Page 281 of 398 FirstFirst ... 181231271279280281282283291331381 ... LastLast
Results 2,801 to 2,810 of 3971

Thread: Makkal thilagam mgr part 4

  1. #2801
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    நன்றி கரவை திரு பாஸ்கரன்

    நிலவே என் நிலவே
    நிலவே என் நிலவே
    நீ எங்கே நீ எங்கே
    தலைவன் வரவு எண்ணியோ
    நாணி நீயும் மறைகின்றாய்

    உன் பெயரைக் கொண்டவனாம்
    உன் நிறத்தை தந்தவனாம்
    நின் உயிரும் தன் உயிராய் காத்தவனாம்
    நிகரில்லா தலைவன் குணமன்றோ

    சிரிக்கும் ஏழை முகம் தன்னில்
    சிலிர்க்கும் உள்ளம் கொண்டவனாம்
    சிந்தும் கண்ணீர் துடைத்திடவே
    சீறி வருவான் புயலாக





    படிக்கும் குழந்தை பசி என்று
    பரிதவிக்கும் நிலை மாற்ற
    வடித்துப் போட்டான் சத்துணவு
    வள்ளல் அவனே அவனே

    பத்துத் திங்கள் தமிழகத்தை
    பலரும் மெச்சும் வண்ணமதில்
    முத்தாக ஆண்டவனாம்
    முத்தமிழாய் நாளும் நின்றவனாம்

    உலகத் தமிழ் நாடு தன்னை
    உன்னதமாக நடத்தியவன்
    உலகமெங்கும் தமிழ் பரவிடவே
    மருவும் கணினித் தமிழ் மாற்றியவன்


    தொலை நோக்கு இல்லையென்று
    தொடராக தொல்லை தந்த எதிரிகளிடம்
    விலை போகா எங்கள் மன்னவனும்
    வீற்றிருப்பான் எங்கள் இதயக் கனியாய் என்றும்

    வாழ்க்கை என்னும் புத்தகத்தை
    வரலாறாய் மாற்றியவன்
    கொள்கை தீபம் ஏற்றி
    கொற்றவனாய் வாழ்ந்து காட்டியவன்

    நிலவே என் நிலவே
    நீ எங்கே நீ எங்கே
    என் தலைவன் வழியினில் நான் நடக்க
    என்றும் வருவாய் ஒளியதுவாய்
    கவிதைக்கு நன்றி.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2802
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    I watched Makkal Thilagam's Navarathinam in Murasu TV. With a blur print and lot of cuts. The movie had lot of close up shots for MGR. (maybe MGR had given less call sheet for this movie).

    Only thing that can be mentioned is the performance of MGR, very cool and gentle.

    In one scene there is a poster of Ithayakani mentioning about the participation of Mrs.Soundara Kailasam as a Chief Guest for the victory function.


  4. #2803
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like

  5. #2804
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like

  6. #2805
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like

  7. #2806
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like

  8. #2807
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like



    RANI SAMYUKTHA - 1

  9. #2808
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by MGR Roop View Post
    I watched Makkal Thilagam's Navarathinam in Murasu TV. With a blur print and lot of cuts. The movie had lot of close up shots for MGR. (maybe MGR had given less call sheet for this movie).

    Only thing that can be mentioned is the performance of MGR, very cool and gentle.

    In one scene there is a poster of Ithayakani mentioning about the participation of Mrs.Soundara Kailasam as a Chief Guest for the victory function.


    Roop Kumar Sir,

    உங்களில் அண்ணாவை பார்கிறேன் பட்டு, was that telecast by Murasu TV?

    Thanks.

  10. #2809
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    பிரதீப் சார்

    மன்னாதிமன்னன் படம் இந்தியில் மொழி மாற்றம் செய்து வந்த விளம்பரமா ?

    முதல் முறையாக பார்கிறேன் .அருமை .

    திரு சைலேஷ் சார்

    ராணி சம்யுக்தா -மக்கள் திலகத்தின் சிறப்பான நடிப்பின் வீடியோ பதிவு சூப்பர் .

  11. #2810
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    திரு சுந்தரபாண்டியன் அவர்களின் மக்கள் திலகத்தின் ஆளுமை குறித்து வரைந்த கட்டுரை மிகவும் அருமை .
    உண்மையிலே அவரது வசீகர தோற்றம் - அழகிய உடற்கட்டு -சிரித்த முகம்
    இதுவரை யாரும் தோன்றவில்லை . நன்றி சுந்தரபாண்டியன் சார்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •