View Poll Results: Will Thala -GVM combo beat Kaakha Kaakha and Vettaiyaadu Vilaiyaadu magic ?

Voters
19. You may not vote on this poll
  • Yes

    12 63.16%
  • No

    7 36.84%
Page 245 of 311 FirstFirst ... 145195235243244245246247255295 ... LastLast
Results 2,441 to 2,450 of 3108

Thread: ◄lılı Thala AjithKumar ♥ Anushka • Yennai Arindhaal • A M Ratnam • GVM lılı◄

  1. #2441
    Senior Member Regular Hubber sakthii's Avatar
    Join Date
    Jul 2007
    Posts
    151
    Post Thanks / Like
    thumps up to true fans... to an actor who doesnt have fan club !

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2442
    Junior Member Senior Hubber Mr.GreyShirt's Avatar
    Join Date
    Oct 2011
    Location
    Ottawa, Canada
    Posts
    0
    Post Thanks / Like
    Great reviews so far. I will have to watch it this weekend.

  4. #2443
    Senior Member Veteran Hubber Siv.S's Avatar
    Join Date
    Jun 2010
    Posts
    1,659
    Post Thanks / Like
    என்னை அறிந்தால்' : அஜித்-கவுதம்மேனனின் ஆக்சன் விருந்து

    ஒரு மெல்லிசான கோட்டிற்கு எந்த பக்கம் அஜீத்-கவுதம் மேனன் குழுவினர் சென்றிருப்பார்கள் என்பது படம் வெளியாவதற்கு முன்பே அனைவரும் தெரிந்ததுதான். ஆனால் அவர்கள் சென்ற பக்கம் அஜீத் ரசிகர்களை திருப்திபடுத்தியதா? ஒரு பெரிய மாஸ் நடிகரான அஜீத்தின் ரசிகர்களை திருப்திபடுத்தும் கடினமான வேலையில் கவுதம் மேனன் வெற்றி பெற்றாரா? என்பதை பார்ப்போம்.

    பொதுவாக ஒரு ஆக்சன் படங்களில் இருக்க வேண்டியது விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகள். இந்த ஒரு விஷயம் தெளிவாக அமைந்துவிட்டால் படம் நிச்சயம் வெற்றிதான். இந்த மெல்லிசான கோட்டை மிகச்சரியாக கவுதம் மேனன் கையாண்ட விதம் ஆச்சரியப்பட வைக்கிறது.

    கடமை தவறாக போலீஸ் அதிகாரி அஜீத்துக்கு த்ரிஷா மீது காதல் ஏற்படுகிறது. ஆனால் அஜீத்தின் காதலை த்ரிஷா ஏற்க தயங்கும் நிலையில் ஒரு திடுக்கிடும் திருப்பம் காரணமாக த்ரிஷாவை இழப்பதோடு, அஜீத் போலீஸ் வேலையில் இருந்தும் விலகுகிறார். ஆனால் சந்தர்ப்பம் சூழ்நிலை மீண்டும் அவரை போலீஸ் வேலைக்கு வரவழைக்கின்றது. அதுமட்டுமின்றி வில்லன் கும்பலிடம் இருந்து ஒரு குழந்தையையும், அனுஷ்காவையும் காப்பாற்றும் பொறுப்பும் அவர் தலைமீது விழுகிறது. இருவரையும் காப்பாற்ற வில்லன் கும்பலிடம் அவர் போடும் ஆடுபுலி ஆட்டம்தான் கதை. வில்லனும் அஜீத்தும் மாறி மாறி வெற்றி பெற்று வரும் நிலையில் இறுதி வெற்றி யாருக்கு என்பதுதான் கிளைமாக்ஸ்.

    அஜீத் நடிப்பில் எந்தவித பில்டப்ப்பும் இல்லை, படத்தில் ஒரு காட்சியில் கூட அலட்டல் இல்லை. ஹீரோ என்ற பந்தா இல்லை. எப்படி ஒரு பெரிய ஸ்டாரை இவ்வளவு அடக்கி வாசிக்க வைத்துள்ளார் கவுதம் மேனன் என்பதே பெரிய ஆச்சரியம்தான். ரொமான்ஸ் காட்சிகளில் வழக்கமான அஜீத்தை பார்க்கும் ரசிகர்கள் ஆக்சன் காட்சிகளில் அவர் எடுத்திருக்கும் விஸ்வரூபம் நிச்சயம் அவரது ரசிகர்களுக்கு ஒரு எதிர்பாராத விருந்துதான்.

    அஜீத்துக்கு சமமான என்பதை விட ஒருசில இடங்களில் அஜீத்துக்கே சவால் விடும் கேரக்டர் அருண்விஜய்க்கு. அருண்விஜய்க்கு நீண்டநாள் கழித்து கிடைத்த ஒரு சரியான களம். அதை மிஸ் செய்யாமல் மிகச்சரியாக பயன்படுத்தியுள்ளார். அஜீத்திடம் அவர் ஒவ்வொரு தடவை தோற்கும்போதும் அவர் காட்டியுள்ள வெறித்தனமான நடிப்பு அசத்துகிறது. இருப்பினும் காக்க காக்க ஜீவாவை சில இடங்களில் அவர் ஞாபகப்படுத்துவதை தவிர்த்திருக்கலாம்

    த்ரிஷா, அனுஷ்கா இருவரும் அஜீத்துடன் செய்யும் ரொமான்ஸ் இரண்டு வெவ்வேறு ரசனையுள்ள கவிதைகள். நடனக்கலைஞராக வரும் த்ரிஷா, அஜீத்தின் அன்பை ஏற்றுக்கொள்வதில் காட்டும் தயக்கம், அஜீத் கொடுக்கும் நீண்ட விளக்கத்திற்கு பின் சம்மதம் தெரிவிக்கும் விதம், பல இடங்களில் அவருடைய முகபாவம் மற்றும், கண்களே வசனம் பேசுகின்றன.

    விமானத்தில் அஜீத்துடன் அறிமுகமாகும் அனுஷ்கா, எப்படி தற்செயலாக அஜித்தின் வாழ்க்கையில் நுழைகிறார், வில்லன்களால் அவர் ஏன் துரத்தப்படுகிறார் என்ற சஸ்பென்ஸ் உண்மையில் சூப்பர். குழந்தை நட்சத்திரம் அனிகா, பாரவ்தி நாயர், நாசர், விவேக், என அனைவருமே நிறைவான நடிப்பை தந்துள்ளனர்.

    ஒரு ஆக்சன் படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான தேவை நல்ல பின்னணி இசை. தன்னுடைய பொறுப்பை உணர்ந்து ஹாரீஸ் ஜெயராஜ் சிறப்பாக செய்துள்ளார். கடைசி அரைமணி நேரம் சீட் நுனிக்கு ஆடியன்ஸை கொண்டு வர இவருடைய பின்னணி இசையும் ஒரு காரணம்.

    டாக்மெரதின் தன்னுடைய கேமராவில் மாயாஜால வித்தைகளை காண்பித்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். பல காட்சிகள் இருட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும், ஒளிப்பதிவின் தரம் காரணமாக காட்சிகள் நம்முன் பளிச்சென தெரிகிறது. பல படங்களின் விமர்சனங்களில் ஹாலிவுட் தர ஒளிப்பதிவு என்று சொல்வார்கள். இதில் உண்மையிலேயே ஹாலிவுட் தரம் இருக்கின்றது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

    கவுதம்மேனனின் விறுவிறுப்பான திரைக்கதையை கச்சிதமாக எடிட்டிங் செய்த எடிட்டர் அந்தோணிக்கு பாராட்டுக்கள். அடுத்தடுத்து வரும் திடுக்கிடும் திருப்பங்களை மிகச்சரியாக எடிட் செய்து அசத்தியுள்ளார்.

    ஏற்கனவே கவுதம் மேனன் இந்த படத்தின் நீளத்தை 15 நிமிடங்களுக்கு மேல் குறைத்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இன்னும் கூட அவர் கொஞ்சம் குறைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. பாடல்கள் இடையிடையே வந்து படத்தின் விறுவிறுப்பை குறைக்கிறது. க்ளைமாக்ஸுக்கு பின்னர் இன்னொரு ஆன்ட்டி க்ளைமாக்ஸ் தேவையா என்பதை கவுதம் மேனன் பரிசீலனை செய்யலாம்.

    அஜீத்தும் அருண்விஜய்யும் வசனங்களால் மோதிக்கொள்ளும் காட்சிகளில் கவுதம் மேனனின் நக்கலான வசனங்கள் அபாரம். வழக்கமாக கவுதம் மேனனின் படத்தில் வசனங்கள் மிகக்குறைவாகத்தான் இருக்கும். ஆனால் வீரியமாக இருக்கும் என்பது இந்த படத்திலும் நிரூபித்திருக்கின்ரார்.

    முதல் சில நிமிடங்கள் தியேட்டர் அதிரும் வகையில் ஆட்டம் போட்ட அஜீத் ரசிகர்கள் அரை மணி நேரத்திற்கு பின்னர் தியேட்டரில் கப்சிப். அந்த அளவுக்கு படத்தின் சீரியஸ், விறுவிறுப்பு செண்டிமெண்ட் ஆகியவை ரசிகர்களின் வாயை அடைத்துவிட்டது. கிளைமாக்ஸில் அஜீத்துக்கும், அருண்விஜய்க்கும் இடையே நடைபெறும் ஆக்சன் போராட்டம் சான்சே இல்லை செம விறுவிறுப்பு.

    நீண்ட நாள் கழித்து ஒரு முழுநீள ஆக்சன் படத்தை பார்த்த திருப்தி அனைவ்ருக்கும் கண்டிப்பாக இருந்திருக்கும்.


    http://www.indiaglitz.com/%E0%AE%8E%...nt-news-124825

  5. #2444
    Senior Member Veteran Hubber Siv.S's Avatar
    Join Date
    Jun 2010
    Posts
    1,659
    Post Thanks / Like
    Ajith excels in engaging cop thriller

    There is a thin line that seperates a good and a bad guy. When circumstances push you to the brink, which are you on?”, is the theme of Gautam Vasudev Menon’s much awaited Ajith starrer, Yennai Arindhaal.

    Chronicling the life of Satyadev(Ajith), the screenplay moves back and forth from present day to his battles and love life in the past and the mystery unfolds in a seamless manner. A young, bearded Satyadev is shown as a dreaded gangster, spending his time in jail. He befriends Victor (Arun Vijay in a riveting performance) and flees prison. After acclimatizing with Victor’s aides, it is revealed that Satyadev was working undercover and nabs a big network, thereby antagonizing Victor.

    There is a romantic track with Trisha, a single mother who is killed under mysterious circumstances. The perils of a cop’s life and how the murderers are nabbed down forms the rest of the story.

    The first half is racy and Dan McArthur’s camerawork is a sheer delight. The songs by Harris Jayaraj are already chartbusters but the background music is loud at places and could have been worked out better. Anushka Shetty also plays a pivotal role and has the meatier role of the heroines and so does Trisha’s daughter, who is adopted by Satyadev. There also an episode about illegal organ trade, which is an integral part of the story in the latter half. A father-son, father-daughter bond that tugs heartstrings.

    Dialogues add spark to the film and so do of the fight sequences. There are plenty of gunshot exchanges, which does get weary after a point and the running time of the movie stretches to three hours, which are one of the few sore points in the film. Also the movie has traces of the director’s previous films, Kaaka Kaaka and Vettaiyadu Villayadu (cop films again). Ajith looks dapper and delivers a knockout performance and so does Arun Vijay, who shares almost equal screen space.

    With recent big budget-big star movies disappointing,

    Gautam Vasudev Menon bounces back to winning ways with this action thriller, which has a winner written all over it. Ajith’s large legion of fans are sure to have a treat with this one.


    Rating: 3.8 out 5

    http://www.india.com/showbiz/yennai-...riller-270777/

  6. #2445
    Senior Member Veteran Hubber Siv.S's Avatar
    Join Date
    Jun 2010
    Posts
    1,659
    Post Thanks / Like
    Jothi Theatre chennai






  7. #2446
    Senior Member Veteran Hubber Siv.S's Avatar
    Join Date
    Jun 2010
    Posts
    1,659
    Post Thanks / Like
    In our Dubai Premiere show
















  8. Likes rachel liked this post
  9. #2447
    Senior Member Veteran Hubber Siv.S's Avatar
    Join Date
    Jun 2010
    Posts
    1,659
    Post Thanks / Like
    2nd Visit and need some rest

  10. #2448
    Senior Member Devoted Hubber ArulprakasH's Avatar
    Join Date
    Jun 2006
    Location
    Thalainagaram
    Posts
    424
    Post Thanks / Like
    Siva
    முதல் அடியில் நடுங்க வேண்டும்.. மறு அடியில் அடங்க வேண்டும்.. மீண்டு வந்தால் மீண்டும் அடி.. மறுபடி மரண அடி!!!

  11. #2449
    Senior Member Devoted Hubber k_vanan's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    KL malaysia
    Posts
    310
    Post Thanks / Like
    Watched- super performance by Thala & arunkumar. One of the best cop story from GVM+Thala and not to forget for perfect title YA

    +lead performance, dialogue, 2 songs & screenplay

    -1st half, Story & treatment same like KK & VV

  12. #2450
    Senior Member Diamond Hubber PARAMASHIVAN's Avatar
    Join Date
    May 2009
    Location
    Kailash
    Posts
    5,541
    Post Thanks / Like
    Ithu enna Kovil thiruvizha mathiri Melam ellam vaseekuranga ?


    Good reviews so far, expected this from GVM going to see it on Sunday
    Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •