Page 87 of 185 FirstFirst ... 3777858687888997137 ... LastLast
Results 861 to 870 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #861
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'சம்பூர்ண ராமாயணம்' பட யூனிட்.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #862
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கைகேகியாக G .வரலக்ஷ்மி

    நடிகர் திலகமே தெய்வம்

  4. #863
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    தசரதனாக நாகையா

    நடிகர் திலகமே தெய்வம்

  5. #864
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like


    சீதையாக பத்மினி.







    Last edited by vasudevan31355; 16th May 2013 at 10:14 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #865
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #866
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நன்றி! சம்பூர்ண ராமாயணம் பதிவுகளுக்கு மிக்க நன்றி ராகவேந்திரன் சார். குறிப்பாக 'பேசும்படம்' பதிவுகள் அபாரம். மிக அபூர்வமானதும் கூட.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #867
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Asathal Photos of Sampoorna Ramayanam Mr Vasu Sir

    Thanks Mr Raghavendra Sir for the rare photos of Pesum Padam.

    Could anyone confirm whether two intervals are there for this movie.

  9. #868
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அரிய புகைப்படம்

    'சம்பூர்ண ராமாயணம்' படப்பிடிப்பில் டைரக்டர் K.சோமு, வி.கே.ராமசாமி மற்றும் ஏ.பி.நாகராஜன் அவர்களுடன் 'பரதன்'

    நடிகர் திலகமே தெய்வம்

  10. #869
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சீக்கிரம் அன்னையின் ஆணைக்கும்,சபாஷ் மீனாவுக்கும் வாருங்கள்.என் கைகள் பரபரத்தது துடித்து கொண்டிருக்கின்றன.

  11. #870
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan Filmography Series
    48. பொம்மை கல்யாணம் Bommai Kalyaanam

    வெளியீடு – 03.05.1958

    விளம்பர நிழற்படங்கள் உபயம் – ஆவணத் திலகம் பம்மலார்
    பொன்னுக்கு மேலான பொக்கிஷம்

    முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 2.5.1958

    தயாரிப்பு – அரூணா பிலிம்ஸ்

    நடிக நடிகையர் – சிவாஜி கணேசன், வி.நாகைய்யா, எஸ்.வி.ரங்காராவ், பிரெண்டு ராமசாமி, காகா ராதாகிருஷ்ணன், பி.டி.சம்பந்தம், ஜி.வி.சர்மா, டி.வி.சேதுராமன், ஜெகதீசய்யர், கிருஷ்ணமூர்த்தி, ஜமுனா, சாந்தகுமாரி, மைனாவதி, சுந்தரிபாய், ருஷ்யேந்திர மணி, தனம்

    திரைக்கதை – ஆத்ரேயா

    வசனம் – எஸ்.டி.சுந்தரம்

    பாட்டு – உடுமலை நாராயண கவி, அ. மருதகாசி

    சங்கீதம் – கே.வி.மகாதேவன்

    பின்னணி – ஜிக்கி, சுசீலா, டி.வி.ரத்னம், ஏ.பி.கோமளா, ஏ.எம்.ராஜா, சீர்காழி கோவிந்தராஜன்

    பாட்டு ரிக்காடிங் – எம்.ராதாகிருஷ்ணன்

    ஆர்.சி.ஏ.சவுண்ட் சிஸ்டத்தில் அருணா சினி சர்வீஸில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது.

    எடிட்டிங் – ஆர்.எம்.வேணுகோபால்

    ஒளிப்பதிவு – சி.ஏ.மதுசூதன்

    ஆர்ட் டைரக்டர் – ராகவன்

    டான்ஸ் டைரக்டர் – பி.கிருஷ்ணமூர்த்தி

    மேக்கப் – முகுந்த குமார், மாணிக்கம்

    ஸ்டில்ஸ் – நாகராஜ ராவ்

    புரொடக்ஷன் – என்.வி.உமாபதி, ஆர்.எம்.பார்த்த சாரதி

    ஸெட்டிங்ஸ் எம்.எல்.ராயன்

    ஆர்டிஸ்ட் – ஏ.மாணிக்கம்

    ஸெட் பிராபர்டீஸ் – சினி கிராப்ட்ஸ், கிரி மியூஸியம்

    சில்வர் பாத்திரங்கள் – டி.பி.ஜுவெல்லரி

    பிராஸஸிங் – எஸ்.ஆர்.ரங்கநாதன், விஜயா லேபரட்டரி

    ஸ்டூடியோ – பாரமௌண்ட், வாஹினி, நெப்டியூன்

    தயாரிப்பாளர்கள் – எம்.ராதாகிருஷ்ணன், ஆர்.எம்.கிருஷ்ணசாமி

    டைரக்ஷன் – ஏ.டி.கிருஷ்ணசாமி
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •