Page 59 of 397 FirstFirst ... 949575859606169109159 ... LastLast
Results 581 to 590 of 3965

Thread: Makkal thilagam m.g.r part -5

  1. #581
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like


    ஜூன் மாதம் சென்னையில் நடைபெறும் மக்கள் திலகத்தின் முப்பெரும் விழா சிறக்க மக்கள் திலகம் எம் ஜி ஆர் மனிதநேய மாமன்றம், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் தேனி மாவட்டங்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    எஸ். ரவிச்சந்திரன்

    ---------------------------------------------
    நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
    மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
    ---------------------------------------------
    Last edited by ravichandrran; 5th May 2013 at 03:18 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #582
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரும் நடிகருமான திரு.எம்.ஜி.ஆர். சிவா அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். மஞ்சள் காமலை நோயின் தாக்கத்தால் நேற்று காலை காலமான அவரது குடும்பத்தாருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்வதோடு அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். நடிகராக அவரால் வெற்றி பெறாவிட்டாலும் மக்கள் திலகத்தின் மேல் கொண்ட அன்பால் அனேக மக்களைக் கவர்ந்தவர் திரு. சிவா அவர்கள்.

    வாலிபன் சுற்றும் உலகம் என்ற பெயரில் மக்கள் திலகத்தைப் போல் நடிக்க முயற்சித்தார். அது மக்கள் திலகத்தின் பால் அவர் கொண்ட அன்பைக் காட்டுகிறது. அந்த அன்புள்ளத்திற்கு அமைதி கிட்டட்டும்.

  4. #583
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by kaliaperumal vinayagam View Post
    tVinodh Sir, Thank you for your special work about the celebration of mupperum vizhaa at chennai..a small request esvee sir..please avoid to give reply to the persons those who made unnecessary comments about our makkal thilagam..visitors of this thread and the tamil people know about the power and fame of our makkal thilagam and they are also watching the persons who are giving comments to show their level..they are not the political analysts or judges to judge the voters of tamilnadu and malaysia. With their comments it is understood that they didnt know about the past history of tamilnadu politics...i am sure that these comments are came only by way of jealous..so please dont waste the time to give reply to those comments.. And please neglect them... Register more about our makkal thilagam.. Today also news published in dinamalar about makkal thilagam fame which attracts the malaysians...we will enjoy them...that is the boon given by our god mgr to us...
    Dear Sri.Kaliaperumal Vinayagam,

    You can address the message straight to me..Absolutely no issues !

    All I request you is to kindly read it once again and then put forth your comment ! Where have i made unnecessary comment that too about Makkal Thilagam?. Could you enlighten me please? Everybody know about the power and fame of Makkal Thilagam and Everybody includes me as well for your information.

    You have not read my view properly because, I have never given any judgement nor i say that am a judge. That is purely my view and that's all and there is no significance to it.

    Tamilnadu Political History, be it past, present or the coming future, I am well aware of and I can only laugh out loud when you say I feel jealous about Makkal Thilagam because சூரியனையும் சந்திரனையும் பார்த்து யாராவது பொறாமை கொள்வதில் அர்த்தம் இருகிறதா திரு. கலியபெருமாள் அவர்களே ?

    I am an ordinary person and MGR is not an ordinary person! So the question of jealous how does it arise?

    Please do not look at everyone and everything with a narrow mind. In spite of you writing the comment indirectly, I am replying you directly because, I DO NOT HAVE ANY VESTED INTEREST IN MY MIND OR HEART Mr.Kaliaperumal..

    Thanks for reading this !

    NATPUDAN,
    SRS

  5. #584
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by masanam View Post
    நண்பர் வினோத்,

    மக்கள் திலகத்தின் அசைக்க முடியாத உச்ச புகழைக் கண்டு சில பேர் வயிற்றெரிச்சல் படுவதை நாம் கண்டு கொள்ளவே வேண்டாம் . இருப்பினும் உங்களின் பதிலுரை மிகப் பாந்தமாக, சரியான முறையில் இருந்தது.
    இனிய நண்பர் திரு மாசானம் அவர்களே,

    திரு கலியபெருமாள் அவர்களுக்கு கூறியது போல தான் உங்களுக்கும் !

    நீங்கள் நண்பர் வினோத் அவர்களுக்கு பதில் போடுவதை விடுத்தது எனக்கே நேராக எழுதலாம். காரணம் நான் ஒன்றும் உங்கள் எதிரியோ அல்லது பகயாளியோ இல்லை என்று என் வரையில் எனக்கு தெரியும்.

    மக்கள் திலகத்தின் உச்ச புகழை பார்த்து வயிற்றெரிச்சல் நான் எதற்கு படவேண்டும்? நான் ஒரு சாதாரண மனிதன் அவ்வளவு தான். வருங்காலத்தில் அரசியலில் எந்த கட்ச்சியிலும் சேர எந்த ஒரு விருப்பமும் இல்லாதவன், மற்றும் தனியாக கட்சி ஆரம்பிக்கும் எண்ணமும் இல்லை. அதை போல நான் ஒரு சினிமாகாரனும் அல்ல ! பிறகு எனக்கு எதற்கு அவரையோ அவர் புகழைபார்தோ வயிற்றெரிச்சல் படவேண்டும் ?

    நான் எழுதியது என் எண்ணம் அவ்வளவே ! நம் மக்களை பற்றி அவ்வளவு estimate செய்யவோ Under estimate செய்கிறார்களே என்று தான் எழுதினேன் ! இதில் தவறு எள்ளளவும் இல்லை என்பது என்னுடைய..அதுவும் என்னுடைய நம்பிக்கை தான் !

    NATPUDAN,
    SRS

  6. #585
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  7. #586
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like

  8. #587
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  9. #588
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    6.5.1973.
    மக்கள் திலகத்தின் ரசிகர்களால் மறக்க முடியாத நாள் .

    அண்ணா திமுக மாநில மாநாடு 6.5.1973 அன்று வேலூர் அருகே சத்துவாச்சாரியில் நடைப்பெற்றது .
    மிகவும் பிரமாண்டமான மாநாடு . திரும்பிய திசையெல்லாம் மக்கள் வெள்ளம் .தமிழ்நாடு முழவதும் உள்ள தொண்டர்கள் லட்ச்சக்கணக்கில் குவிந்தனர் .
    சென்னையிலிருந்து மக்கள் திலகம் அவர்கள் நேராக மாநாட்டு திடலுக்கு வந்து தொண்டர்கள் மத்தியில் சிறிது நிமிடங்கள் உரையாடி விட்டு மேடை நோக்கி . விரைந்தார் .

    அவர் என்ன பேசினார் ?

    மக்கள் திலகம் காரை விட்டு இறங்கியதும் தொண்டர்கள் பலர் அவரை சுற்றி வாழ்த்துக்கள் , வணக்கங்கள் கூறி 'உலகம் சுற்றும் வாலிபன் '' படம் எப்போது வரும் ? என்று கேட்டனர் .
    மக்கள் திலகம் ; இன்று மாலை பேப்பர் பாருங்கள் . விளம்பரம் வரும் என்று கூறினார் .

    அதே போல் அன்றைய மாலை ''அலை ஓசை '' மாலை பேப்பரில்

    மே 11 முதல்

    உலகம் சுற்றும் வாலிபன்

    சென்னை
    தேவிபாரடைஸ் - அகஸ்தியா - உமா மற்றும் தென்னாடெங்கும் .

    மே 7 முதல் முன்பதிவு ஆரம்பம்

    என்று விளம்பரம் பார்த்த மக்கள்வெள்ளம் அடைந்த ஆரவாரம் இன்று நினைத்தாலும் மெய் சிலிர்க்கிறது .
    Last edited by esvee; 5th May 2013 at 03:56 PM. Reason: date

  10. #589
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  11. #590
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    6.5.1973.
    மக்கள் திலகத்தின் ரசிகர்களால் மறக்க முடியாத நாள் .

    அண்ணா திமுக மாநில மாநாடு 6.5.1973 அன்று வேலூர் அருகே சத்துவாச்சாரியில் நடைப்பெற்றது .
    மிகவும் பிரமாண்டமான மாநாடு . திரும்பிய திசையெல்லாம் மக்கள் வெள்ளம் .தமிழ்நாடு முழவதும் உள்ள தொண்டர்கள் லட்ச்சக்கணக்கில் குவிந்தனர் .
    சென்னையிலிருந்து மக்கள் திலகம் அவர்கள் நேராக மாநாட்டு திடலுக்கு வந்து தொண்டர்கள் மத்தியில் சிறிது நிமிடங்கள் உரையாடி விட்டு மேடை நோக்கி . விரைந்தார் .

    அவர் என்ன பேசினார் ?

    மக்கள் திலகம் காரை விட்டு இறங்கியதும் தொண்டர்கள் பலர் அவரை சுற்றி வாழ்த்துக்கள் , வணக்கங்கள் கூறி 'உலகம் சுற்றும் வாலிபன் '' படம் எப்போது வரும் ? என்று கேட்டனர் .
    மக்கள் திலகம் ; இன்று மாலை பேப்பர் பாருங்கள் . விளம்பரம் வரும் என்று கூறினார் .

    அதே போல் அன்றைய மாலை ''அலை ஓசை '' மாலை பேப்பரில்

    மே 11 முதல்

    உலகம் சுற்றும் வாலிபன்

    சென்னை
    தேவிபாரடைஸ் - அகஸ்தியா - உமா மற்றும் தென்னாடெங்கும் .

    மே 7 முதல் முன்பதிவு ஆரம்பம்

    என்று விளம்பரம் பார்த்த மக்கள்வெள்ளம் அடைந்த ஆரவாரம் இன்று நினைத்தாலும் மெய் சிலிர்க்கிறது .
    உணர்ச்சிமிகு நினைவுகளை உள்ளத்தில் உண்டாக்கிவிட்டீர்கள்..உலகம் சுற்றும் வாலிபன் எனும் அந்த உன்னத காவியம் உண்டாக்கிய சாதனைகள் எத்தனை...கலைத்துறை மட்டுமல்லாது அரசியலிலும் அது ஏற்படுத்திய தாக்கங்கள் எத்தனை..வெளியிட தடைசெய்த உன்மத்தர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து உலகமெங்கும் உருவாக்கிய சாதனை எத்தனை..அன்று முதல் இன்று அதன் சாதனையை முறியடிக்க முடியாமல் தோற்றவைகள் எத்தனை..உலகில் நம் தெய்வம் இருக்கும் வரை அவர் அருகில் ஒருவர் கூட நிற்க முடியாமல் உருத்தெரியாமல் போனவர்கள் எத்தனை...நிகழ்ந்த சாதனைகளை சொன்னால் சாதனைக்கே மலைப்பாகும்..அதனால் நிறுத்துகிறேன்.

    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •