Page 37 of 185 FirstFirst ... 2735363738394787137 ... LastLast
Results 361 to 370 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #361
    Devoted Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    33
    Post Thanks / Like
    தொடரும் அரும்பணிக்குப் பாராட்டும் நன்றியும் திரு ராகவேந்திரா அவர்களுக்கு

    முதல்தேதி விமர்சனம் அருமை..

    நான் பிறப்பதற்கு, எனக்கு விவரம் தெரிவதற்கு முன் வந்த நடிகர்திலகம் படங்களின் விமர்சனம் படிக்கும் பொன்னான வாய்ப்பை வழங்கும் உங்களின் இத்திரிக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும்..
    நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #362
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் வாசு சார்,
    முதல் தேதி திரைப்படத்திற்கு மேலும் தகவல்களைத் திரட்டித் தந்து இத்திரியின் நோக்கத்தை நிறைவேற்றும் பணியில் தங்கள் பங்கு மகத்தானது என்று நிரூபித்து வருகிறீர்கள். தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
    அன்புடன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #363
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் காவிரிக் கண்ணன்,
    பம்மலார் என்கிற ஆவணத்திலகத்திற்கு முன்னால் அடியேனுடைய ஆவணங்கள் மிகவும் சாதாரணம். இருந்தாலும் இருக்கும் கொஞ்ச நஞ்ச தகவல் ஆவணங்களை இங்கு நம்முடன் பகிர்ந்து கொள்வதில் பேரானந்தமே. எனினும் தங்கள் பாராட்டிற்கு நன்றி.
    அன்புடன்
    ராகவேந்திரன்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #364
    Devoted Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    33
    Post Thanks / Like
    பம்மலார், தாங்கள், அன்பின் வாசு - மூவருமே எனக்கு மூன்று கண்களாகத்தான் தெரிகிறீர்கள்..

    மறைந்தவற்றையும் பார்க்கவைக்கும் மாயக்கண்கள்.. தீர்க்கக் கண்கள்...
    நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

  6. #365
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் ராகவேந்திரன் சார்,

    இன்ப அதிர்ச்சி. குண்டூசி (1955) இதழ் 'முதல் தேதி' விமர்சனத்தைப் பற்றிதான் குறிப்பிடுகிறேன். படித்ததும் பம்பர் பரிசு கிடைத்தாற் போன்று உணர்ந்தேன். மிக மிக அரியதொரு ஆவணம். பம்மலாரும், தாங்களும் இருக்கையில் எங்களுக்கென்ன கவலை. ஜமாயுங்கள். நன்றி கலந்த பாராட்டுக்கள்.

    'உலகம் பலவிதம்' (தங்களுக்கு மிகவும் பிடித்த படம் என்று எனக்கு தெரியும்) பட விவரங்கள் உன்னதம். குறிப்பாக தங்கள் உழைப்பில் உருவான அந்த மிக்ஸிங் நிழற்படங்களின் கலவைத் தொகுப்பு கலக்கல். 'ஆசைக்கனவே நீ வா' ஆனந்தமான பாடல். நடிகர் திலகத்தின் Filmography, News and Events பற்றிய இந்த்த திரி தங்களின் பொன்னான சுயநலமில்லா உழைப்பால் ஒரு சரித்திர பொக்கிஷமாக திகழப் போவது உறுதி. நன்றி!
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #366
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கண்ணான கண்ணன் சார்,

    தங்கள் அன்பிற்கு நன்றி! தங்களைப் போல நல்லுள்ளங்கள் நவிலும் பாராட்டுக்கள் நாங்கள் மேலும் ஈடுபாட்டுடன் திரியில் பணி செய்ய ஊக்கமளிக்கின்றன. அழகு தமிழில் நடிகர் திலகம் புகழ் பாடும் தங்கள் விசேஷமான தனித்திறமைக்கு நான் தீவிர ரசிகன். தொடரட்டும் தங்கள் பா(ப)ணி.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #367
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராகவேந்திரா சார் தொடங்கியுள்ள நடிகர் திலகத்தின் Filmography, News and Events திற்கு பக்க பலமாக தான் நடித்த படங்களுக்கான ஒரு வரி விமர்சனத்தை இங்கு நமது நடிகர் திலகம் நம்முடன் பகிர்ந்து கொள்வார் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை உலகம் பலவிதம் வரை 22 படங்களின் விவரத் தொகுப்புகள், அபூர்வ ஸ்டில்கள், ராகவேந்திரா சார் மற்றும் அன்பு பம்மலாரின் அற்புத ஆவணங்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.



    அந்தந்தப் படங்களைப் பற்றி நடிகர் திலகம் கூறியுள்ள கருத்துக்கள் படத்தின் ஸ்டில்லோடு இனி இங்கே பதிவிடப் படும் என்பதனை இங்கே மீண்டும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
    Last edited by vasudevan31355; 12th February 2013 at 08:24 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #368
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #369
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #370
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •