Page 5 of 6 FirstFirst ... 3456 LastLast
Results 41 to 50 of 59

Thread: Danush presents ETHIRNEECHAL * Sivakarthikeyan, Priya Anand; music Anirudh

  1. #41
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,362
    Post Thanks / Like

    NOV, Dilbert postukkellaam respond pannuviyaa
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #42
    Senior Member Veteran Hubber
    Join Date
    Mar 2007
    Location
    Mocity
    Posts
    1,115
    Post Thanks / Like
    Quote Originally Posted by NOV View Post

    NOV, Dilbert postukkellaam respond pannuviyaa
    Sorry sir I never thought , of all the people you will say this !
    My onions and Signature changes according to my desperate need to be in lime light as the BIG Brother :0 - just saying..

  4. #43
    Senior Member Senior Hubber mareen's Avatar
    Join Date
    Dec 2006
    Location
    London
    Posts
    1,043
    Post Thanks / Like
    Reading from wiki it does look like run fat boy run. There is also someone called Harish patel in that movie lol.
    Supports VJ's new beginning

    Oru Nal - http://www.youtube.com/watch?v=dEZLrR9jfUc

  5. #44
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    எதிர் நீச்சல்

    ரு பேருக்கு இத்தனை அக்கப்போரா?
    குஞ்சிதபாதம் என்ற பெயர் 27 வயது வரை தன்னைப் பாடாய்ப்படுத்திய சுவடுகளை மறைக்க, சிவகார்த்திகேயன் அடிக்கும் 'எதிர்நீச்சல்’! கல்யாணத்துக்குப் பிறகு தன் பேருக்குப் பின் இந்தப் பேரைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே டேக்கா கொடுக்கும் காதலி. 'எந்தப் பேரையும் நான் சுருக்கித்தான் கூப்பிடுவேன்!’ என்று அடமாக குஞ்சிதபாதத்தை 'ஷார்ட்’ ஆகக் கூப்பிட்டுக் கடுப்படிக்கும் மேனேஜர் என பார்ட்டிக்குப் பயங்கர சிக்கல்கள். ஒரு கட்டத்துக்குப் பிறகு, 'ஹரீஷ்’ எனத் தன் பெயரை மாற்றியதும் ப்ரியா ஆனந்தைக் காதலிக்கும் அளவுக்கு வாழ்க்கை மாறுகிறது சிவகார்த்திகேயனுக்கு. ஆனால், அந்தப் பெயர் மாற்றமே இருவருக்கும் இடையில் பிரச்னையை உண்டாக்க, தன் காதலின் ஆழம் உணர்த்த சிவகார்த்திகேயன் என்ன செய்தார் என்பது மீதிக் கதை!
    முதல் பாதியில் காதல், காமெடி. இரண்டாவது பாதியில் சென்டிமென்ட், லட்சிய த்ரில் என அழகான பேக்கேஜில் படம் தந்திருக் கிறார் அறிமுக இயக்குநர் துரை செந்தில்குமார். முதல்முறையாகக் கூட்டம் சேர்க்காமல் 'ஸோலோ’ ஆட்டம் ஆடியிருக்கிறார் சிவகார்த்திகேயன். உடல்மொழி, நக்கல் டைமிங், ரொமான்ஸ், டான்ஸ் என அனைத்து டிபார்ட்மென்ட்களிலும் 'ஃபைன் டியூன்ட் ஹீரோ மெட்டீரியல்’! சீனுக்கு சீன் சிரிக்கவைத்தே சிக்ஸர் அள்ளுகிறார். பள்ளிக்கூட அறிமுகக் காட்சியில் ப்ரியா ஆனந்தின் முகத்தில் அட்டகாச ஜன்னல், மின்னல் எக்ஸ்பிரஷன்கள். ஆனால், அதன் பிறகு அழகிக்கு வேலையே இல்லை. ''நீ ஓடுவியானு வள்ளிக்குச் சந்தேகம். நீ வள்ளிகூட ஓடிருவியோனு கீதாவுக்குச் சந்தேகம்'' - செம லந்து வசனங்களை நச்நச்செனப் பிரசென்ட் செய்யும் சதீஷ்... ஹீரோவின் நண்பர்கள் பட்டியலில் ஃப்ரெஷ் டாப்அப்!
    பெயர் உண்டாக்கும் இம்சைகள், பெயர் மாற்றும் படலம், சிறுவனின் பள்ளிக்கூட டிராப்கள், கல்யாண மண்டபக் களேபரம் என முன்பாதி முழுக்கவே குட்டிக் குட்டி அத்தியாயங்களில் தியேட்டரில் அள்ளுகிறது அப்ளாஸ்.
    மாரத்தானில் சிவகார்த்திகேயன்தான் ஜெயிப்பார் என்பதை யூகிக்க முடிந்தாலும் அதையும் சுவாரஸ்ய டெம்போவோடு கொண்டுசென்றிருப்பது... வெல்டன்! ஆனால், அதற்காக மூன்று மாதப் பயிற்சியிலேயே மாரத்தான் ஓட்டத்தில் சிவகார்த்திகேயன் சாதிப்பதெல்லாம்... டூஹண்ட்ரட் மச். அவ்வளவு பரபரப்பு, நீண்ட ஓய்வுக்குப் பிறகு நயன்தாரா ஸ்க்ரீனில் வரும் காட்சி, இப்படியா கவனிக்கப்படாமல் கடந்து போக வேண்டும்!?
    'ஸ்பீடு... ஸ்பீடு...’ எனப் பாடலுக்கும் படத்துக்கும் செம மைலேஜ் கொடுக்கிறது அனிருத்தின் துள்ளல் இசை. பாடல் காட்சிகளுக்கு ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் கொடுக்கிறது வேல்ராஜின் கேமரா.
    ஒரு 'பெயர் மாற்றும்’ படலத்தை வைத்துப் பெயர் தட்டியிருக்கிறது சிவகார்த்திகேயன் - துரை செந்தில்குமார் - அனிருத் அடங்கிய தனுஷ் கூட்டணி!
    - விகடன் விமர்சனக் குழு

  6. #45
    Senior Member Regular Hubber preethamm's Avatar
    Join Date
    Aug 2010
    Location
    Bangalore.
    Posts
    132
    Post Thanks / Like
    Quote Originally Posted by NOV View Post
    In contrast Danush appears for a few minutes and sets the screen on fire That is the meaning of Hero!
    as an actor hes getting better
    meaning of hero,sets screen on fire really ?? he doesnt have any charisma hmm .

  7. #46
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Syria
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by preethamm View Post
    as an actor hes getting better
    meaning of hero,sets screen on fire really ?? he doesnt have any charisma hmm .
    ya. nayan had more cheers than dhanush (courtesy of thiruttu copy from screen).

    the friend dude has good timing. movie is average.

  8. #47
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    மீண்டும் இணையும் எதிர்நீச்சல் டீம

    எதிர்நீச்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து, மீண்டும் அதே கூட்டணியில் மற்றுமொரு படம் உருவாக இருக்கிறது. வொண்டர் பார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் எனும் பேனரில், நடிகர் தனுஷ் சொந்தமாக தயாரித்த முதல்படம் "எதிர்நீச்சல்". புதுமுகம் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன்,
    ப்ரியா ஆனந்த் நடிப்பில் மே-1ம் தேதி வெளிவந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுள்ளது.

    கொலவெறி புகழ் அனிருத் தான் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். இந்நிலையில், இதே கூட்டணியில் மீண்டும் ஒரு படம் உருவாக இருக்கிறது. சிவகார்த்திக் தான் ஹீரோ, தனுஷ் தான் தயாரிப்பாளர், துரை செந்தில்குமார் தான் டைரக்டர். ஆனால் ஹீரோயின் மட்டும் வேறுஒருவர் நடிக்கிறார். அவர் யார், படத்தின் தலைப்பு என்ன என்பது இன்னும் வெளியிடப்படவில்லை. விரைவில் இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
    இத்தகவலை எதிர்நீச்சல் படத்தின் வெற்றி கொண்டாட்டத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஹீரோ சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.

  9. #48
    Junior Member Veteran Hubber paranitharan's Avatar
    Join Date
    Oct 2011
    Posts
    2
    Post Thanks / Like
    Soora mokkai, especially the last 30 mins. Producers don't listen to the story before they invest their money on it? The chennai marathon was insane. Early days but Sivakarthikeyan wasn't convincing enough as a hero.

  10. #49
    Senior Member Diamond Hubber SoftSword's Avatar
    Join Date
    Apr 2007
    Location
    Vels
    Posts
    8,063
    Post Thanks / Like
    solla marandhutten...
    watched firstu 45 mins... avlo onnum interestinga irukka maadhiri therila... for some reason skipped to be continued later which did not happen...
    Sach is Life..

  11. #50
    Senior Member Veteran Hubber 19thmay's Avatar
    Join Date
    Sep 2009
    Location
    South Chennai
    Posts
    2,039
    Post Thanks / Like
    Siva... kandippa ok in this movie comparing to his previous roles.

Page 5 of 6 FirstFirst ... 3456 LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •