Page 139 of 250 FirstFirst ... 3989129137138139140141149189239 ... LastLast
Results 1,381 to 1,390 of 2496

Thread: Ilayathalapathy Vijay 's New Mission with A.L Vijay - Thalaivaa

  1. #1381
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    Kollywood Cinema @KollywudCinema
    "@SIMoviesUSA: #Thalaivaa distributors @PrimeMediaUS confirmed that movie grossed over 250K from 69 locs over wkdn + premier shows.VGood!!"

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1382
    Member Devoted Hubber maniram_1234's Avatar
    Join Date
    Nov 2009
    Location
    chennai
    Posts
    30
    Post Thanks / Like
    Dvd quality is out feeling tensed should release tis friday if 23 means it will be a huge loss becomes very tough for vijay

  4. #1383
    Junior Member Senior Hubber
    Join Date
    Apr 2005
    Posts
    22
    Post Thanks / Like
    What is the issue preventing release? Is it the entertaintment tax?

  5. #1384
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Gibraltar
    Posts
    0
    Post Thanks / Like
    Guess this weekend is out of the question now .....Sathyam has started the bookings for CE in the main screen for this weekend...... Aadhalaal Kadhal Seiveer Booking has started in Mayajaal and some more theatres

  6. #1385
    Senior Member Devoted Hubber selvamohankumar's Avatar
    Join Date
    Jan 2009
    Location
    Chennai, Tamil Nadu, India
    Posts
    540
    Post Thanks / Like
    Are they not going to release movie at all.. What are the intentions here..
    Love & Love Only
    -Selvakumar M.

  7. #1386
    Member Devoted Hubber Shanker's Avatar
    Join Date
    Apr 2010
    Posts
    53
    Post Thanks / Like
    No matter how many DVD prints are out, this movie will do spectacular business in TN when it releases. Mark my words.

  8. #1387
    Senior Member Regular Hubber
    Join Date
    Jun 2006
    Posts
    394
    Post Thanks / Like
    இது ஒரு விமர்சனம் அல்ல. எனது உணர்வுகளும் சிந்தனைகளும் மட்டுமே. எந்தவோர் திரைப்படம் பார்த்தாலும் விமர்சனம் எழுதும் நான், விஜய் திரைபடங்களுக்கு மட்டும் விமர்சனம் எழுதுவதில்லை. இரண்டு காரணங்கள்,

    1) நான் ஒரு விஜய் ரசிகன். விமர்சனங்கள் ரசனைகளாக பதியப்படும் வாய்ப்புகள் அதிகம்.

    2) விஜயை ஒரு நடிகனாக நான் அறிந்ததைவிட, ஒரு மானசீக அண்ணனாவும் நண்பனாகவும் அறிந்துவைத்துள்ளமை.

    2002, கார்த்திகை மாதம் திரைக்கு வந்த பகவதிதான் இளயதளபதியை நான் முதல் முதல் வெள்ளி திரையில் பார்க்க வாய்ப்பளித்த திரைப்படம். அந்த நிமிடம் வரை ஒரு நடிகனின் ரசிகனாக வாழும் மனம் எப்படி பட்டது என்று அறியாதவன் தான் நான். அன்று முதல் இன்று தலைவா வரை ரசிகனாய் என் ரசனை ஏறுமுகம் தான். பகவதி முதல் வேட்டைக்காரன் வரை, முதல் நாள் முதல் காட்சியை கண்டு களித்த மகிழ்ச்சி. சுறா வெளியிடப்பட்ட போது நான் ருஷ்யா நாட்டில் இருந்தமையால் எனக்கு திரையில் தளபதியை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பின், இன்றுவரை முதல் நாள் காட்சி இல்லாவிடினும், இயன்றவரை அவரின் திரைப்படங்களை திரையில் பார்த்து விடுவேன்.

    விஜய் கடந்த இருவருடங்களில் காணும் மாற்றங்களை உன்னிப்பாக பார்த்தேன். அதில் சிலதை இங்கு குறிப்பிட ஆசை பாடுகின்றேன்.

    1) தெளிவான தெரிவு

    காவலன் முதல் தலைவா வரை, இயக்குனர்களின் தெரிவில் அசைத்தியுள்ளார் விஜய். தேர்வு செய்யப்பட்ட இயக்குனர்கள் ஒவ்வொருவரும் தனக்கு என்று தனி முறைமைகள் கொண்ட இயக்குனர்கள். குடும்ப கதைக்களம் சொல்லும் சித்திக், மசாலாவை குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரையும் கவரும் விதத்தில் படைக்கும் ஜெயம் ராஜா, பிரமாண்டத்தின் நாயகன் ஷங்கர், விறுவிறு அக்ஷன் இயக்குனர் முருகதாஸ் மற்றும் நேர்த்தியாய் கதை சொல்லும் விஜய் வரை இயக்குனர் தெரிவுகளில் கூட வித்தியாசம் காட்ட ஆரம்பித்துவிட்டார் நடிகர் விஜய். ஆராக்கியமான ஆரம்பம்.

    2) கதைக்களம்

    என்ன ஒரு மாறுதல். ஒரே போந்த்ரா திரை படங்களை தந்த நடிகரின் ஆபாரமான மாறுதல் இது. தனது முதல் படத்திக்கும் அடுத்த படைப்புக்கும் இடையில் எவ்ளோ பெரிய வித்தியாசம். காதல் நாயகனான மனதில் இடம்பிடித்து, வேலாயுதமாக சமுதாயம் காத்து, நண்பனாய் வாழ்ந்து, துப்பாக்கி வெடித்து , தலைவனக்காக மாறும் வரை என்ன ஒரு மாறுதல். தளபதி..!! அசத்தி விட்டீர்கள்.

    3) நட்சத்திரம் அல்ல..!! நடிகன்.

    நடிப்பு ஒன்றும் விஜயைக்கு நேற்று இன்று வந்ததில்லை. ஆனால் அவருள் இருந்த ஒரு உன்னத நடிகன், மெதுவாக வெளிவர ஆரம்பித்துள்ளான். ஒவ்வொரு படத்திலும் நடிப்பு மெருக்கேறுகின்றது. ஒரு நட்சத்திரம் மெதுவாக நடிப்பில் மின்ன ஆரம்பம். இனி சரவெடிகள்..!!

    4) தந்தை யார்?

    இந்த கருத்தில் சிலருக்கு உடன்பாடு இருக்காது. ஆனால் இது நான் அறிந்த உண்மை. இதுவரை விஜய்யின் இயக்குனர்களையும் கதைகளையும் அவரின் தந்தையார் தான் தெரிவு செய்தார். அண்மை காலமாக விஜய், சுதந்திர தெரிவுகளை தெரிந்துள்ளார். அதில் ஒரு இயக்குனர் வெகு விரைவில் அறிவிக்க படம். கொண்டாட தயார் ஆகுங்கள்.

    5) அந்த பயம் இருக்கணும் டா..!!

    விஜயை அரசியலில் நான் விமர்சிக்க விரும்பவில்லை. எனது கருத்து, தளபதியாரே இன்னும் நேரம் அமையவில்லை. ஆனால் உங்களின் வளர்ச்சியில் எத்தனை உள்ளங்களுக்குதான் கவலை கோவம். என் தெரியுமா.. ?? நான் சொல்ல மாடேன். ஆனால் தாராளமாக நீங்கள் சொல்லலாம் " அந்த பயம் இருக்கணும் டா.."

    ஒரு ரசிகனாய் என் ஆதரவு என்றும் உங்களுக்கே..!! என்னை போல பல ரசிகர்கள் இன்னும் பல சாதனைகளுக்காக காத்து இருக்கின்றோம்.

    முடிவாக ஒன்று,

    உங்களை வெறுக்கும் உள்ளங்கள் உண்டு. ஆதில் ஒரு கணிசமான உள்ளங்கள் உங்களை வெறுக்கும் காரணம் ஒன்றுதான்.

    "எங்கே உங்களை ரசிக்க ஆரம்பித்து விடுவோமோ?" என்னும் மன பயம்.

    வாழ்த்துக்கள் விஜய்.

    அன்புடன்,
    பிரிந்தன்
    Ean kanneerum seneerum kooda un pear sollum- Vijay

  9. #1388
    Member Devoted Hubber maniram_1234's Avatar
    Join Date
    Nov 2009
    Location
    chennai
    Posts
    30
    Post Thanks / Like
    Super

  10. #1389
    Senior Member Veteran Hubber ilayapuyalvinodh_kumar's Avatar
    Join Date
    Oct 2009
    Location
    Chennai
    Posts
    1,975
    Post Thanks / Like
    I went to Banglore few days back and thought of watching film there. But namma oorla paatha dhaan oru mana thripthi irukkumnu ninachikittu vandhutaen
    Dream Big !

  11. #1390
    Senior Member Veteran Hubber CEDYBLUE's Avatar
    Join Date
    Jan 2007
    Posts
    525
    Post Thanks / Like
    Looks like we may have to wait longer. The most disturbing aspect here is the Silence. Nobody knows what exactly the problem is.

    In admiration of Mr. Evergreen Young, Mr. Box Office, Mr. Dance, Mr. MASS - | Ilayathalapathy VIJAY |

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •