Page 5 of 67 FirstFirst ... 345671555 ... LastLast
Results 41 to 50 of 666

Thread: Ponmanachemmal m.g.r. Filmography news & events

  1. #41
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #42
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by makkal thilagam mgr View Post
    பொன்மனச்செம்மலின் முதல் திரைப்படமாகிய "சதிலீலாவதி" பற்றிய தகவல்களை இத்திரியினில் பகிர்ந்து கொண்ட திருவாளர்கள் எம்.ஜி.ஆர். ரூப் குமார் அவர்களுக்கும் ஜெய் சங்கர் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ளும் இந்த வேளையில், இப்படம் பற்றிய கூடுதல் தகவலாக படத்தில் இடம் பெற்ற பாடல்களின் ஆரம்ப வரிகளை இங்கே பதிவிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

    படம் வெளியான தேதி : 28-03-1936

    1. கடவுள் வணக்கம் பாடல் : தாயது வயற்றிலே மாயமாய் தரித்து - நான் தங்கினேன் அங்கு சில நாள்
    2. தனித்த பெண் குரல் பாடல் : தோடுடைய சேவியன்விடை யேறியோர் தூவெண் மதி சூடி
    3. குழுவினர் பாடல் : ஹலோ என்னுடைய டியர் ப்ரென்ஸுகள் வாரும்
    4. ஜோடிப்பாடல் : அதிக சினமேன் அன்புள்ள நயினா (பல்லவி)
    எதிர் மொழி சொல்லா எனதன்னையை நீர் (அநு பல்லவி)
    அடிக்கடி பல்லை கடிக்கிறீர் ஏனோ (சரணம்)

    5. தனித்த ஆண் குரல் பாடல் : பாதை தெரியாமலே பேதலிக்கிறேன்
    6. தனித்த பெண் குரல் பாடல் இனி என்ன செய்குவேன் தேவியே
    7. தனித்த ஆண் குரல் பாடல் : சதிகாரமாரனேவுபாணம் சாருதே என் மீது
    8. ஜோடிப்பாடல் : காமி சத்திய பாமா கன்னத்தை கடிப்பாய் எந்தன் பூமி புகழும் நேயன்

    9. தனித்த பெண் குரல் பாடல் : புது நிலா முகப் பூமான் புண்ணிய சீமான் (பல்லவி)
    மதுகரமென்னுந்தேரல் மதுரச் செவ்வயினூறல் (அனு பல்லவி)
    புருவவில் இந்து நுதல் புருஷசிங்கரானிவன் (தொகையறா)

    10. தெம்மாங்கு பாட்டு : கள்ளே கடவுளடா தம்பி - கருவாடே சொர்க்கமடா தம்பி
    11. தனித்த ஆண் குரல் பாடல் : வாழ்வினிலே மகா தாழ்வடைந்தேனையோ ஊழ்வினைப் பயனீ தோ
    12. தனித்த ஆண் குரல் பாடல் : தேயிலைத் தோட்டத்திலே - பாரத சேய்கள் சென்று சென்று
    13. தனித்த பெண் குரல் பாடல் : உந்தீபற - அதி உன்னத தக்களியே
    14. தனித்த பெண் குரல் பாடல் : ராட்டினமே - கதர் பூட்டினமே - கை ராட்டினமே (பல்லவி)
    நாட்டினிலே சிரோஷ்டமான வேஷ்டிக் கதரே (அனு பல்லவி)
    போதமானவரே காந்தி சாந்தகரே (பாட்டு)

    ================================================== ================================================== ==========

    ரூப் சார் : மக்கள் திலகத்தின் பெரும்பாலான ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகங்கள் (சதிலீல்வதி உட்பட) அனைத்தும், சில அரிய அபூர்வ புகைப்படங்களையும், பொக்கிஷமாக போற்றி பாதுகாத்து வருகிறேன். விரைவில் அவைகளை நமது திரியில் வெளியிட உத்தேசித்துள்ளேன்.

    புரட்சித் தலைவரின் சிறு வயது தோற்ற புகைப்படம் கீழே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது


    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம்.ஜி.ஆர்.
    எங்கள் இறைவன்
    நன்றி செல்வகுமார் சார். பாட்டு புத்தகங்களை ஒவ்வொன்றாக வெளியிடுங்கள்.

  4. #43
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    சதி லீலாவதியில் அறிமுகமான டி.எஸ்.பாலையா கதாநாயகனாக தனது இரண்டாவது படத்திலேயே நடித்தார். அந்தப் படம் தான் இரு சகோதரர்கள். இதில் நம் தலைவருடன், கே.பி.கேசவன், எம்.ஜி.சக்ரபாணி, எம்.எம்.ராதாபாய் ஆகியோர் நடித்திருந்தனர்.

    இரண்டு சகோதராக்ளுக்கிடையே உண்டான குடும்ப சிக்கல்களை சரி செய்து குடும்பம் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற கருத்தை நிலைநாட்டும் படமாக இரு சகோதரர்கள் படம் வெளிவந்தது.

    இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நமது தலைவர் தோன்றினார். மேலும் இந்த படத்தில் தாடி வைத்து இன்னொரு கதாபாத்திரத்திலும் தோன்றினார் என்று படித்து இருக்கிறேன்.

  5. #44
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  6. #45
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post





    1934-ல் ராஜாஜி முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில்
    பத்திரிக்கை, பலகலைக்கழகம், திரைப்படத்துறை போன்ற துறைகளிலிருந்து திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினர்
    களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வன்முறை, பாலுணர்ச்சியைத்
    தூண்டும் காட்சிகள் தவிர்க்கப்பட்டு அரசியல் கருத்துக்கள் புகுத்தப்படவேண்டும் என்ற வேண்டுகோள்கள்
    செவிமடுக்கப்பட்டதால் திரைப்படத் தயாரிப்பாளர்களும்
    இதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வண்ணம் படங்களைத் தயாரித்தளிக்க முற்பட்டனர்.
    1935ல் டம்பாச்சாரி என்ற படத்தில் மேலை நாட்டுக்
    கலாச்சாரம் தமிழனைச் சீரழிக்கப் போகிறது என்பதை
    எடுத்துக் காட்டும் வண்ணம் அமைந்திருந்தது.
    ஒரு பெண் புகைப்பிடிக்கும் காட்சியை இந்தப் படத்தில் அமைத்திருந்ததோடு மேற்கத்தியக் கலாச்சாரம் அது
    நமக்குத் தேவையில்லை என்பதை வலியுறுத்தும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
    எந்தப் படமாக இருந்தாலும் தேசப்பற்றோடு சில
    காட்சிகளை அல்லது பாடல்கள் அல்லது ஒரு சில
    வசனங்கள் இல்லாமல் திரைப்படங்கள் இல்லை என்று சொல்லுமளவுக்கு திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன.
    1936-ல் வெளியான தர்மபத்தினி காந்தியின் ராட்டையைத்
    தன் வாழ்வின் பிடிப்பாக எண்ணிப் போராடி வெற்றி பெறுகின்ற உணர்ச்சிக் காவியமாக வெளிவந்தது. அதே ஆண்டில்
    வெளியான இரு சகோதரர்கள் வெள்ளையர்களை
    வெகுண்டெழச் செய்யும் விதமாக அவர்களின் ஆட்சி
    அலங்கோலத்தை வெளிப்படுத்தும் விதமாக வந்த படங்கள்
    mr.vinod, thank u very much for your informations about 2nd movie of our beloved thalaivar.

  7. #46
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  8. #47
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    சதிலீலாவதி - இரு சகோதரர்கள் படங்கள் வெளியான திரை அரங்குகள் பற்றிய விபரம் கிடைக்கவில்லை .
    இந்த திரியினை பார்வையிடும் நண்பர்களிடம் மேற்கண்ட படங்களின் நிழற்படமோ அல்லது விளம்பரமோ இருந்தால் அதனை இங்கு பதிவிட வேண்டுகிறேன் .

  9. #48
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    இரு சகோதரர்கள் படத்தில் நமது மக்கள் திலகம் முஸ்லிம் அன்பராக தோன்றும் ஒரு காட்சி

    இப்படத்தின் கதைச்சுருக்கம் மற்றும் பாடல்கள் பற்றிய விவரம் அடுத்து தொடர்கிறது.


    அன்பன் : சௌ செல்வகுமார்

    என்றும் எம்.ஜீ.ஆர்.
    எங்கள் இறைவன்


  10. #49
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by ravichandrran View Post

    நன்றி ரவிச்சந்திரன் சார். தங்களின் பங்களிப்பு இத்திரியினிலும் தொடர விரும்புகிறேன்.

    ஏற்கனவே தெரிவித்தபடி இத்திரியினில் நமது இதய தெய்வம் எம்.ஜீ.ஆர். அவர்களின் திரைப்பட செய்திகளை மட்டும் அனைவரும் எதிர்பார்கின்றனர்.

    அவர்களின் எதிர்பார்ப்பிர்கேற்ப பதிவிகளை மேற்கொள்ளுவோம்.

    அன்பன் : சௌ செல்வகுமார்

    என்றும் எம்.ஜீ.ஆர்.
    எங்கள் இறைவன்

  11. #50
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

Page 5 of 67 FirstFirst ... 345671555 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •