Page 156 of 185 FirstFirst ... 56106146154155156157158166 ... LastLast
Results 1,551 to 1,560 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #1551
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like

    அன்புச்சகோதரர் நெய்வேலி வாசு அவர்களின் பொக்கிஷத்திலிருந்து...


    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Thanks Russellmai thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1552
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like

    சரஸ்வதி சபதம் திரையரங்க ஒரிஜினல் பாட்டுப்புத்தகத்தின் முகப்பு

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. Thanks Russellmai thanked for this post
  6. #1553
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பாடல் காட்சிகள்

    ராணி மகாராணி



    அகர முதல எழுத்தெலாம்



    தெய்வம் இருப்பது எங்கே



    பத்மினியின் நாட்டியம்



    தாய் தந்த பிச்சையிலே



    யானைக் காட்சி



    கல்வியா செல்வமா வீரமா



    கோமாதா என் குலமாதா



    உருவத்தைக் காட்டிடும் கண்ணாடி

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. Thanks Russellmai thanked for this post
  8. #1554
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நமது நண்பர் ராகேஷ் அவர்களின் விரிவான ஆய்வு

    பதிவு செய்யப்பட்ட நாள் 9.12.2008

    பதிவிற்கான இணைப்பு
    http://www.mayyam.com/talk/showthrea...l=1#post348437

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரி பாகம் 5 பக். 122
    Saraswathy Sabatham

    Written & Directed by A.P. Nagarajan.
    Music: K. V. Mahadevan
    Starring, Nadigar Thilagam Sivaji Ganesan, Savithiri, Deviga, Padhmini, Gemini Ganesan, K.R. Vijaya, Nagesh, Manorama, and many others.



    Disclaimer: I am treating the characters of this film as just that – movie characters. Not as gods and goddesses. That is in different forum. This is film forum, and is for the film industry alone. So, for the religious types, I apologise beforehand if you find anything offensive (Discussing APN’s religious epic hardly can offend), as I only treat them as fictional characters. Hope you can bear with me.



    Imagine a debate session turned into a three hour movie. Well, in case of Saraswathy Sabatham, it becomes a very interesting and tremendously entertaining debate movie.

    In Saraswathy Sabatham, three goddesses are in loggerheads with each other, and instead of zapping each other with their powers – as would other films with fueding deities would resort to – they decide to test it out with their chosen taskbearers.

    The goddeses are Saraswathy played by the proto-Mery, Streep, Savithiri (I say this specifically because Streep reminds me of Savithiri, look-wise, and of course talent-wise too), with Letchumi played by super gorgeous Devika (now you know why they say “Mahaletchumi mathiri irukka) and Shakti by Padmini (good actress, better dancer).

    The argument between them is simple: who is greater. It’s not the ego, but it’s more of competition between departments. All office going employees know this. Sales department thinks they are the heart of the organization. Marketing thinks they are the brain. The administration feel that they are the senses. “Oh yeah, without heart, human life cannot function” “You say that, without brain there is even no reason to live” etc. You know. You’ve been there.

    This is the same thing that happens at the beginning of the movie. And the first 20 minutes of arguing and debating is so intense, and is so intellectual, I got brain tired. Granted I am not exactly a bright person, I did take time to absorb what is going on and what reasoning behind the arguments was.

    The culprit behind the argument between these powerful goddess is none other than NOV. Sorry, I mean, the Loki of east, Narathar, played with adequate humour, mischief and with that twinkle in the eye that only NT can.

    Carrying his Veenai (?) and the claps, swaying literally towards and from one goddess to another, Narathar becomes the victim of his own little joke as we discover later. I watched delightfully as he suffers comically trying to talk each other out.

    But before I go on, I would like to remember this as more of a NT the Star epic, not NT the Actor masterpiece. This is an “issue film” with NT in it, not a character study that we need NT to suffer from on screen (we love to see him suffer onscreen, don’t we NT fans?). Granted the beginning scene of the mute requires NT the Actor, it moves on as he brings pure presence and charisma that assure us that, hey, take it easy, the good guy will take care of the situation.

    As NT fans let’s get few things out of the way. The things we want from NT the Star.

    a) laser sharp dialogue delivery – check.
    b) Majestic walk – check
    c) Outperforming composer, lyricist and singer during song sequence – check
    d) Electrifying screen presence – check
    e) Oozing charisma – check
    f) looking good? – you betcha!

    Alright, we got them out of the way. Let’s look at the issue.

    It’s education versus power and wealth. It has been ongoing issue ever since the cavemen decided that thinking can get them one step ahead in search for survival. The wise one led, but later, the brave one did, and then, the ones which amassed wealth, got the wise ones to advice and the wealthy ones to finance, became the leader.

    Kannadhasan was not joking when he wrote, “Kaasey-taan, kadavulapaa, andtha kadavullukm ithu theriyumapaa”, Kannadhasan was not kidding too when he said, in respect of people before him (and us), “Nam munoorgaal moodargal alla”. I look at this film and I agree, our recent munnoorgal, NT and the talents of his time, are not “moodargal.

    Moving on, we realize now, that education, alas, became just the tool you needed occasionally to fix thing. In a poem, poet Vairamuthu wrote that Saraswathy (education) is washing dishes in a politician’s house.

    The writer director A.P. Nagarajan understood this centuries old dilemma and covered the three cornered fight in a three hour cerebral visual extravaganza. And he did a brilliant job, not because he did well, but because he understood very well who the winner should be. He know what the poor and powerless among us, which is a majority, who worship knowledge, want as an outcome of this film.

    Of course, throughout the course of the film, we know who the winner is, and also helped by the fact that the winner is played by NT. Of course, the climax tells you differently, but in the entire journey from the films start, you know where the filmmakers stand. Look at NT’s character and you know what I am talking about.

    Once blessed with wisdom and powerful intellectual diction, NT’s Vidhyabathi is a cool cat that smiles his way to the victory even when subjected to some really intellectually insulting moments (you know by the look of his face that the others challenging them are morons and deserves kick in the rear ala Goundamani/Senthil), or physically torturous moments.

    Note the moment in the temple, after the verbal clash with the queen. The people in the background (it’s always them!!) disses him for talking back to queen, to which he promptly response, “Selvaakku, Sollvaaakkai adakkalaamaa!”, and walks away disgusted, and clearly very irritated. Queen or not, don’t waste his time.

    Later, when he walks into the palace when was challenged for a debate (he didn’t want to, his dad pressures him), he measures the scene as he walks and notes with a smirk that everything around him are just glitter and pompous nothing that should actually bow to his intellect. Oh, how I love that scene. NT, walking majestically, with that knowing smile in his face, looking at others like lion looking at the poor victim it has just forgiven and let go. Brilliant!

    The film is full of bham, wham, and explosive moments that owes to brilliant writing by A. P. Nagarajan. When you feel one issue has been addressed, he throws in another. You have in one corner, a very self assured, and smiling Vidhyabathi, the wise one just wanting to throw himself in entirety into service to god. But on the other corners, are the prosperous queen (K.R. Vijaya delivering an average performance) and the courageous chief in command (Gemini Ganesan, who is basically miscast but did his best) are at each others throat as well. This is a much needed subplot because we know the wise one stays away from power struggle, he just wants to be one with the ultimate truth.

    I keep moving away from what I should actually do: recommend this film to those who haven’t seen it. The new NT fans who should also appreciate great work by the writers and directors who knew how to utilize the talents of the greatest actor Tamizh film industry so far.

    There is so much in this film that one or five viewing is not enough. As I told Joe recently, I watched it again in a space of one week (DVD, good copy) and I was again struck by the brilliance of it all.

    My grouses? Oh, apart from the casting of KR. Vijaya and Gemini Ganesan, who did their best, I always have this nagging dissatisfaction for the composer K. V. Mahadecan’s background scores. Maamaa (as he is known in the industry) is excellent in composing songs. All the songs in this film are wonderful. But when it comes to background score, I am afraid I have been too spoilt by the mesmerizing hooks by M.S. Viswanathan.

    I suppose I have said what I wanted to say. This film is now threatening to take over Karnan as my favourite Purana/historical epic Tamizh film. Of course, Karnan is huge…but this one has bigger brain.

    Before I sign off, here is a parting shot by NT as Vidhyabathi when he is ordered to be taken as prisoner: “Nalla Aatchi, Uyarntha Arasu, Sirantha Talabathi….paavam makkal!”. Sounds familiar?
    மேற்கண்ட பதிவிற்கு சகோ. சாரதா அவர்களின் பதில் பதிவு
    அதற்கான இணைப்பு
    http://www.mayyam.com/talk/showthrea...l=1#post348632
    பதிவு செய்த நாள் 9.12.2008

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரி பாகம் 5 பக்க. 128
    டியர் ராகேஷ் (groucho070)

    சரஸ்வதி சபதத்தை வித்தியாசமான கோணத்தில் ஆய்வு செய்திருந்த விதம் அருமை.

    பாத்திரப்படைப்புகள் நம் மனதைக்கவர முக்கிய காரணங்களில் ஒன்று, பாத்திரத்திற்கேற்ற நாயகியரை ஏ.பி.என். தேர்ந்தெடுத்த விதம் சொல்லலாம்.

    சாந்தமான சாவித்திரியை சரஸ்வதியாகவும் (நீங்கள் குறிப்பிட்டது போல்) அழகான தேவிகாவை லட்சுமியாகவும், விழிகளில் கோபத்தைக்காட்டும் பத்மினியை சக்தியாகவும் காண்பித்ததுடன் அவர்கள் அறிமுகமும் பாருங்கள் எவ்வளவு நேர்த்தி என்று.

    மூவரில் சற்று பருமனான சாவித்திரியை கையில் வீணையுடன் அமர்ந்திருக்கும் நிலையில் அறிமுகம் ('கோமாதா' பாடலின் இடையில் வரும் இடையிசைச் செருகல்களை வாசிக்க கே.வி.எம்.மாமா இன்னொரு முறை பிறந்து வந்தால் மட்டுமே சாத்தியம்), அழகான (ஆனால் ஆடத்தெரியாத) தேவிகாவை நின்ற நிலையில் அறிமுகம், ஆட்டத்தில் கரைகண்ட பத்மினியையோ ஆடவைத்தே அறிமுகம் என ஒவ்வொன்றையும் பார்த்துப்பார்த்து செய்திருக்கும் ஏ.பி.என்.னின் நுட்பமே தனி.

    கடவுளர்கள் ஜோடிகளாகத் தோன்றுகிறார்களே தவிர (அதிலும் இதில் ஆண் கடவுளர்கள் டம்மிகள், சிவகுமார் உள்பட) ஆனால் அவர்களால் போட்டியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூவருக்குமே ஜோடிகள் இல்லை. அதாவது ஏ.பி.என். அதில் வெட்டித்தனமாக மெனக்கெடவில்லை.

    அரசவையில் மாறி மாறி வாதம் செய்யும் அந்த மூவரையும் சற்று நிறுத்தி, அவர்கள் மேல், அரண்மனைத்தோட்டத்தில் பூப்பறித்துக்கொண்டிருக்கும் ஊமையையும், யாரோ போடும் மல்யுத்தத்தைக் கண்ணால் பார்க்கவே பயந்தோடும் கோழையையும், கிழிந்த உடையும் கையில் திருவோடும், பஞ்சடைந்த கண்ணுமாக பிச்சையெடுக்கும் பிச்சைக்காரியையும் சற்றே பொருத்திப்பாருங்கள்.... எப்பேர்ப்பட்ட கலைஞர்களையெல்லாம் நாம் பெற்றிருந்தோம் என்று நம் நெஞ்சு விரியும். ('பெற்றவள் உடல் சலித்தாள் பேதை நான் கால் சலித்தேன் படைத்தவன் கை சலித்து ஓய்ந்தானமா' இந்த வரிகளைக்கேட்கும்போதெல்லாம் படுபாவி கண்ணதாசனை உதைத்தால் என்ன என்று தோன்றுகிறதல்லவா?. கவிஞர் என்றால் அதற்காக இவ்வளவு திறமையா?).

    ஆளுக்கு ஆள், மனத்துக்கு மனம் சுவைகள் வேறுபடலாம். அந்த வகையில் இன்னும் எனமனதில் 'ராணி மகாராணி, ராஜியத்தின் ராணி' பாடல் தேவைதானா என்றே தோன்றுகிறது. அது வித்யாபதியின் தரத்தைச் சற்று கீழிறங்கச்செய்வது போலில்லையா?. நரஸ்துதி பாடுவதில்லை என்றவர் அந்நிலையிலேயே உறுதியாக நின்றிருக்க வேண்டாமா?. இது என் கருத்து. அதே சமயம் இன்னும் சிலருக்கு இதுவே படத்திலுள்ள சிறந்த பாடலாக தென்படக்கூடும். அதற்குத்தான் முதலிலேயே பீடிகையைப்போட்டுவைத்தேன்.

    இப்படம், புதுமைப்பித்தன் எழுதிய ஒரு கற்பனைக்கதையைத் தழுவி உருவானதுதான். 'திருவிலையாடலை'ப் போல புராணங்களில் இருந்தோ, 'கர்ணனைப்'போல இதிகாச சரித்திரங்களில் இருந்தோ பிறந்தது அல்ல என்பதால் அவற்றை விட இது சற்று மாற்றுக்குறைவு என்பது உண்மைதான் (சுவை சற்று கூடியிருக்கலாம்). இதுவும் தனிப்பட்ட என் கருத்துதான். மற்றவர்கள் வேறுபடலாம், (சூப்பர் ஸ்டார் உள்பட). அதில் தவறில்லை.
    முரளி சாரின் பதில் பதிவு

    பதிவு செய்த நாள் – 9.12.2008
    இதற்கான இணைப்பு -
    http://www.mayyam.com/talk/showthrea...l=1#post348737

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரி பாகம் 5 பக். 131

    Rakesh,

    Excellent. I know that something is cooking when you said that you had been writing the review. But when it got delayed, I thought that you were getting into the nuances. But this angle is different.

    Now coming to the film, at the very outset it had a unique thing. An actor playing two different roles but not blood related ones. Though this was earlier tried by Chandrababu, this was the first time it was tried in a mythological film and that too by a Hero.

    Rakesh, as you rightly said, the film is out and out based on an argument and if you care to check, the events that unfold on the screen would be so fast paced that you would start to feel that the story is happening on a single day.

    I would say APN as a dialogue writer was brilliant. The arguments he advanced on behalf of all the three were interesting and the special attraction was he used them to highlight the situations that were prevailing at that point of time. While talking about Veeram, APN pinpointed the Chinese and the Pakistani aggression that happened a year before the release of SS. [1965 Sep - Pak War and 1966 Sep 3rd - SS release]. The dialogue would be something like this வீரம் மட்டும் இல்லையென்றால் அந்நிய நாட்டான் நமது நாட்டின் மீது படை எடுக்கிறான், நமது பகுதியை வசமாக்கி கொள்ளப் பார்க்கிறான்.

    Kannadasan's pen had a field day for this movie. The lyrics were extraordinary. The one you left out, Kalviyaa Selvamaa Veeramaa, had seperate charanams for all the three. Especially the lines

    படித்தவன் கருத்தெல்லாம் சபை ஏறுமா; பொருள்
    படைத்தவன் கருத்தானால் சபை மீறுமா;
    படித்தவன் படைத்தவன் யாராயினும்
    பலம் படைத்து விட்டால் அவனுக்கு இணையாகுமா

    summarised the happenings of the world.

    அகர முதல எழுத்தெல்லாம் was a class on its own. Kannadasan had once said that it was a challenge thrown by APN at him when he asked him to start every line with a உயிரெழுத்து. Mama tuned the lyrics after it was written. TMS was at his very best. But of course that one man simply beat all of them hands down.

    Regarding Rani Maharani, it was included for the common man (like பார்த்தா பசு மரம்) and that proved a great hit.

    Vidyapathi was created out and out for NT. The transformation from a dumb to the man with a gift of the gab was superbly done by NT. The make up and the costume and the hair do all added up. Especailly the blue silk costume. The entire theatre would be waiting for that moment. When KRV asks the pulavar to be brought in, the question GG asks and KRV replies would add pep.

    யாரந்த புலவர்?

    வருவார் பாருங்கள்.

    காமிரா திரும்ப, நடையிலே நூறு வகை காட்டியவன் ராஜ நடை நடந்து உள்ளே நுழைந்து, ராகேஷ் சொன்னது போல எனக்கு முன் நீங்கள் எல்லாம் எம்மாத்திரம் என்ற பார்வையை முகத்திலே தவழ விட்டு அங்கே வீசப்படும் கேள்விகளையெல்லாம் அலட்சியமாக எதிர் கொண்டு இறுதியில் சிறை தண்டனை பெற்று போகும் வரை அங்கே அரங்கேறும் ஸ்டைல் யாராலும் வெல்ல முடியாத ஒன்று.

    ஆலய தரிசனத்தின் போது ராணியின் கண்கள் அலை பாய்வதை கண்டு ஒரு விஷம புன்னகையுடன் "அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும் ஆலய வழிப்பாடில்லை" என்று பாடுவது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

    One interesting info was in the climax, when the elephant comes for beheading Vidyapathi, NT acted without dupe. You could see him lying down when the elephant lifts his leg. Ganesha was aware of Ganesan and no harm came.

    Rakesh, never thought that I am going to write down so much when I opened the PC. Your post made me to.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. Thanks Russellmai thanked for this post
  10. #1555
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சரஸ்வதி சபதம் நிழற்படங்கள் .. பல்வேறு இணையதளங்களிலிருந்து..



















    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. Thanks Russellmai thanked for this post
  12. #1556
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan Filmography Series

    109. Selvam செல்வம்



    தணிக்கை – 07.11.1966
    வெளியீடு – 11.11.1966
    தயாரிப்பு – வி.கே.ஆர். பிக்சர்ஸ்
    நடிக நடிகையர் –
    நடிகர் திலகம் பத்மஸ்ரீ சிவாஜி கணேசன், எஸ்.வி.ரங்காராவ், கே.ஆர்.விஜயா, எஸ்.வி.சஹஸ்ரநாமம், எம்.வி.ராஜம்மா, பத்மஸ்ரீ வி.நாகையா, எம்.எஸ்.சுந்தரிபாய், ரமாப்ரபா
    கௌரவ நடிகர் – நாகேஷ்
    இசை – திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவேன்
    நாதஸ்வரம் – சைதாப்பேட்டை நடராஜன் & பார்ட்டி
    நடனம் – விஜயராணி, பானுமதி, சுகுணா
    காமிரா – ஆர்.சம்பத்
    கலை – பி. நாகராஜன்
    எடிட்டிங் – ஆர். தேவராஜன்
    மூலக்கதை – பி.எஸ்.ராமய்யா
    வசனம் உதவி – கோமல் ஸ்வாமிநாதன்
    பாடல் ஒலிப்பதிவு ரீரிக்கார்டிங் – டி.எஸ்.ரங்கசாமி, சாரதா ஸ்டூடியோ
    வசனம் ஒலிப்பதிவு – கே.ஆர்.ராமசாமி
    நடன அமைப்பு – பி.எஸ்.கோபால கிருஷ்ணன்
    மேக்கப் – ரங்கசாமி, தனகோடி, பத்மனாபன், மாணிக்கம், ரவீந்திரன்
    ஆடை அலங்காரம் – பி.ராமகிருஷ்ணன், நடராஜன், குப்புசாமி
    விளம்பரம் – எலிகண்ட்
    ஸ்டில்ஸ் – ஆர்.என். நாகராஜ ராவ்
    விளம்பர டிஸைன்ஸ் – பக்தா
    பிராசஸிங் – பி.எம். விஜயராகவலு-விஜயா லேபரட்டரி
    புரொடக்ஷன் நிர்வாகம் – முகிலன்
    ஸ்டூடியோ – சாரதா, பிரசாத், பரணி
    வி.கே.ஆர். பிக்சர்ஸ் நிர்வாகம் – வி.கே.முத்துராமலிங்கம்
    தயாரிப்பு – வி.கே. ராமசாமி
    திரைக்கதை வசனம் டைரக்ஷன் – இயக்குநர் திலகம் கே.எஸ்.கோபால கிருஷ்ணன்
    ***

    செல்வம் விளம்பரம் மற்றும் பத்திரிகை கட்டுரைகளின் நிழற்படங்கள் ஆவணத்திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து

    முதல் வெளியீட்டு விளம்பரம் : குமுதம் : 1966



    நடிகர் திலகம் பற்றி அவரது ஆருயிர் நண்பர் - "செல்வம்" தயாரிப்பாளர் திரு.வி.கே.ஆர்.

    வரலாற்று ஆவணம் : கல்கி : 20.4.1997
    ['கல்கி' வார இதழில் விகேஆர் எழுதிய 'தேரோட்டம்' தொடரிலிருந்து...]

    முதல் இரண்டு பக்கங்கள்



    முதல் பக்கம் (தனியாக)

    இரண்டாவது பக்கம் (தனியாக)


    மூன்றாவது பக்கம்


    சிறப்பு வண்ணப் புகைப்படம்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. Thanks Russellmai thanked for this post
    Likes kalnayak liked this post
  14. #1557
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சாரின் தயவில் செல்வம் படத்தின் அட்டகாசமான நிழற்படங்கள்.. மேலே உள்ள பதிவில் முதலில் உள்ள படமும் வாசு சாரின் உபயமே.





    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  15. Thanks Russellmai thanked for this post
  16. #1558
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    காணொளிகள்

    இதுவரை இப்படத்தைப் பார்க்காதவர்களுக்கு



    அவளா சொன்னாள்



    உனக்காகவா நான் எனக்காகவா



    இதே பாடல் வாழையடி வாழை படத்தில் முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

    Last edited by RAGHAVENDRA; 24th December 2014 at 12:49 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  17. Thanks Russellmai thanked for this post
    Likes kalnayak liked this post
  18. #1559
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    செல்வம் படத்தினைப் பற்றி மிக விரிவாக எழுத வேண்டி உள்ளதால் பாடல்களைப் பற்றிய விவரங்களும் அவற்றுடன் இடம் பெறும்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  19. #1560
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan - Definition of Style 12


    செல்வம் - அணு அணுவாக ரசிக்க வேண்டிய உன்னதத் திரைக்காவியம்...

    இறைவா உனக்கு கோடான கோடி நன்றிகள்... இந்த நூற்றாண்டில் நான் பிறந்ததற்கு, இந்த யுகபுருஷன் காலத்தில் வாழ்ந்ததற்கு, அவருடன் பழகும் வாய்ப்புத் தந்தமைக்கு..


    எத்தனை விதமான முகபாவங்கள்.. ஒவ்வொரு ஃப்ரேமிலும் கலக்கும் நடிகர் திலகம்..

    முழுப்படத்தையும் முழுதுமாய் விவரிக்க கொள்ளை ஆசை..

    பிறிதொரு சந்தர்ப்பத்தில் அதை வைத்துக்கொள்வோம்..

    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறாக இப்போது..(காட்சியைப்பற்றிய வர்ணனையைத் தொடரும் வண்ண எழுத்துக்களில் இடம் பெற்றுள்ள வாக்கியங்களில் நடிகர் திலகத்தின் நடிப்பினைப் பறறிய குறிப்புகள்)

    குறிப்பு..
    காணொளியில் இக்காட்சி 1.16.20 ல் தொடங்குகிறது.



    செல்வம் வள்ளியை விரும்புகிறான்.. அவள் மேல் தீராத மோகமும் காதலும் கொண்டிருக்கிறான். அவன் தாயாரோ முறைப்பெண்ணை அவனுக்குக் கட்டி வைக்க விரும்புகிறாள்.. அவளைப் பார்க்கும் போதெல்லாம் செல்வத்திற்கு வள்ளியின் முகமே நினைவுக்கு வருகிறது.
    தன் மனப்போராட்டத்தில் ஜெயிக்க முடியாமல் வள்ளியைப் பார்க்கக் கிளம்பி விடுகிறான்.
    வள்ளியின் வீட்டுக்கு வருகிறான்.
    பின்பக்கத்தில் துளசி மாடத்தில் வள்ளி பூஜை செய்வதைப் பார்க்கிறான்.
    ...இந்த இடத்தில் வாயிற்கதவருகில் நின்று நடிகர் திலகம் பார்க்கும் பார்வையை கவனியுங்கள்.. இந்தப் பார்வையில் ஓர் தாபம் தென்படுகிறது.

    அந்த சூழ்நிலை அவனுக்குள் ஒரு தாபத்தை ஏற்படுத்துகிறது..
    வள்ளியிடம் நெருங்குகிறான்..
    சுற்றுமுற்றும் பார்த்தவாறே அப்பா இல்லே எனக் கேட்டு அங்கு யாரும் இல்லை என்பதை உறுதி செய்துகொள்கிறான்..
    அப்பா இல்லே என்று கேட்கும் போது வாய்ஸ் மாடுலேஷனைக் கவனியுங்கள் ... அ என்ற எழுத்து ஹ என்று ஒலிக்கும்.. அந்த ஹ விலேயே அந்த விரக தாபம் வெளிப்படுவதை உணரலாம்

    வரத்துக்கு ரொம்ப நேரமாகும்னு சொல்லு என்றவாறே அவளைத் தீண்டுகிறான்... இதை எதிர்பாராத வள்ளி சற்றே அச்சமும் நாணமும் மேற்கொண்டு விலகி ஓடுகிறாள்..
    அவளைத் தொட முற்படும் போது நடையில் ஒரு வேகத்தைக் கூட்டுவதை கவனியுங்கள்..இதே சமயம் அந்த அச்சமும் நாணமும் கலந்த உணர்வை கே.ஆர்.விஜயா அற்புதமாக வெளிப்படுத்துவதை கவனியுங்கள்.

    இனிவரும் விநாடிகளில் மௌனம்.. இருவருமே விரகத்தில் ஏங்கத் துவங்குகின்றனர்.. வள்ளி பெண்மைக்கே உரிய எச்சரிக்கை உணர்வை மேற்கொள்கிறாள்.

    இப்போது நடிகர் திலகம், கே.ஆர்.விஜயா இருவருமே போட்டி போட்டுக் கொண்டு தங்கள் நடிப்புத் திறமையை வெளிப்படுத்துகிறார்கள். இவர்கள் இருவரையும் மீறி அங்கே இயக்குநர் திலகம் கே.எஸ்.ஜி.யின் திறமை வெளிப்படுகிறது. கால்களை ஒரு வித்தியாசமான கோணத்தில் வைத்துக் கொண்டு கைகளை பாக்கெட்டின் அருகே கொண்டு சென்று நடிகர் திலகம் அபிநயம் புரியும் ஸ்டைல்.. இதைப் பார்த்து நாணத்தோடு கே.ஆர்.விஜயா சிரிக்கும் போது அவரும் ஸ்கோர் செய்து விடுகிறார்.

    செல்வம் உள்ளே நுழையும் போது வேகமாக ஒலிக்கும் பாங்கோஸ் இசை இப்போது மீண்டும் வேகமெடுக்கிறது.
    அவள் குடத்தை எடுத்துக் கொண்டு சிரித்துக் கொண்டே அந்த இடத்தை விட்டுச் செல்ல முற்படுகிறாள்.
    செல்வம் அவளைக் கேட்கிறான் ஏன் சிரிக்கிறாய் என.
    அதற்கு அவள் சொல்கிறாள். உங்களை நான் எத்தனை நாள் பார்த்திருக்கிறேன்.. எத்தனை தடவை பார்த்திருக்கிறேன்.. எனக் கேட்கிறாள்..
    இப்போது இந்தக் கட்டத்தில் நடிகர் திலகத்தின் கைகளை கவனியுங்கள்.. கைகளைப் பின்னால் கட்டியவாறே விரல்களால் அபிநயம் புரிகிறார்.

    அவள் சிலேடையாக சொல்கிறாள்.. நான் பார்க்காததெல்லாம் உங்கள் முகத்தில் இருக்கு
    அதற்கு அவன் கேட்கிறான். என்ன இருக்கு...
    அவள் சொல்கிறாள்.. என்னென்னவோ இருக்கு..

    இப்போது சிணுங்கிக் கொண்டே நடிகர் திலகம் சொல்வதைக் கேளுங்கள்.. ம்ஹேஹே... அது மனசிலிருக்கு என்று சொல்லும் போது குரலில் ஏற்படும் மாற்றத்தைக் கேளுங்கள்..எவ்வளவோ என்று சொல்லிக்கொண்டு கை விரலை வாயருகில் கொண்டு சென்று சட்டென்று எடுத்து விடுகிறார்..நான் எப்படி என்று வரியை முடிக்காமலே சமாளிக்க முற்படுகிறார்...

    தன் மனசில் எத்தனையோ இருக்கிறது என்கிறார்.. அவள் அதை என்னவென்று கேட்கிறாள்...
    பாடல் துவங்குகிறது.

    இப்போது இந்தப் பின்னணியில் இப்பாடலைப் பாருங்கள்..

    தமிழ்த்திரையுலக வரலாற்றில் மோகத்தையும் தாபத்தையும் இவ்வளவு அழகாக கொண்டு வந்த காட்சி வேறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை..
    Last edited by RAGHAVENDRA; 24th December 2014 at 01:06 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  20. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •