Page 59 of 185 FirstFirst ... 949575859606169109159 ... LastLast
Results 581 to 590 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

 1. #581
  Senior Member Devoted Hubber
  Join Date
  Mar 2010
  Posts
  244
  Post Thanks / Like
  திரு..ஏவி எம் ராஜன் மட்டுமன்று, நம் நடிகர்திலகம் படம் பார்த்த எவரும் அவரை imbibe செய்து அவர் பாவனைகளைப் பிரதிபலிக்க முயலுவது என்பது -
  தவிர்க்க இயலாதது..

  திரு கமல் , திரு ரஜினி அடிக்கடி சொல்வதுபோல்
  நடிகர்திலகம் - ஒரு பல்கலைக்கழகம், நூலகம், கலைக்களஞ்சியம், முழு அகராதி..

  அவரைவிடவா ஒரு Reference source?!

  கட்டம்பொம்மன் -ஜாக்சன் வசனம்போல் சொல்வதென்றால்..

  இந்த பூமியில் நடிப்பவரில் எம் நடிகர்திலகம் பாதிப்பில்லாதவர் இல்லை..
  அப்படி இருந்தால்..
  அவர் நடிகர்திலகம் படங்களைப் பார்த்தவரில்லை என அர்த்தம்.
  நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 3. #582
  Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
  Join Date
  Apr 2011
  Posts
  9,087
  Post Thanks / Like
  மிக்க நன்றி கண்ணன் சார். 'வீரப்பாண்டிய கட்டபொம்மன்' வசன மாற்றத்தின் மூலம் நம் இதய தெய்வத்தின் புகழை ஓரிரு வரிகளில் அருமையாக எடுத்துரைத்து விட்ட்டீர்கள்.
  நடிகர் திலகமே தெய்வம்

 4. #583
  Senior Member Devoted Hubber
  Join Date
  Mar 2010
  Posts
  244
  Post Thanks / Like
  அன்பு வாசு அவர்களே...

  Inexhaustible reportire = நம் நடிகர்திலத்தின் திறன்.

  அள்ள அள்ள எத்தனை எத்தனை விதமாய்... வந்துகொண்டே...

  இன்னும் இன்னும் எத்தனை சாதனைகள் நிகழ்ந்திருக்கும்
  அந்த தங்கச்சுரங்கம் இன்னும் அகழப்பட்டிருந்தால்.. இன்னும் ஆயுள் நீண்டிருந்தால்!!!!
  நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

 5. #584
  Senior Member Devoted Hubber
  Join Date
  Mar 2010
  Posts
  244
  Post Thanks / Like
  பார்த்தால் பசிதீரும் முகவசீகரம் கொண்ட நம் நடிகர்திலகத்தின்
  வாழ்விலே ஓர் நாள் படங்களை அளித்தமைக்கு நன்றி -
  அன்பு ராகவேந்திரா, அன்பு வாசு இருவருக்கும்!
  நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

 6. #585
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,106
  Post Thanks / Like
  வசந்த மாளிகை வெளியீட்டு நிகழ்ச்சிகளால், இத்திரியில் தகவல்கள் பதிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் தொடரும்.
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 7. #586
  Senior Member Devoted Hubber
  Join Date
  Mar 2010
  Posts
  244
  Post Thanks / Like
  சுகமான அவசியமான இடைவெளிதான்..


  காத்துக்கிடப்பதில் இன்பமுண்டு!
  நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

 8. #587
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,106
  Post Thanks / Like
  Sivaji Ganesan Filmography Series

  34. Rangon Radha ரங்கோன் ராதா

  தணிக்கை - 28.10.1956
  வெளியீடு - 01.11.1956  ஆவணத் திலகம் பம்மலாரின் நிழற்பட அணிவகுப்பு – பாகம் 9லிருந்து
  முதல் வெளியீட்டு விளம்பரங்கள்

  திராவிட நாடு : 2.9.1956

  திராவிட நாடு : 4.11.1956
  தயாரிப்பு - மேகலா பிக்சர்ஸ் அளிக்கும்

  கதை அறிஞர் அண்ணா
  வசனம் மு. கருணாநிதி

  நடிக நடிகையர்
  சிவாஜி கணேசன், பி.பானுமதி, எஸ்.எஸ். ராஜேந்திரன், ராஜ சுலோசனா, எம்.என். ராஜம், கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், செந்தமிழ் விறலி டி.ஏ. மதுரம்,. ராஜகோபால், நம்பிராஜன், பி.எஸ்.ஞானம் மற்றும் பலர்

  இசையமைப்பு டி.ஆர்.பாப்பா

  பாடல்கள் – மு.கருணாநிதி, ஆத்மநாதன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மற்றும்
  பாரதியார் – ஒளி படைத்த கண்ணினாய்
  உடுமலை நாராயண கவி – என்று தான் திருந்துவதோ

  பின்னணி பாடியவர்கள்
  சிதம்பரம் ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், டி.வி. ரத்னம், டி.எஸ். பகவதி, சுசீலா, ரத்னமாலா

  நடன ஆசிரியர் – கே.என். தண்டாயுதபாணி, சோகன்லால் – ஆயர் பாடி கண்ணா நீ
  ஒளிப்பதிவு – ஜி. துரை

  ஆபரேடிவ் கேமிராமேன் – பி.ஜனார்த்தன்

  ஒலிப்பதிவு – ஜி. மோகன்

  ரீரிகார்டிங், பாடல்கள் ஒலிப்பதிவு – ஈ.ஐ. ஜீவா

  ஆர்ட் டைரக்ஷன் – கே. மாதவன்

  எடிட்டிங் – கே.பெருமாள்

  புறாஸஸிங் – சர்தூல் சிங் சேத்தி, ஏவி.எம். லேபரட்டரி
  அசோசியேட் – பி.வி. நாயகம்

  மேக்கப் – கே.எம். குமார், டி.டி. சுந்தரம், ஏ. ஜானகிராம்

  ஆடை அலங்காரம் – நடராஜ், எம். ராமன்

  செட்டிங்ஸ் – எம். சுந்தரம், ஏழுமலை

  ஸ்டில்ஸ் – ஆர்.என். நாகராஜ ராவ்

  புரொடக்ஷன் எக்ஸிகியூடிவ் ஸ்டுடியோ – ஒய். லிங்கம்

  புரொடக்ஷன் மேனேஜர் – கே.கே. ரத்தினம்

  புரொடக்ஷன் எக்ஸிகியூடிவ் – மோகன சுந்தரம்

  உதவி டைரக்ஷன் – பி.எல். மோகன் ராம்

  ஆர் சி ஏ மற்றும் வெஸ்ட்ரெக்ஸ் சவுண்டு சிஸ்டம் முறையில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது.

  ஸ்டூடியோ – பரணி ஸ்டூடியோஸ், சென்னை

  டைரக்ஷன் – ஏ. காசிலிங்கம்
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 9. #588
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,106
  Post Thanks / Like
  ரங்கோன் ராதா திரைக்காவியத்தில் நடிகர் திலகத்தின் பல்வேறு தோற்றங்கள் ...

  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 10. #589
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,106
  Post Thanks / Like
  ரங்கோன் ராதா பாடல்கள்


  podhu nalam endRum podhu nalam by C. S. Jayaraman
  thalaivAri pUchUdi unnai by P. Bhanumathi
  AyarpAdi kaNNA nI aada vArai ennOdu by T. V. Rathinam
  sankariyE kALiyammA ammachAmuNdiyE mAri thAyE by N. S. Krishnan
  kaiyil pirambeduthu kannagi uruveduthu by P. Bhanumathi
  endRuthan thirundhuvadhO by C. S. Jayaraman
  oLi padaiththa kaNNinAi by T. S. Bagavathi
  thamizhE thEnE kaNNE thAlElO by P. Bhanumathi
  Uradangum vElaiyile uLLam kavarum sOlaiyilE by P. Suseela & chorus
  kARRil Adum mullaikkodiyE by P. Bhanumathi
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 11. #590
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,106
  Post Thanks / Like
  விக்கிபீடியா குறிப்புக்கான இணைப்பு

  http://en.wikipedia.org/wiki/Rangoon_Radha

  பாடல் காட்சி

  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •