Page 66 of 185 FirstFirst ... 1656646566676876116166 ... LastLast
Results 651 to 660 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #651
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan Filmography Series
    38. புதையல் PUDHAYAL



    தயாரிப்பு – கமால் பிரதர்ஸ் பிரைவேட் லிட்

    கதை வசனம் – மு. கருணாநிதி

    நடிக நடிகையர்
    சிவாஜி கணேசன், எம்.கே.ராதா, டி.எஸ்.பாலையா, சந்திரபாபு, டி.வி. நாராயண சாமி, எம்.என். கிருஷ்ணன், பத்மினி, எம்.என்.ராஜம், வி.சுசீலா, பேபி உமா ஓ.ஏ.கே. தேவர், அசோகன், மாஸ்டர் பாஜி, சாயிராம், மற்றும் பலர்

    பாடல்கள் – பாரதியார், தஞ்சை ராமையா தாஸ், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், ஆத்மநாதன், ஏ.மருதகாசி

    இசை அமைப்பு – விஸ்வநாதன்-ராமூர்த்தி
    உதவி – வெங்கடேசன்
    பின்னணி – விஸ்வநாதன்-ராம்மூர்த்தி குழு

    பின்னணி பாடகர்கள்
    சிதம்பரம் ஜெயராமன், டி.எம்.சௌந்தர்ராஜன், ராகவன், பி.சுசீலா, எம்.கே.புனிதம், ராணி, எஸ்.ஜே. காந்தா

    நடனம் – கே.என். தண்டாயுதபாணி பிள்ளை, ஹீராலால்

    சண்டை காட்சிகள் – ஸ்டன்ட் சோமு குழு

    ஆர்ட் டைரக்ஷன் –தோட்டா

    செட்டிங்ஸ் –
    பாலசுந்தரம், செல்லம் ஆச்சாரி – நியூடோன்
    நீலகண்டன் – ரேவதி
    செட் பிராபர்டீஸ் – சினிகிராப்ட்ஸ்

    புராசஸிங் – சர்தூல் சிங் சேத்தி, பி.வி.நாயகம், டி.ராமசாமி, பி.சோமு, மனோகர் சிங் ரேவதி, கே. பஞ்சு - ஏவி.எம்.லேபரட்டரி

    ஒலிப்பதிவு வசனம் – எம்.லோகநாதன் – நியூடோன், எஸ்.ராஜன் – ரேவதி

    ஒலிப்பதிவு பாடல்கள் ரீரிக்கார்டிங் – ஈ.ஐ. ஜீவா, பிலிம் சென்டர்
    ஆர் சி ஏ சவுண்ட் சிஸ்டம் முறையில் பதிவு செய்யப் பட்டது.

    ஒளிப்பதிவு – ஜி. விட்டல் ராவ்

    மேக்கப் – தனக்கோடி, நவநீதம்
    உடையலங்காரம் – ராமகிருஷ்ணன்

    ஸ்டில்ஸ் – ஆர். திருமலை
    ப்ப்ளிஸிட்டி – ஏ.கே. கோபால்
    எடிட்டிங் – எஸ். பஞ்சாபி
    ஸ்டூடியோ – நியுடோன், ரேவதி
    ப்ரொடக்ஷன் நிர்வாகம் – செல்லமுத்து
    உதவி டைரக்ஷன்- ஆர். திருமலை
    டைரக்ஷன் – கிருஷ்ணன் – பஞ்சு
    Last edited by RAGHAVENDRA; 1st April 2013 at 12:24 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #652
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    புதையல் படப் பாடல்கள்
    1. சின்னச் சின்ன இழை பின்னிப் பின்னி
    2. உனக்காக எல்லாம் உனக்காக
    3. தங்க மோகனத் தாமரையே
    4. விண்ணோடும் முகிலோடும்
    5. ஆசைக் காதலை மறந்து போ
    6. ஹலோ மை டியர் ராமி
    7. சீர் கொண்ட நெடியாடல் [தெருக்கூத்துப் பாடல்

    பாடல் காட்சிகளுக்கான காணொளிகள்

    விண்ணோடும் முகிலோடும்


    சின்னச் சின்ன இழை பின்னிப் பின்னி

    நன்றி YOUTUBE AND TFMLover

    தங்க மோகனத் தாமரையே


    உனக்காக எல்லாம் உனக்காக


    ஹலோ மை டியர் ராமி
    Last edited by RAGHAVENDRA; 31st March 2013 at 11:12 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #653
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    புதையல் திரைப்படத்திலிருந்து சில நிழற்படங்கள்











    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #654
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    புதையல் திரைப்படத்தை இது வரை பார்க்காதவர்களுக்கு உதவும் வகையில் நெடுந்தகட்டின் முகப்பு

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #655
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Remember watched the movie at Adyar Eros theatre with
    family members. Interesting movie.

  7. #656
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2005
    Location
    A, A
    Posts
    204
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    1957ம் ஆண்டிற்கான பேசும் படம் பத்திரிகையின் சிறந்த நடிகர் விருதினை நடிகர் திலகத்திற்குப் பெற்றுத் தந்தது, மக்களைப் பெற்ற மகராசி திரைக்காவியம். 1958 ஏப்ரல் மாத பேசும் படம் ஆண்டு மலரில் வெளியிடப் பட்டுள்ள கௌரவ ஜாபிதாவில் இது குறிப்பிடப் பட்டுள்ளது.

    Dear Mr Ragavendra
    This retrival of record of 1957 is great indeed!
    Vazga Sivaji pugaz

  8. #657
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    புதையல்.

    இளைமை துள்ளும் திராவிட மன்மதனின் அற்புதமான பொழுது போக்கு புதையல். எனக்கு மிக பிடித்தமான ஒரு படம். கதைக்குள் போகவில்லை.எல்லோருக்கும் தெரியும் என்று கொண்டு மேலே செல்கிறேன்.

    இன்று தில் என்ற படம் பொழுது போக்கு படங்களின் வேகத்தை top gear க்கு கொண்டு போனது என்று எல்லோரும் பிரஸ்தாபிக்கிறார்கள். மூடர்களே, புதையலை ஒரு முறை பாருங்கள். உங்களுக்கே புரியும் நீங்கள் எவ்வளவு முட்டாள்கள் என்று.

    என் hot favourite திரைக்கதாசிரியர் கலைஞர் எழுதிய திரைகதை, வசனம் --ஆஹா ,என்ன வேகம்,என்ன விவேகம்!!!
    இன்று திரைப்பட இலக்கணங்களில் குறிப்பிட படும், even pacing of screen play ,engaging the audience ,nerrative surprise ,twist &turns ,jumping the nerration மற்றும் அற்புதமான காதல் காட்சிகள்,சண்டை காட்சிகள்,தரமான புத்திசாலித்தனமான நகைச்சுவை, sentiment ,காதல்,தியாகம்,பரபரப்பு,suspense ,அனைத்து தரப்பு பாமர ரசிகருக்கான ஜனரஞ்சகம் அனைத்தும் நிறைந்த total package .(பெண்ணின் ஆண் வேடம்,ஆணின் பெண் வேடம், investigative பாணியில் அமையாமலே ரசிகனையே investigator ஆக கருத வைக்கும் திரைப்பட யுத்தி என்று!!

    நான் மிக மிக வருந்தும் விஷயம்- புதையல்,செல்வம் இரு படங்களும் பெற்றிருக்க வேண்டிய வெற்றி இன்னும் இன்னும் அதிகம்.

    விண்ணோடும் முகிலோடும் பாட்டை பாருங்கள்.ecstacy என்ற இன்ப லாகிரியின் உச்சம் தொட்டிருப்பார் NT . துள்ளலோடு, ஒரு உன்மத்த நிலை.சடையை பிடித்து விளையாடுவதென்ன,கடலிலே காதலியை இழுத்து பாய்ந்து இன்ப ஆவேசம் காட்டுவதென்ன, குட்டி கரணம் அடித்து மடியிலே துள்ளி விழுவதென்ன--

    காட்சிக்கு காட்சி ஒரு சுவாரச்யம், திருப்பம், வசனம் சார்ந்த சித்து விளையாட்டு., மூலத்தோடு ஒட்டியே அசுர வேகத்தில் பயணிக்கும் திரைகதை
    என்று அதகளமான படம்.
    Last edited by Gopal.s; 2nd April 2013 at 02:32 PM.

  9. #658
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    ஃபில்டப் ரொம்ப பலமா இருக்கே! இந்த வாரக் கடைசியில் புதையலை தோண்டிர வேண்டியதுதான்.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  10. #659
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Venkiram sir,

    neenga disappointment aayidak koodaathennu ungalai altert panna some minus points...

    'therukkooththu' paadal romba bore mattumalla, over lengthy. porumaiyai romba sodhikkum.

    stunt scenes comedyaaga irukkum. (theatril opposite teams kindal seydhapothu kaduppaga irundhathu, avanga mel alla, director mel).

    "idhuthaan thangam pudhaikkappatta idam" endra vaarththaidhaan padaththin mudichu. adhai innum konjam azhuththam koduththu solliyirukkalaam.

    Mallipattinam 'Manora' was not utilised properly.

  11. #660
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Mellisai Mannar MSV about the song 'chinna chinna izhai pinni pinni varum' (pudhaiyal)...

    "When director Krishnan Panju approached us and asked a song with the situation of a weaver girl singing with operating the handloom, we compossed a sandham as 'chatak... chatak... chatak... chatak..' and then change to 'thathara... thithara... thathara... thithara..' then asked Pattukkottai Kalyana sundaram to write the song for that.

    I told him 'idhuvarai un sondhaththukku ezhuthinnai, ippo indha sandhaththukku ezhudhu'. Normally Pattukkottai will write a song within some hours. But for this song he took three days and come with the pallavi as...

    chinna chinna izhai pinni pinni varum
    chiththira kaiththari selaiyadi

    every one in the unit liked that song very much and it was a great hit".

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •