Oru paatavathu Vijay padattum illaena ella paatayum ANirudh-ae unplug panniruvaapla .
Thuppakki
Kaththi
Thullatha manamum thullum
Kushi
Nanban
Oru paatavathu Vijay padattum illaena ella paatayum ANirudh-ae unplug panniruvaapla .
Actor Sathish about the film
மகிழ்ச்சியில் சமந்தா...அதிர்ச்சியில் நஸ்ரியா...1
'
ஜில்லா' படத்தை அடுத்து விஜய் நடிக்கும் அதிரடிப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.
இந்தப் படத்திற்கு அனிருத் தான் இசையமைப்பாளர். சதீஷ் காமெடியனாக முழுப்படத்திலும் அதகளம் செய்யப் போகிறார்.
படத்தில் அனிருத் ஆறு பாடல்களுக்கு டியூன் போட்டு ஏ.ஆர்.முருகதாஸிடம் அனுமதி பெற்றுள்ளார். இதில் ஒரு பாடலை விஜய் பாடுவார் என கூறப்படுகிறது.
விஜய்யுடன் அனிருத்தும் சேர்ந்து பாடுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.அடுத்த வருடம் மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.
இதில் ஹீரோயினாக சமந்தா நடிக்கிறார். சூர்யா,விஜய் என்ற்ய் ஸ்டார் நடிகர்களுடன் நடிப்பதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் சமந்தா.
இன்னொரு நாயகியாக நஸ்ரியா நடிப்பதாக இருந்ததாம். தொப்புள் விவகாரப் பிரச்னையால் நஸ்ரியாவை நீக்கிவிட்டார்களா. இப்போது வேறொருவரை நடிக்க வைக்கப் போவதால், அதிர்ச்சியில் இருக்கிறார் நஸ்ரியா.
Thoppul Vivagaram
Dream Big !
I really doubt this story, medias just create a story and then kills it later with stupid excuses.
God bless all
A.R.Murugadoss @ARMurugadoss
Am really happy & excited to convey u all tat am joining hands with VIJAY sir once again...
Sreedhar Pillai @sri50
@ARMurugadoss Great news 2 hear that the deadly combo is back. Cheers.
Sivakarthikeyan@Siva_Kartikeyan
@ARMurugadoss Now We Are WAITING Sir
Sreedhar Pillai @sri50
On 1st anniversary day of release of Thuppakki, @ARMurugadoss announces his new film with Vijay. It is said 2 b produced by @Ayngaran_Intl
Finally some official confirmation. A title would have been nice too. At least we'd know what kind of genre it will be.
Bookmarks