Page 12 of 15 FirstFirst ... 21011121314 ... LastLast
Results 111 to 120 of 148

Thread: News on Vijay Sethupathi - The man among us

  1. #111
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    சேதுபதி முடிந்தது! - hindu tamil
    ரவுடி என்ற பாவனையுடன் உலாவரும் நகைச்சுவை நாயகன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்தார். ‘நானும் ரவுடிதான்' என்ற பெயரில் வெளியான அந்தப் படம் மிகப் பெரிய வெற்றிபெற்றது. இதற்கிடையில் அவர் முதல்முறையாக போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்த 'சேதுபதி' படத்தின் படப்பிடிப்பு ஒரே வீச்சில் முடிவடைந்துவிட்டது. இந்தப் படத்தின் நாயகியாக ரம்யா நம்பீசன் நடித்திருக்கிறார். மதுரையைக் களமாகக் கொண்ட இந்தப் படத்தை அருண்குமார் இயக்கியிருக்கிறார். இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி, பாராட்டுகளைப் பெற்ற ‘பண்ணையாரும் பத்மினியும்' படத்தை இயக்கியவர். படத்தை விரைவில் வெளியிட இருக்கிறார்கள்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #112
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    மணிகண்டன் - விஜய் சேதுபதி இணையும் 'ஆண்டவன் கட்டளை' - Tamil Hindu


    'காக்கா முட்டை' மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் படத்துக்கு 'ஆண்டவன் கட்டளை' எனப் பெயரிட்டு இருக்கிறார்கள்.
    2015ம் ஆண்டில் அனைத்து தரப்பிலும் பெரும் வெற்றியடைந்த படம் 'காக்கா முட்டை'. தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இருவரது கூட்டு தயாரிப்பில் வெளியான இப்படத்தை மணிகண்டன் இயக்கி இருந்தார்.
    அப்படத்தைத் தொடர்ந்து 'குற்றமே தண்டனை' என்னும் படத்தை இயக்கி இருக்கிறார். வித்தார்த், ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தின் மூலமாக தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் வித்தார்த். இப்படம் மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு இருக்கிறது. பாடல்களே இல்லாத இப்படத்துக்கு இளையராஜா பின்னணி இசையமைத்திருக்கிறார்.

    'குற்றமே தண்டனை' படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கவிருக்கும் படத்தை இயக்க, அப்படத்தை அன்புசெழியன் தயாரிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடங்க இருக்கிறது. இப்படத்துக்கு 'ஆண்டவன் கட்டளை' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள். இப்படத்திலும் பாடல்களே இல்லையென்றும் பின்னணி இசை மட்டுமே என்றும் படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.

  4. #113
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    The movie directed by Nalan Kumarasamy


    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  5. #114
    Senior Member Seasoned Hubber Parthyy's Avatar
    Join Date
    Mar 2010
    Posts
    732
    Post Thanks / Like
    Madonna Sebastian :drool:

  6. #115
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    08:42 AM

    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  7. #116
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    0:04 PM










    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  8. #117
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    நடிகர்களுக்காக சண்டையிடாமல் அரசியலை விவாதிப்பீர்: இளைஞர்களுக்கு விஜய் சேதுபதி அறிவுரை


    ஏதாவது ஒரு கட்சியில் அடிப்படை உறுப்பினராகவாவது இளைஞர்கள் இருக்க வேண்டும் என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
    அருண் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'சேதுபதி'. பிப்ரவரி 19ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார் விஜய்சேதுபதி.

    தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், இளைஞர்கள் அரசியலில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். அந்நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசியது:
    "சினிமா நடிகர்களுக்காக இளைஞர்கள் சண்டையிட்டுக் கொள்வது கஷ்டமாக இருக்கிறது. ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் சண்டையிட்டு கொள்வதைப் பார்க்கிறேன். அது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. இதில் இருக்கும் ஆர்வத்தில் ஓரளவையாவது அரசியலில் செலுத்த வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். முடிந்த அளவுக்கு அனைவருமே ஏதாவது ஒரு கட்சியில் அடிப்படை உறுப்பினராகவாவது இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

    18 வயதைக் கடந்த இளைஞர்கள் ஏதாவது ஒரு கட்சியில் உறுப்பினராக இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம். அதை ஒரு முக்கியமான தேவையாக பார்க்கிறேன். உறுப்பினராக இருக்கும்போது இளைஞர்கள் தேடித் தேடி தெரிந்து கொள்வார்கள் என நினைக்கிறேன்.

    ட்விட்டர், ஃபேஸ்புக் வந்தால் கூட ஜாதிய எண்ணம் இன்னும் போகவில்லை எனத் தோன்றுகிறது. அந்த எண்ணம் ஆழமாகிறது, அது ஏன் என்று தெரியவில்லை. இன்று நிறைய காதல் திருமணங்கள் நடக்கிறது, அது நல்ல விஷயம். ஜாதியை மையப்படுத்தி சில திருமண விளம்பரங்களைப் பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார் விஜய் சேதுபதி.

    https://www.youtube.com/embed/TJZqcGhsbEU
    Last edited by balaajee; 16th February 2016 at 12:45 PM.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  9. #118
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    ஃபேஸ்புக் கணக்கை நீக்கியது ஏன்?- விஜய் சேதுபதி விளக்கம்

    தனது ஃபேஸ்புக் கணக்கை நீக்கியது ஏன் என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்திருக்கிறார்.
    அருண் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'சேதுபதி'. நிவாஸ் பிரசன்னா இசையமைத்திருக்கும் இப்படத்தை வான்சன் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

    விமர்சன ரீதியாக இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மக்களிடம் எப்படி வரவேற்பு பெறுகிறது என்பது திங்கட்கிழமை தெரிந்துவிடும்.

    இந்நிலையில் தனது ஃபேஸ்புக் கணக்கை நீக்கியது ஏன் என்று 'தி இந்து' ஆங்கிலம் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் விஜய் சேதுபதி.

    அதில், "நான் சில காலம் பேஸ்புக்கில் இணைந்திருந்தேன். கமெண்டுகளுக்கு பதில் சொல்வேன், ரசிகர்களின் பாராட்டுக்கு நன்றி சொல்வேன். ஆனால் பேஸ்புக் எனது உணர்ச்சிகளை மரத்துப்போகச் செய்வது போல உணர்ந்தேன்.

    ஒருவர் சோகமான செய்தியை பகிர்ந்ததை காண நேரிட்டது. ஆனால் அது குறித்து நான் யோசிக்கும் முன்னரே வேறொருவர் நகைச்சுவையான மீம் ஒன்றை அவர் கணக்கில் பகிர்ந்திருந்தார். இது என்னை குழப்பமடையச் செய்தது. அந்தச் செய்திக்காக அழுவதா, இல்லை இந்த மீமுக்காக சிரிப்பதா எனத் தெரியவில்லை.

    ஒரு மனிதனாக இந்த முரண் என்னை பாதித்தது, அதனால் என் கணக்கை டெலிட் செய்து விட்டேன்" என்று தெரிவித்திருக்கிறார் விஜய் சேதுபதி.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  10. #119
    Junior Member Newbie Hubber
    Join Date
    Dec 2010
    Location
    France
    Posts
    1
    Post Thanks / Like
    Sethupathi (HD) Movie Stills









    Any information on how to screen Indian Movies outside India, please post them here : http://www.mayyam.com/talk/showthrea...-outside-India

  11. #120
    Junior Member Newbie Hubber
    Join Date
    Dec 2010
    Location
    France
    Posts
    1
    Post Thanks / Like
    Sethupathi [Tamil : 2016 : 2h : Suspense (Drama, Thrillers)]

    Written & Directed by S. U. Arun Kumar (Pannaiyarum Padminiyum)

    Music : Nivas K. Prasanna
    Cinematography : Dinesh Krishnan
    Editing : A. Sreekar Prasad

    Starring : Remya Nambeesan, Vijay Sethupathi, Vela Ramamoorthy (Rajini Murugan, Payum Puli, Madha Yannai Kootam)



    Sethupathi-the film, marks the end of Actor Vijay Sethupathi's short-film fixation, and permits himself to enter the arena of feature films made for commercial benefits. Director Arun Kumar does not show any of the short-film making gimmicks and treats the whole movie as contemporary motion picture. The narrative is fragmented which hypes the proceedings that follows two distinct investigations in Madurai City lead by the Inspector of Police, K. Sethupathi. The enquiries and methods are different as the former is a murder mystery whereas the later is more personnel as it involves Sethupathi himself. Just when mystery behind the death of another policeman is solved, Sethupathi should re-investigate a shoot out, where the evidence, the Gun, that had injured a victim plays an unique role to crack the case. This Gun, favouring the judgement towards an act of crime, is also the witness pointing to innonence. This complacity is not only interesting, but the way its projected is fascinating where a computer generated images simplify the whole action of triggering a gun.

    Sethupathi (Vijay Sethupathi) battles within himself between a good family man and an acute Police Officer. He is observant, analytic and severe when it comes to safeguarding the law and thoughtful, caring and responsible as a father of two kids. Investigating a road-side murder, Sethupathi produces enough evidence to pick-up Vathiyar (Vela Ramamoorthy) for interrogation. As usual, Vathiyar, a kind of local mafia don, pulls enough strings from his huge contact list and walks out uncharged. What happens next is a shocker to Sethupathi. An incident before his own eyes, puts Sethupathi not only in the suspect list but also tortures him with questions doubting his very own action. More than who were behind plotting him, Sethupathi is pushed into a traumatic state where he believes what he had experienced, defying the very first law of the judiciary system - Seeing isn't Believing.

    Getting the traits of a Police Officier is not an easy task. There are several pointers, mainly the color of the uniform, Kakki, itself that plays an important attribute to the attire. For Vijay Sethupathi, simply his toned skin over which the uniform sits make him one of the prominent hero taking up this dynamic role. He looked like the awesome cop who helped cross the road when the automobilists did not care about the red light on the traffic signal post (a wonderful service man, whose stars on his shoulders indicated his high position, stood their patiently walking people admist the chaos, he didn't even have the time to react to my thanks, he just walked away giving me his generous smile - Hats off Sir). Then, comes the facial indicators, notably the mustache. Vijay Sethupathi's 'kitchen-knife-tash' and the way he guides it with his 'jupiter-finger' is strikingly awesome. What sparks the terror and makes the character's action real are the eyes and the way its used to establish a connection through the screen. Even behind the 'brown shaded ray-ban' sitting over his nose, Vijay Sethupathi looked menancing while circling the goons and friendly when he is around the general crowd. And ofcoarse, the Royal Enfield, which goes my another awesome name, Bullet.

    Vijay Sethupathi as Sethupathi suceeds cent percent.

    Arun Kumar has wonderfully developed the events inside contrasting rooms - the living room of Father-Husband Sethupathi & the Bureau of Inspector of Police Sethupathi. When the angry husband pushes his wife down, he notices his little girl walking in as a reaction to the noise. The yelling father immediately cools down and mocks his wife who is face down on a pallette of paint saying to his kid that her mother fell over the colors. Hats off to the artists, team & the director. Similarly, when recollecting the shootout, Vijay Sethupathi picks up his tone from "Naduvula Koncham Pakkatha Kanom". The villan Vathiyar and his entourage were splendid. The tiny story revolving around Vathiyar and how it creeps into Sethupathi's life is a crackling twist.

    The supporting cast who take up the roles of characters spun around Sethupathi are too good, notably Remya Nambeesan, the kids and Vela Ramamoorthy. Eventhough the goons and henchmen are forcibly made to be funny, they have performed quite good too - the way they challenge Sethupathi and immediately try to compromise or run away "Vedivelu" style were hillarious, but repetitive. The stunts were cool, the highlight is the chase inside a market around the iron-work shops. Nivas K. Prasanna music stays with the scenes and does not try to over-explode. Use of light reflectors is a very nice touch, where Dinesh Krishnan takes in several close-up of Vijay Sethupathi capturing briskly his eye movement. Would like to see the director's cut as I felt that the movie was scrapped to fit inside a 120 minutes runtime, though an intelligent edit from the raw footage.

    Sethupathi-the film, gets a place in my DVD Collection, an enjoyable film that should put back the same excitement during each watch, just like Samy or Singam.

    Sethupathi - Set, Sharp & Strike

    Last edited by mappi; 23rd February 2016 at 06:01 PM.
    Any information on how to screen Indian Movies outside India, please post them here : http://www.mayyam.com/talk/showthrea...-outside-India

  12. Likes balaajee liked this post
Page 12 of 15 FirstFirst ... 21011121314 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •