Page 64 of 185 FirstFirst ... 1454626364656674114164 ... LastLast
Results 631 to 640 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #631
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வணங்காமுடி திரைப்படத்தைப் பற்றிய பேசும் படம் பத்திரிகையில் வெளிவந்த கதைச் சுருக்கம்
    ஏப்ரல் 1958 ஆண்டு மலர். பக்.144
    இளவரசி தேவசுந்தரியும் அவளது தோழியும் உலாவப் போகும் போது ஒரு சிற்பியைக் காணுகின்றனர். இளவரசிக்குக் காதல் பிறந்து விடுகிறது. அந்தஸ்து வித்தியாசம் காரணமாக அவளது காதலை அங்கீகரிக்க மறுக்கிறான் மன்ன்ன். சிற்பியின் தந்தை மன்னனின் மெய்க் காப்பாளன். இளவரசியைக் காதலித்த குற்றத்துக்காக நாடு கடத்தப் பட்ட சிற்பி, வேறொரு இடத்திலே மக்கள் தலைவனாகிறான். மன்னனுக்கு எதிராக படை திரட்டுவதாக பொய்க் குற்றம் சாட்டி, சிற்பியை அவன் தந்தையாலேயே கைது செய்து வர ஏற்பாடு செய்கிறான் தளபதி. மீண்டும் திரும்பி வந்து, இளவரசியை மணப்பதற்காக இத்தனை சதிகளும் புரிந்து மன்னனைக் கைப் பொம்மையாக்கிய தளபதியைக் கொன்று, காதலியின் உதவியுடன் மன்னனின் நல்லெண்ணத்தைப் பெற்று, இளவரசியை மணந்து சுகிக்கிறான் கதாநாயகனான சிற்பி.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #632
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வணங்காமுடி திரைப்படத்தை இது வரை பார்த்திராதவர்களுக்கு உதவியாக, நெடுந்தகட்டின் முகப்பு

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #633
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Mr Raghavendra Sir,

    Your painstaking efforts are visible by postings
    numerous details of each & every NT's films.
    I really admire your efforts. Thanks.

  5. #634
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Dear Ragavendran Sir,

    Vanangaamudi coverages are very nice. Thanks
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  6. #635
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    இந்த நேரத்தில் ஒன்றைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். எனக்குத் தெரிந்த, கும்பகோணத்தைச் சேர்ந்த மருத்துவர் திரு.நாகராஜன், நடிகர்திலகத்தின் ரசிகர், தான் சென்னையில் கட்டிய இல்லத்திற்கு, நடிகர்திலகத்தின் படத்தின் பெயர் மற்றும் தன் குணத்தை வெளிப்படுத்தும் விதத்தில் "வணங்காமுடி" இல்லம் என்று பெயர் வைத்திருக்கிறார்.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  7. #636
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வணங்காமுடி இல்லம் பற்றி அபூர்வமான தகவலுக்கு நன்றி திரு சந்திரசேகர்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #637
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    என்னய்யா நீங்கள்லாம் குத்துப் பாட்டு என்று குதிக்கிறீர்கள்... நாங்கள் அதை அந்தக் காலத்திலேயே செஞ்சுட்டோம்லெ ....என சொல்லாமல் சொல்கிறாரோ ஜி.ராமநாதன் அவர்கள். ஜி.ராமநாதன் அவர்களின் இந்தப் பாடலுக்கான தாளக் கட்டு, இன்றைய இசையமைப்பாளர்களுக்கு ஒரு சவால்..

    அது மட்டுமல்ல இன்றைய பாடல்களுக்கு அட்சயபாத்திரமாக மெட்டுக்களையும் இந்தப் பாடல்கள் தந்து விடுகிறதே ..

    சரி இரவு 12.00 மணி ஆகப் போகிறது... படுக்கப் போக வேண்டிய நேரம்... ஆனால் ஒரு சந்தேகம் வந்து விட்டது .. போர்த்திக்கொண்டு படுத்துக்கலாமா அல்லது படுத்துக் கொண்டு போர்த்திகலாமா ...

    எப்படியோ தூங்கினா சரி என்கிறீர்களா ...

    வணங்காமுடி திரைப்படத்தில் இடம் பெற்ற, ஆனால் நெடுந்தகட்டில் வராத குமுர்தகும்மா பாடல், ஹெலன் அவர்களின் அற்புத நடனத்தில் நமக்குள்ளே ஆழ ஊடுருவி சென்று, நம்மையும் ஆட வைக்காதோ...



    காணொளிக்கு நன்றி...

    வேறெ யாரு ... இந்த மாதிரி அபூர்வமான பாடல்களைப் பார்க்க வேண்டுமென்றால் அவர் தானே நமக்கு அட்சய பாத்திரம் ...

    நம்ம நெய்வேலி வாசு சார் தான் ...
    Last edited by RAGHAVENDRA; 26th March 2013 at 11:45 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #638
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    வணங்காமுடி திரைப்படத்தை இது வரை பார்த்திராதவர்களுக்கு உதவியாக, நெடுந்தகட்டின் முகப்பு

    Vanangamudi coverage very nice. MARAKKAMUDIYADA 80FT CUTOUT OF NT AT CHITRA THEATRE THE picture is a 100days celebrated movie it should have gone for silverjubliee. memorable songs acting and what not.

  10. #639
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Vanangamudi stills.





    நடிகர் திலகமே தெய்வம்

  11. #640
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like




    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •