Page 54 of 185 FirstFirst ... 444525354555664104154 ... LastLast
Results 531 to 540 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #531
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    the combination of big stars like NT and GG should be a lesson for other actors who unnecessarily getting into an ego circle. Because of their mutual respect and generosity only GG could do many movies with NT, almost all were successful. Parthal Pasi Theerum is another example of NT's generosity to give much scope for GG's acting frames. Unakkaga Naan and Naam Pirantha Mann are other examples. NT never had that sort of an ego of whether other actor will shadow him!

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #532
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Dear MR. Raghavendra sir,

    Your detailed Filmography of Nadigarthilagam is excellent. Very minute and detailed informations about each and every film of NT.

    Recently, I think within a month, 'Thenaliraman' was shown in a t.v.channel with a good print. Very nice movie to watch and NT's perfoamance in that role is superb.

    the filmography of 'Pennin Perumai' is a complete one with rare informations too. But I dont want to see the movie in repeated times, because once when I was watching this movie in a theatre, the 'thaaikkulam' was always cursing NT in all the scenes he come. When selecting a role as hero, he MUST select the sympothical one, without any dhayavu dhaatchanyam.

    the filmography is good going.

  4. #533
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Thank you Chithoor Vasudevan Sir for your words of appreciation
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #534
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் சங்கரா சார்
    பெண்ணின் பெருமை மட்டுமல்ல நடிகர் திலகத்தின் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு பாடப் புத்தகம். படித்தே ஆகவேண்டிய இலக்கண நூல் போல் பார்த்தே ஆகவேண்டியவை அவரின் படங்கள். இன்னும் வர உள்ள படங்கள் நாம் சிவாஜி ரசிகராய் இருப்பதற்கு எந்த அளவிற்கு தவம் செய்துள்ளோம் என்பதை நிரூபிக்கும்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #535
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் சாரதி சார்,
    தாங்கள் கூறியது மிகவும் சரி. முதலில் தெலுங்கு வடிவம் தான் திரைக்கு வந்தது. ஒரே கதையை ஒரே சமயத்தில் இரு வேறு மொழிகளில் எடுத்தனர். முந்திக் கொண்டது தெலுங்கு. தமிழில் பணியாற்றிய சில தொழில் நுட்பக் கலைஞர்களே தெலுங்கிலும் பணியாற்றினர். தெலுங்கிலும் புல்லையா தான் தயாரிப்பாளர் இயக்குநர். தெலுங்கில் பி.நரசிம்ம ராவ் அவர்களும் எம். வேணு அவர்களும் இசையமைத்தனர். தமிழில் திரு வேணு அவர்கள் பின்னணி இசை மட்டும் அமைத்தார். தெலுங்கிலும் சின்ன சத்யம் அவர்கள் நடன இயக்குநராய்ப் பணி புரிந்தார்.

    இரண்டுமே ஸ்வயம் சித்தா கதையைத் தழுவியது என்றாலும் அதை எழுதியது யார் என்று தெளிவாகத் தெரியவில்லை. படத்தில் காட்டப் படும் பெயர் மணிலால் பேனர்ஜி. ஆனால் நாகேஸ்வரராவ் தன்னுடைய பேட்டியில் ஆஷா பூர்ணா எழுதியது என்கிறார். [http://www.indiaglitz.com/channels/t...iew/6828.html] விக்கிபீடியாவில் சரத் சந்திர சட்டர்ஜி எனக் குறிப்பிடப் பட்டுள்ளது [http://en.wikipedia.org/wiki/Ardhangi]. ஆகையினால் படத்தில் காட்டப் படுவதே அதிகார பூர்வமாக இங்கே குறிப்பிடப் பட்டுள்ளது.

    சாதனைகளைப் பற்றிய தங்களுடைய மேலதிக புள்ளி விவர அலசல் அபாரம். எத்தனை கோணங்களில் புள்ளி விவரங்களை அலசினாலும் சாதனை சக்கரவர்த்தியாக விளங்குபவர் நடிகர் திலகம் என்பது பெருமைக்குரிய விஷயம் நமக்கு.

    தங்களுடைய பாராட்டிற்கு என் நன்றி.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #536
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் சந்திர சேகர் சார்
    தங்களுடைய பாராட்டிற்கு என் உளமார்ந்த நன்றி
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #537
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Thank you Adiram for your compliments. I too had witnessed such a situation in a touring talkies where women used to scold NT for beating Gemini Ganesan and coming to shoot his mother.

    My humble wish is to evolute this thread as an encylopaedia for Nadigar Thilagam and hope it fulfills the same since this belongs to each and every fan of NT and with their cooperation.
    Last edited by RAGHAVENDRA; 25th February 2013 at 11:33 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #538
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan Filmography Series
    31. RAJA RANI ராஜா ராணி

    தணிக்கையான நாள் – 20.02.1956
    வெளியான நாள் – 25.02.1956

    மொழிமாற்றம் –
    தெலுங்கு – கொப்ப இண்டி அம்மாயி
    ஹிந்தி – ஆயிபிர் ஸே பஹார்

    தயாரிப்பு – நேஷனல் ப்ரொடக்ஷன்ஸ்

    கதை வசனம் – மு. கருணாநிதி

    நடிக நடிகையர்

    சிவாஜி கணேசன், என்.எஸ். கிருஷ்ணன், எஸ்.எஸ். ராஜேந்திரன், பத்மினி, டி.ஏ. மதுரம், ராஜசுலோசனா, எம்.என். கிருஷ்ணன், கே.துரைசாமி, வி.ஆர். ராஜகோபால், டி.ஆர். நடராஜன், ஹரிஹர ஐயர், ஜி.எஸ். மகாலிங்கம், சுந்தரம், எஸ்.ஏ. கண்ணன், பொன்னுசாமி, வி. சிவராமன், அங்கமுத்து, ஏ.என். தாரா, பிரேமா

    இசை அமைப்பு – டி.ஆர். பாப்பா

    பாடல்கள்
    கலைஞர் கருணாநிதி, ஏ. மருதகாசி, கே.பி.காமாட்சி, எம்.கே. ஆத்மநாதன், வில்லிப் புத்தன், விவேகன்

    பின்னணி –

    ஏ.எம். ராஜா,
    சீர்காழி கோவிந்தராஜன்
    எஸ்.சி. கிருஷ்ணன்
    எம்.எல். வசந்த குமாரி
    டி.வி. ரத்னம்
    பி.ஜி. கிருஷ்ணவேணி – ஜிக்கி
    கான சரஸ்வதி

    ஆர்ட் – எஸ். அம்மையப்பன்
    செட்டிங்ஸ் – வி.செல்லம், கே.பாலசுந்தரம், என்.குப்புசாமி
    எலக்ட்ரீஷியன்ஸ் – மீனாக்ஷி சுந்தரம்.. குப்புசாமி

    நடனம் – ஹீராலால், சம்பத் குமார்

    மேக்கப் – தனக்கோடி
    உடைகள் – ஏ. ராமசாமி

    ஒளிப்பதிவு மேற்பார்வை – ஜித்தன் பானர்ஜி
    ஒளிப்பதிவு – ஜி. விட்டல் ராவ்
    ஒலிப்பதிவு மேற்பார்வை – தீன்ஷா கே. தெஹ்ரானி
    ரீரிக்கார்டிங் – ஈ.ஐ. ஜீவா
    ஒலிப்பதிவு – எம். லோகநாதன்
    ப்ராசஸிங் – சென்ட்ரல் சினி லேபரட்டரி, ஜி. முத்தையா, ஆர். நடேசன்
    எடிட்டிங் – ஏ. பீம்சிங்
    ப்ரொடக்ஷன் நிர்வாகம் – டி.எஸ். ஆதிநாராயணன், பி.எஸ். ராமலிங்கம்
    ஸ்டில்ஸ் – ஆர். திருமலை
    ப்ப்ளிசிட்டி – எஸ்.என். தீர்த்த கிரி
    ஸ்டூடியோ – நியூடோன்
    ஆர் சி ஏ சவுண்ட் சிஸ்டத்தில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது
    உதவி டைரக்ஷன் – ஆர் திருமலை, ஆர். சடகோபன், ஜி.எஸ். மகாலிங்கம், என். துரைசாமி

    டைரக்ஷன் – ஏ. பீம்சிங்

    சிறப்புச் செய்திகள்
    பின்னணிப் பாடகர் எஸ்.சி. கிருஷ்ணன் நடிகர் திலகத்திற்கு பின்னணி பாடிய படம். பாட்டில் வரும் வசனத்தையும் நடிகர் திலகத்திற்கு பின்னணிப் பாடகரே பேசிய முதல் படம்.
    இப்படத்திற்காக தான் எழுதிய வசனத்தை வேறு ஒரு திரைப்படத்தில் பயன் படுத்தியதால், நடிகர் திலகத்திற்காக பிரத்யேகமாக கலைஞர் மீண்டும் எழுதிக் கொடுத்தார்.
    இப்படத்தில் இடம் பெற்ற நாடகத்தை படமாக்கும் பொழுது முழுதும் முடிந்த பிறகு ஓரிடத்தில் சரியாக அமையாத்தால் [காரணம் நடிகர் திலகம் அல்ல]மீண்டும் முழு நாடகத்தையும் மறு முறையும் ஒரே டேக்கில் நடித்து முடித்தார் நடிகர் திலகம்.
    இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தது, பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சியின் போது இக்காட்சியினை சமீபத்தில் பார்த்த அனைவரும் கண்ணீர் விட்டு அழுத்து, குறிப்பாக எதற்குமே கலங்காத கலைஞரே கண்களில் நீர் கசிய நெகிழ்ந்து போய் அமர்ந்திருந்த்து பார்ப்பவர் நெஞ்சை உருக வைத்த்து.
    Last edited by RAGHAVENDRA; 27th February 2013 at 09:02 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #539
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ராஜா ராணி நாடகம் பாசத் தலைவனுக்குப் பாராட்டு விழா நிகழ்ச்சியில் திரையிடப் பட்ட போது கலைஞர் உள்ளம் நெகிழ்ந்து கண்ணீர் விட்ட காட்சி

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #540
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ராஜா ராணி படத்தில் எஸ்.சி. கிருஷ்ணன் அவர்கள் நடிகர் திலகத்திற்காக பின்னணி பாடிய பாடல்

    பாடகரின் குரலுக்கேற்ற வாறு தன் உதட்டசைவை அமைத்துக் கொள்ளும் சிறப்பை இப் பாடலில் காணுங்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •