Page 7 of 9 FirstFirst ... 56789 LastLast
Results 61 to 70 of 81

Thread: Kaaviya Thalaivan || Vasanthabalan || Siddharth

  1. #61
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அஜய், பார்த்துட்டீங்களா? நான் இருக்கும் ஊரில் படம் வெளியாகவில்லை. ஆனால் உங்கள் விமர்சனத்தை படிக்கும் போது, படம் சீக்கிரம் தொலைக்காட்சிக்கு வந்து விடும் என்று தோன்றுகிறது. அப்போது இலவசமாக பார்த்துக் கொள்ளலாம் போல:-d

    அனைகா சோதிக்கு ரசிகர் மன்றமே அமைத்து விடுவீர்கள் போலிருக்கிறதே:-d அந்தளவுக்கா அந்த பொன்னு நல்லா நடிச்சிருக்கு?

    ரஹ்மான் தவிர யார் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தாலும் படத்திற்கு இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு இருந்திருக்காது. "காயாத கானகத்தே" என்று ஹரிசரன் பாடியிருந்தால் நீங்கள் கூறியது போல் திரையரங்க உரிமையாளர்கள் பாடு கஷ்டம்தான். அந்த வகையில் ரஹ்மானின் தேர்வு மிகச் சரியானது.
    ஆனால் ஜனரஞ்சகமான, அதே நேரத்தில் இலக்கணம் மீறாத இசையை கொடுத்ததன் மூலம் ரஹ்மான் தன் முத்திரையை அழுத்தமாக பதிக்கிறார்.

    காவியத்தலைவன் - காவியம் இல்லை. ஆனால் தலைவன் (ரஹ்மான்) இருக்கிறார்.
    நெத்தியடி.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  3. #62
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by ajaybaskar View Post
    படம் முழுக்க ரஹ்மானின் இசைத் தோரணம்தான். ஆமை வேகத்தில் நகர்ந்து செல்லும் படத்தை தூக்கிப் பிடிப்பது அவரின் பாடல்களும், பின்னணி இசையும்தான். எனக்கென்னவோ அவர் மெருகேறிக் கொண்டே இருப்பது மாதிரி ஒரு உணர்வு.
    சந்தேகமே இல்லை. 90களின் ரஹ்மான் பாடல்கள் போல் இல்லை என்று பலர் அங்கலாயிக்கின்றனர் (90களில் ரஹ்மான் இசை எவ்வளவு விமர்சிக்கப்பட்டது என்பதும் எங்களுக்கு தெரியும். காய்ச்ச மரம் தானே கல்லடி படும்:-d). எனக்கு என்னவோ ரஹ்மானின் இசை இப்போது மேலும் பிடித்திருக்கிறது. பின்னனி இசையில் அதிக கவனம் செலுத்துகிறார் என்றும் தோன்றுகிறது.

    குறுந்தகடில் பதிவான பாடல்கள் தவிர சிறிது சிறிதாக பல பாடல்கள் படத்தில் இடம் பெற்றிருப்பதாக படித்தேன். அவை எப்படி உள்ளன?

  4. #63
    Senior Member Diamond Hubber ajaybaskar's Avatar
    Join Date
    Feb 2006
    Location
    Dubai
    Posts
    8,105
    Post Thanks / Like
    தோழர்,

    அனைகா பார்க்கவும் நன்றாக இல்லை. நடிப்பும் குறிப்பிட்டு சொல்லும்படியாக இல்லை. 1,2 படங்கள் நடித்தால் கொஞ்சம் சம்பாதிக்கவாவது செய்யலாமே என்கிற ஆதங்கம்தான் அப்பதிவு.

    சிறிய பாடல்கள் என்று எதுவும் இல்லை. அல்லி அர்ஜூனா பாடல்தான் பல இடங்களில் பயன்படுத்தப் பட்டிருக்கின்றது
    I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.

    - Bernard Shaw

  5. #64
    Senior Member Seasoned Hubber rsubras's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    Chennai
    Posts
    878
    Post Thanks / Like
    Quote Originally Posted by thozhar View Post
    சந்தேகமே இல்லை. 90களின் ரஹ்மான் பாடல்கள் போல் இல்லை என்று பலர் அங்கலாயிக்கின்றனர் (90களில் ரஹ்மான் இசை எவ்வளவு விமர்சிக்கப்பட்டது என்பதும் எங்களுக்கு தெரியும். காய்ச்ச மரம் தானே கல்லடி படும்:-d).
    True...valid point.......... If i remember right, for Karuthamma film review, vikatan had said.... gramathil maati kondu irukkum pattanathu Pomeranian naai kutti pola Rahman-in music thavikkirathu...... this hurted Rahman himself very much since one of his favorite score was poraale ponnuthaayi from that film

    For Duet songs, Kungumam had said something like pulithu pona paadalgalai thanthirukkirar (Kalki for the same movie said, forget watching the film..instead go and buy an audio cassette and enjoy this film)

    These are somethings that i can remember....... not sure what was the initial take on films like May Maadham, etc
    R.SUBRAMANIAN

    My Blog site - http://rsubras.blogspot.com

  6. #65
    Senior Member Devoted Hubber k_vanan's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    KL malaysia
    Posts
    310
    Post Thanks / Like
    Watched KT with NOV & Mahen... just average Poor casting & second half independent porattam big sothapal

  7. #66
    Senior Member Diamond Hubber A.ANAND's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    K.L MALAYSIA
    Posts
    4,661
    Post Thanks / Like
    Media ellam nalla review than varuthu!ingga yen eppadi..

  8. #67
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by rsubras View Post
    True...valid point.......... If i remember right, for Karuthamma film review, vikatan had said.... gramathil maati kondu irukkum pattanathu Pomeranian naai kutti pola Rahman-in music thavikkirathu...... this hurted Rahman himself very much since one of his favorite score was poraale ponnuthaayi from that film

    For Duet songs, Kungumam had said something like pulithu pona paadalgalai thanthirukkirar (Kalki for the same movie said, forget watching the film..instead go and buy an audio cassette and enjoy this film)

    These are somethings that i can remember....... not sure what was the initial take on films like May Maadham, etc
    கருத்தம்மா இசைக்கு என்ன குறை என்று இன்று வரை எனக்கு புரிந்ததில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் கிராமத்தில் வாழும் மனிதர்களே அந்த இசையை ஏற்றுக் கொண்டனர். அந்த படத்தில் வேலை செய்த "நாம் தமிழர்" கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் கூட கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்தான். சில ஆண்டுகளுக்கு முன்பு கூட "போறாளே பொன்னுத்தாயி" பாடலை மிகவும் பாராட்டியிருந்தார். ஆனால் நகரத்தில் வாழும் சில அதிமேதாவிகளே அதை விமர்சித்தனர். விகடன் தனது தரத்தை இழந்து பல காலம் ஆகிவிட்டது, அதாவது 90களுக்கு முன்பே. இதில் ரஹ்மானை வெறுக்கும் சிலர் அவரின் வெற்றிக்கு காரணம் அவருக்கு ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவமே அன்றி அவரது இசை திறமை அல்ல, அவர் ஒரு டெக்னீஷியன் தான் இசையமைப்பாளர் அல்ல என்று உளறிக் கொண்டிருக்கின்றனர்.

    "டூயட்" ஒரு மொக்கை படம். ஆனால் அதன் இசை இன்று வரை பாராட்டப்படுகிறது. அவற்றை புளித்து போன பாடல்கள் என்று விமர்சிப்பது விமர்சிப்பவரின் அறியாமையையே பறை சாற்றுகிறது.

    உண்மையை கூற வேண்டுமென்றால், 90களில் ரஹ்மானின் இசையை தரமற்ற முறையில் தேவையில்லாமல் விமர்சனம் செய்த ஊடகங்களே அதிகம். அதையும் தாண்டி அவர் வெற்றி பெற்றதற்கு காரணம் ரசிகர்கள் அவரது இசையை விரும்பியதால்தான்.

    சிறிது மாதங்களுக்கு முன் கூட, ஒரு பிரபல வார இதழில், "அஞ்சான்" படம் நன்று எனவும், "ஜிகர்தண்டா" ஓகே எனவும் ஒரு "விமர்சனம்" வந்தது. ஆனால் ரசிகர்கள் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை என்பது அந்த படங்களின் வெற்றி தோல்வியை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.

    பொதுவாக ரசிகர்கள் ஒன்றும் ஆட்டு மந்தைகள் அல்ல. சிலர் அப்படி இருக்கலாம். அதற்காக அனைத்து ரசிகர்களும் ஊடகங்களின் மதிப்பீட்டையும், விளம்பரங்களை வைத்து மட்டும் ஒருவரை ஏற்றுக் கொள்வதோ அல்லது நிராகரிப்பதோ இல்லை. அதுவும் ரஹ்மான் பெற்ற மாபெரும் வெற்றிக்கு விளம்பரம் மட்டும் தான் காரண*மென்று சிலர் கூறுவது கேனத்தனம்.

  9. #68
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by A.ANAND View Post
    Media ellam nalla review than varuthu!ingga yen eppadi..
    media solradhu vachu ippo entha mudivum edukka mudiyaathu anand sir. "anjaan" supernnu sonnaanga. padam marana mokkai. ippo ellam they are paid to say nice things about the movie.

    naan kelvipatta varaikkum KT oru nalla attempt but screenplay romba slow, adhanaala padam bore appadinnuthaan. it might be artistically nice but definitely not a entertainer (and obv I don't mean and/or expect a typical masala movie). AFAIK, Rahmanin isai marupadiyum "vizhalukku iraitha neer"dhaan

  10. #69
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by ajaybaskar View Post
    தோழர்,

    அனைகா பார்க்கவும் நன்றாக இல்லை. நடிப்பும் குறிப்பிட்டு சொல்லும்படியாக இல்லை. 1,2 படங்கள் நடித்தால் கொஞ்சம் சம்பாதிக்கவாவது செய்யலாமே என்கிற ஆதங்கம்தான் அப்பதிவு.

    சிறிய பாடல்கள் என்று எதுவும் இல்லை. அல்லி அர்ஜூனா பாடல்தான் பல இடங்களில் பயன்படுத்தப் பட்டிருக்கின்றது
    rendum illainna eppadi. vera edhaavadhu "wood"ukku poga vendiyathuthaan, kollywood pizhaichu pogatume kollywoodla thaan yerkanave nadikkavum theriyaama paarkavum sumaaraa irukkira nadigaigal nirayaa irukkaangale. edhukku innonnu?

    I know Vedika is a good actress. She did a great job in "Paradesi". Most of the credit for that must go to Bala but she must have learnt a lot from that experience. Here is hoping she gets more opportunities to showcase her acting skills. She is a big fan of thalaivar's music too, btw

  11. #70
    Senior Member Diamond Hubber A.ANAND's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    K.L MALAYSIA
    Posts
    4,661
    Post Thanks / Like
    Quote Originally Posted by thozhar View Post
    media solradhu vachu ippo entha mudivum edukka mudiyaathu anand sir. "anjaan" supernnu sonnaanga. padam marana mokkai. ippo ellam they are paid to say nice things about the movie.

    naan kelvipatta varaikkum KT oru nalla attempt but screenplay romba slow, adhanaala padam bore appadinnuthaan. it might be artistically nice but definitely not a entertainer (and obv I don't mean and/or expect a typical masala movie). AFAIK, Rahmanin isai marupadiyum "vizhalukku iraitha neer"dhaan
    etho eppadiyo..yaarumilla song, song of the year 2014

Page 7 of 9 FirstFirst ... 56789 LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •