Page 1 of 399 1231151101 ... LastLast
Results 1 to 10 of 3990

Thread: Makkal thilagam mgr part 7

  1. #1
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like

    Makkal thilagam mgr part 7

    மக்கள்திலகம் பாகம் 7 துவக்குவதில் பெருமை அடைகிறேன்

    வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
    மக்களின் மனதில் நிற்பவர் யார் என்ற

    வைர வரிகளின் மொத்த உருவமாய் திகழும்
    மனிதநேயம் என்ற சொல்லின் மொத்த இலக்கணமாய் திகழும்
    மனித தெய்வமே


    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்

    இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்


    என்ற பாடல் வரிகளின் ஒட்டு மொத்த சொந்தமே


    என்றும் எங்கள் குலதெய்வமே தங்களின் ஆசியுடன் பாகம் 7 துவங்குகிறேன்



    முதலில் வேலூர் மாவட்டத்தில் எம் ஜி ஆர் பக்தர்கள் கலைக்குழு என்று ஆரம்பித்த திரு DVP ஸ்ரீநிவாசன் அவர்களும் நமது குலதெய்வம் அவர்களும் தனிப்பிறவி படபிடிப்பின் பொது எடுத்த படம்



    அன்புடன் வேலூர் எம் ஜி ஆர் இராமமூர்த்தி


    என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்
    Last edited by MGRRAAMAMOORTHI; 23rd December 2013 at 04:14 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like

    என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

  4. #3
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    KATPADI PILLAIYAR KOIL CIRCLE


    என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

  5. #4
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like


    என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

  6. #5
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like


    என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

  7. #6
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு கலியபெருமாள் அவர்கள் துவக்கிய மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -6இன்று நிறைவு பெற்று இனிய நண்பர் திரு வேலூர் திரு ராமமூர்த்தி அவர்களால் மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -7 இன்று துவங்கப்பட்டுள்ளது .

    மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -6

    111 நாட்களில் 1,19,339 பார்வையாளர்களுடன் , 400 பக்கங்கள் - கடந்து ஒரு புதிய சாதனை .

    மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -7

    மக்கள் திலகத்தின் புகழ் பாடி , புதுமையான தகவல்கள் - படங்கள் - அரிய செய்திகள் - கட்டுரைகள்

    என்று சிறப்புடன் வெற்றி பெற வாழ்த்துகிறேன்

  8. #7
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like



    வேலூர் நகர மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்ற தலைவர் திரு ஸ்ரீனிவாசன் அவர்கள் 1960 களில்

    வட ஆற்காடு மாவட்டத்தில் எம்ஜிஆர் மன்றங்களை ஒருங்கிணைத்து மிகவும் தீவிரமாக செயல்

    பட்டவர் . மக்கள் திலகத்துடன் நெருங்கி பழகியவர் . மக்கள் திலகம் திரியில் இன்று அவருடைய

    படத்தை பதிவிட்ட திரு ராமமூர்த்தி அவர்களுக்கு நன்றி .

  9. #8
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    இனிய நண்பர் திரு கலியபெருமாள் அவர்கள் துவக்கிய மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -6இன்று நிறைவு பெற்று இனிய நண்பர் திரு வேலூர் திரு ராமமூர்த்தி அவர்களால் மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -7 இன்று துவங்கப்பட்டுள்ளது .

    மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -6

    111 நாட்களில் 1,19,339 பார்வையாளர்களுடன் , 400 பக்கங்கள் - கடந்து ஒரு புதிய சாதனை .

    மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -7

    மக்கள் திலகத்தின் புகழ் பாடி , புதுமையான தகவல்கள் - படங்கள் - அரிய செய்திகள் - கட்டுரைகள்

    என்று சிறப்புடன் வெற்றி பெற வாழ்த்துகிறேன்

    YES VINODH SIR. IT IS A GREAT ACHIEVEMENT. GOD M.G.R. WE DEDICATE THIS GREAT ACHIEVEMENT TO OUR BELOVED GOD M.G.R.

    Tthanks to all Hubbers of Makkal Thilagam Thread.


    ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்
    Last edited by makkal thilagam mgr; 23rd December 2013 at 05:53 PM.

  10. #9
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் பாகம் 7 வது திரியினை துவக்கவிருக்கும், அன்புச் சகோதரர் திரு. வேலூர் ராமமூர்த்தி அவர்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்.



    ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

    அன்பன் : சௌ.செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்

  11. #10
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

    Malaisudar


Page 1 of 399 1231151101 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •