View Poll Results: தங்களுக்கு பிடி&

Voters
3. You may not vote on this poll
  • காதல் பாடல்கள்

    2 66.67%
  • சமய பாடல்கள்

    0 0%
  • கருத்து பாடல்கள்

    2 66.67%
  • மற்றவை

    0 0%
Multiple Choice Poll.
Results 1 to 2 of 2

Thread: பிடித்தமான திரைப்பட பாடல் வரிகள்

Threaded View

  1. #1
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like

    Post பிடித்தமான திரைப்பட பாடல் வரிகள்

    இந்த திரியில் எனக்கு பிடித்த பாடல் வரிகளை பற்றி பகிர போகிறேன். நீங்களும் பகிரலாம்

    முதலில் எனக்கு மிகவும் பிடித்தது பூவே உனக்காக படத்தில் இருந்து ஆனந்தம் ஆனந்தம் பாடல்.
    உன்னை நீங்கி எந்நாளும் எந்தன் ஜீவன் வாழாது
    உந்தன் அன்பில் வாழ்வதற்கே ஜென்மம் ஒன்று போதாது
    நீ என்னை சேர்ந்திடும் வரையில் இதயத்தில் சுவாசங்கள் இல்லை
    நீ வந்து தங்கிய நெஞ்சில் யாருக்கும் இடமே இல்லை


    இந்த வரிகளை நான் கேளாத நாட்களே இல்லை, மிகவும் பிடித்த வரிகள்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •