மட்டற்ற மகிழ்ச்சி.

    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்கள் குறித்த பல அரிய/உயரிய ஆவணங்கள்
    அபூர்வ புகைப்படங்கள்,,அவரின் அருமைகளை;பெருமைகளை பறை சாற்றும்
    கலையுலக மற்றும் அரசியல் சார்புள்ள செய்திகளை அதிகம் பதிவிடுவீர்கள்
    என நம்புகிறேன்.

    8 வது பாகத்தை விட 9 வது பாகம் படுவேகமாக பதிவுகளோடு செயல்பட
    தாங்கள் பொறுப்பு ஏற்பீர்கள் என்கிற நம்பிக்கையுடன் வாழ்த்தி வரவேற்கிறேன்.

    தங்களின் சீரிய முயற்சி வெற்றி பெற , எல்லாம் வல்ல இறைவன் எம்.ஜி.ஆர்.
    அவர்களின் ஆசியும் துணை நிற்கும்.

    அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் சார்பாக அன்பான வாழ்த்துக்கள்.

    ஆர். லோகநாதன்.

  5. Thanks orodizli thanked for this post
  6. #3894
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like


    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் "பணக்கார குடும்பம் " 1964ல் இன்று
    வெளியான நாள். 50 ஆண்டுகள் நிறைவு அடைந்தது.

    புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தோற்றுவித்த பேரியக்கம் அண்ணா தி.மு.க.
    கட்சி சின்னம் இரட்டை இலையை , அப்போதே புரட்சி தலைவரும், நடிகர் நாகேஷும் இரு விரல்களால் காட்டி காட்சி அளித்துள்ளனர்.

    ஆர். லோகநாதன்.

  7. #3895
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by puratchi nadigar mgr View Post


    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் "பணக்கார குடும்பம் " 1964ல் இன்று
    வெளியான நாள். 50 ஆண்டுகள் நிறைவு அடைந்தது.

    புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தோற்றுவித்த பேரியக்கம் அண்ணா தி.மு.க.
    கட்சி சின்னம் இரட்டை இலையை , அப்போதே புரட்சி தலைவரும், நடிகர் நாகேஷும் இரு விரல்களால் காட்டி காட்சி அளித்துள்ளனர்.

    ஆர். லோகநாதன்.
    Great upload sir. thanks for the timely post.

  8. Likes orodizli liked this post
  9. #3896
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  10. #3897
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Thanks for Sailesh sir, uploading the song unused in Madurai veeran.

  11. #3898
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரை ஜெய்ஹிந்த்புரம் அரவிந்தில் கடந்த மாதம் 29/03/2014 முதல்
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் "தாழம்பூ " தினசரி 3 காட்சிகள்
    வெளியாகி வெற்றி நடை போட்டது. அதன் புகைப்படங்கள் நமது திரி
    நண்பர்களுக்காக.

    தகவல் உதவி: மதுரை திரு. எஸ்.குமார்.

  12. #3899
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  13. #3900
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •