View Poll Results: Who will lift the IPL2014 Cup

Voters
5. You may not vote on this poll
  • Chennai Super Kings

    4 80.00%
  • Delhi Daredevils

    0 0%
  • Kings XI Punjab

    0 0%
  • Kolkata Knight Riders

    1 20.00%
  • Mumbai Indians

    0 0%
  • Rajasthan Royals

    0 0%
  • Royal Challengers Bangalore

    0 0%
  • Sunrisers Hyderabad

    0 0%
Page 4 of 9 FirstFirst ... 23456 ... LastLast
Results 31 to 40 of 82

Thread: ¤ ¤ ¤ 2014 Indian Premier League ¤ ¤ ¤

  1. #31
    Junior Member Regular Hubber George Thomas's Avatar
    Join Date
    Oct 2011
    Location
    Chennai
    Posts
    0
    Post Thanks / Like
    “It very much came down to who came out first (for bidding). We value them both a lot but with the way the bidding is going and the way the room is working it is a little bit risky to leave an opportunity.” - CSK coach Stephen Fleming on why they chose to use the right-to-match card on Faf du Plessis, and not Mike Hussey.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #32
    Junior Member Regular Hubber George Thomas's Avatar
    Join Date
    Oct 2011
    Location
    Chennai
    Posts
    0
    Post Thanks / Like
    Coriander Son sold to MI for 4.5C(Dwayne Smith = Corey Anderson)

  4. #33
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Location
    West India
    Posts
    0
    Post Thanks / Like
    http://www.dailythanthi.com/2014-02-...ng-Sports-News

    ஐ.பி.எல். போட்டியை எங்கு நடத்துவது? இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழுவில் இன்று ஆலோசனை

    புவனேஸ்வர்

    இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம் புவனேஸ்வரில் இன்று நடக்கிறது. இதில் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியை எங்கு நடத்துவது என்பது குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது.

    செயற்குழு கூட்டம்

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழு கூட்டம் ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வரில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை எங்கு நடத்துவது என்பது குறித்த முக்கிய ஆலோசனை இந்த கூட்டத்தில் இடம் பெறுகிறது. பாராளுமன்ற தேர்தல் முடிவதற்கு முன்பாக ஐ.பி.எல். போட்டிக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று ஏற்கனவே மத்திய அரசு கைவிரித்து விட்டது.

    ஐ.பி.எல். போட்டி குறித்து முடிவு?

    மத்திய அரசு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று தெரிவித்து விட்டதால் 2–வது ஐ.பி.எல். போட்டி நடந்த தென் ஆப்பிரிக்காவில் போட்டியை நடத்தலாமா? அல்லது ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த முயற்சி எடுக்கலாமா? என்பது குறித்த கருத்துகள் நிலவுகின்றன. அதே நேரத்தில் பெரும்பாலான போட்டிகளை இந்தியாவில் நடத்த வேண்டும் என்று அணிகளின் உரிமையாளர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். இந்த பிரச்சினை குறித்து இன்று முடிவு எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

    அன்னிய மண்ணில் இந்திய அணி தொடர்ந்து சந்தித்து வரும் தோல்வி எதிரொலியாக கேப்டன் டோனி, தலைமை பயிற்சியாளர் டன்கன் பிளட்சர் ஆகியோரிடம் விளக்கம் கேட்கப்பட்டு இருக்கிறது. இந்த விவகாரம் குறித்தும் உறுப்பினர்கள் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயிற்சியாளர் பிளட்சரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தாலும், அவரது ஒப்பந்தம் 2015–ம் ஆண்டு உலக கோப்பை போட்டி வரை நீட்டிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

  5. #34
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Location
    West India
    Posts
    0
    Post Thanks / Like
    http://www.dinamalar.com/news_detail.asp?id=924953

    ஐபிஎல் போட்டியை மாற்றும் எண்ணமில்லை

    புதுடில்லி : ஐநிஎல் கிரிக்கெட் போட்டிகளை இந்தியாவில் நடத்துவது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது, லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே போட்டிகளை நடத்தும் இடம் குறித்த இறுதி முடிவு அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  6. #35
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Location
    West India
    Posts
    0
    Post Thanks / Like
    3 நாடுகளில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள்

    இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் யு.ஏ.இ., வங்கதேசம் மற்றும் இந்தியா ஆகிய 3 நாடுகளில் நடத்தப்பட உள்ளதாக கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

  7. #36
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Location
    West India
    Posts
    0
    Post Thanks / Like
    http://tamil.thehindu.com/sports/%E0...cle5805834.ece

    ஐபிஎல் சீசன் 7: முதல் கட்ட போட்டி அட்டவணை வெளியீடு

    ஐக்கிய அரசு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள முதல் கட்ட ஐபிஎல் சீசன் 7 போட்டிகளுக்கான கால அட்டவணை இன்று (புதன்கிழமை வெளியிடப்பட்டது.

    அபுதாபியில் ஏப்ரல் 16-ம் தேதி தொடங்கும் இப்போட்டிகள், ஏப்ரல் 30-ம் தேதி வரை 3 மைதானங்களில் மொத்தம் 20 போட்டிகள் நடைபெறவுள்ளன.

    முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    கால அட்டவணை விவரம்:

    ஏப்ரல் 16: மும்பை – கொல்கத்தா (இரவு 8 மணி)

    ஏப்ரல் 17: டெல்லி – பெங்களூர் (இரவு 8 மணி)

    ஏப்ரல் 18: சென்னை – பஞ்சாப்(மாலை 4 மணி)

    ஏப்ரல்18: ஹைதராபாத் – ராஜஸ்தான் (இரவு 8 மணி)

    ஏப்ரல் 19: பெங்களூர் – மும்பை (மாலை 4 மணி)

    ஏப்ரல் 19: கொல்கத்தா – டெல்லி (இரவு 8 மணி)

    ஏப்ரல் 20: ராஜஸ்தான் – பஞ்சாப் (இரவு 8 மணி)

    ஏப்ரல் 21: சென்னை – டெல்லி (இரவு 8 மணி)

    ஏப்ரல் 22: பஞ்சாப் – ஹைதராபாத் (இரவு 8 மணி)

    ஏப்ரல் 23: ராஜஸ்தான் – சென்னை (இரவு 8 மணி)

    ஏப்ரல் 24: பெங்களூர் – கொல்கத்தா (இரவு 8 மணி)

    ஏப்ரல் 25: ஹைதராபாத் – டெல்லி (மாலை 4 மணி)

    ஏப்ரல் 25: சென்னை – மும்பை (இரவு 8 மணி)

    ஏப்ரல் 26: ராஜஸ்தான் – பெங்களூர் (இரவு 8 மணி)

    ஏப்ரல் 26: பஞ்சாப் – கொல்கத்தா (இரவு 8 மணி)

    ஏப்ரல் 27: டெல்லி – மும்பை (இரவு 8 மணி)

    ஏப்ரல் 27: ஹைதராபாத் – சென்னை (இரவு 8 மணி)

    ஏப்ரல் 28: பெங்களூர் – பஞ்சாப் (இரவு 8 மணி)

    ஏப்ரல் 29: கொல்கத்தா – ராஜஸ்தான் (இரவு 8 மணி)

    ஏப்ரல் 30: மும்பை – ஹைதராபாத் (இரவு 8 மணி)

    இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளில் பிரச்சினை ஏற்படும் என்பதால் ஐபிஎல் போட்டிகளை 3 பகுதிகளாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இரண்டாவது பகுதி மே 1 முதல் 12-ம் தேதி வரை நடைபெறும். இதனை இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு வாய்ப்பு இல்லையென்றால் போட்டிகள் வங்கதேசத்துக்கு மாற்றப்படும்.

    மூன்றாவது பகுதி மே 13-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. மொத்தம் 60 போட்டிகள் நடைபெறவுள்ளன.

  8. #37
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    இந்த முறை எண்ணங்களை ஓரிடத்தில் குவிக்கலாம் என முடிவெடுத்திருக்கிறேன். பார்க்கலாம். எவ்வளவு தூரம் செல்ல முடிகிறதென.

    http://venkkiramweb.blogspot.com/201...e-2014-vs.html
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  9. #38
    Senior Member Diamond Hubber VinodKumar's's Avatar
    Join Date
    Jun 2009
    Posts
    2,797
    Post Thanks / Like
    Venki, Yaaruku support indha vaati ? Same Kolkatta ?

  10. #39
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by VinodKumar's View Post
    Venki, Yaaruku support indha vaati ? Same Kolkatta ?
    ஆமாங்க வினோத். என்னையும் அறியாம வங்காளம் மீது பாசம் பொங்கிக்கொண்டெ இருக்கு. சுழன்று(Narine) சுழன்று(Chawla) அரையிறுதிக்கு வந்துவிடுவோம் என நம்புகிறேன்.

    @CricketNDTV: IPL 7: Soon-to-be-dad Yusuf Pathan to miss KKR's second game

    I just replied them saying "Good news for Yusuf as well as the team. KKR without Yusuf would be more stronger"
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  11. #40
    Senior Member Diamond Hubber VinodKumar's's Avatar
    Join Date
    Jun 2009
    Posts
    2,797
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    ஆமாங்க வினோத். என்னையும் அறியாம வங்காளம் மீது பாசம் பொங்கிக்கொண்டெ இருக்கு. சுழன்று(Narine) சுழன்று(Chawla) அரையிறுதிக்கு வந்துவிடுவோம் என நம்புகிறேன்.

    @CricketNDTV: IPL 7: Soon-to-be-dad Yusuf Pathan to miss KKR's second game

    I just replied them saying "Good news for Yusuf as well as the team. KKR without Yusuf would be more stronger"
    Vazhthukkla. Exactly, KKR without Yusuf is dangerous.

Page 4 of 9 FirstFirst ... 23456 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •