Page 110 of 401 FirstFirst ... 1060100108109110111112120160210 ... LastLast
Results 1,091 to 1,100 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #1091
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1092
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    அவன் தான் வசூல் சக்கரவர்த்தி

    விளம்பரம் இல்லாமல் சாதனை செய்து வரும் வசூல் சக்கரவர்த்தி உன்னை வணக்குகிறோம்



















  4. #1093
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    He is the emperor of collections












  5. #1094
    Senior Member Devoted Hubber J.Radhakrishnan's Avatar
    Join Date
    Mar 2010
    Posts
    128
    Post Thanks / Like
    ஒரு வலைத்தளத்தில் படித்தது...

    * சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்த வி.சி.கணேசனை மேடைக்குக் கீழ் இருந்து பார்த்த தந்தை பெரியார், 'இனி இவர்தான் சிவாஜி!' என்று சொன்னார். அதுவே காலம் சொல்லும் பெயரானது!

    * நடிகர் திலகம் முதன்முதலில் போட்ட வேடம் பெண் வேடம் தான். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்!

    * 1952-ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த 'பராசக்தி'யில் 'குணசேகரன்' பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது, பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு!

    * சின்சியாரிட்டி, ஒழுங்கு, நேரந் தவறாமைக்கு சிவாஜி ஓர் உதாரணம். ஏழரை மணிக்கு ஷுட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள்கூடத் தாமதமாக ஷுட்டிங்குக்குச் சென்றது இல்லை!

    * வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி., பகத்சிங், திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி ஒருவரே!

    * தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப் பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957-ல் வெளிவந்த அந்தப் படம் 'வணங்காமுடி!'

    * சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங் கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கௌரவத் தோற்றம் 19 படங்கள்!

    * 'ரத்தத் திலகம்' படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி - சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு - ஒரு துப்பாக்கி!

    * படப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பார்!

    * சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி!

    * தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்!

    * 'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன!

    * அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசி வரை அது நிறை வேறவே இல்லை!

    * பிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி, 'தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்' என்று சிவாஜியிடம் சொன்னபோது, 'டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில் மூன்றாவதாகத்தான் நான்' என்றாராம் தன்னடக்கமாக!
    அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

  6. #1095
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    இலங்கையில் 3 திரை அரங்குகளில் 100 நாட்களுக்குமேல்
    ஓடிய திரைப்படங்கள் 2 மட்டுமே

    அவை இரண்டும் நடிகர்திலகத்தின் படங்கள் மட்டுமே
    12..05..1978 ல் திரையிடப்பட்ட உத்தமன்
    கொழும்பு.......சென்ரல்.......203 நாட்கள்
    யாழ்ப்பாணம்..ராணி...........179 நாட்கள்
    மட்டுநகர்.........விஜயா........101 நாட்கள்
    22..12..19+78 ல் திரையிடப்பட்ட பைலட் பிரேம்நாத்
    கொழும்பு........கெப்பிட்டல்..............186 நாட்கள்
    கொழும்பு.........சவோய்.....................10 6 நாட்கள்
    யாழ்ப்பாணம்...வின்சர்.......................2 22 நாட்கள்
    இவை 2 படங்கள் தவிர
    வேறு எந்தப்படங்களும்
    சிங்களப்படங்கள் உட்பட
    3 தியேட்டர்களுக்கு மேல்100 நாட்கள் ஓடவில்லை

  7. #1096
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Quote Originally Posted by kalnayak View Post
    இதைத்தான் நான் அப்பொழுதே சொன்னேன் - அங்கே எழுதப்படுவதெல்லாம் கவிதைகள் - பெரும்பாலும் அழகானவையென்று. இப்படி நாம் அடிக்கடி அவர்கள் கவிதைகளை அழகானவைகள் என்று சொல்லி குஷிப்படுத்த நினைக்கிறார்களோ என்னவோ! அவர்களில் சிலர் இங்கேயும் வந்து அழகான கவிதை எழுதுகிறார்களே. கவனித்தீர்களா?
    கவனித்தேன் அவர்களுக்கு நல்ல கற்பனை வளம்
    நாடோடி மன்னனுக்கு இலங்கையில் 6 வீடாம்
    அவர்களின் கற்பனை கோட்டையை
    பார்த்து சிரிப்புத்தான் வந்தது
    ஒரு வீடே கிடையாது
    நல்ல கற்பனை வளம்தான்

  8. #1097
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Quote Originally Posted by RavikiranSurya View Post
    Not exactly....but atleast 50 % where either தவறு (or) exaggerated (or) printing mistake??? !
    எனக்கென்னமோ தவறு என்று தெரிந்தும் தவறாக எழுதுகிறார்கன்
    என்றே தோன்றுகிறது

  9. #1098
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivaa View Post
    எனக்கென்னமோ தவறு என்று தெரிந்தும் தவறாக எழுதுகிறார்கன்
    என்றே தோன்றுகிறது
    very well said SIVA SIR

  10. #1099
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    Silver jubilee movies in Salem

    One more unique records of NT in Salem.

    Only NT movies run more than 175 days in one theatre in Salem and we cannot consider movies run over 175 days in combined theatres as silver jubilee movies.
    Last edited by goldstar; 6th February 2014 at 10:34 AM.

  11. #1100
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivaa View Post
    இலங்கையில் 3 திரை அரங்குகளில் 100 நாட்களுக்குமேல்
    ஓடிய திரைப்படங்கள் 2 மட்டுமே

    அவை இரண்டும் நடிகர்திலகத்தின் படங்கள் மட்டுமே
    12..05..1978 ல் திரையிடப்பட்ட உத்தமன்
    கொழும்பு.......சென்ரல்.......203 நாட்கள்
    யாழ்ப்பாணம்..ராணி...........179 நாட்கள்
    மட்டுநகர்.........விஜயா........101 நாட்கள்
    22..12..19+78 ல் திரையிடப்பட்ட பைலட் பிரேம்நாத்
    கொழும்பு........கெப்பிட்டல்..............186 நாட்கள்
    கொழும்பு.........சவோய்.....................10 6 நாட்கள்
    யாழ்ப்பாணம்...வின்சர்.......................2 22 நாட்கள்
    இவை 2 படங்கள் தவிர
    வேறு எந்தப்படங்களும்
    சிங்களப்படங்கள் உட்பட
    3 தியேட்டர்களுக்கு மேல்100 நாட்கள் ஓடவில்லை
    Thank you Siva sir, people like you who lived in Sri Lanka only can give authentic records and there are lots of story writing people and they will say that movie run 100 days in 100 theatres in Sri Lanka and silver jubilee in Salem....

    Only NT movies run more than 100 days in 3 theaters in Sri Lanka, and only he has the capable to achieve these unique records and even achieving these records our NT never did publicity and that is his another unique humbleness.
    Last edited by goldstar; 6th February 2014 at 04:16 PM.

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •