vaNakkam Priya, Raj, RC, vElan!
ஆட்டம் போட்டு ஆரம்பிப்போம்
சும்மா நிக்காதே
ஒரு பூட்ட போட்டு பூட்டி வைக்க
காலம் சிக்காதே
அட யாருது யாருது வானம்
அட போகுது போகுது மேகம்
அத பட்டா போட முடியாதுடா
உன் போக்குல போக்குல ஓடு
உன் தேடல தேடல சேரு
என்ன நடக்குமோ அது நடக்கட்டும்
அத அப்பப்ப பாத்துக்கலாம்...
Bookmarks