-
23rd October 2013, 12:52 PM
#11
Senior Member
Diamond Hubber
Originally Posted by
joe
முன்பெல்லாம் நான் வடிவேலுவுக்கு பெரிய ரசிகனாக இருந்ததில்லை . ஆனால் வடிவேலு விட்ட இடைவெளியில் தான் அவரின் அருமை தெரிந்தது . இப்போதுள்ள மொக்கைகளுக்கு கிடைக்கும் அதீத அங்கீகாரத்தை விட ஆயிரம் மடங்கு அங்கீகாரம் பெற தகுதியுள்ள கலைஞன் வடிவேலு .
வருக ! வெல்க ! மொக்கையர்களிடமிருந்து எம்மை காக்க !
I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.
- Bernard Shaw
-
23rd October 2013 12:52 PM
# ADS
Circuit advertisement
-
23rd October 2013, 02:06 PM
#12
Senior Member
Veteran Hubber
இரண்டு வருட இடைவெளி வடிவேலுவுக்கு பல விஷயங்களைப் புரிய வைத்திருக்கும் என்று நினைக்கிறேன்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படப்பாடல்களை எம்.ஜி.ஆரே நன்றாகப்பாடி, நடித்து, மக்கள் மனதில் நன்கு பதியவைத்துவிட்டு போய்விட்டார். எனவே அதை தூசிதட்டி புதுப்பித்து படங்களில் பாடும் வேலையெல்லாம் வடிவேலுவுக்கு வேண்டாம்.
ஒரு நகைச்சுவை நடிகன் எல்லோருக்கும் பிடிக்கிற மாதிரி பொதுப்படையான நகைச்சுவைகள் செய்ய வேண்டும். ஒருபக்க சார்பு வேண்டாம். மீண்டும் இடைவெளி வேண்டாமென்றால் வடிவேலு இதை செய்யட்டும்....
-
23rd October 2013, 02:11 PM
#13
Senior Member
Veteran Hubber
Originally Posted by
joe
இப்போதுள்ள மொக்கைகளுக்கு கிடைக்கும் அதீத அங்கீகாரத்தை விட
நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள்?.
அப்பா, சித்தப்பா இவர்களையெல்லாம் கூட "அப்பா மச்சான்", "சித்தப்பா மச்சான்" என்று அழைப்பாரே, அவரையா..?
-
23rd October 2013, 02:29 PM
#14
Senior Member
Diamond Hubber
Originally Posted by
joe
. இப்போதுள்ள மொக்கைகளுக்கு கிடைக்கும் அதீத அங்கீகாரத்தை விட ஆயிரம் மடங்கு அங்கீகாரம் பெற தகுதியுள்ள கலைஞன் வடிவேலு .
I know who this arrow is directed at , I agree with you 100% !
Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye
-
23rd October 2013, 02:30 PM
#15
Senior Member
Diamond Hubber
Heorine summa "Takkara" iruka
Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye
-
23rd October 2013, 04:14 PM
#16
Senior Member
Seasoned Hubber
everyone had their share of mokkais........ and everyone when not present in the scene for a long time will have their absence felt...thirumbi vantha pinnadi than theriyum Vadivelu....playing to his strength panna poraara, illa over try panni sothapa poraara nu........ orutharai paratta innorutharai keezhe thalla vendiyathillaiye..........
-
23rd October 2013, 04:37 PM
#17
Senior Member
Veteran Hubber
Originally Posted by
PARAMASHIVAN
Heorine summa "Takkara" iruka
For a second thought it was Samantha (Btw no offence intended to Sam fans). Uthu paatha dhaan theriyudhu adhu vera heroine !
-
23rd October 2013, 05:01 PM
#18
Senior Member
Veteran Hubber
Waiting to see Vaigai Puyal again on the big screen.
Thanks IPV for starting this thread
In admiration of Mr. Evergreen Young, Mr. Box Office, Mr. Dance, Mr. MASS - | Ilayathalapathy VIJAY |
-
23rd October 2013, 05:03 PM
#19
Senior Member
Diamond Hubber
Originally Posted by
rsubras
orutharai paratta innorutharai keezhe thalla vendiyathillaiye..........
.
-
23rd October 2013, 06:29 PM
#20
Senior Member
Veteran Hubber
Originally Posted by
CEDYBLUE
Waiting to see Vaigai Puyal again on the big screen.
Thanks IPV for starting this thread
I'm waiting to see Vj & Vadivelu in some movie in the near future. Lets see
Bookmarks