-
21st February 2015, 09:16 PM
#221
Senior Member
Diamond Hubber
watched . OK movie.
Couldn't understand the hype on that song Danga Maari
Some visuals are stunning .. I have been to the Pagoda and some places shown in the movie in Myanmar.
-
21st February 2015 09:16 PM
# ADS
Circuit advertisement
-
23rd February 2015, 02:25 PM
#222
Senior Member
Veteran Hubber
சென்னை பாக்ஸ் ஆபிஸ்
no1. அனேகன் அனேகன் சென்றவார இறுதியில் 92.6 லட்சங்களை வசூலித்து முதலிடத்தில் உள்ளது. இதுவரை இதன் சென்னை வசூல் 3.01 கோடிகள்.
-
26th February 2015, 05:48 PM
#223
Administrator
Platinum Hubber
Watch this video to appreciate the making of Anegan - one word - AWESOME
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
5th March 2015, 12:47 PM
#224
Senior Member
Veteran Hubber
Vikatan
அடுத்தடுத்து இரண்டு படங்கள் ஹிட் அடித்துள்ளதால், ‘ஒல்லிப்பிச்சான்’ நடிகர் தனது சம்பளத்தை பதினைந்து கோடிகளாக உயர்த்தியுள்ளாராம். போன வருடம் இந்தச் சம்பளத்தில் பாதியைக்கூட தர யோசித்த தயாரிப்புகள் இப்போது எந்தவித மறுப்பும் இல்லாமல் காசோலையை நீட்டுகிறார்களாம்!
-
5th March 2015, 05:39 PM
#225
Administrator
Platinum Hubber
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
5th March 2015, 07:24 PM
#226
Member
Junior Hubber
-
5th March 2015, 07:40 PM
#227
Administrator
Platinum Hubber
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
3rd April 2015, 04:50 PM
#228
Senior Member
Veteran Hubber
குடுபத்தினருடன் வெற்றியை கொண்டாடிய அனேகன் டீம் - Webulagam
கே.வி.ஆனந்த் இயக்கிய அனேகன் படம் வெற்றி பெற்றதால், அப்படம் சம்பந்தப்பட்டவர்கள் குடும்பத்துடன் நட்சத்திர விடுதில் பார்ட்டி வைத்து வெற்றியை கொண்டாடினர்.
அனேகன் படம் 40 கோடியில் எடுக்கப்பட்டது. படம் அந்தத் தொகையை வசூலித்ததா என்று நிபுணர்கள் இன்னும் தலையை பியத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தயாரிப்பாளர் தரப்பும், படம் சம்பந்தப்பட்டவர்களும் அறுபது கோடி அள்ளிச்சே என்கிறார்கள்.
படம் ஐம்பது நாளை எட்டும் முன் நட்சத்திர விடுதியில் குடும்பத்துடன் கூடியவர்கள், பார்ட்டி வைத்து வெற்றியை கொண்டாடினார்கள். தனுஷ், கே.வி.ஆனந்த், சுபா - சுரேஷ், பாலகிருஷ்ணா, ஜெகன் என அனைவரும் தத்தமது மனைவியருடன் இந்த பார்ட்டியில் கலந்து கொண்டனர். சிலர் குழந்தைகளுடன். ஹாரிஸ் மட்டும் சிங்கமாக வந்திருந்தார் (அதாவது சிங்கிளாக).
MDSB154049-M.jpg
-
24th May 2015, 03:07 AM
#229
Junior Member
Newbie Hubber
Anegan Deleted scenes (Spoiler Alert : Don't watch them if you haven't (yet) watched the movie)
Scene01
Scene02
Scene 03
Scene04
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
27th March 2016, 11:44 AM
#230
Junior Member
Newbie Hubber
Originally Posted by
Shanker
By the way, anyone manage to identify that Rolex model yet?
That is a fake rolex with an open hairspring dial.. which rolex never ever made.. along with the fake louis vuitton belt and hermes hat..
I mean come on, can't the producer afford to spend money on real luxury items to showcase in the movie rather than buy fake replica stuff and risk getting a lawsuit for copyright infringement...??
In the movie sivaji rajinikanth wore a fake watch too but the script claimed it to be a rolex but the watch can't be seen clearly on screen. That's still ok.. but in that very same movie the villian suman wore a real rolex day date president model 18238 or a 18038..
Bookmarks