Page 3 of 9 FirstFirst 12345 ... LastLast
Results 21 to 30 of 84

Thread: Danush in Velaiyilla Pattathari | Amala Paul | Anirudh

  1. #21
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Syria
    Posts
    0
    Post Thanks / Like
    yes and that's from this show in Chicago.


  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #22
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like

  4. #23
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    VIP is about relationships and its importance
    Cinematographer-director Velraj is quite kicked that his Velai Illa Pattadhari (VIP), starring Dhanush and Amala Paul in the lead, is all set to hit screens soon. "Directing for the first time was quite a difficult task. Every time I was setting up a scene, I was thinking more in terms of camera angles and lights. There have been times when I would be busy looking through the lens, and I would have forgotten to say 'action'. I used to wonder why no one was giving the shots, and Dhanush, Amala and the rest of the team would burst out laughing," recalls Velraj.

    He has worked with Dhanush several times before. "He is a pleasure to work with. We discussed the script several time and he would even come up with suggestions. He has built a six-pack for a fight sequence, and has penned the lyrics for the songs," says Velraj, "His chemistry with Amala is also very cute. We were on the lookout for an actress who would look like a simple girl, and also mature in terms of approach towards life, and Amala fit the bill perfectly. VIP will be a mass entertainer, and will deal with the importance of relationships in a person's life."

    P Madan, who will be releasing the film, says, "When I saw the trailer of the film, I knew it would be a Dhanush film all the way. Anirudh's music will be an added bonus for the audience."

  5. #24
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    400 திரையரங்குகளில் 'வேலையில்லா பட்டதாரி?'

    தனுஷ் , அமலாபால் நடித்து வேல்ராஜ் இயக்கத்தில் உருவான 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படம் இம்மாதம் 18ம் தேதி வெளியாக உள்ளது.

    தனுஷ் தயாரிப்பில் 'எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ்' வெளியிடும் இப்படம் அனைத்து சினிமா தரப்பினரையும் எதிர்ப்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.


    படத்தின் டிரெய்லர் மற்றும் அனிருத் பாடல்களுக்குக் கிடைத்த வரவேற்பால் தமிழ்நாடு முழுக்க தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி'யை வெளியிடுவதில் விநியோகஸ்தர்கள் இடையே கடும் போட்டி நிலவி வந்தது.

    தனுஷின் 25வது படமான 'வேலையில்லா பட்டதாரி' தற்போது சென்னை, மதுரை, கோவை, உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நாளில் விற்பனை ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதன் மூலம் சுமார் 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 'வேலையில்லா பட்டதாரி' வெளியாகும் என தெரிகிறது.

    இதுவரை இல்லாத அளவிற்கு தனுஷின் படம் அனைத்து மாவட்டங்களிலும் இவ்வளவு அதிக திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல்முறை.

  6. #25
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    ' வேலையில்லா பட்டதாரி' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவது ஏன்?

    வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலாபால், சமுத்திரக்கணி, சரண்யா, விவேக்,சுரபி நடித்திருக்கும் படம் 'வேலையில்லா பட்டதாரி'.இப்படத்தின் பாடல்கள், டிரெய்லர் என அனைத்தும் இணையதளங்களில் ஹிட்டடித்தன. இம்மாதம் ஜூலை 18ல் 'வேலையில்லா பட்டதாரி' படம் வெளியாகும் என அறிவித்திருந்தனர்.

    இந்நிலையில், சமீபத்தில் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. தனுஷ், அமலாபால், அனிரூத், இயக்குனர் வேல்ராஜ், சமுத்திரக்கனி, சரண்யா, அமலாபால், சுரபி, விவேக், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் மற்றும் ரிஷி ஆகியோர் கலந்து கொண்டனர்
    இதில் படத்தின் வெளியீடு குறித்த கேள்விக்கு சரியான தேதி எங்களுக்கே தெரியவில்லை என தெரிவித்தார் தனுஷ்.
    படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் தணிக்கை தரப்பு தாமதம் காட்டும் காரணத்தினால் தற்போது படம் வெளிவருவதில் சரியான தேதி அறிவிக்க முடியவில்லை என மேலும் அவர் கூறினார்.படத்தின் பாடல்களுக்கும், டிரெய்லருக்கும் நல்ல வரவேற்பளித்தது போல் படத்திற்கும் ஆதரவு தரும்படி கேட்டுக்கொண்டார் தனுஷ்.
    தமிழ்நாட்டிலேயே நான் தான் ஒல்லி என நினைத்துக் கொண்டிருந்தேன் தற்போது என்னை விட ஒல்லியாக அனிருத் இருப்பதால் என்னை ஒல்லிபிச்சான் நடிகர் எனக் கூறுவதை மீடியாக்கள் விட்டுவிட்டனர்.
    என் வாழ்வில் முக்கியமான படம் 'வேலையில்லா பட்டதாரி' என்று எதிர்பார்ப்பை எகிற வைத்தார் தனுஷ்

  7. #26
    Senior Member Senior Hubber mareen's Avatar
    Join Date
    Dec 2006
    Location
    London
    Posts
    1,043
    Post Thanks / Like
    Any reviews?
    Supports VJ's new beginning

    Oru Nal - http://www.youtube.com/watch?v=dEZLrR9jfUc

  8. #27
    Junior Member Newbie Hubber
    Join Date
    Dec 2010
    Location
    France
    Posts
    1
    Post Thanks / Like
    Mareen, the movie is yet to release - Release Date 18/JUL/2014



    Watching it on 17/JUL/2014
    Any information on how to screen Indian Movies outside India, please post them here : http://www.mayyam.com/talk/showthrea...-outside-India

  9. #28
    Senior Member Senior Hubber vithagan's Avatar
    Join Date
    May 2009
    Location
    US
    Posts
    701
    Post Thanks / Like
    வாழு! வாழ விடு!

  10. #29
    Senior Member Veteran Hubber Siv.S's Avatar
    Join Date
    Jun 2010
    Posts
    1,659
    Post Thanks / Like
    Liked the trailer.. watching it tonight....

  11. #30
    Member Regular Hubber
    Join Date
    Mar 2005
    Posts
    43
    Post Thanks / Like

    Unhappy Review

    Quote Originally Posted by mareen View Post
    Any reviews?
    http://cinemalead.com/moviereview-id...-review328.htm

Page 3 of 9 FirstFirst 12345 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •