Page 85 of 185 FirstFirst ... 3575838485868795135 ... LastLast
Results 841 to 850 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #841
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    "இந்த திண்ணைப் பேச்சு வீரரிடம்" 'பதி பக்தி' பாடலின் காட்சிகளின் பின்னணியில் தலைவரின் 'அம்பிகாபதி' மற்றும் 'மக்களைப் பெற்ற மகராசி' படங்களின் போஸ்டர்களை காணுங்கள்.



    Last edited by vasudevan31355; 12th May 2013 at 02:05 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #842
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'பதி பக்தி' தலைவரின் அசத்தல் ஸ்டைல் போஸ்.



    நடிகர் திலகமே தெய்வம்

  4. #843
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'பதிபக்தி' ராஜ் வீடியோ விஷன் DVD cover இல் ஜெமினி கணேஷின் தோற்றம்.

    நடிகர் திலகமே தெய்வம்

  5. #844
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்,
    பதிபக்தி நிழற்படங்கள், வீடியோ என தங்கள் பதிவுகள் அசத்துகின்றன. ஒவ்வொரு படத்திர்கும் தங்களுடைய முனைப்புடன் கூடிய உழைப்பு இத்திரியின் மாண்பை மேலும் உயர்த்தி வருகின்றது. தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும்.

    பதிபக்தி தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜி.என்.வேலுமணி, பீம்சிங் ஆகியோருடன் நடிகர் திலகம் இருக்கும் மிக அபூர்வமான நிழற்படம்.

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #845
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan Filmography Series

    47. சம்பூர்ண ராமாயணம் Sampoorna Ramayanam

    தணிக்கை – 07.04.1958

    வெளியீடு – 14.04.1958


    விளம்பர நிழற்படங்கள் உபயம் – ஆவணத் திலகம் பம்மலார்
    முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 7.4.1958

    கூட்டம் அலைமோதும்' விளம்பரம் : சுதேசமித்ரன் : 28.4.1958

    நான்காவது வார விளம்பரம் : சுதேசமித்ரன் : 5.5.1958

    குறிப்பு:
    அ. சினிமா பார்க்கும் பழக்கமே இல்லாத மூதறிஞர் ராஜாஜி அவர்கள், இக்காவியத்தைக் கண்டு களித்ததோடு மட்டுமல்லாமல், 'பரதனாக வாழ்ந்து காட்டியுள்ள ஸ்ரீ சிவாஜி கணேசனுக்கு என்னுடைய நல்லாசிகள்' என்று நடிகர் திலகத்தின் நடிப்பை வியந்து பாராட்டி ஆசி கூறினார்.

    ஆ. இக்காவியம் 100 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய அரங்குகள்:
    1. மதுரை - ஸ்ரீதேவி - 165 நாட்கள்
    2. திருச்சி - சென்ட்ரல் - 100 நாட்கள்
    3. சேலம் - ஓரியண்டல் - 100 நாட்கள்
    4. கோவை - டைமண்ட் - 100 நாட்கள்
    இ. சிங்காரச் சென்னையில் இக்காவியம் 'சித்ரா'வில் 55 நாட்களும், 'பிராட்வே', 'காமதேனு', 'சயானி' ஆகிய அரங்குகளில் முறையே ஒவ்வொன்றிலும் 61 நாட்களும் ஓடி நல்ல வெற்றி பெற்றது.

    ஈ. மேலும் கணிசமான ஊர்களின் அரங்குகளில் 55 நாட்கள் ஓடிய இக்காவியம், 1958-ம் வருடத்தின் ஒரு சூப்பர்ஹிட் காவியம்.
    நடிக நடிகையர்
    சிவாஜி கணேசன், என்.டி.ராமராவ், பத்மினி, ஜி.வரலக்ஷ்மி, டி.கே.பகவதி, எம்.என்.ராஜம், நாகையா, எஸ்.டி.சுப்புலக்ஷ்மி, டி.பி.முத்துலக்ஷ்மி, நரசிம்ம பாரதி, லக்ஷ்மி பிரபா மற்றும் பலர்.

    தயாரிப்பு – எம்.ஏ.வி. பிக்சர்ஸ்
    நாதஸ்வரம் – நாமகிரிப் பேட்டை கே. கிருஷ்ணன் அண்ட் பார்ட்டி
    செட் டிஸைன் – சிஎச்.ஈ.பிரஸாத் ராவ்
    நடன அமைப்பு – எம்.சம்பத் குமார் – சின்னிலால்
    சீப் எலக்ட்ரீசியன் – வி.கிருஷ்ணன்
    விளம்பரம் – வி.நமசிவாயம் – பாரதி ஸ்டூடியோ, சென்னை-1
    லேபரட்டரி – பால் ஜி.சிந்தே, ஈஸ்வர் சிங் – ரத்னா லேபரட்டரி, சேலம்
    உடை அலங்காரம் – டி.ஏ.மாதவன்
    மேக்கப் – கே.ஆர்.ராகவ்
    ஆர்ட் அண்ட் செட்டிங்ஸ் டைரக்டர் – எம்.பி.குட்டி அப்பு
    ஸ்டில்ஸ் – வி.ஏ.ஜான்
    ப்ரொடக்ஷன் மேனேஜர் – எம்.ஏ.ராதா
    நிர்வாகம் – எம்.ஏ.தியாகராஜன்
    ஆர்.சி.ஏ.சௌண்ட் சிஸ்டத்தில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது
    ஸ்டூடியோ – ரத்னா, சேலம்
    சங்கீதம் – கே.வி.மஹாதேவன்
    பாடல்கள் – ஏ.மருதகாசி
    ஒலிப்பதிவு – சி.வி.ராமஸ்வாமி ஐயர்
    பாடல்கள் ஒலிப்பதிவு – டி.எஸ்.ரங்கசாமி
    எடிட்டிங் – டி.விஜயரங்கம்
    ஒளிப்பதிவு தந்திரக் காட்சிகள் – வி.கே. கோபண்ணா
    திரைக்கதை வசனம் – ஏ.பி.நாகராஜன்
    தயாரிப்பாளர் – எம்.ஏ.வேணு
    டைரக்ஷன் – கே.சோமு
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #846
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சம்பூர்ண ராமாயணம் திரைப்படத்தைப் பற்றி விக்கிபீடியா தகவல் தளத்திற்கான இணைப்பு - http://en.wikipedia.org/wiki/Sampoor...281958_film%29

    சம்பூர்ண ராமாயணம் தெலுங்கு மொழி மாற்றத் திரைப்படம் வெளியான தேதி 14.01.1959. அதற்கான நிழற்படம்


    இவ்விளம்பர நிழற்படம் தரவேற்றப் பட்டுள்ள இணைய தளப் பக்கத்திற்கான இணைப்பு - http://www.sbdbforums.com/post/NTR-n...tanalu-6083208
    அவர்களுக்கு நமது உளமார்ந்த நன்றி.

    சம்பூர்ண ராமாயணம் திரைப்படப் பிடிப்புத் தளத்தில் ...

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #847
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like


    நம் பரதன்

    நடிகர் திலகமே தெய்வம்

  9. #848
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #849
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'மூதறிஞர்' ராஜாஜி அவர்கள் வியந்த பரதன்.

    Last edited by vasudevan31355; 16th May 2013 at 08:41 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #850
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •