Page 168 of 185 FirstFirst ... 68118158166167168169170178 ... LastLast
Results 1,671 to 1,680 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #1671
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan Filmography Series

    122. Thillana Mohanambal தில்லானா மோகனாம்பாள்

    தணிக்கை- 10.07.1968
    வெளியீடு - 27.07.1968

    தயாரிப்பு - ஸ்ரீ விஜயலக்ஷ்மி பிக்சர்ஸ்

    மூலக்கதை - கொத்தமங்கலசம் சுப்பு - கலைமணி

    நடிக நடிகையர்

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நாட்டியப் பேரொளி பத்மினி, மனோரமா, நடிப்புச் செல்வர் டி.எஸ்.பாலையா, ஏவி.எம்.ராஜன், பாலாஜி, எம்.என்.,நம்பியார், நாகேஷ், கே.ஏ.தங்கவேலு, டி.ஆர்.ராமச்சந்திரன், வி.நாகையா, எஸ்.வி. சகஸ்ரநாம்ம், கே.சாரங்க்பாணி, ஈ.ஆர..சகாதேவன், ஏ.கருணாநிதி, பி.டி.சம்பந்தம், எஸ்.ராமராவ், செந்தாமரை, கள்ளபார்ட் நடராஜன், குண்டு கருப்பையா, டி.என்.சிவதாணு, சந்திரன்பாபு, எஸ்.ஆர். தசரதன், அம்பிகா, சி.கே.சரஸ்வதி, எம்.சரோஜா, உதயசந்திரிகா, எம்.பானுமதி, ஷண்முகசுந்தரி, கல்பலதா, லக்ஷ்மி - நடனம், மற்றும் பலர்.

    மேக்கப் - ரங்கசாமி, தனகோடி, மாணிக்கம், கிருஷ்ணராஜ், நாராயணசாமி, திருநாவுக்கரசு, பத்மனாபன், ராமு, தக்ஷிணாமூர்த்தி, சேதுபதி

    ஆடை அலங்காரம் - சி.கே.ராஜமாணிக்கம், பி.ராமகிருஷ்ணன், தம்பு
    ஸ்டூடியோ - சாரதா லெஸ்ஸீஸ் ஆஃப் மெஜஸ்டிக் ஸ்டூடியோஸ்

    ஸ்டூடியோ நிர்வாகம் - .டி.வி.வைத்தியநாதன்
    அரங்க நிர்வாகம் - எம்.எஸ்.ராமசாமி, பி.எஸ்.காளிமுத்த
    அரங்க நிர்மாணம் - ஜி.மதுரை, என்.கிருஷ்ணன், கே.வீர்ராகவன்
    அரங்க ஓவியம் - ஆர்.முத்து, பி.பரமசிவம்
    அரங்க அலங்காரம் - சினி கிராஃப்ட்ஸ், நியோ ஃபிலிமோகிராஃப்ட்ஸ்
    மோல்டிங் - எம்.சிதம்பரம், ஆர். ஜெயராமன்
    ஸ்டில்ஸ் - முருகப்பன் - எம்.ஆர்.பிரதர்ஸ்,
    டிசைன்ஸ் - பக்தா
    விளம்பர நிர்வாகம் - மின்னல் - சாந்தி பப்ளிசிட்டீஸ்
    விளம்பர அச்சகம் - ஆஸ்பி லித்தோ பிரஸ்
    டைட்டில்ஸ் - கே.எஸ்.ஆர்ட்ஸ்
    பிரிண்டட் அண்டு பிராஸஸ்டு அட்
    ஜெமினி ஸ்டூடியோஸ் கலர் லாபரட்டரி, சென்னை-6.
    புரொடக்ஷன் நிர்வாகம் - எஸ்.வி.ராஜகோபால், டி.என்.ராஜகோபால்
    நடன அமைப்பு - பி.எஸ்.கோபால கிருஷ்ணன்
    பின்னணி பாடியவர்கள் - பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, எஸ்.சி.கிருஷ்ணன்
    நாதசுர இசை - மதுரைச் சகோதரர்கள் எம்.பி.என்.சேதுராமன், எம்.பி.என்.பொன்னுசாமி,
    தவுல் - டி.எஸ்.சந்தானம், டி.வி.வெங்கடேசன்

    பாடல்கள் - கவிஞர் கண்ணதாசன்

    ஒலிப்பதிவு - டி.சிவானந்தம்
    ஒலிப்பதிவு டைரக்டர் - ஒலிப்பதிவு மேதை டி.எஸ்.ரங்கசாமி
    கலை கங்கா
    எடிட்டிங் - ராஜன்-டி.ஆர்.நடராஜன்
    அவுட்டோர் யூனிட் - ஸ்ரீ விஜயலக்ஷ்மி போட்டோ சவுண்ட்ஸ், சென்னை-18.
    ஆபரேடிவ் காமிராமேன் - பாபு, ஏ.பி.ராமானுஜம்
    ஒளிப்பதிவு டைரக்டர் - கே.எஸ்.பிரசாத்
    சங்கீதம் - திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன்
    உதவி டைரக்ஷன் - எஸ்.ஆர். தசரதன், எம்.கருப்பையா, தஞ்சைமதி
    தயாரிப்பு நிர்வாகம் - சி.பரமசிவம் - முருகு.
    நிர்வாகம் - கே.என்.வைத்தினாதன்
    அஸோஸியேட் டைரக்டர் - கே.கே.ஸம்பத்குமார்
    திரைக்கதை, வசனம், டைரக்ஷன் - ஏ.பி.நாகராஜன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  4. #1672
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    1968ம் ஆண்டிற்கான 16வது தேசிய விருதுகளில், சிறந்த மாநில மொழிப் படமாகத் தேர்வு செய்யப்பட்டு, தயாரிப்பாளருக்கு ரூ.5.000 ரொக்கப்பரிசும், இயக்குநருக்குப் பதக்கமும் பெற்றுத் தந்தது.

    மேலும் சிறந்த ஒளிப்பதிவிற்கான விருது கே.எஸ்.பிரசாத் அவர்களுக்குப் பெற்றுத் தந்தது.

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. Likes Russellmai liked this post
  6. #1673
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    தில்லானா மோகனாம்பாள் விளம்பர நிழற்படம் மற்றும் பத்திரிகை விமர்சன நிழற்படங்கள் ... நடிகர் திலகம் இணையதளத்திலிருந்து...

    தில்லானா மோகனாம்பாள் திரைக்காவியத்தைப் பற்றி 11.08.1968 தேதியிட்ட கல்கி வார இதழில் வெளிவந்த விமர்சனம்

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. Likes Russellmai liked this post
  8. #1674
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    தில்லானா மோகனாம்பாள் திரைக்காவியத்தைப் பற்றிய பேசும் படம் பத்திரிகையின் கணிப்பு

    ... நடிகர் திலகம் இணையதளத்திலிருந்து...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. Likes Russellmai liked this post
  10. #1675
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கணேசர்களும் நாதஸ்வரங்களும் - பேசும் படம் கட்டுரை

    ... நடிகர் திலகம் இணையதளத்திலிருந்து...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. Likes Russellmai liked this post
  12. #1676
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. Likes Russellmai liked this post
  14. #1677
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஆவணத்திலகம் பம்மலாரின் பொக்கிஷங்கள்..

    WORLD CINEMA's BLOCKBUSTER

    முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 2.8.1968

    ஆறாவது வாரம் [NSC Areas] : தினத்தந்தி : 31.8.1968

    75வது நாள் : தினத்தந்தி : 9.10.1968

    100வது நாள் : தினத்தந்தி : 3.11.1968

    பேசும்படம் ஆகஸ்ட் 1968 அட்டைப்பட விளம்பரம்

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  15. Likes Russellmai liked this post
  16. #1678
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஆவணத்திலகம் பம்மலாரின் பொக்கிஷங்கள்..தொடர்ச்சி...
    காவியக் காட்சிகள்

    குமுதம் ஜங்ஷன் 13.5.2003

    அட்டைப்படம்

    கவர் ஸ்டோரி

    இரு அபூர்வ க்ளிக்ஸ்

    'நாதஸ்வர சக்கரவர்த்தி'யாக நடிகர் திலகம், ஏ.பி.என்.

    சிக்கலார் பார்ட்டி

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  17. Likes Russellmai liked this post
  18. #1679
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    தில்லானா மோகனாம்பாள் - காணொளிகள்

    நலம்தானா

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  19. Likes Russellmai liked this post
  20. #1680
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நாதஸ்வரம் - 1

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  21. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •