-
4th February 2019, 08:47 PM
#1831
Administrator
Platinum Hubber
உங்கள் கைகள் உயரட்டும் உலகம் அதிலே உருளட்டும்
சிங்கம் போல வீரம் நிறைந்த தீரர்களே தோழர்களே
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
4th February 2019 08:47 PM
# ADS
Circuit advertisement
-
5th February 2019, 01:57 AM
#1832
Senior Member
Veteran Hubber
சிங்கம் ஒன்று புறப்பட்டதே
அதுக்கு நல்ல காலம் பொறந்திருக்கு
நேரம் நெறைஞ்சிருக்கு
ஊரும் தெளிஞ்சிருக்கு
உண்மை புரிஞ்சிருக்கு
-
5th February 2019, 04:58 AM
#1833
Administrator
Platinum Hubber
ஊரடங்கும் சாமத்துல நான் ஒருத்தி மட்டும் முழிச்சிருந்தேன்
ஊர்க்கோடி ஓரத்தில உன் நெனப்புல படுத்திருந்தேன்
Sent from my SM-G935F using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
5th February 2019, 10:44 AM
#1834
Senior Member
Diamond Hubber
சாமத்தில் பூத்த மல்லி
சந்திரனை சாட்சி வைச்சு
சாமியே உன்னை எண்ணி
லாபத்தை வரவு வைச்சேன்
மோகத்தில் விழுந்து விட்ட
முந்தானை இழுத்ததம்மா
தேகத்தின் குறை மறந்து
தெம்மாங்கு பாடுதம்மா
சாமத்தில் பூத்த மல்லி
சந்திரனை சாட்சி வைச்சு
தங்கமே உன்னை எண்ணி
லாபத்தை வரவு வைச்சேன்...
तमसोमा ज्योतिर् गमय! - tamasomā jyotir gamaya
-
5th February 2019, 11:16 AM
#1835
Administrator
Platinum Hubber
தங்கமே உன்னதான்
தேடி வந்தேன் நானே
வைரமே ஒரு நாள்
உன்ன தூக்குவானே
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
5th February 2019, 11:24 PM
#1836
Senior Member
Diamond Hubber
உனைத் தான் அழைத்தேன் தேன் முல்லையே
நிலவே இங்கே நீ இல்லையே
துயரம் சொல்லவே வாய் இல்லையே
நிலமும் காற்றும் இருந்தும் நீ இல்லையே...
तमसोमा ज्योतिर् गमय! - tamasomā jyotir gamaya
-
6th February 2019, 12:00 AM
#1837
Administrator
Platinum Hubber
முல்லைப் பூ மணக்குது முத்தைப் போலே சிரிக்குது
அள்ளி அள்ளி வாசத் தேனை இளந்தென்றல் தெளிக்குது
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
7th February 2019, 10:12 PM
#1838
Senior Member
Diamond Hubber
முத்துக்கள் பதிக்காத கண்ணில்
முத்தங்கள் பதிக்கட்டுமா
தித்திக்கத் திகட்டாத முத்தம்
மொத்தத்தில் கொடுக்கட்டுமா
உன் பெண்மை
சிவப்பான முத்தம் கொடுக்கட்டுமே
என் கன்னம்
கருப்பான கன்னம் சிவக்கட்டுமே...
இசை: தேவேந்திரன்
तमसोमा ज्योतिर् गमय! - tamasomā jyotir gamaya
-
7th February 2019, 11:53 PM
#1839
Administrator
Platinum Hubber
கருப்பான கைய்யாலே என்னை புடிச்சான்
காதல் என் காதல் பூ பூக்குதம்மா
மனசுக்குள்ளே பேய் பிடிச்சு ஆட்டுதம்மா
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
8th February 2019, 03:14 AM
#1840
Senior Member
Diamond Hubber
மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா
ந்தல்லோ வந்தல்லோ
மயிலிறகில் வாசனை வந்துச்சா
வந்தல்லோ வந்தல்லோ
தமிழ் படிக்க ஆசை வந்துச்சா
வந்தல்லோ வந்தல்லோ
தமிழ்நாட்டு வெட்கம் வந்துச்சா
வந்தல்லோ வந்தல்லோ
அட காந்தம் போல ஏதோ ஒன்னு
நெஞ்சுக்குள்ளே ஒட்டிக்கொண்டு
காதல் காதல் என்று சொல்லுச்சா...
तमसोमा ज्योतिर् गमय! - tamasomā jyotir gamaya
Bookmarks