Page 97 of 185 FirstFirst ... 47879596979899107147 ... LastLast
Results 961 to 970 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #961
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  3. #962
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #963
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    முதன் முறையாக இணையத்தில் தங்கப் பதுமை திரைப்படத்தின் முகப்பிசை

    https://soundcloud.com/veeyaar/thang...ai-title-music
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #964
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    1958ம் ஆண்டின் இறுதியில் தணிக்கையாகி 1959ன் துவக்கத்தில் வெளியான தங்கப் பதுமை, மத்திய அரசால் வழங்கப் படும் மாநில மொழிப் படங்களுக்கான நற்சான்றிதழ் பெற்றது. இதனுடன் அன்னையின் ஆணை திரைப்படமும் நற்சான்றிதழ் பெற்றது. இதே போல் ஸ்கூல் மாஸ்டர் திரைப்படமும் அகில இந்திய நற் சான்றிதழ் பெற்றது.

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #965
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பாடல் காட்சிகள்

    இன்று நமதுள்ளமே –

    ஆரம்பமாவது மண்ணுக்குள்ளே

    என் வாழ்வில் புதுப் பாதை கண்டேன் – மகிழ்ச்சி

    எங்கள் குல நாயகியே

    முகத்தில் முகம் பார்க்கலாம்

    http://www.dailymotion.com/video/xj3...o#.Ua9ny9j_QnA
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #966
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ராஜ ராஜ சோழனை எழுதிய அதே திரு கரங்கள் அரு.ராமநாதன்.

    ஆனாலும் அற்புதமான பாடல்கள்.

    முகத்தில் முகம் பார்க்கலாம்
    இன்று நமதுள்ளமே
    என் வாழ்வில் புதுப்பாதை
    ஈடற்ற பத்தினியின் இன்பத்தை கொன்றவன் நான்

    சில scenes சிவாஜி-பத்மினி இணைவில் அற்புதமாக மிளிறும்.

    தாய்மார்களை மிக மிக கவர்ந்தது.

  8. #967
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சிறப்புச் செய்திகள்
    1. கண் தெரியாமல் நடிக்கும் காட்சிகளில் உண்மையாகவே கண்களில் மாவைப் பூசிக் கொண்டு உடன் ஒரு உதவியாளரை வைத்துக் கொண்டு நடித்தார் நடிகர் திலகம்.
    2. ஆரம்பமாவது மண்ணுக்குள்ளே பாடல் மிக மிக பிரபலமான பாடல். அந்தக் கால ரசிகர்கள் தங்கப் பதுமை திரைப்படத்தைப் பார்ப்பதற்கு மிக தூரத்திலிருந்தெல்லாம் வந்து போவார்கள். முதன் முறை பார்க்காதவர்கள் கூட மறு வெளியீட்டில் எவ்வளவு தூரம் இருந்தாலும் பொருட்படுத்தாமல் வருவார்கள். சென்னை சாந்தியில் 70களின் துவக்கத்தில் இப்படம் திரையிடப் பட்ட போது, வெளியூர்களிலிருந்து சுற்றுலா வருவது போல் மூட்டை முடிச்சுகளுடன் ரசிகர்கள் குடும்பத்துடன் வந்ததை நாங்கள் பல முறை பார்த்திருக்கிறோம். 4 வாரங்கள் தொடர்ந்து அரங்கு நிறைந்து வெற்றி நடை போட்ட படம். முதன் முறை பெற்ற வெற்றியையும் வசூலையும் மறுமுறையும் கிட்டத் தட்ட அதே அளவு பெற்ற படம் தங்கப் ப்துமை.
    3. கண்ணகியைப் போற்றிப் பாடல் இடம் பெற்றது சிறப்பு.
    4. பிரபல நாவலாசிரியர், எழுத்தாளர், காதல் பத்திரிகை ஆசிரியருமான அரு. ராமநாதன் நடிகர் திலகத்துடன் பணியாற்றிய ஒரு சில படங்களில் தங்கப் பதுமையும் ஒன்று. மற்றொன்று ராஜ ராஜ சோழன்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #968
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வெற்றி நடை போட்ட தங்கப் பதுமை திரைப்படத்தின் மறு வெளியீட்டு விளம்பரங்கள்

    உபயம் - ஆவணத் திலகம் பம்மலார் மற்றும் இதய வேந்தனின் வரலாற்றுச் சுவடுகள் 4

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #969
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    தனி மரம் தோப்பாகாது, ஒரு கை ஓசை எழுப்பாது, என்பதை நிரூபித்து, தன் படங்களின் வசூலின் சாதனைகளை ஓசையின்றி ஏற்படுத்திய உலக மகா ஒப்பற்ற கலைஞன் நடிகர் திலகத்தின் தங்கப் பதுமை தமிழ்த் திரையுலகில் மறக்கவொண்ணா காவியம். ஒவ்வொரு காட்சியும் நடிகர் திலகம் தூள் பரப்புவார். அவருக்கு ஈடு கொடுத்து நாட்டியப் பேரொளி பத்மினி அவர்கள் மிகச் சிறப்பாக நடித்திருப்பார். குறிப்பாக அரசவையில் அவர் முறையிடும் காட்சி மறக்க முடியாததாகும். கண் தெரியாமல் படிக்கட்டில் கணவன் இறங்கி வரும் போது அவரை தடுக்கி விழாமல் காப்பதும் பத்மினியின் சிறந்த நடிப்பை எடுத்துக் காட்டுபவை. படத்தின் சிறப்பு டி.ஆர்.ராஜகுமாரி அவர்களின் மிகச் சிறந்த நடிப்பாகும்.

    மற்றொரு சிறப்பு மெல்லிசை மன்னர்களின் இசை. அனைத்துப் பாடல்களும் சிறப்பு என்றாலும் இன்றளவும் மிக மிக பிரபலமானவை, இன்று நமதுள்ளமே, என் வாழ்வில் புதுப்பாதை கண்டேன், வருகிறாள் உமைத்தேடேி, மற்றும் சூப்பர் டூப்பர் ஹிட்டான ஆரம்பமாவது மண்ணுக்குள்ளே பாடல்.

    மொத்தத்தில் சிவாஜி ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் பார்க்க வேண்டிய படம் தங்கப் பதுமை.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #970
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    தங்கப் பதுமை திரைப்படத்தைப் பற்றி ஹிந்து நாளிதழில் வெளிவந்துள்ள கட்டுரைக்கான இணைப்பு

    Hindu page link: http://www.thehindu.com/features/cin...icle445590.ece
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •