Page 5 of 17 FirstFirst ... 3456715 ... LastLast
Results 41 to 50 of 164

Thread: Silambarasan♥ NayanThara•இது நம்ம ஆளு 2016

  1. #41
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #42
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Taapsee to join Simbu's Idhu Namma Aalu?
    Buzz making rounds in Kollywood that Taapsee has been contacted by Idhu Namma Aalu makers for an important role in the movie. While no one from the Simbu's INA team including Pandiraj is available for comment, Taapsee is said to have given her nod to play the bubbly character in the movie. Sanchitha Shetty and Nandita are the other actresses being considered for the role.

    Pandiraj directing Idhu Namma Aalu featuring STR and Nayantara is progressing well. INA team have recently completed Karaikudi schedule. And we hear songs composed by debutante Kuralrasan have come out really well.

  4. #43
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like





  5. #44
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இது நம்ம ஆளு படத்தின் எதிர்காலம் கேள்விக்குறி?

    சிம்பு, பாண்டிராஜ் கை கோர்த்த இது நம்ம ஆளு படம் சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றநிலையில் தற்போது கிணற்றில் போட்ட கல்லாய் கிடக்கிறது. என்ன காரணத்தினாலோ இந்தப் படத்தின் மீது ஆர்வம் காட்டாமல் வேறு வேலையைப் பார்க்கப் போய்விட்டார் சிம்பு. பாண்டிராஜ் பொறுமையாய் காத்திருந்தார். சிம்புவிடமிருந்து பாசிட்டிவ்வான ரியாக்ஷன் வராத காரணத்தினால், அவரும் இது நம்ம ஆளு படத்தை கிடப்பில் போட்டுவிட்டு, சூர்யாவின் தயாரிப்பில் புதிய படத்தை இயக்கப்போய்விட்டார்.

    இது நம்ம ஆளு படம் என்னாச்சு? ஏன் படத்தை முடிக்கவில்லை என்று அப்படத்திற்கு ஏற்பட்ட தடங்கல் பற்றி சிம்பு, பாண்டிராஜ் இருவரிடமும் கேட்டால், ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    சூர்யாவின் தயாரிப்பில் படம் இயக்க ஆஃபர் வந்ததால், என் படத்தை அப்படியே போட்டுவிட்டு போய்விட்டார் என்று சிம்பு பாண்டிராஜ் மீது குற்றம்சாட்டுகிறார்.

    இது பற்றி பாண்டிராஜிடம் விளக்கம் கேட்டால், வேறு கதை சொல்கிறார். அதாவது, இது நம்ம ஆளு படத்தை தானே தயாரித்து இயக்கும் எண்ணத்தில்தான் சிம்புவிடம் கால்ஷீட் கேட்டாராம். கதையைக் கேட்ட பிறகு இம்ப்ரஸ்ஸான சிம்பு, படத்தில் தானும் தயாரிப்பாளராக விருப்பம் தெரிவித்திருக்கிறார். அவர் விருப்பப்படியே சிம்பு பாண்டிராஜ் கூட்டு தயாரிப்பில் இது நம்ம ஆளு படத்தை ஆரம்பித்துள்ளனர். படத்துக்கு பூஜை போட்டதில் இருந்து சிம்பு தரப்பிலிருந்து ஒரு பைசாகூட செலவு பண்ணவில்லையாம். சுமார் 3 கோடி வரை பாண்டிராஜ்தான் செலவு பண்ணி இருக்கிறாராம். சிம்பு தர வேண்டிய பணத்தை அவரது அப்பா டி.ராஜேந்தரிடம் கேட்டால் அடுக்குமொழியிலேயே அலட்டி இருக்கிறார். பொறுமையை சோதிக்கும்படி டி.ஆரின் பேச்சு எல்லை மீறிப்போகவே இது நம்ம ஆளு படத்தை அப்படியே போட்டுவிட்டு சூர்யா படத்தை இயக்கப்போய்விட்டாராம் பாண்டிராஜ்.

  6. #45
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    விரைவில் இது நம்ம ஆளு டீஸர்! - Vikatan

    பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் 'இது நம்ம ஆளு' . நீண்ட வருடங்களுக்குப் பிறகு சிம்பு நயன் இணைந்து நடிக்கும் இப்படத்தில் காமெடியனாக சூரி நடிக்கிறார்.

    சிம்புவின் காதல் வாழ்க்கை மற்றும் கல்யாண வாழ்க்கை என இரு பகுதிகளைக் கொண்ட இந்தப் படத்தின் மூலம் குறளரசன் முதன்முறையாக இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.


    படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் ஆகஸ்ட் 18ம் தேதி துவங்கும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர் . அதன்படி படப்பிடிப்புகள் ஆரம்பித்து விட்டன.

    அடுத்த கட்ட நடவடிக்கையாக படத்தின் டீஸர் பணிகள் துவங்க உள்ளன. கூடிய விரைவில் அனைத்து தரப்பினரையும் கவரும் வண்ணம் படத்தின் டீஸர் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

  7. #46
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    இது நம்ம ஆளு தாமதம் ஏன்? சிம்பு பதில்! - Vikatan

    பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா மற்றும் சூரி நடிப்பில் உருவாகி வரும் படம் 'இது நம்ம ஆளு'. இப்படத்தின் படப்பிடிப்புகள் பாதியில் நிறுத்தப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், நேற்று படத்தின் அடுத்த ஷெட்யூலுக்கான ஷூட்டிங் தொடங்கியது. இந்நிலையில் படத்தின் தாமத்திற்கு என்ன காரணம் குறித்து சிம்பு பதில் அளித்துள்ளார். '' 'இது நம்ம ஆளு' எனது சொந்த தயாரிப்பில் உருவாகி வரும் படம். ஒருவேளை படம் பாதியில் நிறுத்தப்பட்டால் முதலில் பாதிக்கப்படுவது நானாகத்தான் இருப்பேன் .

    எனது புதிய ஹேர் ஸ்டைல் 'இது நம்ம ஆளு' படத்தின் கிளைமாக்ஸுக்கு பொருத்தமாக இருக்கும். நான் 20 நாட்கள் விடுமுறையில்தான் இந்த ஹேர் ஸ்டைலில் இருந்தேன்.
    படத்தின் டீஸர் வேலைகளைத் துவங்கி விட்டோம். விரைவில் டீஸர் உங்களைத் தேடி வரும்'' என்கிறார் சிம்பு.

  8. #47
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like

  9. #48
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    இது நம்ம ஆளு படத்தில் சிம்புவின் பன்ச்!

    ’பசங்க’ படத்தை இயக்கிய பாண்டியராஜ் அடுத்து எடுத்து வரும் படம் ‘இது நம்ம ஆளு’ . சிம்பு, நயன்தாரா, சந்தானம் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடியும் தருவாயில் உள்ளன.இரண்டு வருடங்களாக சிம்பு நடிப்பில் ஒரு படமும் வெளியாகாமல் இடையில் ஓரிரு படங்களில் கெஸ்ட் ரோலில் மட்டுமே நடித்தார் சிம்பு.
    இந்நிலையில் ‘வாலு’ மற்றும் இது நம்ம ஆளு’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் வலுத்துள்ளன.மேலும் ‘இது நம்ம ஆளு’ படத்தில் சிம்பு இளைஞர்களை கவரும் விதமாக ஒரு பன்ச் டயலாக்கும் பேசியுள்ளார்.

    "நூறு பொண்ண கரெக்ட் பண்றது ஈஸி, ஆனா ஒரு பொண்ண மெயின்டெய்ன் பண்றதுதான் கஷ்டம்' என்பது தான் சிம்பு பேசியிருக்கும் அந்த பன்ச்.
    இந்த டயலாக் சிம்புவின் வாழ்க்கைக்கும் சற்றே பொருந்திப் போவதாக கோலிவுட் வட்டாரங்கள் கிசு கிசுத்து வருகின்றன.

  10. #49
    Senior Member Senior Hubber mareen's Avatar
    Join Date
    Dec 2006
    Location
    London
    Posts
    1,043
    Post Thanks / Like
    Kandravi punch.
    Supports VJ's new beginning

    Oru Nal - http://www.youtube.com/watch?v=dEZLrR9jfUc

  11. Likes VinodKumar's, ecureuhapis liked this post
  12. #50
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

Page 5 of 17 FirstFirst ... 3456715 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •