Page 135 of 185 FirstFirst ... 3585125133134135136137145 ... LastLast
Results 1,341 to 1,350 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

 1. #1341
  Senior Member Regular Hubber
  Join Date
  Jan 2014
  Posts
  111
  Post Thanks / Like
  இருவர் உள்ளம் திரைக்காவியம் தொடர்பான தங்களின்
  தொகுப்பு மிகவும் அருமை.இராகவேந்திரர் அவர்களே
  தொடரட்டும் தங்களது திருப்பணி

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   
 3. #1342
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,032
  Post Thanks / Like
  பாராட்டிற்கு நன்றி கோபு அவர்களே.

  இருவர் உள்ளம் கதாசிரியர் லக்ஷ்மி என்கிற திரிபுர சுந்தரி அவர்களைப் பற்றி நாம் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். அவருடைய இரண்டு நாவல்கள் சினிமாவுக்காக தேர்ந்தெடுக்கப் பட்டன. பெண் மனம் இருவர் உள்ளம் என்கிற பெயரில் வெளிவந்து விட்டது. மற்றோர் நாவல் காஞ்சனையின் கனவு. இதுவும் அருமையான கதை. 1950களின் மத்தியில் காஞ்சனா என்று ஒரு படம் வந்தது. அது லக்ஷ்மியின் நாவல் தானா என்பதும் தெரியவில்லை.  லக்ஷ்மி அவர்களைப் பற்றிய வலைதளத்திற்கான இணைப்பு

  http://www.arusuvai.com/tamil/node/15877?page=2
  Last edited by RAGHAVENDRA; 8th May 2014 at 12:00 PM.
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 4. #1343
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,032
  Post Thanks / Like
  அடுத்து...  Science Fiction எனப்படும் வகையான அம்சத்துடன் முதலில் வெளிவந்தது நடிகர் திலகம் கௌரவ வேடத்தில் நடித்த குழந்தைகள் கண்ட குடியரசு திரைப்படம். இப்படம் அந்த ஜானரை சாரா விடினும் ஒரு விஞ்ஞானி குழந்தைகளை சோதனை அடிப்படையில் விண்ணில் அனுப்பும் முயற்சியை அடிப்படையாக வைத்து சயின்ஸ் ஃபிக்ஷன் அம்சம் இடம் பெறச் செய்தனர். அப்படிப் பார்த்தால் இதுதான் இவ்வகைப்படங்களுக்குத் தமிழில் முன்னோடி எனலாம்.

  இதற்கு அடுத்து நடிகர் திலகம் நடித்த மற்றோர் திரைப்படம் நான் வணங்கும் தெய்வம். ஒரு சோதனையை மேற்கொண்ட விஞ்ஞானி அதனை பயனீடு செய்யும் போது தவறு ஏற்பட்டு விடுகிறது. முக விகாரத்துடன் உலவும் அந்த மனிதனைக் கண்டு மக்கள் பயப்படுகின்றனர். பல்வேறு இடையூறுகளைக் கடந்து மாற்று மருந்தைக் கண்டுபிடித்து அந்த மனிதனின் பழைய முகத்தை எவ்வாரு விஞ்ஞானி கொண்டு வருகிறார் என்பதாக கதையின் கரு அமைந்த படம் தான்

  நான் வணங்கும் தெய்வம்
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 5. #1344
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,032
  Post Thanks / Like
  Sivaji Ganesan Filmography Series

  87. Nan Vanangum Deivam நான் வணங்கும் தெய்வம்
  வெளியீடு - 12.04.1963

  விளம்பர நிழற்படங்கள் ஆவணத் திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து..

  'இன்று முதல்' விளம்பரம் : The Hindu : 12.4.1963

  குறிப்பு:
  தென்னகமெங்கும் 12.4.1963 வெள்ளியன்று வெளியான இக்காவியம், சென்னையில் மட்டும் 27.4.1963 சனிக்கிழமையன்று வெளியானது. [அரங்குகள் : காஸினோ, ஸ்ரீகிருஷ்ணா, உமா].
  தயாரிப்பு – ஸ்ரீ சத்யநாராயணா பிக்சர்ஸ்

  நடிக நடிகையர்
  நடிகர் திலகம் சிவாஜி கணேசன், டி.ஆர். ராமச்சந்திரன், பத்மினி, ராகினி, வி.நாகையா, கே.சாரங்கபாணி, பி.டி.சம்பந்தம், எம்.ஆர்.சந்தானம், எஸ்.ராமராவ், நாகேஷ் மற்றும் பலர்
  நடனம் – குமாரி கமலா

  கதை வசனம் – ரா.வே.
  இசையமைப்பு – கே.வி.மகாதேவன்
  நடன அமைப்பு – தண்டாயுதபாணி, சின்னி-சம்பத், மாதவன்
  ஒளிப்பதிவு – வேணு
  ஒலிப்பதிவு – கிருஷ்ணன்
  எடிட்டிங் – என்.எம். சங்கர்
  ஆர்ட் – தோட்டா
  ஸ்டூடியோ – விஜயா, வாஹினி
  தயாரிப்பாளர் – சி.டி.செட்டியார்
  டைரக்ஷன் – கே. சோமு
  Last edited by RAGHAVENDRA; 12th May 2014 at 08:15 AM.
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 6. #1345
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,032
  Post Thanks / Like
  பாடல்களின் விவரங்கள் –  கனவும் பலித்தது – மருதகாசி – பி.சுசீலா

  வந்தாலும் வந்தாளே- மருதகாசி – ஜமுனா ராணி, ரத்னமாலா

  முல்லைப்பூ மணக்குது – மருதகாசி – ஏ.எல்.ராகவன், ஜிக்கி

  எட்டாத கிளை மேலே – மருதகாசி – ஜமுனாராணி

  எல்லாம் இங்கோர் சூதாட்டம் – மருதகாசி – பி.பி.ஸ்ரீநிவாஸ்

  தயவில்லையோ அன்னையே – மருதகாசி – பாலசரஸ்வதி

  வீணாக ஜாலங்கள் செய்வதேனடி - மருதகாசி – ஜமுனாராணி, ராஜேஸ்வரி, ரத்னமாலா

  நாகரீகமாய் வாழணும் – கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் – ஜமுனாராணி, ராஜேஸ்வரி  பாடல்களைக் கேட்டு மகிழ

  http://www.inbaminge.com/t/n/Naan%20Vanangum%20Deivam/
  Last edited by RAGHAVENDRA; 12th May 2014 at 07:50 AM.
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 7. #1346
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,032
  Post Thanks / Like
  டிவிடி முகப்பு

  Last edited by RAGHAVENDRA; 12th May 2014 at 08:22 AM.
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 8. #1347
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,032
  Post Thanks / Like
  நான் வணங்கும் தெய்வம் – நடிகர் திலகம் இயக்குர் சோமு கூட்டணியில் கடைசி படம்.

  இயக்குநர் சோமு அவர்கள் நடிகர் திலகத்துடன் இணைந்த சில அபூர்வ நிழற்படங்களை இத்தருணத்தில் இங்கு பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்.

  டைரக்டர் சோமு நடிகர் திலகத்துடன்

  மக்களைப் பெற்ற மகராசி படப்பிடிப்பில்  சம்பூர்ண ராமாயணம் படப்பிடிப்பில் கே.சோமு, ஏபி.என்.னுடன் நடிகர் திலகம்  வி.கே.ஆர். டைரக்டர் சோமு, ஏபி.என்.னுடன் நடிகர் திலகம்

  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 9. #1348
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,032
  Post Thanks / Like
  Sivaji Ganesan Filmography Series

  88. Kulamagal Radhai குலமகள் ராதை  வெளியீடு – 07.06.1963

  தயாரிப்பு – ஸ்பைடர் பிலிம்ஸ்

  நடிக நடிகையர்
  நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சரோஜா தேவி, , தேவிகா, ஆர். எஸ். மனோகர், கண்ணாம்பா, கே.சாரங்கபாணி, சந்தியா, டி.கே. பகவதி, மனோரமா, டி.என்.சிவதாணு, என்.ஆர்.சாந்தினி, பி.டி.சம்பந்தம், எம்.லக்ஷ்மி பிரபா, எஸ்.வி.ராஜகோபால், சுந்தரி, சாய்ராம், குண்டு கருப்பையா மற்றும் பலர்.

  மூலக்கதை – அகிலன் (வாழ்வு எங்கே நாவலைத் தழுவியது)
  இசை அமைப்பு – கே.வி.மகாதேவன், உதவி – புகழேந்தி

  ஒளிப்பதிவு டைரக்டர் – W.R. சுப்பா ராவ்

  ஆபரேடிவ் காமிரா மேன் – டி.எம். சுந்தரபாபு, சி. நமசிவாயம்

  கலை – சிஹெச். வி. பிரசாத ராவ்

  ஸ்டில்ஸ் – ஆர். வெங்கடாச்சாரி

  பாடல்கள் ஒலிப்பதிவு – டி.எஸ். ரங்கசாமி
  வசனம் ஒலிப்பதிவு – வி.சிவராமன்
  ஒலிப்பதிவாளர் – ஜி.வெங்கட்ரமணன் – வாஹினி ஸ்டூடியோ
  வாத்ய கோஷ்டி நிர்வாகம் – வயலின் கே.வி. மஹாதேவன்
  ஒப்பனை – ஹரிபாபு, ரெங்கசாமி, பத்ரய்யா, தெக்ஷிணாமூர்த்தி
  உடையலங்காரம் – பி.ராமகிருஷ்ணன், சி.கே. ஹரி
  செட்டிங்ஸ் – கே. சீனிவாசன், டி.நீலகண்டன்
  பெயிண்டிங் – ஆர். ஜெயராம் ரெட்டி
  மோல்டிங் – எம். துரைசாமி
  ஸ்டூடியோ புரொடக்ஷன் –சி.எஸ்.பிரகாச ராவ், எம்.ஜி.ராமதாஸ், பி.சுந்தரம்
  பிராசஸிங் – எஸ்.ரெங்கநாதன் – விஜயா லேபரட்டரி
  விளம்பரம் – எலிகண்ட் பப்ளிசிட்டீஸ்
  செட் பிராபர்டீஸ் – சினி கிராஃப்ட்ஸ்
  சர்க்கஸ் காட்சிகள் – டி.பி.நாராயணன், பரதராஜ் – நேஷனல் சர்க்கஸ் கம்பெனி
  தலைமை எலெக்ட்ரீஷியன் – எம்.சங்கர நாராயணன்
  புரொடக்ஷன் உதவி – பி.எஸ்.நடேசன், எம். தண்டபாணி
  பாடல்கள் பின்னணி சங்கீதம் – ஆர்சிஏ சவுண்ட் சிஸ்டம் – மெஜஸ்டிக் ஸ்டூடியோ
  வசனம் – வெஸ்ட்ரெக்ஸ் ரிக்கார்டிங் சிஸ்டம் – வாஹினி ஸ்டூடியோ
  புரொடக்ஷன் நிர்வாகம் – டி.என்.ராஜகோபால் – ஸ்பைடர்
  ஸ்டூடியோ – விஜயா-வாஹினி
  திரைக்கதை வசனம் டைரக்ஷன் – கலைஞர் ஏ.பி.நாகராஜன்

  விளம்பர நிழற்படங்கள் --- ஆவணத் திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து..
  காவிய விளம்பரம் : சுதேசமித்ரன் : 19.10.1960
  'விரைவில் வருகிறது' விளம்பரம் : தமிழ் சினிமா : 15.4.1961
  'இன்று முதல்' விளம்பரம் : சுதேசமித்ரன் : 7.6.1963

  Last edited by RAGHAVENDRA; 18th May 2014 at 09:44 AM.
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 10. #1349
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,032
  Post Thanks / Like
  குலமகள் ராதை நிழற்படங்களுக்கான இணைப்பு - உபயம் நிழற்படத் திலகம் நெய்வேலி வாசு சார்

  http://www.mayyam.com/talk/showthrea...l=1#post886778
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 11. #1350
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,032
  Post Thanks / Like
  பாடல்களின் விவரங்கள்

  1. உலகம் இதிலே அடங்குது – கண்ணதாசன் – டி.எம்.சௌந்தர்ராஜன்

  2. சந்திரனைக் காணாமல் அல்லி முகம் மலருமா – மருதகாசி – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா

  3. ராதே உனக்குக் கோபம் ஆகாதடி – மருதகாசி – டி.எம்.சௌந்தர்ராஜன்

  4. உன்னைச் சொல்லிக் குற்றமில்லை – கண்ணதாசன் – டி.எம்.சௌந்தர்ராஜன்

  5. இரவுக்கு ஆயிரம் கண்கள் – கண்ணதாசன் – பி.சுசீலா

  6. கள்ள மலர்ச் சிரிப்பிலே – மருதகாசி – பி.சுசீலா

  7. பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன் – கண்ணதாசன் – பி.சுசீலா

  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •