Page 205 of 401 FirstFirst ... 105155195203204205206207215255305 ... LastLast
Results 2,041 to 2,050 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #2041
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    Dear Gopal,

    It is very very unfortunate that you have again chosen to be brash bordering on arrogance that needless to say will hurt may people here. All Sivaj Fans have always been mature, lenient, open to criticism and democratic to the core. They will not be perturbed by any comments and have seen many acerbic tongues lash at their hero but still maintain a dignity and poise unlike fans of other heroes. You yourself had done this many a times which we understood as a genuine sorrow and disappointment from an avid fan. But today's spat was unprovoked, unnecessary, unwarranted and uncalled for.

    As I have always maintained, whatever that was done years ago cannot be undone now and redone in a different manner, however hard one may try. This applies to all walks of life and more to films. If you are not happy with a particular product it is absolutely fine with all of us. Tastes differ from person to person and we have to accept that as a fact and move on. It is a futile attempt to convert everybody's taste buds like that of Gopal's.

    I have always refrained from commenting on your posts but my dear friend, I am very sorry to say this but your post today on a particular film is more of attention seeking one rather than a genuine concern [which will again serve no purpose as the issue itself is 41 years old]. Normally I hate to intrude and stifle other's opinion and I always try to be here as a fan rather than wearing the garb of Moderator but today I have no choice.

    I sincerely hope better sense will prevail and you will continue to post on the nuances of NT's acting hitherto unexplored.

    Regards
    Last edited by Murali Srinivas; 31st March 2014 at 07:12 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2042
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    அன்புள்ள ck

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - உங்கள் சௌதர்ய லஹரி யின் வர்னைனையில் மயங்கியவர்களில் நானும் ஒருவன் - இங்கு பதிவிட்ட சில கசப்பான பதிவுகளால் உங்களை உடனே வாழ்த்த முடியவில்லை - எல்லா இன்பமும் பெற்று பெரு வாழ்வு வாழ அந்த இறைவனை வேண்டி கேட்டுக்கொள்கிறேன் .

    அன்புடன் ரவி

  4. Thanks chinnakkannan thanked for this post
  5. #2043
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    எங்கள் மதுரை மண்ணின் மைந்தரே அன்பு நண்பர் சின்ன கண்ணன் அவர்களே

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

    இது போல மேலும் பல சிறந்த பிறந்த நாட்கள்

    உங்களுக்கு அமையட்டும்!

    அன்புடன்

  6. Thanks chinnakkannan thanked for this post
  7. #2044
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like


    ராகுல் தனது bullet train யை ஆரம்பிப்பதற்குள் ஒரு சிறிய அலசலை இங்கு பதிவிடலாம் என்று நினைக்கிறன் - மன கசப்பான சில பதிவுகள் பதிவிட்ட இந்த நேரத்தில் அதனுடைய பாதிப்பிலிருந்து விடுபடவும் , திரியின் வேகத்தில் தொய்வு மீண்டும் ஏற்படாமல் இருக்கவும் என்னுடைய இந்த பதிவு உதவியாக இருக்குமானால் இதைவிட எனக்கு வேறு சந்தோஷம் ஒன்றும் இல்லை --

    படம் : பழனி
    வெளியான தேதி : 14-01-1965
    இசை - மெல்லிசை மன்னர்கள்
    படத்தின் எண்ணிக்கை : 101
    அந்த வருடம் வெளிவந்த NT யின் மற்ற
    படங்கள்
    102 - அன்பு கரங்கள்
    103- சாந்தி
    104-திருவிளையாடல்
    105- நீல வானம்

    அந்த வருடத்தின் சிறப்பு - இந்த வருடத்தை திருவிளையாடல் வருடம் என்றே சொல்லலாம். அந்தளவுக்கு சாதனைகள் புரிந்த படம் திருவிளையாடல்.

    இந்த படத்தை பற்றி அலசும் முன் ஏன் இந்த படம் என்னை கவர்ந்தது என்பதை கண்டிப்பாக சொல்லியே ஆகவேண்டும்

    தொடரும்

  8. #2045
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    பழனி தொடர்கின்றது -----

    ஏன் என்னை கவர்ந்தது ?

    1. Nt தனது வெள்ளை உள்ளதை மீண்டும் காண்பித்த படம்

    2. உறவுகளை மதித்த படம் - துன்பங்கள் வரலாம் ஆனால் நம்முடையே ஒற்றுமை தேவை அவைகளை அறவே விரட்டி அடிக்க ---என்பதை அழகாக இந்த படம் சொன்னதை போல எந்த படமும் சொன்னதாக எனக்கு நினைவு இல்லை .

    3. தடித்து வரும் வார்த்தைகளால் உறவுகள் , நட்புக்கள் சிதரிபோகும் - என்பதை அழகாக எடுத்துரைத்த படம்

    4. தன்னுடைய கருத்துக்கள் தான் என்றுமே சரி என்று விதண்டாவாதம் செய்பவர்களின் நிலைமை என்னவாகும் என்பதை தெள்ளதெளிவாக எடுத்து சொன்ன படம்

    5. திறமைகள் இருக்கலாம் - ஆனாலும் மற்றவர்களின் கருத்துக்களுக்கும் மதிப்பு கொடுக்கவேண்டும் , அவர்கள் மனம் புண் படும்படி நடந்து கொள்ள கூடாது என்பதை நல்ல முறையில் எடுத்து சொன்ன படம்

    6. உழவின் உயர்வை இந்த படம் எடுத்து சொன்னது போல எந்த "விவசாயும் " சொன்னதில்லை , பாட்டில் விள்ளகியதும் இல்லை

    தொடரும்

  9. #2046
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    படத்தில் இருக்கும் சில குறைகள் ( ஜில்லு , குறையே இல்லாத படம் ஏது இந்த உலகில் ???/)

    1. தேவிகா இருந்தும் NT க்கு ஜோடியே இல்லை - ஒரு அழகான pair யை சரியாக உபயோகிக்காமல் விட்டு விடுவார்கள் - இது ஒரு பெரிய ஏமாற்றமே !!

    2. அளவுக்கு மீறி நல்ல உள்ளத்துடன் NT இருப்பதால் - அவரை சுற்றி ஒரு ஏமாற்று கூட்டம் இருப்பதை பார்க்கும் போது NT யின் பொறுமை மீது நமக்கே சற்று எரிச்சலும், கோபமும் வருகின்றது

    3. எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பதில் , வாழ்வதில் தவறில்லை - ஆனால் நம்மை உலகம் ஏமாற்றும் போது விழித்துகொள்ளவேண்டும் - ஆனால் இதில் கடைசி வரை தன்னை ஏமாற்றும் முதலாளியை காப்பாதிக்கொண்டே இருப்பார் - நமக்கு கோபம் வருவதையும் NT புரிந்து கொள்ள மாட்டார் -----

    தொடரும்

  10. #2047
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Many happy returns of the day CK.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. Thanks chinnakkannan thanked for this post
  12. #2048
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    படத்தின் சிறப்பு அம்சங்கள் :

    படத்தின் சிறப்பு அம்சங்கள் :

    1. நல்ல கதை - அண்ணன் -தம்பி உறவுமுறை எப்படி இருக்க வேண்டும் , எப்படி இருக்க கூடாது என்று அழகாக சொன்ன படம்

    2. நவராத்திரிக்கு பிறகு வந்த படம் - அதன் தாக்கத்தில் சிறிதே அடித்து செல்ல பட்டது

    3. பீம்சிங்கின் "ப " வரிசையில் வெளி வந்து , கணிசமான வெற்றி கண்ட படம்

    4. பாடல்கள் தேனுக்கு - மாற்று பெயரை வைத்தன - கண்ணதாசனின் - அண்ணன் என்னடா - தம்பி என்னடா ; இதயம் இருகின்றதே தம்பி ; ஆரோடம் மண்ணில் எங்கும் நீரோடும் -- காலத்தால் அழியாதவை - வார்த்தைகளால் காயம் பட செய்யாதவை

    5. Mr ராதா இருந்தும் - சரியான வில்லன் என்னும் பெயரை ts பாலையா தட்டிக்கொண்டு சென்று விடுவார்

    6. பல இடங்களில் nt , காட்சி சரியாக வர வேண்டும் என்ற நோக்கத்தில் முத்துராமனுக்கும் , ssr க்கும் தனிப்பட்ட முறையில் நடித்து காண்பித்தாராம் - அதனால் சில இடங்களில் nt யை விட நன்றாகவே நடித்து இருப்பார்கள்

    7. 15 நாட்கள் ஒரு விவசாயிடம் தங்கி இருந்து அவர்களுடைய அனுபவங்களையும் , நடை உடைகளையும் அறிந்து கொண்டு பின்பே நடிக்க ஒத்து கொண்டாராம் nt .

    8. பாலையா விற்கு மிகவும் பிடித்த படமாம் - அவர் பல முறை nt யின் நடிப்பை மட்டும் பார்த்துவிட்டு எழுந்து சென்று விடுவாராம்

    9. இந்த படத்தை பார்த்தபின் பல விவசாயிகள் nt யை நேரில் பார்த்து நன்றி சொன்னார்களாம்


    தொடரும்

  13. #2049
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    இனி பாடல்களை கேட்போம் , ரசிப்போம் , சிறிதே சிந்திப்போம்

    இனி பாடல்களை கேட்போம் , ரசிப்போம் , சிறிதே சிந்திப்போம்

    அண்ணன் என்னடா - தம்பி என்னடா அவசரமான உலகத்திலே
    ஆசை கொள்வதில் அர்த்தம் என்னடா காசில்லாதவன் குடும்பத்திலே

    தாயும் பிள்ளையும் ஆனபோதிலும் வாயும் வயிறும் வேறடா -
    சந்தை கூட்டத்தில் வந்த மந்தையில் சொந்தம் என்பதும் ஏதடா - சொந்தம் என்பதும் ஏதடா -----
    ( அண்ணன் ---)

    பெட்டை கோழிக்கு கட்டு சேவலை கட்டி வைத்தவன் யாரடா ?
    அவை எட்டு குஞ்சுகள் பெற்று எடுத்ததும் சோறு போட்டவன் யாரடா ?

    வளர்த்த குஞ்சுகள் பிரிந்த போதிலும் வருந்தவில்லையே தாயடா
    மனித ஜாதியில் துயர்கள் யாவுமே மனதினால் வந்த நோயடா - மனதினால் வந்த நோயடா
    ( அண்ணன் ---)

    வாழும் நாளிலே கூட்டம் கூட்டமாய் வந்து சேர்க்கிண்டார் பாரடா -
    கை வறண்ட வீட்டிலே உடைந்த பானையை மதித்து வந்தவன் யாரடா ? , மதித்து வந்தவன் யாரடா ?

    பணத்தின் மீதுதான் பக்தி என்ற பின் பந்த பாசமே ஏனடா -
    பகைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா - அண்ணன் தம்பிகள் தானடா -

    ( அண்ணன் ---)

  14. #2050
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •