Page 165 of 185 FirstFirst ... 65115155163164165166167175 ... LastLast
Results 1,641 to 1,650 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #1641
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    திருமால் பெருமை - காணொளிகள்

    மலர்களிலே பல நிறம் கண்டேன்

    கரையேறி மீன் விளையாடும்

    Last edited by RAGHAVENDRA; 31st July 2015 at 05:11 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  4. #1642
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    திருமால் பெருமை - காணொளிகள்

    மார்கழித் திங்கள்

    காக்கைச் சிறகினிலே

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. Likes Russellmai liked this post
  6. #1643
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    திருமால் பெருமை - காணொளிகள்

    கண்ணனுக்கும் கள்வனுக்கும்

    பச்சைமாமலை போல் மேனி

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. Likes Russellmai liked this post
  8. #1644
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    திருமால் பெருமை அபூர்வ ஆவணம் - விளம்பர நிழற்படம். நடிகர் திலகம் இணையதளத்தொகுப்பிலிருந்து..

    Last edited by RAGHAVENDRA; 31st July 2015 at 11:06 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. Likes Russellmai liked this post
  10. #1645
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan Filmography Series

    119. Harichandra ஹரிச்சந்திரா

    தணிக்கை - 01.08.1966
    வெளியீடு - 11.04.1968

    தயாரிப்பு - பிரமோதா பிலிம்ஸ்

    நடிக நடிகையர்
    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் - ஹரிச்சந்திரன்
    டி.எஸ்.பாலையா - வீரபாகு
    கே.ஏ.தங்கவேலு - நாக்ஷத்ரயன்
    எம்.என்.நம்பியார் - விஸ்வாமித்திரன்
    வி.கே.ராமசாமி - காலகண்டன்
    ஓ.ஏ.கே.தேவர் - காசிராஜா
    முஸ்தஃபா - மந்திரி
    அஜீத்சிங் - இந்திரன்
    ராமாராவ் - விஸ்வாமித்ரனின் சிஷ்யன்
    மாஸ்டர் ஆனந்தன் - லோகிதாஸ்
    சி.ஆர்.சுப்பராமன் - வேட்டைக்காரன்
    எம்.பால்ராஜ் - சிவன்
    ஜி.வரலட்சுமி - சந்திரமதி
    டிபி.முத்துலட்சுமி - காலகண்டி
    மோகனா - வீரபாகுவின் மனைவி
    கனகஸ்ரீ - பார்வதி
    மற்றும் பலர்
    வசனம் - ஏ.கே.வேலன், உதயகுமார்
    பாடல்கள் - லேட் தஞ்சை ராமையாதாஸ், உதயகுமார்
    பாடியவர்கள்
    டி.எம்.சௌந்தர ராஜன், எஸ்.சி.கிருஷ்ணன், பால சரஸ்வதி, ராணி, உடுத்தா சரோஜினி
    இசை திரை இசைத்திலகம் கே.வி.மஹாதேவன்
    நடன அமைப்பு - கோபி கிருஷ்ணா, வெம்பட்டி சத்யம்
    நடனம் - ஈ.வி.சரோஜா, குசலகுமாரி, கோபி கிருஷ்ணா, சசி
    ஒளிப்பதிவு - மஸ்தான், ஆர்.ஆர்.சந்திரன்
    ஒலிப்பதிவு - மோகன்
    பாடல்கள் ஒலிப்பதிவு அண்ட் ரீரிக்கார்டிங் - கண்ணன் - ரேவதி
    கலை - கங்கா, கிருஷ்ணகுமாரி
    ஒப்பனை - பத்ரையா, ரங்கசாமி, பெரியசாமி, ராமு
    ஆடை அலங்காரம் - சி.கே.கண்ணன், கே.வீராசாமி
    அரங்க நிர்மாணம் - ஈ.கணபதி
    ஸ்டில்ஸ் - எம்.சத்தியம், லட்சுமணராவ்
    புரொடக்ஷன் நிர்வாகம் - டி.செந்தாமரை, ராமு
    ஸ்டூடியோ - பிரகாஷ்
    ப்ராஸ்ஸிங் விஜயா லாபரட்டரீஸ் - எஸ்.ஆர்.ரங்கநாதன்
    எடிட்டிங் - பாபு
    தயாரிப்பு - ஜி.வரலட்சுமி
    டைரக்ஷன் - கே.எஸ்.பிரகாஷ் ராவ்.

    ஆவணத்திலகம் பம்மலாரின் பொக்கிஷப் புதையல்

    '51வது நாள்' விளம்பரம் : தினத்தந்தி(மதுரை) : 17.8.1968

    குறிப்பு:
    1. சென்னை மற்றும் தென்னகமெங்கும் "ஹரிச்சந்திரா", 1968-ம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு வெளியீடாக, 11.4.1968 வியாழனன்று வெளியானது.

    2. சிங்காரச் சென்னையில் வெளியான 4 அரங்குகள் : பாரகன், ஸ்ரீமுருகன், சரஸ்வதி, சீனிவாசா

    3. மதுரை ஏரியாவில் மட்டும் இக்காவியம், "கலாட்டா கல்யாணம்[12.4.1968]", "என் தம்பி[7.6.1968]" காவியங்களுக்குப்பின், 28.6.1968 வெள்ளியன்று வெளியானது.

    பக்தியுடன்,
    பம்மலார்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. Likes Russellmai liked this post
  12. #1646
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஹரிச்சந்திரா பாட்டுப்புத்தகத்தின் அட்டை (ஒரிஜினல் பாட்டுப்புத்தகம் அல்ல)

    பாடல்களின் விவரங்கள்

    1. பொன்னுடனே பொருள் நிறைந்து - தஞ்சை ராமய்யாதாஸ் - டி.எம்.சௌந்தர்ராஜன் மற்றும் கோரஸ்
    2. நீதிதேவன் உலகில் - தஞ்சை ராமய்யாதாஸ் - டி.எம்.சௌந்தர்ராஜன்
    3. உள்ளம் கலங்குதே - தஞ்சை ராமய்யாதாஸ் - எஸ்.சி.கிருஷ்ணன்
    4. ஆட மயில் வேணுமா - தஞ்சை ராமய்யாதாஸ் - கே.ராணி, உடுத்தா சரோஜினி
    5. காசியில் வாழும் கருணைக்கடலே - உதயகுமார் - டி.எம்.சௌந்தர்ராஜன்
    6. உலகம் அறியா புதுமை - தஞ்சை ராமய்யாதாஸ் - டி.எம்.சௌந்தர்ராஜன்
    7. மண்டை ஓடும் கையுமாக - தஞ்சை ராமய்யாதாஸ் - டி.எம்.சௌந்தர்ராஜன்
    8. நரனையும் நீ படைத்தாய் - தஞ்சை ராமய்யாதாஸ் - ஆர்.பாலசரஸ்வதி
    9. ஓராம் மாதம் உடலது தளர்ந்து - தஞ்சை ராமய்யாதாஸ் - ஆர்.பாலசரஸ்வதி
    10. யாரடி கள்ளி நீ - தஞ்சை ராமய்யாதாஸ் - டி.எம்.சௌந்தர்ராஜன்
    11. ஆதியிலும் பறையனல்ல - தஞ்சை ராமய்யாதாஸ் - டி.எம்.சௌந்தர்ராஜன்
    12. விண்ணவர்க்கெதியே போற்றி - உதயகுமார் - டி.எம்.சௌந்தர்ராஜன்
    13. யார் போய் சொல்லுவார் - டி.எம்.சௌந்தர்ராஜன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. Likes Russellmai liked this post
  14. #1647
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஹரிச்சந்திரா காணொளிகள்

    இறந்த்து மண்மேல்

    யாரடி கள்ளி நீ ஆதியிலும் பறையனல்ல

    உலகம் அறியாத புதுமை

    இங்கேருக்கு உலகம் இங்கேருக்கு

    காசியில் வாழும் கருணைக்கடலே

    நரனையும் படைத்தாய்

    பொன்னுடனே பொருள் நிறைந்து மன்னர் வாழ்கவே

    ஆடும் மயில் வேணுமா

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  15. Likes Russellmai liked this post
  16. #1648
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஹரிச்சந்திரா படத்தைப் பற்றிய கோபால் அவர்களின் பதிவு

    நாள் - 20.04.2012
    பதிவு பாகம் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாகம் 9
    பதிவிற்கான இணைப்பு - http://www.mayyam.com/talk/showthrea...l=1#post847982

    ஹரிச்சந்திரா-1968
    கலாட்டா கல்யாணத்துடன் சேர்ந்து வந்த பருவம் தவறி வந்த பயிர்.ஜி.வரலக்ஷ்மி தயாரிப்பில் அவரது கணவர் கே.எஸ்.பிரகாஷ் ராவ் (ஆமாம் -வசந்த மாளிகை,அவன் ஒரு சரித்திரம் ,கருடா சௌக்யமா படங்களின் இயக்குனர்.)இயக்கத்தில்,கே.வீ.மகாதேவன் இசையில்,ஏ.கே.வேலன் வசனம்(வணங்கா முடி?),ஆர்.ஆர்.சந்திரன்(மகாகவி காளிதாஸ் பட இயக்குனர்)மஸ்தான்(ராஜா பட காமெரா)சேர்ந்து காமெரா,கோபிக்ரிஷ்ணா குழுவினரின் அற்புத நடனம் என்று வந்தும் வெற்றி எல்லையை தொடாத படம்.
    நான் இந்த படத்தை அனாதையை (மற்ற நண்பர்கள் வர மறுத்து விட்டனர்)போல் எழுபதுகளின் ஆரம்பத்தில் கீத்து கொட்டாய் ஒன்றில் பார்த்த ஞாபகம்.அந்த ஞாபகத்தில் எழுதுகிறேன்.
    எனக்கு அந்த வயதில் சடேரென்று பொட்டில் அடித்தது,நடிகர் திலகத்தின் ஆரம்ப சூரிய வணக்க பாடல்.கர்ணன் வந்து ,மூன்றே வருடங்கள்.ஆனால் எவ்வளவு வித்யாசமான வணக்கம்.மிதமான கம்பீரம்,சாந்தி தவழும் முகம்,சாத்வீக,சத்திய மன்னனாக வித்யாசமான வணக்கம்.(ஒரே மாதிரி போலீஸ் அதிகாரி,மன்னன் என்று பாத்திரங்கள் அமைந்தாலும் ,நடிப்பு கடவுள் காட்டும் வித்தியாசம் அபாரம்.)வாசு சார் சொன்ன படி தேஜஸ் பொலிந்த முகத்தோடு,அளவான கம்பீரம கொண்டு,மிதமாக குரல் கொண்டு,சத்திய திரு உருவாக வளம் வருவார்.பிறகு,ஒரு காட்சியில் (காட்டில்)
    ஒரு அந்தணர் தூங்க இவர் காவலுக்காக முழித்து இருந்து ,அடுத்த காட்சியில் அந்த களைப்பை கண்களில் கொண்டு வருவார்.சுடுகாட்டு தத்துவ காட்சி ஒன்றில் வசனம் என்னை கவர்ந்தது.(அந்த வயதில்).இளைத்து ,இளமை கூடிய முதல் மன்னர் படம் .ஆனால் ஒரு குழந்தையின் தந்தையாக நடிப்பில் முதிர்ச்சி காட்டி வயதை காட்டுவார்.(பின்னாட்களில் துஷ்யந்த மன்னனாக எங்கிருந்தோ வந்தாளில் எவ்வளவு இளமையாக ,அழகாக ஜொலிப்பார் நம் கடவுள்?)உருக்கம்,பிரிவு இதெல்லாம் தலைவருக்கு மீன் குஞ்சு நீந்துவது போல்.
    படம் தோற்றதற்கு காரணங்கள் -ஹரி சந்திரன் கதையிலே லாஜிக் இருக்காது.இவ்வளவு பொன் கொடுத்து ஒரு வேலை காரியையும்,வெட்டியானையும் யாராவது வாங்குவார்களா? ஹரி சந்திர மன்னருக்கான ஆரம்ப காட்சிகளில் மனைவி ,மகன் உடன் நெருக்கம் காண்பித்து உறவு மனதில் தங்காததால் ,பின்னாட்களின் பிரிவின் சோகம் நம்மை உறுத்தாது.ஜி.வரலக்ஷ்மி(அஞ்சலி உருவம்,சந்த்யா குரல்)பொருந்தாத மனைவி(அம்பிகாபதி போல்).சுமார் இசை(உலகம் அறியாத,காசியில் வாழும்).அந்த வயதில் நான் ஆச்சர்ய பட்டது காவல் காரன் படத்தில் வரும் ஓறாம் மாதம் உடலது பாடல் சோகமாக ஒலிக்கும்.பின் பகுதி கொஞ்சம் இழுக்கும்.
    ஆனால் நமது கடவுளுக்காக இதை பார்க்கலாம்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  17. Likes Russellmai liked this post
  18. #1649
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan Filmography Series

    120. Galatta Kalyanam கலாட்டா கல்யாணம்

    தணிக்கை 30.03.1968
    வெளியீடு 12.04.1968

    தயாரிப்பு - ராம்குமார் ஃபிலிம்ஸ்

    நடிக நடிகையர்
    பத்மஸ்ரீ சிவாஜி கணேசன், ஜெயல்லிதா, ஏவிஎம் ராஜன், நாகேஷ், சோ, கே.ஏ.தங்கவேலு, வி.எஸ்.ராகவன், மாலி, வி.கோபாலகிருஷ்ணன், ஜோதிலட்சுமி, மனோரமா, குமாரி ச்ச்சு, ராஜேஸ்வரி, சுந்தரிபாய், சீதாலட்சுமி, தேவமனோகரி, மற்றும் பலர்

    கதை ஸ்ரீதர்-கோபு
    பாடல்கள் - வாலி
    பின்னணி - டி.எம்.எஸ், பி.பி.ஸ்ரீநிவாஸ், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, சி.எஸ்.கணேஷ் சங்கர்-கணேஷ்
    ஒலிப்பதிவு டைரக்டர் - ஒலிப்பதிவு மேதை டி.எஸ்.ரங்கசாமி
    ஒலிப்பதிவு - t.d. கிருஷ்ணமூர்த்தி
    நடனம் - தங்கப்பன்
    சண்டைப்பயிற்சி - சாமிநாதன், வெங்கடேசன்
    மேக்கப் - ரங்கசாமி, கோபால், ராமசாமி, கிருஷ்ணராஜ், ராகவன், சிங், சுந்தரம், நாராயணசாமி
    உடைகள்- பி.ராமகிருஷ்ணன், சீனிவாசன்
    செட் பிராபர்டீஸ் - சினி கிராஃப்ட்ஸ்
    செட் அலங்காரம் - ஏ.பெரியசாமி
    விளம்பரம் - எலிகண்ட்
    விளம்பர டிசைன்கள் - பக்தா பரணிகுமார்
    தயாரிப்பு நிர்வாகம் - டி.எஸ்.ஜம்பு, அப்பா ராவ்
    ஸ்டூடியோ - சாரதா - லெஸ்ஸீஸ் ஆஃப் மெஜஸ்டிக் ஸ்டூடியோஸ்
    rECORDED ON RCA SOUND SYSTEM
    வெளிப்புறப் படப்பிடிப்பு - மூவி சர்வீஸ்ஸ், பிரசாத் ப்ரொடக்ஷன்ஸ்
    ப்ராஸ்ஸிங் - விஜயா லேபரட்டரி, பை எஸ்.ரங்கநாதன்
    ஆபரேடிவ் கேமரா மேன் - ஏ. சோமசுந்தரம்
    ஒளிப்பதிவு டைரக்டர் - பி.என்.சுந்தரம்
    ஸ்டில்ஸ் - திருச்சி கே.அருணாச்சலம்
    கலை கங்கா
    எடிட்டிங் - என்.எம்.சங்க்ர்
    இசை மெல்லிசை மன்ன்ன் எம்.எஸ்விஸ்வநாதன்
    திரைக்கதை வசனம் - கோபு
    டைரக்ஷன் - சி.வி.ராஜேந்திரன்

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  19. Thanks Russellmai thanked for this post
  20. #1650
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஆவணத்திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து...

    கலையுலக ஏஞ்சலின் ஏப்ரல் காவியங்கள்

    கலாட்டா கல்யாணம்

    [12.4.1968 - 12.4.2012] : 45வது ஆண்டு கொண்டாட்ட தினம்

    பொக்கிஷப் புதையல்

    முதல் வெளியீட்டு விளம்பரம்

    100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 20.7.1968

    குறிப்பு:
    1. 100 நாள் விழாக் கொண்டாடிய அரங்குகள் : சென்னை - சாந்தி[106 நாட்கள்] மற்றும் கிரௌன்[106 நாட்கள்].

    2. சென்னை [சயானி]யில் 77 நாட்களும், மதுரை [ஸ்ரீ மீனாக்ஷி]யில் 70 நாட்களும் மற்றும் திருச்சி, சேலம், கோவை போன்ற மாநகரங்களில் ஒவ்வொன்றிலும் முறையே 70 நாட்களும், ஏனைய பல ஊர்களின் அரங்குகளில் 56 நாட்களும் ஓடிய இக்காவியம் ஒரு சூப்பர்டூப்பர்ஹிட் காவியம்.

    பக்தியுடன்,
    பம்மலார்.

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  21. Likes JamesFague, Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •