Page 69 of 185 FirstFirst ... 1959676869707179119169 ... LastLast
Results 681 to 690 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #681
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Dear Sowrirajan Sir & friends,
    This thread has been dedicated exclusively to information only and may serve as a reference material in future. So let us all have exchange of information pertaining to films concerned only here.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  3. #682
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    Dear Sowrirajan Sir & friends,
    This thread has been dedicated exclusively to information only and may serve as a reference material in future. So let us all have exchange of information pertaining to films concerned only here.
    நான் எழுதும் படங்களை (அந்தந்த context இல் )பற்றிய சிறு குறிப்புகள் ஓகே யா ?

  4. #683
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நீங்கள் மட்டுமல்ல, நான் மட்டும் அல்ல, நாம் எல்லோருமே அந்தந்தப் படங்களைப் பற்றித் தான் எழுதி வருகிறோம் ... அதனை அப்படியே maintain பண்ணுவோமே...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #684
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மணமகன் தேவை பேசும்படம் கதைச் சுருக்கம், மலர் 1958 பக்.145

    ஒரு தனவந்தருக்கு இரண்டு பெண்கள். மூத்தவள் பெயர் பானுமதி. இரண்டாமவள் சந்திரமதி, தன் காதலனோடு தப்பியோடுவதற்கு செய்யும் முயற்சியில் உதவும் பானுமதி, ஒரு புரொபஸரிடம் மாட்டிக் கொள்கிறாள். அவரிடமிருந்து தப்புவதற்கு அவரை தர்ம சங்கடத்தில் சிக்க வைக்கிறாள். ஆனால் பானுமதி கல்லூரியில் சேர்ந்த போது அதே புரொபஸரிடம் போய்ச் சேர வேண்டியிருக்கிறது. அந்தக் கல்லூரியில் சந்திரமதியும் படிப்பதாகப் பதிவு செய்து கொள்கிறாள். ஆனால் சந்திரமதி தன் காதலனுடன் வேறொரு ஊரில் குடியிருக்கிறாள். அதே காலேஜில் சந்திரமதியின் பெயரால் ஹாஸ்டல் வார்டனையும் பானுமதியின் பெயரால் புரொபஸரையும் காதலிப்பதாக நடிக்கிறாள் பானுமதி. கடைசியில் சந்திரமதியைச் சந்திக்க தகப்பனால் கல்லூரிக்கு வரும் போது சிக்கல்கள் அதிகரித்து உண்மை வெளிப்பட்டு விடுகிறது. ஆனாலும் பானுமதியை மன்னித்து விட்ட புரொபஸர் அவளை மணக்கிறார்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #685
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

    Is it not an information?

    Dear Raghavendran sir

    Was that not an information that i posted here? Or is that it does not qualify to be an information?

    Am not clear as to what you meant...if you could enlighten...i shall follow accordingly.

    thanks
    SRS

  7. #686
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Quote Originally Posted by Sowrirajan Sree View Post

    Dear SRS
    Definitely what u have given is a highly informative material. There is no second opinion. But what I wanted to say is, please share such valuable information in our main thread and if you want to share any info on any particular film do it when that film figures here.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #687
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Sowrirajan Sree View Post
    Both were released in 1973 i guess..though i am not aware of the month of release..!!! I found this in FaceBook. Someone had posted this....Good Info...Thought I should share..!!

    Attachment 2313
    Nanbargalukku,

    I just read the clarification from MT Thread Mr. Vinodh that BV collection of 203 CHF was published on the 23rd day of BV release and the 203 is arrived based on all 3 shows in all three theaters multiplied by 23days...If that is true, am sorry about asking the comparison...!

    Regardss
    SRS

  9. #688
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    TODAY....TAMIZH MURASU...SHOWCASING.....SABASH MEENA......Nadigar Thilagam & Chandrababu Kalakkal.....Scintillating songs...Rib tickling comedy...Superb performance...

    BUT THIS IDIOT RANDORGUY DOWNPLAYS OUR MAN - Can anybody share his contact number ?

    http://www.hindu.com/cp/2009/04/03/s...0350371600.htm

  10. #689
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan Filmography Series

    40. தங்கமலை ரகசியம் Thangamalai Ragasiyam

    வெளியான நாள் 29.06.1957

    பி,ஆர்.பந்துலு அன்பளிப்பு

    பத்மினி பிக்சர்ஸ் தயாரிப்பு

    கதை – சின்ன அண்ணாமலை, லட்சுமணன்
    திரைக்கதை – சித்ரா கிருஷ்ணஸ்வாமி
    வசனம் – ப. நீலகண்டன்
    பாடல்கள் – கு.மா. பாலசுப்ரமணியம், கு.சா. கிருஷ்ணமூர்த்தி
    இசை அமைப்பு – டி.ஜி. லிங்கப்பா
    பின்னணி பாடியவர்கள் – டி.எம்.சௌந்தர்ராஜன், எஸ்.சி. கிருஷ்ணன், வி.என்.சுந்தரம், பி.லீலா, பி.ஜி.கிருஷ்ணவேணி-ஜிக்கி, சுசீலா, ரத்னமாலா, ராஜலட்சுமி, ராணி, கோமளா

    நடன அமைப்பு – பி.ஸோஹன்லால், லேட் வி.பி. பலராம்
    கலை அமைப்பு – வர்த்ருக்கர்
    அரங்க நிர்மாணம் – டி.நீலகண்டன்
    ஸ்டண்ட் – லேட் வி.பி. பலராம், வி.பி.பி. பார்ட்டி
    ஒளிப்பதிவு – ஜி.கே. ராமு
    வர்ணப்படப்பிடிப்பு – டபிள்யூ.ஆர்.சுப்பாராவ்
    ஒலிப்பதிவு –
    வசனம் – டி.ஆர். சாரங்கபாணி
    பாட்டுகள் – ஆர்.ராஜகோபால்
    மேக்கப் – ஹரிபாபு, ராமதாஸ், தனகோடி, ரங்கசாமி
    உடையலங்காரம் – எம்.ஜி.நாயுடு
    சிகையலங்காரம் – ஜோஸபின், கிலாடிஸ், ரேபா ராய்
    எடிட்டிங் – ஆர்.தேவராஜன்
    ப்ராஸ்ஸிங் – விஜயா லேபரட்டரி, வி.டி.எஸ். சுந்தரம்
    புரொடக்ஷன் மேனேஜர் – ஏ.டி.ஆர். அண்ணாமலை
    ஸ்டில்ஸ் – ஆர். வெங்கடாச்சாரி
    விளம்பரம் – டி.டி. ராஜன்
    ஸ்டூடியோ – ரேவதி, விக்ரம்
    ஸ்டூடியோ எக்ஸிக்யூடிவ் – டி.கிருஷ்ணசாமி முதலியார்
    நடிக நடிகையர் – சிவாஜி கணேசன், ஜமுனா, எம்.என்.நம்பியார், கே.சாரங்க்பாணி, டி.ஆர். ராமச்சந்திரன், பி.எஸ். வீரப்பா, சி.வி.வி. பந்துலு, கொட்டாப்புளி ஜெயராமன், எம்.எஸ்.கருப்பையா, கணபதி பட், எஸ்.ஏ. கண்ணன், டி.ஆர்.ராஜகுமாரி, எம்.வி.ராஜம்மா, ஜமுனா, தனம், பி.சரோஜா தேவி, சுசீலா, அங்கமுத்து, பேபி சீதா மற்றும் பலர்

    உதவி டைரக்ஷன் – கே.சிங்கமுத்து, இரா. சண்முகம், எஸ்.ஆர். புட்டண்ணா

    தயாரிப்பு டைரக்ஷன் – பி.ஆர்.பந்துலு
    Last edited by RAGHAVENDRA; 10th April 2013 at 08:32 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #690
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பாடல்கள்
    1. அருள் புரிவாயோ ஜகன் மாதா – கு.மா. பாலசுப்ரமணியம் –ராஜலக்ஷ்மி
    2. ஆனந்தம் புது ஆனந்தம் – கு.மா. பாலசுப்ரணமியம் - ஜிக்கி, ராணி, ராஜலக்ஷ்மி
    3. வரவேணும் வரவேணும் – கு.மா. பாலசுப்ரமணியம் – ராணி
    4. அறியாத பிள்ளை போலே – கு.மா. பாலசுப்ரமணியம் – ஜிக்கி, வி.என். சுந்தரம்
    5. என்னைப் பாராய் – கு.மா. பாலசுப்ரமணியம் – ஜிக்கி
    6. வா வா வா அருகில் வா வா வா – கு.சா. கிருஷ்ணமூர்த்தி – பி.லீலா, ராணி
    7. தந்தனத்தான் தந்தனத்தான் – கு.மா. பாலசுப்ரமணியம் – எஸ்.சி. கிருஷ்ணன், ராணி
    8. அமுதைப் பொழியும் நிலவே – கு.மா. பாலசுப்ரமணியம் – பி.சுசீலா
    9. செங்கரும்புச் சோலையிலே – கு.மா. பாலசுப்ரமணியம் – ரத்னமாலா, ராஜலக்ஷ்மி
    10. இகலோகமே – கு.மா. பாலசுப்ரமணியம் – பி.லீலா, டி.எம்.சௌந்தர்ராஜன்
    11. கல்யாணம் நம் கல்யாணம் – கு.மா. பாலசுப்ரமணியம் – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.லீலா
    12. தாரணியில் உன்னையும் என்னையும் – கு.மா. பாலசுப்ரமணியம் – டி.எம்.சௌந்தர்ராஜன்
    13. யௌவனமே யௌவனமே – கு.மா.பாலசுப்ரமணியம் – கோமளா, ராணி
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •