Page 3 of 4 FirstFirst 1234 LastLast
Results 21 to 30 of 35

Thread: Theeya Velai Seiyyanum Kumaru - Siddharth - Hansika - Santhanam - Sundar C

  1. #21
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தோட தமிழ்நாட்டு தியேட்டர்களோட முதல்வார கலெக்*ஷன் மட்டும் 10 கோடி என்ற சந்தோஷ செய்தியோடு நம்மை சந்தித்தார் சித்தார்த்.“ரொம்ப நாளா பசில இருந்த ஒருத்தனுக்கு, கன்னா பின்னான்னு வடை,பாயசம் விருந்து கொடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு சந்தோஷத்துல நான் இருக்கேன். கழுத்து வரைக்கும் திகட்டற மாதிரி எனக்குள்ள அப்படி ஒரு சந்தோஷம்.

    முதல் வார கலெக்*ஷனே தமிழ்நாட்டுல 10 கோடியை தாண்டிடுச்சு, ஆந்திராவிலும் படம் நல்லா போய்க்கிட்டிருக்கு. என்னோட கேரியர்ல இதுவரை நான் நடிச்ச படங்களோட முதல்வார கலெக்*ஷனை இந்தப்படம் முறியடிச்சிடுச்சு. அந்த வகையில எனக்கு ரொம்ம சந்தோஷமா இருக்கு.

    பொதுவா நம்மளோட சந்தோஷத்தை மத்தவங்க கிட்ட ஷேர் பண்ணிக்கிறது ரொம்ப நல்ல விஷயம், அதனால தான் இந்த சந்தோஷத்தை நான் உங்க கூட ஷேர் பண்ணிக வந்திருக்கேன்.
    எல்லாரும் ஏன் நீங்க தமிழ்ப்படங்கள்ல நடிக்கிறதில்லேன்னு ஒரு 10 வருஷமா கேட்டுக்கிட்டிருக்காங்க.., அதுக்கு நான் நல்ல டைரக்டர்களையும், நல்ல ஸ்க்ரிப்ட்டையும் தேடி ஓடிக்கிட்டிருக்கேன்னு சொன்னேன்.

    அந்தவகையில என்னோட 10 வருஷ கேரியர்ல இந்த ரவுண்ட்டுல தமிழ்ல கண்டினியூசா 4 படங்கள் பண்ணிட்டேன். இந்த தீயா வேலை செய்யணும் படத்துக்கப்புறம் ஜிகர்தண்டா, காவியத்தலைவன், அப்புறம் என்னோட சொந்த புரொடக்*ஷன்ல ஒரு படம்னு நடிக்கப்போறேன்.
    இந்தப்படத்தோட டைட்டில்னாலேயோ என்னன்னு தெரியல, இண்டஸ்ட்ரியில நெறைய பேர் எனக்கு போன் பண்ணி தீயா வேலை செஞ்சிட்ட சித்து, திரும்ப தமிழுக்கு வந்துட்டேன்னு சொல்லி பாராட்டுறாங்க,

    இதெல்லாம் மீடியாவான நீங்க கொடுத்த சப்போர்ட் தான், அதனால உங்களுக்கு நான் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சொல்றேன்.

    தமிழ்நாட்டு ரசிகர்கள் சூது கவ்வும் மாதிரியான டிபரெண்ட்டான கதைகளை ரசிச்சி அதை ஹிட்டாக்குறாங்க, அப்படிப்பட்ட ஆடியன்ஸ் மத்தியில நானும் வந்து நிக்குறது எனக்கு சந்தோஷமா இருக்கு.

    தீயா வேலை செய்யணும் குமாரு படத்தோட வெற்றிக்காக சுந்தர்.சி சாருக்கு நான் ரொம்ப ரொம்ப சின்ஸியரா ஒரு தேங்க்ஸ் சொல்லணும், ஏன்னா அவரு எனக்கு முன்னபின்ன அறிமுகம் கிடையாது, சும்மா எதேச்சயாக அவரை மீட் பண்ணி ரெண்டே நாள்ல ப்ளான் பண்ணி ஷூட்டிங் ஆரம்பிச்சது தான் இந்தப்படம். இந்தப்படத்துக்கப்புறம் என்னோட குடும்பத்துல ஒருத்தரா நான் அவரை பார்க்கிறேன்.

    என்ற சித்தார்த்திடம் உங்களுக்கு பிடிச்ச ஹீரோயின் யார் என்று கேட்டபோது :

    “ என்னோட முதல்பட ஹீரோயின் ஜெனிலியா எனக்கு பிடித்த நடிகை. ஏன்னா என்னோட பாய்ஸ் படத்துல ஒரு காலேஜ் படிக்கிற பொண்ணா சினிமாவுல கேரியரை ஸ்டார்ட் பண்ணிணாங்க.., அங்கேர்ந்து ஸ்டார்ட் பண்ணி அவங்க கேரியரை நல்ல அமைச்சிக்கிட்டாங்க, அவங்க கல்யாணம் அன்னிக்கு அவங்க கூட மும்பையில இருந்தேன். திருமணத்துக்கு அப்புறம் கூட அவங்க ரொம்ப சந்தோஷமா வாழ்க்கையை அமைச்சிக்கிட்டுருக்காங்க, ஜெனிலியாவோட கணவரும் எனக்கு ரொம்ப நெருங்கிய நண்பர் தான், சினிமா, கேரியர், கல்யாணம்னு பக்காவா ப்ளான் பண்ணிட்டு வெற்றியடைஞ்ச ஒரு ஜோடியாத்தான் நான் அவங்களை பார்க்கிறேன்.

    சமந்தா,ஹன்ஷிகா மோத்வானி ரெணு பேர்ல யார் பழகுறந்துக்கு ரொம்ப ஸ்வீட்டா இருப்பாங்க..? என்ற கேள்விக்கு பதிலளித்த சித்தார்த்
    “கண்டிப்பா சமந்தா தான் ஸ்வீட்டா இருப்பாங்க. ஏன்னா சமந்தா தமிழ்ல பேசுவாங்க, ஹன்ஷிகா தமிழ்ல பேச மாட்டாங்க, ஹன்ஷிகாவும் ஸ்வீட் தான்”. நீங்க சமந்தாவா..? ஹன்ஷிகாவான்னு கேட்டீங்கன்னா நான் சமந்தா தான் சொல்வேன், வேற ஏதாவது சாய்ஸா இருந்தா வேணும்னா ஹன்ஷிகாவை சொல்லிக்கிறேன். என்றார்.

    உங்கள் திருமணம் எப்போது? ஏதாவது நடிகையை திருமணம் செய்வீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த சித்தார்த்,

    “இப்போதைக்கு நான் என்னோட சினிமா கேரியரைத்தான் பாலோ பண்ணிக்கிட்டிருக்கேன். ஆனா கண்டிப்பாக நான் நடிகையை திருமணம் செய்துகொள்ள மாட்டேன், விரைவில் திருமணம் செய்துகொள்வேன், ஆனால் அது எப்போது என்று தான் தெரியவில்லை.
    இவ்வாறு சித்தார்த் கூறினார்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #22
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Indonesia
    Posts
    0
    Post Thanks / Like

  4. #23
    Junior Member Newbie Hubber
    Join Date
    Sep 2010
    Posts
    5
    Post Thanks / Like
    very good

  5. #24
    Senior Member Diamond Hubber VinodKumar's's Avatar
    Join Date
    Jun 2009
    Posts
    2,797
    Post Thanks / Like
    Santhanam pattaya kelapuraar.

  6. #25
    Senior Member Veteran Hubber Cinemarasigan's Avatar
    Join Date
    Jun 2007
    Location
    Bangalore
    Posts
    1,230
    Post Thanks / Like
    Quote Originally Posted by Thala_rasigan View Post
    In this Poster Sundar.C's name is not there even in a corner...
    " The real triumph in life is not in never getting knocked down, but in getting back up everytime it happens".

  7. #26
    Junior Member Newbie Hubber
    Join Date
    Dec 2010
    Location
    France
    Posts
    1
    Post Thanks / Like
    Quote Originally Posted by Cinemarasigan View Post
    In this Poster Sundar.C's name is not there even in a corner...
    Good eyes Cinemarasigan. LoL on your "eye blunging smiley"

    Maybe he crossed horns with UTV over the success / share of the film ! But still if its volunteerly done, its pathetic. Any work should be credited properly even though there are difference in opinion. And that's my opinion.
    Any information on how to screen Indian Movies outside India, please post them here : http://www.mayyam.com/talk/showthrea...-outside-India

  8. #27
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,284
    Post Thanks / Like
    Entertaining movie

    I especially enjoyed the cameos Vishal, Samantha, Delhi Ganesh, Manobala, Nalini and the guy from Pizza/SK

    As for the leads, pretty disappointing.... Sidharth does another KSE while Hansika does OKOK
    RJ Balaji was excellent and with perfect timing OTOH, Sidharth missed timing many times.
    Santhanam was Santhanam


    Fairly entertaining movie... haha funny, not rotfl funny
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  9. #28
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,284
    Post Thanks / Like
    Gym'kku pona Gemini Ganesan pola ...

    Idhu veedilla, Vikraman padam ...

    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  10. #29
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Indonesia
    Posts
    0
    Post Thanks / Like
    Climax song... Hansika..


  11. #30
    Senior Member Seasoned Hubber Anban's Avatar
    Join Date
    Aug 2008
    Location
    Calcutta, India, India
    Posts
    1,440
    Post Thanks / Like
    Quote Originally Posted by Thala_rasigan View Post
    Climax song... Hansika..

    intha song-a paathu kooda makkal eppidi padam nallaa irukkunu solla manasu varuthu ..
    Top glamorous heroines, top comedian, Oscar winning MD, commercial Director, expensive wig and other big list of commercial items irunthum thaathaa padam flop .. itha vida enna asingam venum ..

Page 3 of 4 FirstFirst 1234 LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •