Page 62 of 185 FirstFirst ... 1252606162636472112162 ... LastLast
Results 611 to 620 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #611
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மல்லியக்கா மல்லியக்கா -

    பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடல் வரிகள்

    நன்றி - http://tamilnation.co/literature/lyr...padalkal1c.htm


    ரோஜா : ஓ....மல்லியக்கா

    மல்லி : ஏண்டி, ரோஜா அக்கா

    ரோஜா : மல்லியக்கா மல்லியக்கா எங்கடி போறே?
    கொஞ்சம் சொல்லடியக்கா
    எதுக்கு இப்படி குலுக்கி நடக்கிறே?

    மல்லி : நான்-மணவறையைச் சிங்காரிச்சு
    வாசனையை அள்ளித் தௌிச்சு
    வாரவங்க எல்லோரையும்
    மயக்கப் போறேன்
    மணப்பொண்ணு கூந்தலிலே
    மணக்கப் போறேன்

    ரோஜா : நீ-மணப்பொண்ணு தலையில் மட்டும்
    மணக்கப்போறே,
    நான்-மாப்பிள்ளை கழுத்தச்சுத்தி
    தொங்கப் போறேன்
    நீ-வாசனையைக் கொடுத்துப்பிட்டு
    வதங்கப் போறே,
    நான் வாரவங்க கையில் எல்லாம்
    குலுங்கப் போறேன்-அடி
    தந்தனத்தான தந்தனத்தான
    சரக்கிது தானா? - உன்
    தரத்துக்கும் உடல் நெறத்துக்கும் நான்
    கொறஞ்சு போனேனா?

    மல்லி : கள்ளமில்லா மனசுக் கென்னை உவமை
    சொல்வாங்க - பெரும்
    கவிஞரெல்லாம் காவியத்தில் இடம்
    கொடுப்பாங்க,
    காத்தடிச்சா போதும் என்னைக்
    காணத்துடிப்பாங்க - ஓன்னை
    கண்டாக்கூட முள்ளெ நெனச்சு
    முகஞ்சுளிப்பாங்க - அடி
    தந்தனத்தான தந்தனத்தான
    சரக்கிது தானா? - உன்
    தரத்துக்கும் உள்ளகுணத்துக்கும் நான்
    கொறஞ்சு போனேனா?

    ரோஜா : நீ - மலருமுன்னே வந்து கடைக்கு
    மலிஞ்சு போறவ!

    மல்லி : நீ - உலருமுன்னே தொட்டாக்கூட
    உதிர்ந்து போறவ!

    ரோஜா : நீ - வளரும் போதே கொம்பைத்
    தேடிப்புடிச்சவ!

    மல்லி : அதுக்கு வகையில்லாமெ
    தனிச்சு நின்னு!-அடி
    தந்தனத்தான தந்தனத்தான
    சரக்கிது தானா? - உன்
    தரத்துக்கும் உள்ளகுணத்துக்கும் நான்
    கொறஞ்சு போனேனா?

    (தாமரை வருதல்)

    தங்கச்சி தங்கச்சி
    தாமரைத் தங்கச்சி
    எங்களுக்குள்ளே எவதான் சிறந்தவ
    எடுத்துச் சொல்லு தங்கச்சி?

    தாமரை : மலருவதெல்லாம் உலருவதுண்டு
    மறந்துட வேணாம் அக்கச்சி! அக்கச்சி! - சில
    மனிதரைப் போல வம்புகள் பேசி
    பிரிந்திட வேணாம் அக்கச்சி! அக்கச்சி!

    தாமரை : உலகில் சிறந்தது என்ன?

    மல்லி : அன்பு உள்ளவர் செய்திடும் தானம்

    தாமரை : அந்த தானத்தில் சிறந்தது என்ன?

    ரோஜா : நல்ல தன்மை வளர்க்கும் நிதானம்

    தாமரை : அதிலும் சிறந்தது என்ன?

    மல்லி : பல அஹிம்சா மூர்த்திகள்
    ஆராய்ந்து சொன்ன உலக சமாதானம்!

    தாமரை : அதை நாம் உணர்ந்து
    நடக்க வேணும் எல்லோரும்-ஒன்றாய்
    இருக்கவேணும்!-அப்போதுதான்
    உலவும் சமாதானம்-எங்கும்
    நிலவும் சமாதானம்!

    மூவரும் : அதை நாம் உணர்ந்து
    நடந்திடுவோம்
    எல்லோரும் ஒன்றாய்
    இருந்திடுவோம்!
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #612
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மக்களைப் பெற்ற மகராசி திரைப்படம் மாடர்ன் சினிமா நிறுவனத்தால் நெடுந்தகடாக வெளியிடப் பட்டுள்ளது. அதனுடைய நிழற்படம் நம் பார்வைக்கு

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #613
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'மக்களைப் பெற்ற மகராசி' முழுப்படத்தையும் கண்டு களிக்க.

    நடிகர் திலகமே தெய்வம்

  5. #614
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Climax Scene From Makkalai Petra Maharasi

    நடிகர் திலகமே தெய்வம்

  6. #615
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Action Scene From Makkalai Petra Maharasi

    நடிகர் திலகமே தெய்வம்

  7. #616
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    indha K.V.Mahadevan irukkaare, adeyappa....

    orey tune vachu moonu paatu pottuttaru...

    1) seemaiyile padichavaru.. chinna ejamaan nallavaru... (M.P.Maharasi)

    2) kaalgaley nillaungal, kangaley sollungal (enga veettu penn)

    3) pattikkaadaa pattanamaa, rendungettaan latchanamaa (maattukaara velan)

    indha kaalaththula repeattu sarva saadhaaranam, andha kaalaththil eppadi vittaanga?.

  8. #617
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like




    நடிகர் திலகமே தெய்வம்

  9. #618
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் வாசு சார்,
    மக்களைப் பெற்ற மகராசி நடிகர் திலகத்தின் திரைப்பட வரலாற்றில் மிக முக்கியமானதொன்று என்றால், அதனை இங்கு அனைவரும் உணரச் செய்யும் தங்கள் பங்களிப்பு பிரமிக்க வைக்கிறது. தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி.

    இத்திரி இனி வரும் காலங்களில் மேலும் அதிக வேகம் பெறும். இனி வரும் படங்களின் கால கட்டங்கள் பல ரசிகர்களின் நெஞ்சில் நிழலாடக் கூடும். அல்லது அந்தப் படங்கள் அவர்களுடைய பழைய நினைவுகளைக் கிளறி விடலாம். தொடர்ந்து வர இருக்கும் படங்களின் பெயர்கள் இவற்றை உறுதிப் படுத்தும்.

    அன்புடன்
    ராகவேந்திரன்
    Last edited by RAGHAVENDRA; 21st March 2013 at 09:10 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #619
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by adiram View Post


    2) kaalgaley nillaungal, kangaley sollungal (enga veettu penn)



    .
    yenakku miga miga pidiththa paadalai gnabakappaduththiyatharku nandri adiram sir.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #620
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் ராகவேந்திரன் சார்,

    'மக்களைப் பெற்ற மகராசி' பற்றிய தங்களின் பதிவுகளுக்கும், வீடியோ சுட்டிகளுக்கும் என் ஆழ்ந்த நன்றிகள்.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •