Page 47 of 397 FirstFirst ... 3745464748495797147 ... LastLast
Results 461 to 470 of 3965

Thread: Makkal thilagam m.g.r part -5

  1. #461
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    Quote Originally Posted by adiram View Post
    idhu orupakkam irukkattum..

    Previous pagela 'makkalthilagam mgr' endra id-yil ezhudhapptta post (with red bold letters) padicheengala?.

    Onnum perisaa illai, vazhakkampolaththaan. Neengalum naanum onnaam. Also they added three others as usual.

    Do you think that giving clarifications for those blames, is mere waste?. But i think so.
    நானும் பார்த்தேன். மனதுக்குள் பாராட்டிக்கொண்டதை நீங்கள் கேட்டதால் சொல்கிறேன். "விடாமுயற்சி என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு". அத்தோடு விட்டுவிட்டு (நம்மால் இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது.) இங்கே அவர்கள் கொடுக்கும் புகைப்படங்கள், மக்கள் திலகத்தைப் பற்றி தரும் தகவல்களை படித்து, முடிந்தால் நேரம் கிடைக்கும்போது நாமும் தெரிந்த, கேட்ட தகவல்களை பகிர்ந்துகொண்டு மகிழ்ந்திருக்க வேண்டியதுதான்.
    Last edited by kalnayak; 30th April 2013 at 05:08 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #462
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by adiram View Post
    // இந்த உதாரணம் பண உதவி பெற்றவர் நடிகர் திரு. மயில்சாமி எம்ஜிஆர் திரைப்பட துறையில் இருக்கும்போது சக நடிகர் ஒருவரிடம் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்குமேல் உதவியாளராய் இருந்தவர். திருமண உதவிக்காக அவருடைய முதலாளியிடம் பணம் கேட்டிருக்கிறார். //

    MGR left from film industry 36 years before. So, this incident had to happened nearly 40 years from today.

    When the incident happened, Mayilsamy was working with his boss actor for more than 25 years.

    When he joined to that actor, Mayilsamy would be not less than 20 years old.

    So, 40 + 25 + 20 =85 years.

    Wow, how smart MAYILSAMY in his 85-th age now...!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!.
    இனிய நண்பர்ஆதிராம்

    திருமண உதவி பெற்றவர் சக நடிகரின் உதவியாளர்....உதவி பெற்ற அந்த மூத்த உதவியாளர் திரு மயில்சாமியிடம் கூறிய செய்தி இது..திரு மயில்சாமி எம்ஜிஆரிடம் உதவி பெறவில்லை..திரு மயில்சாமி என்னிடம் கூறியது..பதிவு செய்யும்போது நடுவில் இரண்டு வாக்கியங்கள் விட்டுப்போனது..அதற்காக வருந்துகிறேன்..தலைவரும் மயில்சாமியும் சந்தித்து பேசியதே இல்லை...ஒரே ஒரு முறை மட்டுமே தலைவரை அருகில் பார்த்திருக்கிறார்..இதையும் திரு மயில்சாமி தான் கூறினார்..தலைவரின் ரசிகர்கள் எப்போதும் பொய் கூறமாட்டார்கள்....குற்றம் கண்டு பிடித்தே பேர் வாங்கும் புலவராக இருப்பதைவிட..நன்றாக கவிதை எழுதி பெயர் வாங்குவதே மேல். ஆனால் ஒன்றிற்காக மட்டும் உங்களுக்கு மிகவும் நன்றி சொல்கிறேன்..மணி தவறாமல் நாள் தவறாமல் எங்கள் பதிவுகளை தாங்கள் படிப்பதற்கு கோடி நன்றி..

    பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை
    உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை..

    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

  4. #463
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by makkal thilagam mgr View Post
    மக்கள் திலகத்தின் அன்பர்களுக்கு ஓர் நற்செய்தி :

    ---------------------------------------------------------------

    எதிர் வரும் ஜூன் மாதம் 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை


    "ஒலிக்கிறது உரிமைக்குரல்" மாத இதழ் அனைத்துலக எம் ஜி ஆர் பொது நல சங்கத்துடன் இணைந்து


    சென்னை நகரில், -- பொன்மனச்செம்மல் எம்.,ஜி. ஆர். முப்பெரும் விழா நடத்தவுள்ளது.

    [color="#0000ff"]1. மக்கள் தலைவரின் 96 வது பிறந்த நாள் விழா


    2. புரட்சித் தலைவரின் திரைப்படக் கண்காட்சி


    3. 1963ம் ஆண்டில் வெளியான மக்கள் திலகத்தின் "பெரிய இடத்த்துப் பெண்" பொன் விழா


    4. மக்கள் திலகத்தின் திரை உலக சாதனை album வெளியீடு ! (அதிக பக்கங்களுடன், 40 வண்ணப்படங்களில் இடம் பெற்ற காட்சிகள்)


    5. 1963ல் வெளிவந்த காவிய நாயகனின் படங்களைப் பற்றிய தொகுப்பு திரையிடுதல்


    நிகழ்ச்சியில் திரைப்படத் துறையை சார்ந்த கலைஞர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.


    இடம் : சர். பி.டி .தியாகராயர் அரங்கம் (குளிர் சாதன வசதியுடன்)

    ஜி. என் செட்டி சாலை, தியாகராய நகர், சென்னை - 17.


    (கவியரசர் கண்ணதாசன் சிலை அருகில்)



    தமிழகம், புதுவை, கர்நாடக மாநிலமெங்கும் உள்ள எம். ஜி. ஆர். பக்தர்கள் மற்றும் மலேசியா, சிங்கப்பூர் நாட்டிலுள்ள எம். ஜி. ஆர். அன்பர்கள் கலந்து கொள்வர்.[/color
    ]ஒங்குக எம். ஜி. ஆர். புகழ். வெல்க அவர்தம் படை.



    அன்பன் : சௌ செல்வகுமார்


    என்றும் எம். ஜி. ஆர்.

    எங்கள் இறைவன்
    இனிப்பான செய்தி தந்த இனிய நண்பர் பேராசிரியர் அவர்களுக்கு இதயங்கனிந்த நன்றி..இதய தெய்வத்தின் பிறந்த நாளை இந்த வருடம் கொண்டாடுவது இது எத்தனையாவது முறை..ஒரு அளவு வேண்டாமா..வருடம் முழுவதும் கொண்டாடிக்கொண்டு இருப்பதில் உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி...இவ்வையத்தில் யாருக்கும் கிடைக்காத பேறாக அல்லவா இருக்கிறது..எத்தனை முறை..எத்தனை அமைப்புகள் இவரது பிறந்த நாளை கொண்டாடும்...வானுறையும் இறைவனுக்கு கூட கிடையாதே..நம் இதயத்தில் வாழும் இறைவனுக்கு கிடைத்த பேறு.

    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

  5. #464
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    // குற்றம் கண்டு பிடித்தே பேர் வாங்கும் புலவராக இருப்பதைவிட..நன்றாக கவிதை எழுதி பெயர் வாங்குவதே மேல். //

    Mr. Kaliyaperumal sir,

    enakku kavidhai ezhutha theriyaadhu. adhukku veru aatkal irukkiraargal.
    aanaal, kutram kandupidikka mudiyaamal kavidhai ezhudhuvadhu nalla pulavargalukku azhagu.

    // ஆனால் ஒன்றிற்காக மட்டும் உங்களுக்கு மிகவும் நன்றி சொல்கிறேன்..மணி தவறாமல் நாள் தவறாமல் எங்கள் பதிவுகளை தாங்கள் படிப்பதற்கு கோடி நன்றி.. //

    do you know one thing?.

    puraana idhikaasangalai, kadhaakaalatchebam seyyum aaththigargalaivida, thiraavidar kazhaga naaththigargal aazhndhu unnippaaga padippaargal. the reason you know well.

  6. #465
    Junior Member Devoted Hubber masanam's Avatar
    Join Date
    May 2011
    Location
    Kuala Lumpur
    Posts
    1
    Post Thanks / Like
    Please don't irritate us here too (like NT thread) by writing Tamil contents in English

  7. #466
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் மதுரைவீரன் -1956 படம்

    57 ஆண்டுகள் கடந்தாலும்

    1.5.2013 முதல் கோவை - ராயல் அரங்கில் விஜயம் .

    இந்த சாதனை ஒன்றே போதுமே .



  8. #467
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

    hi

    Quote Originally Posted by adiram View Post
    Mr. Sowrirajan sir,

    mariyaadhaigal thaanaaga varavendum, kettu vaanga koodaathu.

    "madhiyaadhaar thalaivaasal midhikkathe endru
    maanamulla manidharukku avvai sonnathu
    adhu avvai sonnathu - adhil arththam ulladhu".

    thatswhy kannadasan is a great poet.

    'paasam' padaththukku neenga ezhuthiya esaay avargal paarkka villaiyaa enna?. but neenga mgr-kku 'vaazhga' podukira aasami illai enbadhaal 'omitted'.
    Dear Adiram Sir,
    While expressing thanks for your concern, I wish to bring to your notice that Mr.Esvee spoke to me over the phone within 10 minutes of me submitting the content...He said, he had to leave out urgently and he would reciprocate once he returned in a separate reply because it is me who initiated the PAASAM write up and asked for Mr.Esvee's views too..Mr.Esvee very well know that am not someone as you mentioned ie.," neenga mgr-kku 'vaazhga' podukira aasami illai "
    BUT he also knows very well that "I am also not Ozhiga Podukira aasami" and I appreciate all legends NT, MT, KM & MK eventhough, i fight for NT when it comes to statistics.

    Please look at the first sentence where i had clearly mentioned "on lighter side"....! I am surprised how you could make this comment on me mentioning Mr.Kannadasan song. Do you mean to say that i do not have "Maanam". Is this an effort to "Provoke"?.

    You are a very nice person but all your good qualities are going to drain because of your hurried nature and excessive words. A stone thrown and words spoken cannot be salvaged Mr.Adiram.!

    I don't know who is instigating you to write with severe words...! Whoever it is ...it is not nice !

    If this continues, "Aathirakaaranukku Budhdhi Mattu" engira pazhamozhikku udharanamaagividuveergaloe endru varuthamaaga irukiradhu.!

    Am not NAAN AVANILLAI GEMINI GANESH by Nature (or) by Character...BUT..you can treat me as ASOKAN Character of NAAN AVANILLAI.

    Am sure, you will understand the essence of the following song too -


  9. #468
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மே மாதம் - வந்த மக்கள் திலகத்தின் படங்கள் மிகப்பெரிய வெற்றிகளையும் சாதனைகளையும் அரசியல் ரீதியாக கிடைத்த முதல் வெற்றியும் [திண்டுக்கல் -1973 - மே ] மறக்க முடியுமா ?

    1.5.1969

    44 ஆண்டுகள் முன்பு வந்த மக்கள் திலகத்தின் சொந்த படமான ''அடிமைப்பெண் ''

    இந்திய திரைப்பட வரலாற்றில் பேசப்பட்ட படம்

    பிலிம் பேர் -பரிசு பெற்ற படம்

    மதுரையில் வெள்ளிவிழாவும் , தமிழ்நாடு முழவதும் நூறு நாட்கள் மேல் ஓடி 1969 ஆண்டு வசூலில் முதலிடம் பெற்ற படம் .

    மறு வெளியீடுகளில் தொடர்ந்து வந்து வசூலை வாரி குவித்த படம் .

    சிறந்த நடிப்பு - இசை .பாடல்கள் -இயக்கம் என்று வர்ணிக்கப்பட்ட காவியம் .

    எண்ணிக்கை முக்கியமல்ல . என்ன சாதித்தோம் என்பதுதான் வரலாறு .

    1958 -ஒரே படம்தான் - நாடோடிமன்னன் -

    1958 நாடோடிமன்னன் உருவாக்கிய தாக்கம் - 1977- மக்கள் திலகம் தமிழகத்தின் முதல்வர் .வெற்றியின் வரலாறு . ஒன்றுதான் ஒரு சமுதாய மாற்றத்தையே உருவாக்க காரணமாக இருந்தது என்றால் அந்த ஒன்று
    நமக்கு வெற்றி சான்று .

    1969- இரண்டே படம்தான்

    அடிமைப்பெண் - மதுரையில் சிந்தாமணி - வெள்ளிவிழா

    நம்நாடு - மதுரையில் மீனாக்ஷி - 21 வாரங்கள் .

    1973 - இரண்டே படங்கள்தான்

    உலகம் சுற்றும் வாலிபன் - மதுரை - மீனாக்ஷி -217 நாட்கள்

    அரசியல் ரீதியாக மதுரை மாவட்டம் திண்டுக்கல் இடைதேர்தலில் முதல் முறையாக மக்கள் திலகத்தின் வெற்றி .

    Quality in mgr movies is always no 1.

    Quantity of mass fans around the world is no 1 -makkal thilagam .

  10. #469
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    இந்த காட்சி புது வசந்தம் [1990] படத்தில் இடம் பெற்றது. தலைவர் பாடலுக்கு ஆனந்த் பாபுவின் ஆட்டம். இந்த படத்தின் இயக்குனர் திரு. விக்ரமன்.



  11. #470
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    For MT Thread Friends,

    Am sure, This clip will be enjoyed by one and all of MT Devotees....Scene from the Film Maman Magal where Koundamani explains how Sathyaraj (Fan of MGR in this film and owns a Touring Talkies that shows only MT films) brings the film role of MT Films in the same getup...I have always felt Sathyaraj does the MGR act perfect to a larger extent. One more information about Sathyaraj, I was given to understand that - He owned a rasigar mandram of Nadigar thilagam too in his hey days in Coimbatore - it was called OOTY VARAI URAVU SIVAJI RASIGAR MANDRAM


Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •