-
12th October 2018, 03:32 AM
#961
Senior Member
Veteran Hubber
mukathil mukam paarkkalaam viral
nagathil pavaLathin niram paarkkalaam
vaNakkam RD !
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
12th October 2018 03:32 AM
# ADS
Circuit advertisement
-
12th October 2018, 06:00 AM
#962
Senior Member
Diamond Hubber
vaNakkam Raj! 
நிறம் பிரித்துப் பார்த்தேன்
உன் நெஞ்சின் வண்ணம் என்ன
சுரம் பிரித்துக் கேட்டேன்
சங்கீத வண்ணம் என்ன
பறந்தேன் திரிந்தேன் உன் ஆசையில் ஒ
கரைந்தேன் உறைந்தேன் உன் காதலில் ஒ...
-
12th October 2018, 06:10 AM
#963
Administrator
Platinum Hubber
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு*வாராயோ
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை
Sent from my SM-G935F using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
12th October 2018, 04:55 PM
#964
Senior Member
Diamond Hubber
உன்னை மாற்றினால்
உன்னை உன்னை உன்னை மாற்றினால்
ஊரை மாற்றலாம்
ஊரை உலகை நீயும் மாற்றலாம்
நேற்றை மாற்றினால் இன்றை மாற்றலாம்
வரும் நாளை நீயும் மாற்றலாம்...
-
12th October 2018, 06:05 PM
#965
Administrator
Platinum Hubber
உலகம் ஒருவனுக்கா உழைப்பவன் யார்?
விடை தருவான் கபாலி தான்
கலகம் செய்து ஆண்டவரின் கதை முடிப்பான்
Sent from my SM-G935F using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
13th October 2018, 09:03 AM
#966
Senior Member
Diamond Hubber
உழைக்கும் கைகளே
உருவாக்கும் கைகளே
உலகை புது முறையில்
உண்டாக்கும் கைகளே...
-
13th October 2018, 09:09 AM
#967
Administrator
Platinum Hubber
கையோடு கை சேர்க்கும் காலங்களே
கல்யாண சங்கீதம் பாடுங்களேன்
அல்லி ராணி சில வெள்ளி தீபங்களை கையில் ஏந்தி வருக
ஆசையோடு சில நாணல் தேவதைகள் நடனமாடி வருக
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
13th October 2018, 09:21 AM
#968
Senior Member
Diamond Hubber
தேவதை இளம் தேவி
உன்னைச்சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஹோ நீயில்லாமல் நானா...
-
13th October 2018, 09:51 AM
#969
Administrator
Platinum Hubber
தேவி வந்த நேரம்
செல்வம் தேடாமல் தானாக சேரும்
இது ஆனந்த ராகத்தின் ஆலாபனை
என் அன்பொன்று தானே உன் ஆராதனை
Sent from my SM-G935F using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
14th October 2018, 01:55 AM
#970
Senior Member
Diamond Hubber
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
கீழ் வானிலே ஒளி போல் தோன்றுதே
ஆயிரம் ஆசைகள் உள் நெஞ்சம் பாடாதோ...
Bookmarks