Page 93 of 185 FirstFirst ... 43839192939495103143 ... LastLast
Results 921 to 930 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #921
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    காணொளிகள்

    சித்திரம் பேசுதடி – டி.எம்.சௌந்தர்ராஜன்



    நல்ல வாழ்வு காணலாமே



    நகைச்சுவை நாடகப் பகுதி



    காணா இன்பம் கனிந்த்தேனோ



    ஆணாகப் பிறந்த்தெல்லாம்



    ஆசைக் கிளியே கோபமா


    இன்பத்தின் வேகமா


    சித்திரம் பேசுதடி – பெண் குரல்



    செல்வம் நிலையல்லவே



    சுயநல வெறி மிகுந்த மாந்தர்களே



    links for audio songs:

    http://www.raaga.com/channels/tamil/...p?mid=t0001800
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #922
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'சபாஷ் மீனா' நிழற்படங்கள்.



    நடிகர் திலகமே தெய்வம்

  4. #923
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    This is a classic full-length comedy where Sivaji and Chandrababu compete with each other in keeping you in splits. Chandrababu in a double role is hilarious. What a great actor! There are a few memorable songs as well. Well worth it.

    Last edited by vasudevan31355; 29th May 2013 at 09:28 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #924
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #925
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'சபாஷ் மீனா' நிழற்படங்கள்.




    Last edited by vasudevan31355; 29th May 2013 at 09:57 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #926
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நன்றி ராகவேந்திரன் சார்.

    அருமையான சாரங்கதாரா மற்றும் சபாஷ் மீனா பதிவுகள் கலக்கல்.

    'சபாஷ் மீனா' கடலூரில் கமலம் திரையரங்கில் மறு வெளியீடு செய்யப்பட்டு வழக்கம் போல் வெற்றிக்கொடி நாட்டியது.

    தலைவர் படு அழகாக இருப்பார். அளவான உடம்பு. காமெடி கலக்கலாக செய்வார். ஊதாரித்தனத்தையும், சோம்பேறித்தனத்தையும் இவரை விட எவரால் அவ்வளவு அற்புதமாகப் பிரதிபலிக்க முடியும்?

    குலதெய்வமும், இவரும் போடும் சூப்பர் திட்டம். குலதெய்வம் வீடுகளின் கண்ணாடியை உடைப்பது... தலைவர் பின்னாலேயே போய் உடைந்த கண்ணாடிகளை சரி செய்வது. ஒரு வீட்டில் குலதெய்வம் கண்ணாடியை உடைக்கும் முன்பாகவே தலைவர் அங்கே சென்று கண்ணாடியை இன்னும் உடைபடலியா என்று கேட்டு வம்பை விலைக்கு வாங்குவது வயிறு குலுங்க வைக்கும் காமெடி.

    அதே போல ஒண்டிக்கட்டையாய் தலைவர் பசி என்னவென்றே அறியாமல் பசியால் அவஸ்தைப்படும்போது குலதெய்வம் அவரிடம் "இது மனுஷனுக்கு வரக்கூடாத வியாதியாச்சே" என்பார். சிரிக்காமல் இருக்க முடியுமோ?

    அதுபோல 'ஆசைகிளியே கோபமா' பாட்டில் சந்திரபாபுவும், இவரும் அடிக்கும் கூத்துக்கள் ரகளை. அடிக்கடி சந்திரபாபுவிடம் 'சிறுவா... சிறுவா' என்று தலைவர் புத்திமதி உரைக்கும் அழகே அழகு.

    காரில் டிரைவராக தன் தந்தை அமர்ந்திருக்கிறார் என்று அறியாமல் அவரிடமே நூறு ரூபாய் நோட்டைத் தந்து சிகரெட்டை வாங்கி வரச் சொல்லி பின் மாட்டிக் கொண்டு விழிப்பது இன்னும் ஜோர்.

    ஓட்டல்காரனுக்கு காசு தராமல், இருக்கும் பணத்தை அம்போவேனத் தெரியாமல் விட்டுவிட்டு வயலினில் சோகம் இழையோட தலைவர் ஒன்றி வாசிப்பது அருமை.

    சந்திரபாபு... கேட்கவே வேண்டாம். இரட்டை வேடங்கள். பிரமாதம். அதுவும் ரிக்ஷாக்காரனின் அந்த மெட்ராஸ் பாஷை அமர்க்களம். ஒரு சந்திரபாபுவை பேயோட்டும் களேபரங்கள்... ஆக்ஷன் காமெடி பக்கோடா.

    இந்தப் படத்தில் நடிக்க சந்திரபாபுவை அணுகியபோது "ஹெவியான ரோல்... சிவாஜியை விட பைசா அதிகமாகத் தந்தால்தான் நடிப்பேன்" என்று பாபு அடம் பிடிக்க விஷயம் நடிகர் திலகத்தின் காதுகளுக்கு எட்டியதும் "அதனாலென்ன அவருக்கு வெயிட்டான ரோல். .. கொடுக்கலாம்... எனக்கொண்ணும் ஆட்சேபனை இல்லை" என்றாராம். எவ்வளவு பெருந்தன்மை! பரந்த மனம்!

    சபாஷ் நடிகர் திலகம்!
    Last edited by vasudevan31355; 30th May 2013 at 08:26 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #927
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சபாஷ் மீனா.
    என்னுடைய favourite தாதாமிராசி கதை என்று நினைக்கிறேன். நடிகர்திலகம் தன் அபார timing sense கொண்ட நகைச்சுவை நடிப்பை பராசக்தி,கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி,கோடீஸ்வரன்,மணமகன் தேவை படங்களில் தொட்டு காட்டியிருந்தாலும் முழு படத்திலும் காமெடி பாத்திரம் ஏற்ற முதல் படம். அப்பாவை டபாய்ப்பது(கோபத்துடன் கத்தியை எடுத்து கூலாய் ஆப்பிள் நறுக்குவார்) ,அப்பா டிரைவர் ஆக நடிப்பதை அறியாமல் இஷ்டத்துக்கு நடந்து இசகு பிசகாக மாட்டுவது ,சாமான்களை எடுத்து போவதை வயலின் வாசிக்கும் ஜோரில் தலையாட்டி அனுமதிப்பது, தன்னை தொடரும் குண்டனிடன் ஓடிட்டா என்று அவன் சொன்னதிலிருந்தே யோசனை எடுப்பது,எதிர்பாராமல் வந்து விட்ட தந்தையை office இல் சமாளிப்பது,ராஜகோபாலுடன் சேர்ந்து கண்ணாடி ரிப்பேர், தன மூஞ்சியில் கையை வைக்கும் சந்திர பாபுவை பார்த்து அதிர்ச்சி என படு ஜாலி ,இளமை,அழகு கொண்ட lovable சிவாஜி. சித்திரம் பேசுதடி பாட்டில் இவர் தலைகாணியை திருப்பி போட்டு relax பண்ணும் அழகு.......
    காணா இன்பம் பாட்டும் ,காட்சியும் கண்டு ரசிக்க வேண்டிய இன்பம். சந்திரபாபுவின் இந்த வூட்டில் சோறு துன்னும் போது அளுவாங்களா படு அமர்க்களம்.
    நல்ல வெற்றி கண்ட பிரபல படம். இதைத்தான் உள்ளைத்தை அள்ளித்தா வாக sundar ,C ஈயடிச்சான் copy செய்து நல்ல பாடல்கள், ரம்பா கொண்டு வெற்றியடைநதார்.
    Last edited by Gopal.s; 31st May 2013 at 05:45 AM.

  9. #928
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கோ,

    நிஜம் செப்பிதே
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #929
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan Filmography Series

    52. காத்தவராயன் Kaathavaraayan




    தணிக்கை – 01.10.1958
    வெளியீடு – 07.11.1958


    விளம்பர நிழற்படங்கள் உபயம் – ஆவணத் திலகம் பம்மலார்








    ஹிந்தியில் அமர் பிரேம் என்ற பெயரில் மொழிமாற்றப் படமாக வெளிவந்த்து.

    தயாரிப்பு – ஆர்.ஆர்.பிக்சர்ஸ்

    நடிக நடிகையர் – நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கே. சாவித்திரி, பி.கண்ணாம்பா, டி.எஸ்.பாலையா, கே.ஏ.தங்கவேலு, ஜே.,பி.சந்திரபாபு, ஈ.ஆர்.சகாதேவன், ஓ.ஏ.கே.தேவர், செருகளத்தூர் சாமா, ஈ.வி.சரோஜா, எம்.என்.ராஜம், மோஹனா, ஜெயந்தி, கமலா, மற்றும் பலர்

    நடன மங்கையர் – ஜானகி, லக்ஷ்மி, சாரதா, பாலா, மாதுரி, சரளா, ரேவதி, சகுந்தலா, ராஜேஸ்வரி, சுசீலா, பேபி ஜோதி,

    திரைக்கதை வசனம் – துறையூர் கே. மூர்த்தி

    பாடல்கள் – தஞ்சை ராமையா தாஸ்

    சங்கீதம் – ஜி.ராமனாதன்

    பின்னணி – டி.எம்.சௌந்தர்ராஜன், சி.எஸ்.ஜெயராமன், கண்டசாலா, எஸ்.சி.கிருஷ்ணன், பி.லீலா, ஜிக்கி, சுசீலா, ஏ.பி.கோமளா, ரத்னமாலா, ஜமுனா ராணி, சுந்தரம்மா, ராணி

    பாடல் ஒலிப்பதிவு – ஏ.கிருஷ்ணய்யர், டி.எஸ்.ரங்கசாமி, ஈ.ஐ.ஜீவா, கோடீஸ்வர ராவ்

    வசனம் ஒலிப்பதிவு – பழனிபாபு, கே.துரைசாமி

    ப்ராச்சிங் – எஸ்.ரங்கனாதன், விஜயா லாபரடரி

    கலை – கங்கா

    உடை ஓவியம் – கல்கி மணியம்
    உடைகள் – எஸ்.நடராஜ்

    மோல்டிங் – கோவிந்தசாமி
    செட்டிங்ஸ் – சி.குப்புசாமி, கே.எஸ்.என்.மூர்த்தி, ராயன், மாணிக்கம்

    மேக்கப் – ஹரிபாபு, கஜபதி, நாகேஸ்வர்ராவ், ரங்கசாமி, மோஹன் ராவ், நவநீதம்
    சிகை அலங்காரம் – ஜோஸபின், ரேபா ராய்

    நடன அமைப்பு – டி.,சி.தங்கராஜ்
    கோழி நடனம் – ஜோஷி, கோபால்

    சிவ பார்வதி நடனம் – கோபி கிருஷ்ணா
    கமலா லக்ஷ்மண்
    நடன அமைப்பு – வழுவூர் ராமையா பிள்ளை
    ஸ்டண்ட் மாஸ்டர் – சோமு
    ஸ்டண்ட் – சாரங்கன், சோமு அண்ட் பார்ட்டி
    மல்யுத்தம் – பயில்வான் அமீர் அலி

    விளம்பர நிர்வாகம்- ஏ.தட்சணாமூர்த்தி
    விளம்பர டிசைன்கள் – கே.நாகேஸ்வர ராவ், கே.நடராஜ்

    ஸ்டில்ஸ் – நாகராஜ ராவ்
    விளம்பர பிளாக்குகள் – கிராபடோன் அண்ட் கோ

    பாடல்கள் – ஹெச்.எம்.வி. கொலம்பியா ரிக்கார்டுகள்

    ஸ்டூடியோ – வாஹினி, பாரமௌண்ட்

    ஸ்டூடியோ எக்ஸிகியூடிவ் – ராமானுஜம், பாண்டுரங்கம்

    புரொடக்ஷன் எக்ஸிகியூடிவ் – டி.ஆர்.சக்கரவர்த்தி, கே.ஜி.விஜயரங்கம்

    புரொடக்ஷன் மேனேஜர் – பி.செஞ்சு ராமையா

    எடிட்டிங் – எம்.எஸ்.மணி, டி.துரைராஜன்

    ஒளிப்பதிவு – டி.கே. ராஜா பாதர்

    அசோசியேட் டைரக்ஷன் – ஐ.என்.மூர்த்தி

    டைரக்ஷன் – டி.ஆர்.ராமண்ணா
    Last edited by RAGHAVENDRA; 3rd June 2013 at 08:16 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #930
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    காத்தவராயன் திரைப்படத்தை இதுவரை பார்க்காதவர்களின் தகவலுக்காக டிவிடி யின் முகப்பு

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •