Page 7 of 21 FirstFirst ... 5678917 ... LastLast
Results 61 to 70 of 207

Thread: Airtel Super Singer - Season 6

  1. #61
    Senior Member Seasoned Hubber svaisn's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    Chennai
    Posts
    808
    Post Thanks / Like
    Krishnan gone....
    Karthik -Happy Illa

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #62
    Senior Member Seasoned Hubber geno's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    601
    Post Thanks / Like
    Mallu lobby AND <Ding> Lobby determine who/what is/are a song/singer!

    Similarly, There are those Mallu Lobby mafia who promote and play trumpet for Mallu RSS Nayar Suyamohan as if .. he's some learned/erudite/thinker/scholar!

    Mally Lobbies operating out of Tamilnadu do have a long & hard battering due..
    M.K. Narayanan, Sivasankara Menon, A.K.Antony, Satish Nambiar, Vijay Nambiar, Nirupama Menon Rao....

    இந்திய தேசியம், இந்திய நீதி, இந்திய தருமம்:
    இலட்சம் தமிழன் செத்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு <டிங்க்> மனசும் கூடப் புண்பட்டுவிடக்கூடாது!

    டகால்ட்டி திராவிடன் கருணாநிதியின் கையால் சாவதைக் காட்டிலும் ஒரிஜினல் <டிங்> ஜெ.வின் கையால் அழிவது மேல்!

    "The Recrudescence of Thamizh ethnicism is deadlier than Ebola Virus - declares Dr. Varna Ratna, announcing the path-breaking discovery.."

  4. #63
    Senior Member Veteran Hubber Roshan's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Kabul, Afghanistan
    Posts
    4,984
    Post Thanks / Like
    Mallu domination is too much. But regarding other, I would say Vijay TV is the pioneer in breaking the domination of a particular community when it comes to singing competitions. They have hardly taken their side. I really appreciate VTV for promoting many talents from different communities. And this time the last 8 or so members who got eliminated back to back are from the that community and in top 5 only one is left now and my prediction is he will go next. I watch this season only for Dhivagar and I have seen in forums that some of the anti-Dhivagar sentiments expressed are clearly due to caste reasons. But that doesn't mean all are same. I am just sharing a poem written by a hard core Dhivagar fan who belongs to that community ;

    கலைமகள் தன தூரிகையால் வரைந்த ஓவியமே
    என்னைக் கவிதை எழுத வைத்த காவியமே
    சாத்திரம் அறிந்த சிலரின் ஆத்திரம்
    உன் பாடலுக்கு முன்னே அது எம்மாத்திரம்
    ராகங்களை தேடி செய்வார் யாகம்
    கலைவாணியே தேடிய நீ அபூர்வ ராகம்
    விதியை சுருதியால் வென்ற நீ ஒரு நெருப்பு
    அந்த பிரம்மனுக்கே நீ ஒரு பிரமிப்பு
    ரசிகரின் மனதை காந்தமாய் கவரும் உன் பாடல்
    அதுவே தமிழகத்தின் பிரம்மாண்ட குரல் தேடல்
    நல்ல உள்ளங்களின் கோவில் மணி
    திவாகரின் வெற்றிக்கு இல்லை தடை இனி
    போட்டி மகுடத்தை நீ வெல்லும் அந்த நொடி
    தமிழகம் எங்கும் அன்று சர வெடி
    எம் இதயத்தில் பறக்கும் வெற்றிக்கொடி
    - இரா.சுரேஷ்
    And those who were seen dancing, were thought to be insane, by those who could not hear the music - Friedrich Nietzsche

  5. #64
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    சங்கீத ஞானம் தெரியனும். அது கர்நாடகமோ, ஹிந்துஸ்தானியொ, மேற்கத்திய இசையோ.. எதோ ஒன்றில் ஆழமாக ஒரளவு தெரிந்தால் மட்டுமே திரைப்பாடலை அதன் சூழ்நிலைக்கு ஏற்ப, இலக்கணத்தோடு பாட முடியும். நல்ல சங்கீ இசை தழைத்தோங்கனும், அதுவே நம் பாரம்பர்ய இசையாக இருந்தால் சிறப்பு. இப்போ இருக்கிற மலிவான இசையாக்கங்களில் இருந்து ஒவ்வொரு ஆண்டிலும் அதிக பட்சமாக பத்து பாடல் கூட பாட முடியாது இவர்களால் இந்த பாடலுக்கான போட்டிகளில். விஷயமே இல்லாத வெற்றிடக் கூடாகவே தென்படும் இப்படிப் பட்ட ஆக்கங்களுக்கே புதிய பாடகர்களை தேர்வு செய்யனுமா? இல்லை, எந்த சந்தர்ப்பத்திலும் இசையில் எதோ ஒரு விதத்தில் பங்கு பெற்றுக்கொண்டே இருக்குமாறு புதுப் புது பாடகர்களை தேர்வு செய்யணுமா? இப்போ இருக்கிற போட்டியான காலத்தில் ஒரு பாடகர் பத்து பாடல்களில் அதுவும் திறமையான பங்களிப்பில் பாடும் வாய்ப்பு கிடைத்தாலே பெரிது. அப்படி இருக்க, மற்ற நேரத்தை எப்படி செலவழிப்பது? நாடு நாடாக இசை நிகழ்ச்சி நடத்தில் இதுபோலவே சினிமா பாடல்களை பாடி (அதுவும் ஸ்ரீநிவாஸ், சுஜாதா பொன்ற நடுவர் குழு இல்லாமல் ) காசையும், புகழையும் சம்பாரித்து விட்டால் லட்சியம் பூரணத்துவம் ஆகிவிடுமா? அதற்கு கர்நாடக, ஹிந்துஸ்தானி போன்ற பாரம்பர்ய சங்கீதங்களில் மூழ்கி பலப் பல கச்சேரிகள் வழங்கலாம். நாட்டார் இசை என்றாலும் அப்படியே.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  6. #65
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    பாடும் கலையை ஒரு திரையிசைப் பாடகராக வேண்டும் என்ற நோக்கில் அங்கே இங்கே என கொஞ்சம் கொஞ்சம் ஞானத்தை வளர்த்து செல்வதைவிட, ஒரு பேரார்வத்தோடு அணுகும் போக்கே சிறப்பான முயற்சிகளை கொணரும். பாடும் கலையின் அடிப்படைக் கூறுகள் இரண்டே. இலக்கணம், உணர்வு. விஜய் டிவி இந்த விஷயத்தில் தொடர்ந்து சொதப்பி வருவதைப் பார்க்கும் போது சப்தஸ்வரங்கள், ராகமாலிகா போன்ற சென்ற காலப் பருவங்களில் வந்த நிகழ்ச்சிக்களின் தரம் பல மடங்கு தரமானது என நினைக்கிறென். உதாரணத்திற்கு விஜய் டிவியின் நிகழ்ச்சி வடிவமைப்பே அடிப்படையில்லாத ஒன்று. ஒவ்வொரு வாரத்திலும் இரண்டு சுற்றுக்கள் இருந்தால், கண்டிப்பாக ஒன்று டூயட்களுக்கு இருக்கணும். பெரும்பாலான நேரங்களில் தனியே பாடினால் அதில் ஒரு சுவையே இல்லை. டூயட் என்பது ஒரு கதம்பம். ஆண்-பெண், ஆண்-ஆண், பெண்-பெண் என ஒரே பாடலில் எப்படி இரு பாடகர்களும் தத்தம் திறமையை வெளிப்படுத்துகிறார்கள் எனத் தெரியவரும். டூயட் முறையில் மூத்த பாடகரை ஒரு புறத்தில் பாட வைத்து இன்னொரு புறத்தில் போட்டியாளரை பாட வைக்கலாம். இப்படி சில அடிப்படை முறைகளை விஜய் டிவி தொடர்ந்து செயல்படுத்துவது இல்லை. நிகழ்ச்சியின் தரம் பல்லை இளிப்பது இதில்தான். வெரைட்டி இல்லை.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  7. #66
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    ஆண்டு 2007க்கான ராகமாலிகா தொடரில் இளைஞர் ஸ்ரீநாத் பாடிய டூயட்களை இதற்கு எடுத்துக்காட்டாய் வைக்கிறேன்.



    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  8. #67
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    இதுபோல ஒருசிலப் பாடல்களை பாடச் சொல்லணும் இப்போ உள்ள பாடகர்களை. வண்டவாளம் தண்டவாளம் ஏறிடும்.

    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  9. #68
    Senior Member Seasoned Hubber
    Join Date
    May 2007
    Location
    COIMBATORE
    Posts
    1,369
    Post Thanks / Like
    Quote Originally Posted by svaisn View Post
    nov..... Neenga vijay tvle work panreengala??
    Sudha
    Coimbatore
    ---------------------------------------------

  10. #69
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,387
    Post Thanks / Like
    Quote Originally Posted by svaisn View Post
    NOV..... neenga vijay tvle work panreengala??
    not yet.... waiting for them to invite me for Seniors Super Singer next year
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  11. #70
    Senior Member Seasoned Hubber svaisn's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    Chennai
    Posts
    808
    Post Thanks / Like
    Quote Originally Posted by NOV View Post
    not yet.... waiting for them to invite me for Seniors Super Singer next year
    Oru vela appadi erukumo... illa ippadi erukumo

    sari ennava invite pannanum Participant/Judge or director ???
    Karthik -Happy Illa

Page 7 of 21 FirstFirst ... 5678917 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •