Page 88 of 185 FirstFirst ... 3878868788899098138 ... LastLast
Results 871 to 880 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #871
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பொம்மைக் கல்யாணம் கதைச் சுருக்கம் – ஆங்கிலத்தில் – விக்கிபீடியா இணைய தளத்திலிருந்து ...
    Plot
    Kannan (Sivaji) is a playful teenage boy, in the cusp between puberty to adolescent, the son of the famous and well to do lawyer Varadarajan (Nagaiah) and Thangam (Santha Kumari). While playing football he meets Radha (Jamuna) the daughter of a well respected freedom fighter family of Veeramuthu (Ranga Rao) and Maragatham (Rushyendramani). At first sight both fell in love.
    Varadarajan is a modest man but Thangam is a greedy woman. Thangam wishes to marry off Kannan to her brother Sonachalam's (Friend Ramasamy) and Perundhevi (Sundari Bai) couple's daughter Kannamma (Mynavathi) and invites them to her place. Kannamma is a naive girl and Mannar (Kaka Radhakrishnan), Perundhevi's brother loves her. Varadarajan likes the simplicity of Veeramuthu's family and agrees on the alliance of Kannan and Radha. When Thangam opposes to this, Varadarajan in order to carry onn with the wedding, lies to her that Veeramuthu will present much dowry. The wedding takes place.
    After the wedding, Perundhevi who is furious that Kannamma is not the bride, instigates Thangam to query regarding the dowry. A scuffle takes place between the two families and Thangam wishes to send back Radha to her parents place but Kannan sides Radha and accepts her full heartedly. Meanwhile, Sonachalam wishes to leave home but Perundhevi who is in agony, decides to stay back and plans to create hatred between Thangam and Radha. In turn, Thangam tortures Radha in every possible way but Radha fights back and keep calm. Matters get worse when Varadarajan dies not before seeking promise from Kannan not to disobey Thangam. Kannan and Radha's marriage life hits a roadblock. When coming to know Thangam treats Radha very badly, Veeramuthu steps in and takes Radha, who is driven away by both Thangam and Perundevi, away to his place.
    When Kanna comes back Thangam and Perundevi lies to him that Radha had gone to her parents place along with Veeramuthu, without seeking their consent. That night, Radha tries to meet Kannan but Thangam would not let Radha in. Meanwhile, Kannamma unwittingly lets know Kannan regarding this incident and Kannan goes to Veeramuthu's place to explain in order to take back Radha. Veeramuthu spells to Kannan clearly that Radha would not go to Kannan's place as long as Thangam is there. Taking this opportunity, Thangam and Peundhevi force and arrange Kannamma to be married to Kannan. Observing all this, Sonachalam and Mannar attempt to abduct Kannamma but fail. To make matters worse, Thangam sends a letter to Radha informing that Kannan would remarry and restricts Radha not to interfere in Kannan's life anymore.
    On the engagement day Kannan who is badly disturbed by the events, falls from the first floor of his balcony and badly injured. Upon hearing this Radha rushes to Kannan's place but was stopped by Veeramuthu but later consents after hearing to Radha's plea. Kannan is happy to see Radha around tells her not to leave him even though Thangam mistreats her and Radha assures this. At this juncture Thangam and Perundevi further humiliates Veeramuthu to its worst which drives him to sell his mansion to compensate with much dowry. Thangam tries all her best to drive Radha away but to no avail and becomes violent. Radha hides in one of the rooms but Thangam tries to force open the door when the door collapse onto Thangam. At the same time Veeramuthu parades the dowry items from his home throughout the streets, much to the residents awry and reaches Kannan's place. Upon seeing all this, Perundevi and Kannamma flees.
    Thangam realises her err at her deathbed and seeks apology from Kannan, Radha and Veeramuthu then dies. Both Kannan and Radha reunites and live happily.
    விக்கிப்பீடியா இணைய தளப் பக்கத்திற்கான இணைப்பு - PLOT (FROM WIKIPEDIA; http://en.wikipedia.org/wiki/Bommai_Kalyanam)
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #872
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பொம்மைக் கல்யாணம் நிழற்படங்கள்











    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #873
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பொம்மைக் கல்யாணம் நிழற்படங்கள் தொடர்ச்சி..











    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #874
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பொம்மைக் கல்யாணம் பாடல் காட்சிகள்

    1. KALYANAM NAM KALYANAM


    2. VASANTHA KALAM


    3. ASAI VACHEN


    4. INBAME PONGUME


    5. ANBE NEE ANGE
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #875
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பாடல்களின் விவரங்கள்

    1. கல்யாணம் கல்யாணம் – உடுமலை நாராயண கவி ஜிக்கி மற்றும் குழு
    2. எண்ணம் போலே பெண்ணும் வாய்த்தால் – உடுமலை நாராயண கவி – சீர்காழி கோவிந்தராஜன்
    3. ஆசை வெச்சேன் – உடுமலை நாராயண கவி – சீர்காழி கோவிந்தராஜன், டி.வி.ரத்னம்
    4. கல்யாணமே செல்வி கல்யாணமே – மருதகாசி – ஏ.பி.கோமளா குழு
    5. இன்பமே பொங்குமே – மருதகாசி – ஏ.எம்.ராஜா, பி.சுசீலா
    6. நில்லு நில்லு மேகமே – மருதகாசி – பி.சுசீலா குழு
    7. இதுவோ இதுவோ நம் கதி – உடுமலை நாராயண கவி – ஜிக்கி
    8. அன்பே நீ அங்கே – மருதகாசி – ஏ.எம்.ராஜா, ஜிக்கி
    9. வசந்த காலம் இத்தனை தானா – உடுமலை நாராயண கவி - ஜிக்கி
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #876
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like


    Last edited by vasudevan31355; 21st May 2013 at 06:02 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #877
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like




    Last edited by vasudevan31355; 21st May 2013 at 06:05 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #878
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    எனக்கு மிக பிடித்த ,என்றுமே என்னை அதிசயிக்க வைக்கும் நடிகர்திலகத்தின் படங்களில் ஒன்று அன்னையின் ஆணை. நடிகர்திலகத்தின் தீவிர ரசிகரும் ,மறைந்த எழுத்தாளரும் ஆன சுஜாதா ,ஒரு திருமணத்தில் நடிகர்திலகத்தை பார்த்த போது தனக்கு பிடித்த படமாக இதை குறிப்பிட்டதை நினைவு கூர்ந்துள்ளார். ஒரு unique &surprise package .நடிகர்திலகம் தன் நடிப்பின் பாணியை சற்றே மேற்கு நோக்கி மாற்ற ஆரம்பித்த படம்.

    கச்சிதமான திரைக்கதை ,கூர்மையான இயக்கம் (C .H .நாராயண மூர்த்தி),முரசொலி மாறனின் அளவான, sophistication மிகுந்த (அன்றைய trend லி ருந்து விலகாத)வசனங்கள் என்று அருமையான கூட்டு முயற்சி.

    எனக்கு தெரிந்து ஒரு சண்டை காட்சி கூட வைக்காமல் குரூரமான வில்லனை மேலும் குரூரமாக பழி வாங்குதல்,தியாகம் என்ற கூட்டுக்குள் அடையாமல் பழி வாங்கவே மகனை பாடு பட்டு வளர்க்கும் அன்னை, மனசாட்சியை அழுத்தி அன்னையின் ஆணையை சிரமேற்கொண்டு சிறிது கொடூரம் காட்டும் நாயகன் என்று தமிழ் பட cliche க்களை உடைத்தது. இது அந்த பதிபக்தி காலங்களில் பெரிய சாதனை.உள்ளத்தை தொடும் காட்சிகள் உண்டு.ஆனால் அனாவசிய sentiment கிடையாது.

    சாம்ராட் அசோகன் நாடகம் எல்லோரும் அறிந்தது. ஆனால் அது ஒன்று மட்டுமே படத்தில் இயக்குனரின் compromise .மற்ற படி எடுத்து கொண்ட subject இல் rocket வேக laser பயணம்.comedy உறுத்தல் கிடையாது. ஒரு Holly wood படத்துக்கு நிகராக தயாரானது.தமிழ் பட ரசிகர்களின் ரசனை அடி மட்டத்தில் இருந்த காலத்தில் ஒரு அந்த நாள்,ஒரு அன்னையின் ஆணை, ஒரு புதிய பறவை, ஒரு தில்லானா மோகனாம்பாள் கொடுக்கும் துணிவு நடிகர்திலகத்தை தவிர யாருக்கும் வராது. படித்த தமிழர்களில் இவ்வளவு கணிப்பொறி மூடர்கள் நிறைந்திருக்கும் இக்காலத்தில்,படிக்காத தமிழ் நாட்டில் 1958 இல் நடிகர்திலகத்தின் guts பற்றி என்ன சொல்ல?

    ஆரம்ப கால சிவாஜி-சாவித்திரி ஜோடி (வணங்காமுடி,அன்னையின் ஆணை,காத்தவராயன்) எனக்கு மிக பிடிக்கும்.(1961 க்கு பிறகுதான் தங்கையாகி விட்டாரே!!!)கனவின் மாயா லோகத்திலே எனக்கு மிக பிடித்த duet .மேதை நடனத்தில் ஒரு cue தவறி விட்டு ,அதை re -take வாங்காமல் நடனத்தின் பகுதி போலவே மாற்றி சமாளிப்பார்.பத்து மாதம் சுமந்திருந்து பாடல் படமாக்க பட்ட விதம் ,நடிகர்திலகத்தின் ஆழமான சோகம்!!!அப்பப்பா!!!

    இதில் Y .G .M முதல் அனைவராலும் பேச பட்ட அற்புத காட்சியொன்று.(ஒரு ஆங்கில பட inspiration ).தன தந்தையை கணேஷ் தான் (படத்திலும்) ஏதோ செய்து விட்டார் என சந்தேகிக்கும் பிரேமா கோப பட்டு கீறி பனியனை கிழித்து விட, நிதானமாய் wash basin சென்று ரத்த காயங்களை towel ஆல் துடைத்து ,திரும்பி வந்து அந்த towel ஆலேயே சாவித்திரியை அடித்து தன் ஆத்திரத்தை நடிகர்திலகம் வெளிக்காட்டும் விதம்.

    பார்த்து முப்பது வருடம் ஆயிற்று. ஆனாலும் பசுமையாக உள்ளத்தில் என்றென்றும்.
    Last edited by Gopal.s; 22nd May 2013 at 07:47 AM.

  10. #879
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan Filmography Series

    49. அன்னையின் ஆணை Annaiyin Aanai



    தணிக்கை – 24.06.1958
    வெளியீடு – 04.07.1958

    விளம்பர நிழற்படம் உபயம் – ஆவணத் திலகம் பம்மலார் மற்றும் வரலாற்றுச் சுவடுகள் புத்தகம்

    தயாரிப்பு – பாரகன் பிக்சர்ஸ்

    நடிக நடிகையர் – சிவாஜி கணேசன், சாவித்திரி, எம்.என்.நம்பியார், எஸ்.வி.ரங்காராவ், வி.ஆர்.ராஜகோபால், எம்.ஆர்.சந்தானம், ஓ.ஏ.கே.தேவர், மாஸ்டர் பாஜி, எம்.என்.ராஜம், எம். பண்டரிபாய், டி.பி.முத்துலக்ஷ்மி, எஸ்.ஆர்.ஜானகி மற்றும் பலர்

    வசனம் – முரசொலி மாறன்

    பாடல்கள் – ஏ.மருதகாசி, கு.மா.பாலசுப்ரமணியம், கா.மு.ஷெரீப், கோபால கிருஷ்ணன், வலம்புரி சோமநாதன்

    பாடகர்கள் – டி.எம்.சௌந்தர்ராஜன், சி.எஸ்.ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், எஸ்.சி.கிருஷ்ணன், பி.சுசீலா, ஜிக்கி, பி.லீலா, டி.வி.ரத்னம், ரத்னமாலா, ஏ.பி.கோமளா

    நடனம் – பத்மினி பிரியதர்சினி, ரீட்டா, சந்திரா

    மேக்கப் – எம்.பீதாம்பரம், கே.ஏ.நடராஜன், தனகோட்டி, ஆர்.நாகேஸ்வர ராவ், கே.ராமன்

    உடை அலங்காரம் – பி.ராமகிருஷ்ணன், சி.கே.கண்ணன், பி.ராமச்சந்திரன்

    செட்டிங்ஸ் – சி.குப்புசாமி நாயுடு, கே.சீனிவாசன்
    செட் ப்ராபர்டீஸ் – ஸினி கிறாப்ட்ஸ்

    பின் திரைச்சித்திரம் – கே.எஸ்.என். மூர்த்தி

    மோல்டிங் – எம்.கோபால பிள்ளை
    சீப் எலக்ட்ரீஷியன் – எம்.சங்கரநாறாயணன்

    ஸ்டூடியோ புரோகிறாம் எக்ஸிகியூட்டிவ் – எஸ்.ராமாநுஜம்

    புராஸஸிங் – எஸ்.ரங்கநாதன், விஜயா லேபரட்டரி

    ஒலிப்பதிவு – வசனம் – டி.மோஹன சுந்தரம், ரீ ரிக்கார்டிங் – கே. விஸ்வநாத்

    வெஸ்ட்ரெக்ஸ் ரிக்கார்டிங் சிஸ்டத்தில் ஒலிப்பதிவு செய்யப் பட்டுள்ளது.

    ஸ்டூடியோ – விஜயா அண்ட் வாஹினி

    ஸ்டில்ஸ் – ஆர்.வெங்கடாச்சாரி

    விளம்பரம் – ஜி.எச்.ராவ்

    எடிட்டிங் – எம்.ஏ.பெருமாள்

    புரடக்ஷன் எக்ஸிகியூட்டிவ் – ஏ.எஸ்.சுந்தரேசன்

    நிர்வாகம் – டிவி.சி.பழனிச்சாமி செட்டியார்

    புரடக்ஷன் மேனேஜர் – எஸ்.ஏ.ஆறுமுகம்

    உதவி டைரக்ஷன் – கே.எம்.கோவிந்தராஜன்

    இசையமைப்பு – எஸ்.எம்.சுப்பையா நாயுடு

    நடன அமைப்பு – பி.ஹீராலால்

    ஆர்ட் டைரக்டர் – சி.ராகவன்

    ஒலிப்பதிவு டைரக்டர் – ஏ.கிருஷ்ணன்

    ஒளிப்பதிவு டைரக்டர் – ஜே.ஜி. விஜயம்

    தயாரிப்பு – ஏ.எம்.எம்.இஸ்மாயில்

    கதை, ஸினோரியோ, டைரக்ஷன் சிஎச். நாறாயண மூர்த்தி

    தெலுங்கில் தல்லி இச்சின ஆக்ஞ்யா என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப் பட்டு வெளியானது
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #880
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சிறப்புச் செய்திகள்

    தமிழில் சிறந்த படத்திற்கான தேசிய திரைப்பட தரச் சான்றிதழைப் பெற்ற படம்
    இதற்கு முன் இப்பெருமையைப் பெற்ற நடிகர் திலகத்தின் படங்கள்
    1. அந்த நாள் 1954 – சிறந்த தரச் சான்றிதழ் பெற்று இரண்டாம் இடம்
    2. எதிர்பாராத்து 1954 – சிறந்த தரச் சான்றிதழ் பெற்று மூன்றாம் இடம்
    3. மங்கையர் திலகம் 1955
    4. தங்க பதுமை 1958 அன்னையின் ஆணை திரைப்படத்துடன் இப்படமும் சிறந்த தரச் சான்றிதழ் பெற்றது.
    சாம்ராட் அசோகன் ஓரங்க நாடகம் இடம் பெற்ற படம். நடிகர் திலகம் சாம்ராட் அசோகனாகவும், கே.வி.ஸ்ரீநிவாசன் புத்த பிட்சுவாகவும் நடித்தனர்.
    நடிகர் திலகத்தின் மிகச் சிறந்த படங்களில் இதுவும் இடம் பெறுகிறது. நடிகர் திலகத்தின் ஸ்டைல் இப்படத்தில் ரசிகர்களின் ஆரவாரத்தை என்றுமே பெறுகிறது.

    சென்னையில் வெளியான திரையரங்குகள் – சித்ரா, பிரபாத், சரஸ்வதி

    100 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய திரையரங்குகள்

    திருச்சி வெலிங்டன் – 101 நாட்கள்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •